Vavarism Profile Banner
வாழவந்தார் Profile
வாழவந்தார்

@Vavarism

Followers
42K
Following
5K
Media
4K
Statuses
53K

ஸ்டாலின், திமுக, சச்சின், தனுஷ்

நாகர்கோவில், சென்னை
Joined January 2012
Don't wanna be here? Send us removal request.
@Vavarism
வாழவந்தார்
3 years
வந்துட்டேன்னு சொல்லு. மறுபடியும் பழைய ஐடில வந்துட்டேன்னு சொல்லு🔥🔥 வாவரிசம் இஸ் பேக்🔥🔥.
13
6
36
@Vavarism
வாழவந்தார்
1 hour
காசி தியேட்டர்ல பாட்ஷா ரீரிலீஸ் பண்ணிருக்காங்கபோல. நேத்து நைட் 10 மணிக்கெல்லாம் அவ்ளோ கூட்டம் நிக்குது படம் பாக்க.
1
1
6
@Vavarism
வாழவந்தார்
1 hour
கடைசியாக 2014ல திருப்பதி போனேன். காலைல 11 மணிக்கு க்யூல நின்னு ரூம்ல அடைச்சிப் போட்டானுக.நைட் 8 மணிக்கு டிக்கெட் கொடுத்தானுக அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு தரிசனம்னு. போங்கடா நீங்களும் உங்க சாமியும்னு டிக்கெட்டை கிழிச்சிப் போட்டுட்டு கீழ இறங்கிட்டேன்.அப்புறம் இன்னிக்குவரை அங்க போகல.
@teakkadai1
டீ
2 hours
ஓரிடத்திற்கு கிளம்பி போய் விட்டால் அதுவும் சாமி கும்பிட என கிளம்பி போய் விட்டால் அதை முடிக்காமல் திரும்பி வர பெரும்பாலான குடும்பங்கள் விரும்புவதில்லை. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் சாமி கும்பிட்டு விட்டு தான் திரும்புவார்கள். இறை நம்பிக்கை உடையவர்கள் தான் செல்கிறார்கள். அங்கே.
1
1
8
@Vavarism
வாழவந்தார்
2 hours
RT @ModernRamar: ஆம்ஸ்ட்ராங் அண்ணா.
0
1
0
@Vavarism
வாழவந்தார்
2 hours
அண்ணே பொறுமை பொறுமை மெசின் நிக்கட்டும்.
@saysatheesh
Satheesh Kumar
3 hours
கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்பதை அதிமுக உறுதிபட சொல்லி இருக்கிறது. சும்மா இருந்த அதிமுகவை அண்ணாமலை அணி தொடர்ந்து சீண்டியதில் கூட்டணி இல்லைன்னாலும் பரவாயில்லை எனும் நிலைக்கு அதிமுக வந்திருக்கு 👍👍. பாஜகவுக்கு கிடைக்க இருந்த ஒன்றிரண்டு MLA வாய்ப்பையும் அண்ணாமலை.
0
1
1
@Vavarism
வாழவந்தார்
2 hours
ஆக்சுவலா இது எதுக்கு யூஸ் ஆகும்?🤔.
@Tech_glareOffl
TechGlare Deals
3 hours
Double Underwear at Rs.2954.
Tweet media one
1
0
0
@Vavarism
வாழவந்தார்
2 hours
இந்த@sathiyamnews கருத்துக்கணிப்புலாம் எவ்ளோ பொய்னு இதுலேர்ந்தே தெரிஞ்சிக்கலாம். மற்றவைனா யாராம்? 58% அரசு ஊழியர்கள் ஆதரவு பெற்ற மற்றவைகள் தமிழ்நாட்ல யார் இருக்காங்க?
Tweet media one
2
1
4
@Vavarism
வாழவந்தார்
2 hours
அப்ப ஏன் மூணு விதமான ரூம் போட்டாராம்னு கனிஷ் கேட்டான்.
@teakkadai1
டீ
2 hours
நேரடியாக உணர்ந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகால பழக்கத்தில், எப்போது பேசினாலும் @iamsullar அவருடைய கனிவு குறைந்ததே இல்லை. ஒரு விஷயம் கேட்டால் அவராகவே முயற்சி எடுத்து அதற்கு நிறைய உதவிகள் செய்வார். அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு சென்ற பொழுது, மிகப்பெரும் கூட்டத்திலும், ஒவ்வொரு.
0
0
1
@Vavarism
வாழவந்தார்
3 hours
இவன் இந்த டிவிட்டை மே பி கிண்டலாக்கூட போட்டிருக்கலாம். ஆனா இதுல இருக்கிற கன்டென்ட் உண்மை. என்னா ஒன்னு அந்த பணக்காரத் தன்மை அவர் பழக்கத்தில் கொஞ்சமும் இருக்காது.
@Raittuvidu
இட்லி
3 hours
பணத்த பாக்கெடலருந்து எடுக்குறப்ப ஒரு நோட்டு கீழ தவறி விழுந்தா குனிஞ்சு எடுக்காம அப்படியே விட்டுட்டு போயிடுவாரு. ஏன்னா அத குனிஞ்சு எடுக்குற அந்த 3 செகண்டுல 30,000 சாம்பாதிச்சுடுவாரு. அவ்ளோ பெத்த கை.
1
1
4
@Vavarism
வாழவந்தார்
3 hours
RT @KathappanDurai: @Vavarism It would be better tribute for Na Mu if he stops writing lyrics and allows new comer to take that opportuniti….
0
1
0
@Vavarism
வாழவந்தார்
6 hours
சிஎம்மே இதெல்லாம் பண்றார் நான் SKP அண்ணன் பண்ணினதுக்கு கோவப்பட்டேன் அன்னிக்கு😖😖😖.
@aliyarbilal
BilalAliyar
13 hours
ஒரு வருடம் கூட ஆகவில்லலை சென்னை புத்தக கண்��ாட்சியில் சீமானை வைத்து தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்தது, ஆனால் முதல் அமைச்சர் முன்னிலையில் திராவிட இயக்கம் தலைவரின் புத்தகத்தை வெளியிடுவதை காண முடிகிறது!. தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த வேடியப்பன் அவர்களின் திராவிட சித்தாந்த cont
Tweet media one
3
2
4
@Vavarism
வாழவந்தார்
6 hours
கைக்காசையோ, படச் சம்பளத்தையோ கொடுத்திருக்கலாம். நான் எழுதின பாட்டுக்கு(😏) கிடைத்த சம்பளத்தைங்குறதெல்லாம் ஓவர்😏 பாட்டா ப்ரோ அதெல்லாம்?.
@CinemaWithAB
AmuthaBharathi
15 hours
#Sivakarthikeyan contributed his remuneration as Lyricist to support #NaMuthukumar's family 👏♥️. "When I first wrote lyrics, I asked salary, it's not for myself but for NaMuthukumar's family. This is not help, it's my duty. He given me beautiful songs🫶".
3
4
10
@Vavarism
வாழவந்தார்
6 hours
சேலம் செல்வி மெஸ், ஏப்ரல்லதான் சாப்பிட்டேன்.
@anisuji
SG தம்பி 🇸🇬🇮🇳
21 hours
இது எந்த ஊரா இருக்கும்னு நினைக்கிறீங்க? டிவில பார்த்தேன்.
Tweet media one
0
0
1
@Vavarism
வாழவந்தார்
17 hours
பாயிண்ட்👌🏼 கலைஞரை வெறுக்கும் ஒருவனிடம் ஏன் கலைஞரை பிடிக்காதுனு கேளுங்க, அவன் சொல்லும் ஒவ்வொரு காரணத்திற்கும் உங்களிடம் இருக்கும் பதிலை கூறுங்கள், இறுதியாக அவனிடமிருந்து நிச்சயம் கலைஞர் சார்ந்த சாதி பற்றிய காரணம் ஒன்று வரும், இதை நீங்களே பரிசோதித்து பார்க்கலாம்.
@Senthilvel79
Senthil
2 days
மனசாட்சி கொஞ்சமாவது இருப்பவர்கள் மட்டும் இதைப் பார்த்துவிட்டு உண்மையா இ��்லையா என்று சொல்லுங்கள்
4
85
172
@Vavarism
வாழவந்தார்
20 hours
RT @iam_sivha: பீ வண்டு. .
0
9
0
@Vavarism
வாழவந்தார்
22 hours
சுள்ளாருக்குகூட காஜி குறைஞ்சிடும் ஆனா இவருக்கு எடப்பாடி மேலான ஆசை குறையாது போலிருக்கு.
@sunnewstamil
Sun News
22 hours
#WATCH | “எடப்பாடி பழனிசாமி அவராக இதை பேசவில்லை. யாரோ அவரை இப்படி பேச வைக்கிறார்கள்”. திமுக கூட்டணி கட்சிகள் மீதான எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கருத்து. #SunNews | #Thirumavalavan | #EdappadiPalanisami
1
5
6
@Vavarism
வாழவந்தார்
23 hours
காண்டம்லாம் எதுக்கு? கரெக்டான டைம்ல வித்ட்ராவல் பண்ணினா போதுமே🤔.
@Jaisajoints
ஜெகதீஷ்.கோ
1 day
🔞.அதான். Condom nu oru option இருக்கே. பின்ன எதுக்கு இவனுங்க ஆடி மாசம் வந்தா பொண்டாட்டி ய ஊருக்கு அனுப்பி வெச்சிட்டு . பொலம்பிட்டு இருக்கானுங்க
Tweet media one
5
0
10
@Vavarism
வாழவந்தார்
23 hours
RT @mechanic_jockey: வார்டு மெம்பர் ஆகக் கூட வக்கத்தவன் திருச்சி வேலுச்சாமி, அவன்லாம் ஒரு ஆள் ன்னு அவன் நாம் தமிழர் சேனலுக்கு குடுத்த இண்ட….
0
21
0
@Vavarism
வாழவந்தார்
24 hours
வாங்கியாச் பிரெண்ட்ஸ். இனி வெறித்தனமாக நடக்குறோம் பழைய ஸ்டமினாவை மீட்டெடுக்குறோம்💪🏼
Tweet media one
8
1
28
@Vavarism
வாழவந்தார்
1 day
RT @Vavarism: நம்மாளுங்க எலக்சன் நெருங்க நெருங்க லூஸ் டாக்கை அள்ளித் தெளிப்பாங்க ஆகவே அவர்களுக்கு AIலாம் தேவையில்லை.
0
1
0
@Vavarism
வாழவந்தார்
1 day
RT @Vavarism: மற்ற மாவட்டங்கள்ல எப்படினு தெரியல பட் குமரில 15 வயசுலேயே குடிக்க பழகிடுறானுக குட்டி கும்சானுக. போதைல தாறுமாறாக வண்டி ஓட்டி….
0
1
0