VeeRaaofficial Profile Banner
தமிழ்வளவன் Profile
தமிழ்வளவன்

@VeeRaaofficial

Followers
5K
Following
13K
Media
4K
Statuses
12K

Static Equipment Design & Fabrication Engineer.

vriddhachalam
Joined November 2019
Don't wanna be here? Send us removal request.
@sansbarrier
kishore k swamy 🇮🇳
8 hours
திருமாவளவனுக்கு Z பிரிவு பாதுகாப்பு எதற்கு ? - அரவக்குறிச்சி பொறுக்கிப்பயல் கேள்வி. திருமாவளவன் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம் பி. ஒரு கட்சியின் தலைவர் அவருக்கு பாதுகாப்பு கேட்பது அவங்க கட்சிகாரங்களோட உரிமை. நீ யாருடா ? ஒரு பதவியிலும் இல்லாத பொறம்போக்கு , ஒரு கவுன்சிலர் கூட
22
38
253
@VeeRaaofficial
தமிழ்வளவன்
1 hour
தலைவரை அவமதிக்கும் நோக்கில் சனாதன கும்பலால் #திட்டமிட்டு_நடத்தப்பட்ட_சதி. #பாஜக வின் தூண்டுதலின் பேரில் #தலைவர்_திருமாவளவன் அவர்களின் காரை #வழக்கறிஞர் என்ற போர்வையில் #அதிமுக நிர்வாகி மறித்துள்ளான்..!
0
0
1
@VeeRaaofficial
தமிழ்வளவன்
4 hours
போலிஸ் பாது காப்போடு செல்லும் தலைவரின் வாகனத்தை வழி மறித்தவனை ஏன் இது வரை கைது செய்யவில்லை..? தலைவர் அவர்களின் வாகனத்தை வழி‌மறித்தது திட்டமிட்ட சதி..! இதுவரை காவல்துறை கைது செய்யாதது ஏன்...?
@thirumaofficial
Thol. Thirumavalavan
5 hours
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நா��ு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில்உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.
0
0
1
@VeeRaaofficial
தமிழ்வளவன்
1 day
தமிழக அரசே...! தலைவருக்கு உரிய பாதுகாப்பை வழங்கிடு..! @mkstalin @Udhaystalin @thirumaofficial
0
0
1
@VeeRaaofficial
தமிழ்வளவன்
1 day
அவன் வண்டியை இடிக்கவேயில்லை...! அவன் வேண்டுமென்றே பிரச்சனை செய்திருக்கிறான்...! அதுக்கு தான் நல்லா செவுட்டுலயே வச்சி அனுப்பிவிட்டாங்க சிறுத்தைகள்...!
0
1
11
@thirumaofficial
Thol. Thirumavalavan
2 days
தேமுதிக பொதுச்செயலாளர் @premallatha அவர்களின் அருமை தாயார் அம்சவேணி அவர்கள் (83) காலமானதையொட்டி அவரது திருவுடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம். தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
1
72
433
@thirumaofficial
Thol. Thirumavalavan
2 days
பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். @drramadoss @PmkGkm @draramadoss
3
207
1K
@VeeRaaofficial
தமிழ்வளவன்
3 days
தலைவரின் வாகனத்திற்கும் அந்த சங்கியின் வாகனத்திற்கும் நிறையவே இடைவெளி இருக்கிறது..! அவன் வேண்டுமென்றே தலைவரின் வாகனத்தை மறித்திருக்கிறான்..! அவனை நன்றாக கவனித்து அனுப்பியிருக்க் வேண்டும்...!
0
2
12
@VeeRaaofficial
தமிழ்வளவன்
3 days
ரொம்ப லேட்டு...! இந்தாள கைது பன்னியது..! எப்போவே மாட்ட வேண்டிய பீசு இது..!
2
0
6
@VeeRaaofficial
தமிழ்வளவன்
3 days
#அக்டோபர்_07 #கரூர் கொடுந்துயரத்தில் உயிர் பலியான 41 உயிர்களுக்கு இன்று #விடுதலை_சிறுத்தைகளின் தலையனமையகமான #சென்னை #அம்பேத்கர்_திடல் (லில்) #இரங்கல்_கூட்டம் நடைபெறுகிறது..!
0
0
4
@VeeRaaofficial
தமிழ்வளவன்
3 days
#மதுரை யில் #விஜய் க்கு கூடின கூட்டத்தைவிட #தோனி க்கு அதிக கூட்டம் கூடும்..!
0
0
2
@VeeRaaofficial
தமிழ்வளவன்
4 days
படித்து பட்டம் பெற்று நாட்டின் உச்சத்தில் நீதி அரசராக வீற்றிருக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதி மீதே இந்த சனாதன கும்பல் செருப்பு வீசுரானுங்கன்னா அந்த காலத்துல சாதாரன ஏழை எளிய‌ மக்களை இவனுங்க என்ன பாடு படுத்தியிருப்பானுங்க...?
0
1
7
@VeeRaaofficial
தமிழ்வளவன்
4 days
#கரூர் கொடுந்துயரத்தில் உயிரிழந்த மக்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 41 பேருக்கும் சேர்த்து #இருபது_லட்சத்து_ஐம்பதாயிரம் #நிதி அறிவித்தார் #எழுச்சித்தமிழர் #தொல்_திருமாவளவன் அவர்கள்..!
0
2
13
@VeeRaaofficial
தமிழ்வளவன்
6 days
நில்லுங்கடா...! நல்லா நில்லுங்கடா...!எங்களுக்கு ரொம்ப ஈசியா இருக்கும்..!
0
0
5
@VeeRaaofficial
தமிழ்வளவன்
6 days
ஈழத்தை வென்றெடுப்பதற்கு திருமா பிரதமர் ஆவது தான் ஒற்றைத்தீர்வு..! காரணம் லிங்க்கில் உள்ளது..! https://t.co/WMEbGIbx4l
0
2
9
@VeeRaaofficial
தமிழ்வளவன்
6 days
புழல் சிறை - விஜய் வேலூர் சிறை - விஜய் கடலூர் சிறை - விஜய் திருச்சி சிறை - விஜய் மதுரை சிறை - விஜய்
0
0
8
@VeeRaaofficial
தமிழ்வளவன்
6 days
#தமிழ்_ஈழம் (த்) தை வென்றெடுப்பதற்கு ஒரே தீர்வு...! உணர்வாலும், உள்ளத்தாலும் தன்னை #தமிழர் என உணரும், #தமிழர்_ஒருவர்_பிரதமர் ஆவதனால் மட்டுமே‌..!
0
2
7
@VeeRaaofficial
தமிழ்வளவன்
7 days
நீதி மன்ற உத்தரவின் படி #விஜய்_கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது...!
0
0
7
@VeeRaaofficial
தமிழ்வளவன்
7 days
#ஓடி_ஒளியாதே_விஜய்..! விஜயை தூக்கிப்பிடிப்பதை நிறுத்திவிட்டு துரத்தி அடிக்கும் #விகடன்..!
1
1
9
@VeeRaaofficial
தமிழ்வளவன்
7 days
சிங்கத்தை அசிங்கப்படுத்திய #விகடன்.
@NirmalaSuku
Nirmala C Sukumar
8 days
நீ சிங்கம் தான் 🙏🏻
0
0
4