VK__Researcher Profile Banner
KARTHICK V Profile
KARTHICK V

@VK__Researcher

Followers
60
Following
241
Media
36
Statuses
119

junior research hello student at government college nandanam, qualified for assistant professor formal special secretary in Loyola students union Loyola college

Perambur Purasavakam, India
Joined February 2023
Don't wanna be here? Send us removal request.
@VK__Researcher
KARTHICK V
24 days
நாங்கள் கேட்பது உதவிகள் அல்ல, உரிமைகள். மிகச் சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் @Deepak_TMN அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி. #understanding_Blindness .@NewstodayTamil.
0
3
6
@VK__Researcher
KARTHICK V
26 days
மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதித்துவம் வரவேற்கத்தக்கது. ஆனால், தரமான கல்வி, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளைக் கேளுங்கள். அரசாணை 20ஐ அமல்படுத்தி, சிறப்புத் தேர்வுகளை உடனே நடத்துங்கள். இதுவே சமூக நீதி!.#besties_for_TN_VI @Deepak_TMN.
@voice_of_tnvi
பார்வையற்றோர் குரல் (voice of visually impaired)
27 days
அறிக்கை. 22/06/2025.விளிம்பினும் விளிம்பின் குரல்கள்!.@mkstalin @CMOTamilnadu @Deepak_TMN @SNAMBURAJAN #Voice_of_visually_impaired
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
2
@VK__Researcher
KARTHICK V
1 month
Tweet media one
Tweet media two
0
0
0
@VK__Researcher
KARTHICK V
1 month
TECH4ALL’ கண்காட்சியில் சில மணி நேரங்கள். சமகால தொழில்நுட்பத்தின் ஊடே ஒரு பயணம். #Understanding_Blindness.@Tn_Diff_abled @Deepak_TMN.
1
4
5
@VK__Researcher
KARTHICK V
1 month
பார்வையற்றோர் விளையாடும் முக்கியமான வெளியரங்க விளையாட்டுகள் இங்கே. வெளிநாடுகளில் உள்ள பல விளையாட்டுகள் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. விளையாட்டு ஒருவரை உடலளவிலும் மனதளவிலும் வலிமைப்படுத்தும். #Understanding_Blindness #para_Olympics #TN_VI
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
6
9
@VK__Researcher
KARTHICK V
1 month
கண்பார்வையற்றோரும் உள்ளரங்க விளையாட்டுகளில் பங்கேற்று மகிழும் வண்ணம், அற்புதமான புதிய வடிவமைப்புகள்! தடைகளைத் தகர்த்து, அனைவரையும் உள்ளடக்கிய மகிழ்ச்சியைப் படைப்போம்!.#blind_spots #child_games #games #TN_VI #Understanding_Blindness
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
7
9
@VK__Researcher
KARTHICK V
1 month
கூடிய விரைவில் களையப்பட வேண்டிய ஒன்று #Understanding_Blindness.
@voice_of_tnvi
பார்வையற்றோர் குரல் (voice of visually impaired)
1 month
99% பார்வையற்றவர்களுக்கு, மேல்நிலைக்கல்வியில் கலைப்பாடங்கள் என்ற ஒற்றைத் தெரிவே உள்ளது. காரணம், இந்தியாவில் பள்ளி வயது பார்வையற்றவர்களுக்கு கணிதமும் அறிவியலும் போதிய அக்கறையுடன் கற்பிக்கப்படுவதே இல்லை. துரிதகதியில் களையப்பட வேண்டிய அவலம் இது. #Understanding_Blindness
Tweet media one
Tweet media two
Tweet media three
0
2
2
@VK__Researcher
KARTHICK V
1 month
கண்களுக்குத் தெரியாத உலகிலும் கணிதம் சாத்தியமே! ✨ லூயி பிரெய்ல் முதல் நவீன தொழில்நுட்பங்கள் வரை, பார்வையற்றோர் கணிதம் கற்க பல கருவிகள் உள்ளன (டெய்லர் பலகை, அபாகஸ், பேசும் கால்குலேட்டர்). ஆசிரியர்களின் ஆதரவுடன் கணிதம் அனைவருக்கும்! 💖 #TN_VI.#Education #Understanding_Blindness
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
9
12
@VK__Researcher
KARTHICK V
1 month
அவர்��ள் எங்களின் மாற்று விழி மட்டுமே, மாற்று அறிவு அல்ல.
@voice_of_tnvi
பார்வையற்றோர் குரல் (voice of visually impaired)
1 month
தேர்வுகளில், பார்வையற்றவர்களுக்கு வினாத்தாளை வாசித்து, அவர்களின் பதில்களை எழுதிட நியமிக்கப்படுபவர்களே பதிலி எழுத்தர்கள் (scribes) . தற்போது பார்வையற்றவர்கள் கணினியைப் பயன்படுத்தித் தங்கள் தேர்வுகளைத் தாங்களே எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். #Understanding_Blindness
Tweet media one
Tweet media two
Tweet media three
0
1
3
@VK__Researcher
KARTHICK V
2 months
Tweet media one
Tweet media two
0
0
0
@VK__Researcher
KARTHICK V
2 months
பார்வையற்றோரின் வாசிப்புக்கு உதவும் பிரெய்லி முறையின் வரலாறு, வகைகள் & பயன்பாட்டைப் படங்களுடன் தெரிந்துகொள்ளுங்கள். தொட்டு உணரக்கூடிய எழுத்துக்கள் புதிய வெளிச்சம்! #TN_VI #education #accessibility #Understanding_Blindness
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
8
9
@VK__Researcher
KARTHICK V
2 months
இன்று! பார்வையற்றோருக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் பட்டியல் இங்கே! 🏫📚 தமிழ்நாட்டில் உள்ள இந்த சிறப்புப் பள்ளிகள், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குகின்றன. #education #TN_VI. #Understanding_Blindness
Tweet media one
Tweet media two
Tweet media three
0
8
13
@VK__Researcher
KARTHICK V
2 months
"கல்வி மட்டுமே ஒருவனை முழுமைப்படுத்தும்". "என்னும் எழுத்தும் கண்ணனத்தகும்" என்கிறார் வள்ளுவர். அத்தகைய கல்வியை அனைத்து பார்வையற்றவரும் பெறுவதற்கு வழிவகை செய்யுங்கள். #Understanding_Blindness.
@voice_of_tnvi
பார்வையற்றோர் குரல் (voice of visually impaired)
2 months
பார்வையற்ற குழந்தை பிறந்தால் பெற்றோர்கள் மருத்துவம் கோயில் என ஓடுகிறீர்கள். அம்மனுக்கு மாவிளக்கு, மாதாவுக்குக் கண்மலர், தர்காவில் தொழுகை இதெல்லாம் உங்களுக்கு சரி. அந்தக் குழந்தைக்கு?.பள்ளியில் சேருங்கள். ஒருநாள் உங்கள் நேர்த்திக்கடன் நிறைவேறும். #Understanding_Blindness
Tweet media one
Tweet media two
0
1
2
@VK__Researcher
KARTHICK V
2 months
RT @voice_of_tnvi: பார்வையற்ற குழந்தை பிறந்தால் பெற்றோர்கள் மருத்துவம் கோயில் என ஓடுகிறீர்கள். அம்மனுக்கு மாவிளக்கு, மாதாவுக்குக் கண்மலர்,….
0
43
0
@VK__Researcher
KARTHICK V
2 months
பார்வையற்றோர் வாழ்வு குறித்து புரிந்து கொள்ள முயற்சிப்போம். பிறக்கும்போது ஏற்படும் பார்வையிழப்பு: காரணங்கள், நோய்கள், சிகிச்சை குறித்த தகவல்கள். #CongenitalBlindness #ChildhoodVisionLoss #VisionImpairment #Understanding_Blindness .@CMOTamilnadu @Tn_Diff_abled
Tweet media one
Tweet media two
Tweet media three
1
6
12
@VK__Researcher
KARTHICK V
2 months
இன்றும் பல ஹெலன் கெல்லர்கள் பிறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கறிவு புகட்டும் அன்னி சல்லிவன்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று என் அறிவு ஆசான்களைச் சிறப்பாக நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.#Understanding_Blindness.
@voice_of_tnvi
பார்வையற்றோர் குரல் (voice of visually impaired)
2 months
உலகின் 8ஆவது அதிசயமான ஹெலன் கெல்லர் மறைந்த தினம் இன்று. அவரை இந்த உலகின் முன் ஒரு பொருட்டென நிறுத்தியவர் தி மிராக்கில் வொர்க்கர் ஆன்சலிவன். இ்ன்றும் ஹெலன்கள் பிறந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆன்சலிவன்கள்?.இன்றிலிருந்து எதிர்வரும் 27ஆம் தேதிவரை,.#Understanding_Blindness
Tweet media one
0
2
2
@VK__Researcher
KARTHICK V
3 months
படித்தவனை பரதேசி போல் அலைய விடுவது தான் உங்களின் #Dravida_model ஆட்சியா, பட்டம் பெற்றவனை பக்கிரி யாய் ஆக்குவது தான் உங்களின் #கழக_ஆட்சியா சொல்லுங்கள்@மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களே #Where_is_our_Special_Drive.@mkstalin.@CMOTamilnadu.@Udhaystalin.@SuVe4Madurai
3
1
4
@VK__Researcher
KARTHICK V
3 months
TNPSC மூலமாக 24598,TRB மூலமாக 8616 நியமித்தோம் என உங்கள் சட்டசபையில் மாறு தட்டிக் கொள்கிறீர்கள் அதில் ஒரு சதவீதம் 331 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உடையது எங்கே அவைகள்?.#Where_is_our_Special_Drive.@voice_of_tnvi @mkstalin @Deepak_TMN @AdmkStudentWing @thirumaofficial @state
Tweet media one
1
4
7
@VK__Researcher
KARTHICK V
3 months
ஏட்டுச் சுரக்காய் வீட்டுக்கு உதவாது என்பதை இந்த அரசாணைகளின் வாயிலாய் உணர்த்துகிறாரா முதல்வர்?.#Where_is_our_Special_Drive.@mkstalin @Deepak_TMN @Deepak_TMN @AdmkStudentWing @thirumaofficial @voice_of_tnvi
Tweet media one
Tweet media two
2
2
6
@VK__Researcher
KARTHICK V
3 months
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பு எங்கே? முதல்வர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பு என்னவானது? இரண்டு வருட மௌனத்தை கலைப்போம்! அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். #Where_is_our_Special_Drive.@voice_of_tnvi @TVKVijayHQ @Deepak_TMN @mkstalin @AdmkStudentWing
Tweet media one
2
5
7