Su Venkatesan MP Profile Banner
Su Venkatesan MP Profile
Su Venkatesan MP

@SuVe4Madurai

Followers
187,908
Following
67
Media
4,221
Statuses
5,221

Member of Parliament (Madurai Constituency). State secretiate Member @TNCPIM . மதிப்புறு தலைவர் @தமுஎகச

Madurai South, India
Joined March 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@SuVe4Madurai
Su Venkatesan MP
2 months
“ தோழன் வரார் “ பாடலை வெளியிடுவதில் மகிழ்கிறேன். மதுரை நாடாளுமன்றப் பணிகளின் சிறப்பை பாடும் பாடல் . சிறந்த முறையில் பாடலை உருவாக்கியுள்ள கலைஞர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள் . பாடல் : தனிக்கொடி பாடகர் : கரிசலார் இசை : சரவணன் இசைக்கோர்வை : டெரிக் ஸ்டுடியோ #மீண்டும்சுவெ
31
159
600
@SuVe4Madurai
Su Venkatesan MP
7 minutes
15 ஆம் சுற்று முடிவுகள் … 1,67,129 வாக்குகள் முன்னிலையில் … #மதுரை
Tweet media one
4
7
62
@SuVe4Madurai
Su Venkatesan MP
11 minutes
14 ஆம் சுற்று முடிவுகள் … 1,57,557 வாக்குகள் முன்னிலையில் … #மதுரை
Tweet media one
3
26
179
@SuVe4Madurai
Su Venkatesan MP
47 minutes
13 ஆம் சுற்று முடிவுகள் … 1,47,885 வாக்குகள் முன்னிலையில் … #மதுரை
Tweet media one
4
30
288
@SuVe4Madurai
Su Venkatesan MP
1 hour
12 ஆம் சுற்று முடிவுகள் … 1,38,733 வாக்குகள் முன்னிலையில் … #மதுரை
Tweet media one
6
44
373
@SuVe4Madurai
Su Venkatesan MP
2 hours
11 ஆம் சுற்று முடிவுகள் … 1,30,043 வாக்குகள் முன்னிலையில் … #மதுரை
Tweet media one
31
115
1K
@SuVe4Madurai
Su Venkatesan MP
2 hours
பத்தாம் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
8
19
197
@SuVe4Madurai
Su Venkatesan MP
2 hours
ஒன்பதாம் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
6
20
179
@SuVe4Madurai
Su Venkatesan MP
2 hours
எட்டாம் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
6
15
210
@SuVe4Madurai
Su Venkatesan MP
2 hours
ஏழாம் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
11
23
242
@SuVe4Madurai
Su Venkatesan MP
3 hours
ஆறாம் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
8
42
291
@SuVe4Madurai
Su Venkatesan MP
3 hours
ஐந்தாம் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
9
26
283
@SuVe4Madurai
Su Venkatesan MP
3 hours
நான்காம் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
6
28
213
@SuVe4Madurai
Su Venkatesan MP
4 hours
மூன்றாம் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
8
26
347
@SuVe4Madurai
Su Venkatesan MP
4 hours
இரண்டாம் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
10
61
295
@SuVe4Madurai
Su Venkatesan MP
4 hours
முதல் சுற்று முடிவுகள் … #மதுரை
Tweet media one
21
77
611
@SuVe4Madurai
Su Venkatesan MP
1 day
“நாங்கள் காணாமல் போகவில்லை, இங்கே தான் இருக்கிறோம்” என்று தேர்தல் ஆணையர்கள் இன்று சொல்லி உணர்த்தியதை இத்தனை நாட்களாக செயலின் மூலம் உணர்த்தியிருக்கலாம். “பயாலஜிக்கலாக” நீங்கள் காணாமல் போகவில்லை என்பது உண்மைதான். #Elections2024
Tweet media one
22
356
2K
Su Venkatesan MP Retweeted
@SitaramYechury
Sitaram Yechury
3 days
4
37
166
Su Venkatesan MP Retweeted
@tncpim
CPIM Tamilnadu
3 days
இஸ்ரேல் அரசே! இனப்படுகொலையை உடனே நிறுத்து! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூன் 2ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்! #CPIM #CPIMProtest #israel #Gaza #FreePalestine #StopGazaGenocide
Tweet media one
0
21
84
@SuVe4Madurai
Su Venkatesan MP
4 days
பிரதமர் மோடி அவர்களே, உங்களின் 45 மணி நேர தியானத்திற்கு பின் உங்கள் விசுவாசிகள் விவேகானந்தரை என்ன சொல்ல போகிறார்களோ என்ற பதட்டத்தில் தேசம் இருக்கிறது. பகவான் ஜகந்நாதரே உங்களின் பக்தராக்கப்பட்ட பின் பரமஹம்சரின் எளிய சீடனுக்கு எந்த இடம் மிச்சமிருக்கப் போகிறது? #Modi #Modidation
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
77
232
788
@SuVe4Madurai
Su Venkatesan MP
6 days
பாரதிராஜா இயக்கிய “ வேதம் புதிது” திரைப்படத்திற்குப் பின்னர் தான், வேதம் என்று ஒன்று இருப்பது பற்றி உலகிற்கு தெரிய வந்தது. #narendramodi #mahatmagandhi
Tweet media one
Tweet media two
164
693
3K