
Suthir
@SuthirRaja
Followers
2K
Following
8K
Media
2K
Statuses
7K
இலக்கு ஒன்றே இறுதி வெற்றி...
Chennai
Joined June 2013
மதங்கள் என்பவை அந்தக் காலத்திலிருந்த சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக ஏற்பட்டவையே. அவைகளை இன்றைக்கும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவதில் என்ன பொருள்? - தீரமிக்க போராட்டக்காரர் தோழர் ��ி.ராமமூர்த்தி (நினைவில் நிற்கும் நிகழ்வுகள் புத்தகத்திலிருந்து)
6
13
43
CPIM Polit Bureau Member @DrAshokDhawale on the draconian Maharashtra Special Public Security Bill introduced by the BJP-led Maharashtra state government in the name of controlling "Urban Naxals".
19
60
208
தனிப்படை காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாருக்கு நீதி கேட்டு சிவகங்கையில் #CPIM போராட்டம்! #JusticeForAjithkumar
https://t.co/Fe7EjBzREt
48
47
193
கேரள பள்ளிகளில் ஜூம்பா டான்ஸ் அறிமுகப்படுத்தி கல்வியில் வழிகாட்டும் கேரள இடது முன்னணி அரசு. #ZumbaDance #Kerala #Education #LDFGovt #LeftAlternative More: https://t.co/ibq9mCmgl3
30
23
110
திருப்பரங்குன்றத்தில் இருப்பது சிக்கந்தர் தர்காவே அல்ல என்று மத பகைமையை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்து முன்னணி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்? – @suve4madurai #CPIM #Thiruprankundram #SikkandarDargah #HinduMunnani #TnPolice More: https://t.co/t8Pe5RHbZ8
0
20
74
இந்துக்களை திரட்டி என்ன செய்யப் போறீங்க? – தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #MurugarManadu #BJPFails #TnRejectsBJP More: https://t.co/QWV82A7naa
16
27
76
அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றக் கூடாதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! https://t.co/Xhpm0yKQWR
4
12
53
திண்டுக்கல்லில் #CPIM பிரச்சார இயக்கத்தில் புகுந்து இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலை எதிர்த்து போராடி கைது செய்யப்பட்ட பெண் தோழர்களை இரவாகியும் விடுவிக்காத காவல்துறையை கண்டித்து மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி தலைமையில் நள்ளிரவிலும் தொடரும் போராட்டம் @cmotamilnadu
50
118
336
ஒன்றிய அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்தும், மாநில அரசு செய்ய வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன் 11 – 20 வரை நடைபெற்று வரும் #CPIM பிரச்சார அனுபவங்களை பகிர்கிறார் #CPIM @shanmugamcpim #CPIMCampaign #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People More: https://t.co/Kj5AAiyxok
1
13
42
"உலகின் தலை சிறந்த சொல், செயல்". நாம் வருங்காலம் நோக்கி பீடுநடை போடுவோம் - உலகையே நேசித்த பெருங்காதல் தோழர் சேகுவாரா (ராணுவ வீரர்களுக்கு ஆற்றிய சொற்பொழிவு – 19 ஆகஸ்ட் 1960) பிறந்த நாள் இன்று. #CheGuevara #Revolution #Socialism #MarxistQuotes #QuoteOfTheDay #motivationalquotes
11
24
101
உலகையே நேசித்த பெருங்காதல் தோழர் சேகுவேரா (14 ஜூன் 1928 - 9 அக். 1967) பிறந்த நாள் இன்று. #Comrade #CheGuevara #CommunistLeader #Revolution #Socialism #Cuba #ClassStruggle #Communism #SocialismIsFuture
4
36
183
பிரச்சார கோரிக்கைகளை படித்து #CPIM கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த 88 வயது கமலம் அம்மாள்! #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People
0
4
15
திமுக ஆட்சியிலுள்ள குறைகளை நாங்கள் சுட்டிக் காட்டுவோம்; அதுதான் எங்களின் மக்கள் பணி தோழர் @shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People More: https://t.co/X8FPjt3FRp
1
11
42
நான் ஜோசப். உணவு இல்லை! வீடு இல்லை! தண்ணீர் இல்லை! - பசியால் வாடும் பாலஸ்தீன குழந்தையின் அழுகுரல். உலகமே, பாலஸ்தீனத்தை விடுவிக்க ஒன்றுபடுங்கள்! #FreePalestine #EndGazaSiege #AllEyesOnMadleen More: https://t.co/HkiJiuOJGH
200
2K
5K
“புரட்சியை நடத்தி முடிக்கும் திறமை பெற்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கு மக்களிடையே நீடித்து பணி புரிவது அத்தியாவசியமான முன் நிபந்தனை” ஆகும் - கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தோழர் முசாபர் அகமது #MuzaffarAhmad #MarxistQuotes #QuoteOfTheDay #Revolution #motivationalquotes
3
11
31
ஒரு மனிதனின் வாழ்க்கை பூமியிலுள்ள பணக்காரனின் எல்லா சொத்துக்களையும் விட ஒரு மில்லியன் மடங்கு அதிகம் - தோழர் சேகுவேரா #CheGuevara #MarxistQuotes #QuoteOfTheDay #Revolution #Inspiration #Motivation #motivationalquotes
8
27
80
சட்டப் பல்கலைக்கழகத்தில் முதல் பழங்குடியின மாணவர்! அவருக்கு எமது வாழ்த்துக்கள்! உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் - தோழர் @Shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #CLATExam #LawUniversity
3
31
123
3-5 ஜூன் 2025 #CPIM மத்தியக்குழு முடிவுகள்; பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் பயன்படுத்தி மதவெறியை கூர்மைப்படுத்தும் பாஜகவை நாடு முழுவதும் அம்பலப்படுத்துவோம்! #BJPFailed Read More: https://t.co/xxqsm4cEVV
5
15
32