SomeTrichyguy Profile Banner
Let it B Profile
Let it B

@SomeTrichyguy

Followers
130
Following
18K
Media
127
Statuses
5K

வாழ்க தமிழ்! வாழிய தமிழ் திருநாடு! (Let Tamil and the Tamil speaking Land Flourish! ) Adore Buddha! Religion less. Nascent Stoic

Towards Tamilnadu
Joined March 2019
Don't wanna be here? Send us removal request.
@Unitedd_India
United India 🇮🇳
3 years
#LizTruss to resign as Prime Minister. https://t.co/VbHWx7BYeR
884
5K
25K
@angry_birdu
பூதம்
3 years
"சைவ வைணவ வேதாந்த சித்தாந்த சமயங்களை பின்பற்றாதீங்க... நானே ஒரு காலத்துல சைவ மதத்தை பின்பற்றியவன்தான்.., அப்ப எனக்கு அறிவு குறைவாக இருந்தது"ன்னு சொன்ன வள்ளலார் நெத்தியில திருநீறு பூசணுமாம்! https://t.co/FB98aHypeW
@dinamalarweb
Dinamalar
3 years
வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறதா அரசு?- சர்ச்சையாகும் திருநீறு நீக்கப்பட்ட படம் https://t.co/k1lMfdMdQZ
16
293
575
@SomeTrichyguy
Let it B
3 years
மீண்டும் மீண்டும் அன்பில் மகேஷ் சர்சையில் சிக்குகிறாரா? அல்லது இது கல்வி தளங்களை குறிவைத்து பார்ப்பனியம் விரிக்கும் புதிய சதிவலையின் எதிரொலியா? அறிவு பரிமாற்ற தளங்களில் இருந்துதான் பார்ப்பனியம் கத்தி 🗡️ வீசுது எப்போதும் ??
0
0
0
@dtwdy
T D
3 years
Can visa obtained for fellowship can be used for politics @USAndChennai ??
@SowdhaMani7
Sowdha Mani
3 years
அமெரிக்காவில் தாக்கப்பட்ட ஆமைக்கறி.
1
5
5
@AmalJos95950131
Amalorpavanathan Joseph
3 years
மதம் கூட அப்படிதான் சார். மறக்க பட வேண்டிய ஒன்று.
@sunnewstamil
Sun News
3 years
#NewsUpdate | “சாதி, வர்ணம் ஆகியவை மறக்கப்பட வேண்டும்” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் #SunNews | #MohanBhagwat | #CasteSystem
2
5
41
@SomeTrichyguy
Let it B
3 years
0
0
0
@SomeTrichyguy
Let it B
3 years
பார்ப்பனியத்தை வீழ்ந்த முடியுமா? இதுதான் கேள்வி. சனநாயகம் உலகை ஆரத்தழுவும் என்பது உணர்ந்த காலகட்டம் - பார்ப்பனியம் தன்னை இயக்கமாய் இயங்க நிலைநிறுத்திக் கொண்ட நிகழ்வுதான் RSS. பார்ப்பனியம் vs திராவிடம் பயணத்தின் கொண்டை ஊசி திருப்பத்தில் நாம் இன்று.. ஏதோ ஒன்று அழிய தொடங்கும்
@arcot2arctic
Nordnomad
3 years
Rss ஐ வீழ்த்த முடியுமா?? இன்றைய நிலையில் பதில் முடியாது. ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் துணை அமைப்புகள் மொத்தம் 114. மாணவர் அமைப்பான ஏபிவிபி துவங்கி சேவா பாரதி வரை பொதுமக்களில்,வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு ஏபிஏபி- அகில பாரதிய அதிவக்த பரிஷத், ஆசிரியர்களுக்கு -அகில பாரதீய(1/n)
0
0
0
@SomeTrichyguy
Let it B
3 years
எவ்வளவு ஒரு சிரத்தையுடன் பேசுது.. 🤗 அந்த முயற்சியே அழகுனாலும்‌.. வாழ்வுக்கும், சுழலுக்கும் அன்னியமான மொழிக்கு அவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கு.. 😤 Keep it up kutty and that teacher too..
@DrHolyhemp
Priya
3 years
😍😍❤️❤️
1
1
4
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
3 years
Dakshin Dialogues @TheSouthfirst இந்தியா தனது கூட்டாட்சித் தன்மையை இழந்துவிட்டதா/Has India lost its sprit of Federalism? : பகுதி/Part - 3 வரிப்பங்கீடும் நமது வளர்ச்சி மாதிரியில் உள்ள ஆழமான பிரச்சனையும் | Tax devolution & profound problem in our development model Eng W\TamilCC
11
189
429
@SomeTrichyguy
Let it B
3 years
இவன் சாகசம் மண்ணை கவ்வுச்சுன்னா, பத்திரிக்கை செய்தில முதல் பக்கத்துல வருவான். தூதரக பிரச்சனையாகும் ஆள பிடிச்சி , visa கேன்சல் பண்ணி deport பண்ணிவிடுங்க @tnpoliceoffl
@Pudugaigani
pudugai gani dmk
3 years
கோவை விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலையில் பேருந்தின் பின்னால் தனது காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி
0
0
0
@arakkarperiyar
குறள் நெறி
3 years
சமண சமயத்தின் அருகக் கடவுளின் பெயர்கள் - சிலப்பதிகாரப் பாடல் சங்கரன் - ஈசன் என்பதெல்லாம் கூட சமணக் கடவுளின் பெயர்!
2
29
45
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
3 years
Dakshin Dialogues @TheSouthfirst இந்தியா தனது கூட்டாட்சித் தன்மையை இழந்துவிட்டதா/Has India lost its sprit of Federalism? : பகுதி/Part - 2 ஒன்றிய அரசால் நிதியளிக்கப்படும் திட்டங்கள் | Centrally sponsored schemes Eng W\TamilCC
19
349
838
@SomeTrichyguy
Let it B
3 years
இதெல்லாம் எல்லாருக்கும் இருக்கும். ஏன், டாக்டர் நோயாளி ஆனா அவங்களுக்குமே கசப்பான அனுபவங்கள் நிகழக்கூடும். மருத்துவ துறையை, ஏதோ routine transactional service மாதிரி அனுகுறது கோவத்தில் வரும் அறிவீனம்.. நேர விரயம்
@mrithulaM
மிருதுளா
3 years
டாக்டர்ஸ் கிட்ட உங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை please share.. reply or quote. இங்க இருக்க டாக்டர்ஸ்க்கு மட்டுமாவது தெரியட்டும்.
0
0
0
@SomeTrichyguy
Let it B
3 years
First take care of the abandoned statewise population control. All sothern states are within target and north indian states esp UP and Bihar running on steam in population growth.. littering like rabbits and pigs..
@ANI
ANI
3 years
#WATCH | Population imbalance leads to changes in geographical boundaries... Population control & religion-based population balance is an imp subject that can no longer be ignored...So a holistic population policy should be brought & should be equally applicable to all: RSS chief
0
0
0
@SomeTrichyguy
Let it B
3 years
அடுத்த தலைமுறையும் முன்னேற்ற பாதையில் பயணப்படுர மாதிரி பார்க்கனும்.. மு.க.ஸ்டானின் இதையெல்லாம் உணர்ந்தே நகர்கிறார் என்றே தோன்றுகிறது. நல்லதே நடக்கனும். நடக்கும்ன்னு நம்புவோம். (6)
0
0
1
@SomeTrichyguy
Let it B
3 years
இதனால, திமுகவோட தேவை இன்னும் நிறைய இருக்கு. ஆனா திமுகவினால் உருமாற்றிய உலகத்துக்கு திமுக ஈடுகொடுத்து அதுவும் மாறியாக வேண்டிய காலகட்டாயம். மக்களும், கிடைச்ச வாய்ப்பு வசதிய அனுபவிக்கிறதுல மட்டும் குறியா இல்லாமல், (5)
1
2
3
@SomeTrichyguy
Let it B
3 years
அந்த தொழிற்சாலையை தோற்றுவித்த காரணிகளை விட்டு வைத்தால், அந்த காரணி மீண்டும் , ஒருநாள் அதே தொழிற்சாளையை தோற்றுவிக்கும்." அந்த மாதிரி பிராமணீயத்தின் எச்சங்களை விட்டு வைத்தால் அது மீண்டும் ஒருநாள் தலையெடுத்து வருங்கால சந்ததியரை ஆட்டுவிக்கும். (4)
1
3
3
@SomeTrichyguy
Let it B
3 years
அதிமுக'ன்னு ஒரு கட்சி வந்ததே இதுக்கு சாட்சி. ஒன்னும் பெரிசா கொள்கை கோட்பாடு வித்தியாசம் எல்லாம் இல்லை. அதிமுக உருவான காரணமே கட்சி பணம் கையாடல் பண்ணிட்டாங்கன்னுதான். ஆனா அரம்பிச்ச வேலை இன்னும் முடியல "ஒரு அழிவு தரும் தொழிற்சாலையை அழிந்தபிறகும், (3)
1
0
0
@SomeTrichyguy
Let it B
3 years
கண்ணுக்கு தெரியர சிம்மாசனங்களில் இருந்து விரட்டியாச்சு. அடிப்படை ஆபத்து தூக்கி எறியபட்டவுடன் திமுகவின் வேகத்துக்கும, புரட்சிக்குமான ஆதாரமும் தேய்ஞ்சு போச்சு.. மக்கள் எதுக்கு இப்படி வேகம், கிடைச்சத பங்கு போட பார்ப்போம்ன்னு திசைமாற ஆரம்பிச்சாங்க போல. (2)
1
0
0
@SomeTrichyguy
Let it B
3 years
இந்த நாப்பது வயசுக்கு மேல வாழ்க்கையில என்ன இருக்கு கட்டத்தில வந்து திமுக நிற்குது போல.. 1930 ல ஆரம்பிச்சப்ப திரும்புன பக்கமெல்லாம் பார்ப்பான் இருக்க.. அவன் அநியாய அட்டூழியங்கள காட்டி மக்கள திரட்ட எளிதா இருந்திருக்கும். 1970லயே முக்காலவாசு சோலிய முடிச்சு பார்ப்பானுங்கல (1)
1
0
0