Vasanth News
@VasanthNews
Followers
94
Following
0
Media
9K
Statuses
9K
VASANTH News, promoted by Mr.H.Vasanthakumar of Vasanth & Co Group, is a distinctive Tamil Entertainment & News Satellite Television Channel.
Chennai
Joined October 2024
அழுத்தும் துரைமுருகன்... இழுக்கும் விஜய்.. செல்வப் பெருந்தகை பரபரப்பு பேட்டி @SPK_TNCC @OfficeOfSPK @INCTamilNadu ▶️ https://t.co/vFPDSHYaa2
#Selvaperunthagai #Kelvikalam #VasanthNews #Congress #RahulGandhi #Dmk #Mkstalin #TvkVijay #TVKVijayStampede #Election2026 #duraimurugan
0
0
0
🔴LIVE: செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு @SPK_TNCC @OfficeOfSPK @INCTamilNadu ▶️ https://t.co/fW541nS443
#selvaperunthagai #VasanthNews #Congress #RahulGandhi #TNCC
0
0
0
🔴LIVE: TODAY NEWS UPDATES | வசந்த் இரவு செய்திகள் | 26-10-2025 ▶️ https://t.co/62WO61KEci
#VasanthNews #vasanthNewsLive #tamilnadunews #WorldNews #VijayVasanth #DMK #mkstalin #congress #RahulGandhi #bjp #narendramodi #priyankagandhi
0
0
0
WATER BOTTLE கூட குடுக்கல...எதுக்கு பணம் கேக்குறாங்கனே தெரியல...நடந்தது என்ன? ▶️ https://t.co/5HhcK7HSD5
#salem #cancer #vasanthnews #Kalaignarkaapiduthittam #cmhealthinsurance #skshospital #TamilNaduHealthScheme #Tamilnews #Tamilnadunews #CMCHIS
0
0
0
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள் #thiruchendurmurugantemple #kandhasastithiruvizha #vasanthnews #kanthasastiviratham #murugantemple #thiruchendurmurugan #murugan #LordMurugan
0
0
0
பந்துவீச்சு ! இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இன்றைய மகளிர் உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. #INDvsBAN #CWC25 #HarmanpreetKaur #TeamIndia #NigarSultana #CWC #VasanthNews #Cricket
0
0
0
பாராட்டு ! ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் சென்னையை சேர்ந்த கார்த்திகாவுக்கு, தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். @arivalayam #Karthika #Kabadi #Mkstain #VasanthNews #Dmk #abinesh
0
0
0
ஜார்கண்டில் 5 குழந்தைகளுக்கு HIV தொற்று... மருத்துவமனையில் நடந்தது என்ன? ▶️ https://t.co/13WZ98JZD6
#Jharkhand #Chaibasa #Ranchi #childrens #Thalassemia #Vasanthnews #Hivpositive #Tamilnews #Trendingnews #hivtest
0
0
1
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சந்திக்கவுள்ள தவெக தலைவர் விஜய் ▶️ https://t.co/mZuGQFFlbB
#TVKVijay #KarurStampede #vasanthnews #KarurTragedy #VijayRally #KarurStampedeNews #BussyAnand #NirmalKumar #AadhavArjuna
0
0
0
TODAY's TOP NEWS #TopNews #TamilNaduWeather #LowPressure #HeavyRainAlert #Karur #KarurStampede #Rainupdate #VasanthNews
0
0
0
🔴LIVE :- TODAY NEWS UPDATES - வசந்த் நண்பகல் செய்திகள் | 26-10-2025 | Afternoon News | Vasanth News ▶️ https://t.co/FZFVAyZfxu
#VasanthNews #vasanthNewsLive #Todaynews #Newslive #breakingnews #statenews #Tamilnews #tamilnadunews
0
0
0
0
0
0
0
0
0
ஹிட்மேனின் சாதனை🔥 சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய தொடக்க வீரர் என்ற சேவாக்கின் சாதனையை முறியடித்து ரோஹித் ஷர்மா அசத்தல். 1.ரோஹித் - 15,787 ரன்கள் 2.சேவாக் - 15,758 ரன்கள் 3.சச்சின் - 15,335 ரன்கள் #RohitSharma #Hitman #VasanthNews
0
0
0
சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி! நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. #MaSubramanian #Vaccination #VasanthNews
0
0
0
உருவாகிறது மோன்தா புயல்! வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணிநேரத்தில் மோன்தா புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல். #Cyclone #CycloneUpdate #VasanthNews
0
0
0
ராகுல் டிக்கியின் மனைவி மீது புகார்... கதறி அழும் தாய் ▶️ https://t.co/Grn2Yl2P8D
#RahulTiky #instauser #vasanthnews #tamilnadunews #todaynews #complaint #erode #commissionerofpolice #accident #YouTuber #Accident #YouTuberRahulTiky #devikasri
0
0
0
நீங்க தவறு செஞ்சிட்டு அதை நியாயப்படுத்தாதீங்க.. தான்தோன்றித்தனமா செயல்படுறாங்க – செல்வப்பெருந்தகை விமர்சனம் ▶️ https://t.co/kzHEgmSqTg
#selvaperunthagai #Congress #vasanthnews #duraimurugan #tamilnadunews #tamilnadupolitics #newsintamil #tamilnews #tncongress
0
0
0
பாஜக அரசு & தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்...விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு! ▶️ https://t.co/giP5bSfA35
#VijayVasanthMP #VoteFraud #BJPCriticism #DemocracyAlert #ElectionScam #VotingRights #PoliticalNews #IndiaPolitics #VasanthNews #corruptionexposed
0
0
0
தந்தையின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ரிஷப் ஷெட்டி ! #rishabshetty #Indianactor #director #BhaskarShetty #PragathiShetty #HappyBirthdayAppa #HBDPragathiShetty #PragathiShetty #shorts
0
0
0