K Bala Bharathi CPI(M) Profile
K Bala Bharathi CPI(M)

@towJlagpMe3O9DS

Followers
10,369
Following
83
Media
35
Statuses
813
Explore trending content on Musk Viewer
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 months
ஆகவே கோவை மக்களே நல்வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.பாஜக அண்ணாமலை யின் டெபாசிட் பறிக்கப்பட்டு நடைபயணமாக திருப்பி அனுப்புங்கள்.வரலாறு உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
389
1K
4K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
அண்ணாமலை அண்ணாமலை.... கேஸ்சிலிண்டர் என்னாவிலை?
113
570
3K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
கண்டித்தேன் என்பதற்காக காவிகள் 200 பேர் கெட்டவார்த்தைகளை சமஸ்கிருதமாக்கியிருந்தார்கள். அருவருப்பான அந்த மிருகக்கூட்டம்தான் இராமன் பக்தர்களாம் நியூஸ் 18 டிவி இத்தனை கீழ்த்தரமாக தமது தகுதியை குறைத்துக்கொள்ளவேண்டுமா பாஜகநியூஸ்18"எனபெயரைமாற்றுங்களேன்....
71
630
3K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
டிரைவர் சார்...போலாம் ரைட்.. பெண்கள் ஏறிட்டாங்க...
14
244
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
கீழ்த்தரமாக பேசிவரும் பாஜக அண்ணாமலையை கீழ்ப்பாக்கத்திற்காவது அழைத்துச் செல்லுங்கள்.. இதென்னதிது...
355
389
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
உடன்கட்டைஏகுதல்இன்னும்ஒழிக்கப்படவில்லை.சட்டமன்றத்திலிருந்து பாஜக வெளிநடப்பு.கூடவே அதன் கூஜாபோன்று அதிமுகவும்வெளிநடப்பு..
49
373
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
சவுக்கு என்ற அடைமொழி எதற்கு சங்கர்? சிஐடி சங்கர் என்றே அழைக்கலாம். கம்யூனிஸ்ட்களுக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என கேட்டுள்ளீர்கள்... ஸ்டாலின் தலைமையில் 2ஆம்உலகப்போரில் ஹிட்லரையும்பாசிசத்தையும் ஓட ஓட விரட்டியது போல் விரட்டுவோம் . நீங்கள் ஓடுவீர்கள்.
338
484
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 months
பாஜக இல்லாத பாராளுமன்றம் பாஜகஇல்லாத தமிழகம்.. என்பதே எங்களது இலட்சியம் அதை அடைவது நிச்சயம்..
319
445
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை இருக்காது . அண்ணாமலை . #அதுமட்டுமா?அரசுபொதுத்துறைகள் இருக்காது.ரேஷன்கடைகள் இருக்காது.மான்யம் இருக்காது.மதநல்லிணக்கம் இருக்காது ....
133
509
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
படிக்காதவர்கள் மட்டுமல்ல சாதியற்றவர்கள் நாதியற்றவர்கள் எல்லோரும் திருமாவோடுதான்.
9
379
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
சவுக்கு சங்கர் கைதும் சிறையில்பூட்டப்பட்டதும் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. நீதித்துறை ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய முக்கிய இடத்தில் இருக்கிறது.இருக்கிறதா?
63
403
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
மண்டபம்முழுக்க பாஜகவின் ரை திரட்டி வைத்து மக்கள்சபை என்றபெயரில் பாரத்மாதாகீஜெ என்று முழக்கமிட்டு அதைதணிக்கைசெய்யாமல் ஒளிபரப்பிக்கொண்டிருக்கும் நியூஸ் 18 சேனலை வன்மையாகக்கண்டிப்போம். இது ஊடக அதர்மம்...
229
457
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
பாபர் மசூதி முதல் ஃபாத்திமா வீடுவரை இடித்துக்கொண்டே இருக்கும் காவிகும்பலுக்கு "பாரதிய இடிக்கும் ஜனதா" என்று பெயர் சூட்டுவோம். புல்டோசரும் கடப்பாரையும் மண்வெட்டியும் மொட்டைத் தலையும் தாடியும் மாடியும்
44
532
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
அலை எழுகிறது இலை விழுகிறது..
25
264
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 months
தமிழ்நாட்டு பெண்கள் திரையரங்கு சென்று போட்ட பிச்சையினால்தான் பிரபல நடிகை "பிச்சாதிபதி" ,,, குஷ்பு வாக மாறினார்.
32
410
2K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
இவ்வளவு துல்லியமா "பன்னாட்டு பயங்கரசதியை" கண்டுபிடிக்கிற அண்ணாமல கள்ளக்குறிச்சி மாணவி பலாத்காரம்படுகொலையில் குற்றவாளி எங்கேன்னு கண்டுபிடிக்கச்சொல்லுங்க?
193
373
1K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 months
பெண் என்று பார்க்கிறோம் ஒழுக்கமான பதிவு போடுங்கள் இல்லை என்றால் மரியாதை கெட்டுவிடும் அண்ணாமலைக்காக வாதிடும் செப்டிக் டேங்க் புழுக்களின் மிரட்டல் இது. வரலாற்றுகோழைகளா வாயை மூடுங்க
105
246
1K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 months
அடுத்து சில மணிநேரங்களில் பாஜக வில் சேரும் விஐபிகள் யார்..பரபரப்பு .அண்ணாமலை லிஸ்டில் ஆட்டுக்குட்டி கள்தான் இருக்கும். சிங்கங்கள் இருக்காது..
356
186
1K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
11 months
ஆருத்ரா ஊழலில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர் அண்ணாமலையை கைதுசெய்க..
134
345
1K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
அக்கம்பக்கத்தவர்கள் கூட யாரும் வந்து கூட்டம்கூடி என்ன ஏதுன்னு விசாரிக்கல...பெட்ரோல்குண்டு பாதித்த வீட்டாரை...
54
191
1K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
பிரதமர்மோடி பற்றிய பிபிசி நிறுவனத்தின்ஆவணப்படத்தை திரையிடவிடாமல் ஓடிஓடி கைது செய்யும்" நம்ப" காவல்துறை கஞ்சா சாக்லேட்டுகளையும் கள்ளக்குறிச்சி மாங்குடி மைனர்களையும் எங்கே தொடச்சொல்லுங்கள் பார்ப்போம்..! .
76
294
1K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
டிவியைப்போட்டால் தேர்தல்விளம்பரம் எதுவுமில்லை.. அப்பாடா...னு உட்கார்ந்தா ஸ்டாலின்தான் வாராறு...சாக்லேட்தரப்போறாறு... குழந்தைகளை என்னசெய்யமுடியும்..?
17
191
1K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
உடன்கட்டை ஏகுதல் சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும் சட்டமன்றத்தில் தொடர்கிறது.. பாசக முன்னே அதிமுக பின்னே
17
216
1K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
ஒரு பெண்ணைப் பார்த்து விஷம் குடித்து செத்துப்போ எனக்கூறுவது என்ன வகையான பெண்ணியம்... இதை வேடிக்கை பார்ப்பது என்ன வகையான அரசியல்..
25
251
1K
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
தமிழகத்தின் ஆர்எஸ்எஸ் காவல்"துரை"தான் போலிருக்கிறது... கோட்ஷேபற்றியோ மதவெறி பற்றியோ பேசவேகூடாதாம்...
8
154
987
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
தேனிவீரபாண்டியில் அக்னிபாத்ஆயுதப்பயிற்சியை ஒருதனியார்கல்லூரியில் ஆர்எஸ்எஸ் துவக்கிறது. சட்டத்திற்குபுறம்பான இப்பயிற்சி நிறுத்தப்படவேண்டும். இல்லாவிடில் கல்ரலூரியையும் முற்றுகையிடுவோம். கலெக்டர்அலுவலகத்தையும் முற்றுகையிடுவோம். இப்படிக்கு சிபிஎம் .
31
286
951
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்கு அண்ணாமலையும் அஞ்சலி செலுத்தினார். ஏழை வீட்டை இடிக்கலாமா அண்ணாமலை கேட்கிறார். திருவாரூர் தேரை அண்ணாமலையே இழுக்கிறார் இதுமாதிரியான சம்பூர்ணராமாயண நாடக சினிமா சீரியல் எல்லாம் அரதப்பழசு...பார்த்தாச்சு...சார்... .
107
170
943
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
அன்று "வெள்ளையனே வெளியேறு"... வெளியேற்றினோம். இன்று "ஆளுனரே வெளியேறு" வெளியேற்றுவோம்...!
12
174
934
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் 25ரூபாய் உயர்வு... வெட்கமே இல்லை பாஜக அரசுக்கு...
15
158
931
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 months
பஞ்சு மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம். பாஜக வோடு கூட்டணி வைத்துதான் என்ன ஆகப்போகிறது...?, #பாமக
137
135
906
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
11 months
மோடியை கேள்விகேட்ட அமெரிக்கஊடகத்தின் அலுவலகத்துக்கு இந்திய "அமுலாக்கத்துறை" அனுப்பப்படுமா?
94
227
868
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
11 months
ஒரு உப்புக்கல் அளவிற்கு கூட தமிழ்நாட்டிற்கு பயன்படாத ஆளுனர் தமிழ்நாட்டுஅமைச்சரை நீக்குகிறாராம்... மனிதனுக்கு மனநோய் வரலாம். மனநோயே மனிதனாக உருவெடுத்தால்....
99
236
864
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
பந்த் என்ற பெயரில் கோவையில் குஜராத்தை தேட முனைகிறது பாஜக... # ஆனால் இது குஜராத் அல்ல .தமிழ்நாடு என்கிறது தமிழ்நாடு.
42
164
854
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
காந்தியை சுட்டுக்கொன்ற RSS அமைப்பு காந்தி பிறந்த நாளில் அமைதிப் பேரணி நடத்துவோம் என்கிறது . வாழ்ந்தவரை கொன்றுவிட்டு பிறந்தநாளில் பேரணி நடத்துவது நீதிதான் என்கிறது நீதி.?!
68
236
837
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
ஆக,குடியரசுத்தேர்தலில் பாஜகவை ஆதரிக்கிற ஈபிஎஸ் எந்தமாடல் ? ஆர்எஸ்எஸ் மாடலா...? அம்மா மாடலா..?
40
136
837
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
பாஜக எம்பி மீது பாலியல்புகார். கொடுத்தவர்கள் யார்? மல்யுத்த வீராங்கனைகள். என்ன நடவடிக்கை? இதுவரை ஏதுமில்லை. எங்கே அந்த தேசிய மகளிர் ஆணையம் ?.... தேடிப்பாருங்கள் எங்காவது ஊறுகாய் ஜாடியில் இருக்கும்...
21
247
822
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லை என சட்டமன்றத்திலே அஇஅதிமுகதலைவரும்மறைந்தமுதல்வருமானஜெஅவர்கள்கூறியபோது அங்கிருந்தோம்.. அவர் அருகில் அமர்ந்திருந்தவர்கள் இரசித்துசிரித்தார்கள்.மேஜையைதட்டினார்கள்.
30
126
801
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 month
ஏப்ரல் 19 வடக்கிந்தியக் கம்பெனி தமிழ்நாட்டில் காலியாகிறது. 40 க்கு 40 திமுக இந்தியக் கூட்டணி வெல்கிறது. #களம்பேசுகிறது.
31
132
809
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
5ஜி அலைக்கற்றை ஊழலில் 5 இலட்சம் கோடி அபேஸ்செய்த பாஜக மோடி அரசு .... கூரைமேல தேசியக்கொடியை ஏற்றுங்க....
85
178
761
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
பாஜகவோடு கூட்டணி வைக்க இங்கே எந்தக்கட்சிக்கும்தகுதியில்ல. சரி சரி .,.கிளம்புப்பா...வேற ஊரப்பாரு...
41
92
739
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதி வாள் சுழற்ற வேண்டாம் முன்னாள் அமைச்சர் சிவிசண்முகம் அவர்களே.. அதிகாரமிழந்த அட்டைக்கத்திகள் என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம்....
79
113
739
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
பாடநூல்களில் சாதிகளை களைந்திருப்பது ஒலிம்பிக்கிலே தங்கம் பெற்றதைப்போல் பெருமகிழ்வைத்தருகிறது...
22
102
737
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
15 எண்ணெய்கிணறுகளுக்கு தமிழ்நாடுஅரசு அனுமதிமறுப்பு.. வேளாண்விளைநிலங்களுக்கு பாதுகாப்பு.. "ஒன்றிய அரசே"! ஒதுங்கி நிற்கவும்..
1
94
706
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
4 months
கேரள ஆளுனருக்கு ,டீ கடையில் அமரவைத்து"தேனீர் விருந்தளித்த" கேரள மாணவர் சிங்கங்களுக்கு வாழ்த்துகள்...
25
123
705
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
ஈஷா மைய்யம் சுபஸ்ரீ மரணம் குறித்தெல்லாம் பாஜக அண்ணாமலை பேசுவாரா என்ன? கள்ளக்குறிச்சிகளும் ஈஷா மையங்களும் காவிகளின் அடையாளங்கள். தமிழகத்தின் தலைகுனிவு கள்...
34
143
680
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
@bbctamil எம்எல்ஏ அலுவலகத்தில் லாபம் என்றுஎழுதி அழகு பார்த்தவர் வானதி ..அப்படி எழுதாத நிதியமைச்சரை இப்படித்தானே திட்டுவார்
13
98
691
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 months
வங்கியிடம் நேர்மையை எதிர்பார்க்கிறோம்... - உச்சநீதிமன்றம் #அதைதான் தேடிக்கொண்டிருக்கிறோம் வங்கி
9
138
682
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
காமராஜரை கொலைசெய்ய முயற்சித்த ஆர்எஸ்எஸ் பற்றி எழுதினால் ட்விட்டர் அறிவியல்பூர்வமா இயங்கமறுக்குதே... என்னஜனநாயகம்
11
133
646
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
11 months
கேமரா முன்னாள் கண்ணீரும் பேசி முடித்தவுடன் சிரிப்பும் ஆக குஷ்பு நகர்கிறார். கண் மையைப்போலவே கரைகிறது அவரது பொய்கள்.
43
151
655
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
தமிழ்நாடு அரசே...! 12மணிநேரவேலைச்சட்டத்தை எந்த "நெகிழ்வுத்தன்மையுமின்றி" திரும்பப் பெறுக...!
47
195
658
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
அக்னிபத் திட்டத்தின் அருமைபெருமைகளை அளந்து விடுவதை நிறுத்துக. இதுபோன்ற முதலைக்கதைகளை தடைசெய்க. அக்னிபத்திட்டத்தைவாபஸ்பெறுக.
6
111
650
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
குஷ்பு மட்டும்தான் பெண்ணா? அழாதீங்க. அப்படியே போயிடெல்லியில் போராடிவரும் மல்யுத்த வீராங்கணைகளோடு உட்காருங்க...பாஜக எம்பி பிரிஜ்பூசனைகைதுபண்ண மோடியிடம்கேளுங்க..
73
178
643
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
தலை ஒன்று இலை இரண்டு விலை மூன்று
17
66
633
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
ஆன்மீகத்திற்கும் பாஜகவுக்கும் என்னசம்பந்தம் நியூஸ் 18? பட்டிமன்றப்பேச்சாளர் பிராமணர்சங்கமெல்லாம் ஆன்மீகத்தை குத்தகைக்குஎடுத்துட்டாங்களா ? இதுக்குப்பேருவிவாதமல்ல நியூஸ்18. விவகாரம்!
19
114
601
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 months
வெற்றிக்களம் காண்கிறது திண்டுக்கல்.
64
50
591
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 months
40 ம் நமதே...திமுக தலைமையில் அமைக்கப்பட்ட i.n.d.i.a கூட்டணி மகத்தான வெற்றி..
18
62
577
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
6 months
கோவையில் மாணவி ஒருவரை மாட்டுக்கறி சாப்பிட்டதாகக்கூறி ஷூவை துடைக்க வைத்து தண்டனை கொடுத்த அந்த தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் தலைமைஆசிரியையின் கல்விச் சான்றிதழை தகுதிநீக்கம்செய்வதோடு ..கைதுசெய்யவேண்டும்.
15
245
545
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
தனியார்பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் இலைமறைகாயாகவும் நேரடியாவும் நடக்கின்றன. இதன்மீது மாவட்ட ஆட்சியர்கள் தான்நடவடிக்கைஎடுக்கமுடியும். காலம்தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்.
11
157
510
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
பாஜக ஒன்றிய ஆட்சி தேர்தலில்கொடுத்தவாக்குறுதி எல்லாம் நிறைவேத்தி முடிச்சி வள்ளுவர்கோட்டத்தில அண்ணாமலை உண்ணாமலை ஆகிட்டாரா
4
102
504
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
சொகுசுஆளுநர்மாளிகையும் அனைத்துஆடம்பர இலவச உயர்சலுகைகளையும் ரிஷிகளின் வரிப்பணத்திலேதான் பெறுகிறீர்களா ஆர்என்இரவி?
31
135
500
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 months
தேர்தலில் நிற்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. முன்னாள்நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன். #இந்தியாவின் பொருளாதார நிலைமையை இப்போதாவது ஒப்புக்கொண்டீர்களே...!
59
89
503
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
சக்தி என்ற பெயரில் இயங்கும் கல்வி நிலையங்களில் மாடிகள் இருக்கும்.மாணவிகள்தான் குதிப்பார்கள்.அவர்களுக்கு ஒரு காதல் இருக்கும்...சிகிச்சை பலனளிக்காமல் மரணம் நடக்கும்...அது தற்கொலை என்ற பெயரில் இருக்கும்.. கதை வசனம் இயக்கம் எல்லாமே போலிஸ்வசம்இருக்கும்.
29
123
500
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
11 months
கம்யூனிஸ்ட்கள் எப்படி செயல்படவேண்டுமென "சீமான்களோ" சீமாட்டிகளோ வகுப்பெடுக்கவேண்டாம். நீங்கள் உலகை வியாக்யானம்செய்யும் அறிவாற்றல் மிக்கவர்கள். எங்களுக்குத் தேவை வியாக்யானம் அல்ல. உலகை மாற்றுவதுதான். #காரணம்நாங்கள்கம்யூனிஸ்ட்கள்.
266
82
488
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
செல்லூர்இராஜீ இயக்கி நடிக்கும் சம்பூர்ண இராமாயணம் புத்தம்புது கலர் படம் ..
5
41
471
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
ஸ்டேன்ஸ் சுவாமி காலமானார். மரணமடைந்தார்.. சிகிச்சைபலனளிக்காமல் உயிர்பிரிந்தது... இப்படி எத்தனை வார்த்தைகளைப்போட்டாலும் அவரைப்படுகொலை செய்தது ஆள்தூக்கி என்ஐஏ சட்டமும் பாசிச பாஜக அரசும்தான்.. வன்மையாகக்கண்டிப்போம். போராட்டங்களை முன்னெடுப்போம்..
6
114
464
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
அ என்பது அன்பின் முதல் எழுத்து. ஃ என்பது "ஆயுத" எழுத்து.. உயிர் எழுத்தில் எதற்கு ஆயுதம் வந்தது? உயிர்போன்ற மொழியைப் பாதுகாக்க..
5
42
468
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
ஆகவே அண்ணாமலைகளே கண்ணுக்கெட்டிய தூரம்வரை தமிழ்நாட்டில் அசைக்கமுடியாத சகோதரத்துவமே நிலவுகிறது..
12
57
453
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
5 months
2024 புத்தாண்டு என்பது ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவதைத் தவிர வேறு என்ன மக்களின் உறுதிமொழியாக இருந்துவிடமுடியும்... ?...
91
122
442
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
மக்கள் நெருப்பாகிவிட்டார்கள் இலங்கை எரிகிறது. உலகமயம் தனியார்மயம் தாராளமயம் எல்லாம் இனிநெருப்புமயம்தான்..
5
86
434
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பேசியதை அவைக்குறிப்பிலிருந்துஅடிக்கடி நீக்கம் செய்த அஇஅதிமுகதான் இப்போது ஆளுநருக்காக கண்ணீர்விட்டு கதறுகிறது.
6
86
431
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
அதுல பாருங்க ரிசல்ட் வந்தால் போதும் "நான் டாக்டர் ஆவேன்..என்றெல்லாம் பேட்டிகொடுக்கும் மாணவச் செல்வங்கள் இப்போது வாயே திறக்காமல் ஆடிட்டர் ஆவேன் என்று சொல்வது எத்தனை பரிதாபத்திற்குறியது..?.குழந்தைகளின் இந்த மெளனம் இறுக்கம் யாரால் வந்தது ? பாஜகவின் நவீன வருணாசிரமநீட்டால்வந்தது!
51
116
433
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
பெற்றோர்களும் இதுபோன்ற திருமணத்தை ஏற்றுக்கொள்ள முன் வரவேண்டும் என்று தோழர் கேபாலகிருஷ்ணன் அவர்கள் பேசியதை நியூஸ்7 திரித்து ஒளிபரப்பு கிறது. # ஏம்பா உங்களுக்கு என்னதான் பிரச்சினை...?
18
62
415
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
பார்க்க பார்க்க நாடகமாகத்தெரிகிறதே... அது என் கண்களுக்குமட்டும்தானா...?
25
41
400
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 months
பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு எழுச்சி பேரலையாக எழுந்துள்ளதைக் காணமுடிகிறது. #40 ம் நமதே.
28
74
394
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
வறுமை பற்றியும் ஏழ்மைபற்றியும் "சீமான்களுக்கு" என்ன தெரியும்? #சோம்பேறிகளாகத்தானேதெரியும்.
27
71
384
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
நிலவில் வடை சுடும் பாட்டியை காணவில்லை. எண்ணெய் விலை உயர்வுதான் காரணம்.
7
49
383
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
ஓராண்டு மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசின் ஆகச்சிறந்த அறிவிப்பு..நன்றியும் வாழ்த்துகளும்...
0
33
388
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
தனிநபர் வீடுகள் தாக்கப்பட்டால் குற்றவாளிகளை கைது செய்யுங்கள்.அதற்கு எதற்கு 2000போலிஸ் பாதுகாப்பு .... அதிகாரிகளின் பேட்டி... பதட்டத்தை உருவாக்குகிற ஒருசில மீடியாக்களின் நேரலை... தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளே...விழியுங்கள் ஒன்றுபடுங்கள்...
35
74
390
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
நேற்று" ஒன்றியத்தலைவர் " பேசினாரோ....
13
21
385
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் தொடரும் என ஆளுநர் உரை தெளிவாக்கிய பிறகும்.. சமூகநீதியை வேறெங்கோ தேடிக்கொண்டிருக்கிறார் பாஜக தலைவர் திருமிகு வானதி அவர்கள்.. # போர்வாளில் அழகைத்தேடாதீர்கள் கூர்மையைத்தேடுங்கள்.. #கவிஞர் காசிஆனந்தன்
3
72
370
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
போராடுவோம்..போராடுவோம் இந்தமுழக்கம் கவிதையாகுமா? கலையாகுமா? விதையாகும் . சினிமாவாகும் வரலாறாகும் புரட்சியாகவும்மாறும். #ஜெய்பீம்
1
40
367
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
அவர்களும் முன் வைக்கவில்லை நாங்களும் முன் வைக்கவில்லை ஆனாலும் பெண்காவலர்களுக்கான அரசின் இந்த அறிவிப்பு மிகவும் பயனுள்ளது. ஆகவே பெண்காவலர்களே... நம் அனைவர் சார்பாகவும் நன்றி தெரிவிப்போம்...
2
62
367
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
11 months
மாநிலங்களை பாஜக கைப்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு குஜராத் முன்னுதாரணம். மணிப்பூர் மற்றொரு உதாரணம். நீதிமன்றங்கள் காவிமன்றங்களாக மாறும்.
15
99
367
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 months
காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் திருமதி பொன்னம்மாள் நிலக்க��ட்டைத்தொகுதியில் 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட MLA ஆவர். கருப்பு நிறம். காந்திகிராம கைத்தறி புடவை. எளிமை நேர்மை. அனைவருக்கும் அவர்அக்கா .. "பாஜகவும் பெண்களும்," என்ற தலைப்பில் உரையாற்றும் விஜயதாரணிக்காக.!
17
71
366
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
கள்ளக்குறிச்சி பாஜக பள்ளியையும் அதன் உரிமையாளர் மற்றும் பினாமிகளையும் தொடர்ந்து காப்பாற்றும் முயற்சியில் சவுக்கு சங்கர்மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட இன்னும் மாநில அதிகாரத்தில்உள்ளவர் யாரேனும் உள்ளனரோ...
17
89
356
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
5 months
குதிரை கீழே தள்ளியதும் இல்லாமல் குழியையும் பறித்ததாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளத்திற்கு நிதிதராமல் நாவடக்கம் தேவை என்று எச்சரிக்கைசெய்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தைகூடசொல்ல நேரில்வராத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வன்மையாக கண்டிப்போம்.
17
130
359
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
@bbctamil பாஜகவையா கேட்டார்கள்.?..தீட்சிதரைக்கணக்குகேட்டால் பாஜக ஏன் அலறுகிறது.?
8
42
349
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
கைதுநடவடிக்கையைக்கண்டு எந்தபாஜக தொண்டனும் அஞ்சப்போவதில்லை... .பாஜக தலைவர்அண்ணாமலை. #மன்னிப்புகடிதம்கொடுத்து சிறையை விட்டு ஓடிவந்தசாவர்க்கர்கூட்டம் ஆயிற்றே எப்படி அஞ்சும் ?
31
59
337
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 month
உண்மையைப் பேசுகிற போது அது அதுவாகவே பூக்களின் சோலையாகி நதியின்பாதையாகி தோழர் ஆதவன் உரை போல் அழகாகிவிடுகிறது.வாழ்த்துகள் ஆதவன் தோழர்.
4
72
344
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
2 years
அதிபர் மாளிகை மக்கள்மாளிகையானது... இலங்கைத் தீயின் நிறம் பசி பட்டினி விலை உயர்வு வேலையின்மை வறுமை. #உலகமயம்முதலாளித்துவம் பிடறியில் அடிவாங்கி கப்பலைநோக்கிஓடுகிறது
6
56
328
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
கங்கையில் அந்த "எருமைமாடு.எம்பி ஐ தூக்கிப்போட்டு மிதி மிதி மிதி ன்னு மிதிக்காமல் உயிரைக் கொடுத்து விளையாடிப் பெற்ற பதக்கங்களை வீசியெறியவேண்டுமா விருதுகளே?
14
76
329
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
10 months
ஆளுனரிடம் மனுகொடுக்கும் அண்ணாமலையே.... அப்படியே மணிப்பூர் சென்று உங்கள்ஆட்சியில்நிர்வாணமாக்கப்பட்ட பெண்களுக்கு சேலைகள்கொடுத்துவரமுடியுமா?
8
87
324
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
11 months
ஆதரவற்றோர் மாத உதவித்தொகைக்கான அரசுமான்யத்தை முற்றிலும்நிறுத்திவிட்டது பாஜக ஒன்றிய அரசு. தமிழ்நாடு அரசு வழங்கயிருக்கும் மகளிர்உதவிவித்திட்டமான ரூ1000 குறித்து பேசுவதற்கு பாஜகவிற்கோ அண்ணாமலைக்கோ எந்தவிதமான அருகதையும் இல்லை.
11
154
314
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
பல்லுவீர்சிங்கை எப்போது கைது செய்வீர்கள்? சாதாரண மனித உரிமைமீறலா இது? #கருங்கல்லையும்செங்கல்லையும்கடிக்கச்சொல்வதெல்லாம் கொரணாவை விட கொடுமையானது
64
82
305
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 months
தமிழர்களுக்கு பாசத்தை பலமடங்காகத் திருப்பித்தருவேன். பிரதமர்மோடி. #கிளம்புங்க சார்.காற்றாவதுவரட்டும் .. புயல்வெள்ளத்திற்கு ஒரு ரூபாய்கூடத்தரலை... இதில் பாசம் தருவாராம்.
15
69
301
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பில் இவரை எங்கேயாவது பார்த்தீர்களா?
Tweet media one
49
71
289
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
3 years
துணை சுகாதார நிலையத்திற்கு மஞ்சள் பச்சை பெயிண்ட் அடித்தால் அது மினிகிளினிக். .புதியடாக்டர் நர்ஸ் எவருமில்லை..
6
58
281
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
1 year
மாடுமுட்டி வந்தேபாரத் வண்டி கர்னாடகாவில் கவிழ்ந்தது...
17
51
294
@towJlagpMe3O9DS
K Bala Bharathi CPI(M)
11 months
ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் எனவலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தை அரசு செய்தித்துறை நிறுவனமே சிறு நூலாக அச்சிட்டு மக்களிடத்தில் சேர்த்தால் என்ன...? அதுவும் அரசு ஆவணமாகட்டுமே..
5
109
289