Senkanal Profile Banner
Senkanal Profile
Senkanal

@Senkanal1917

Followers
202
Following
1
Media
202
Statuses
570

சிவந்த கண்கள் கவனிக்கட்டும். Official Twitter account of Senkanal Website

Tamilnadu
Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Senkanal1917
Senkanal
1 month
சேலம் தீவட்டிப்பட்டி: தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் வழிபாட்டுரிமை பறிப்பு! சாதிவெறியைத் தூண்டும் பா‌.ஜ.க பா.ம.க கும்பல்! தோழர் முத்துக்குமார் உரை.
4
9
20
@Senkanal1917
Senkanal
3 months
தி.மு.க.வின் கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கவுண்டர் சாதி வெறியனான சூரியமூர்த்தியின் பேச்சு சமீபத்தில் தி.மு.க. ஆதரவாளர்கள் பலரிடையே அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. தி.மு.க. ஐ.டி.விங்குகள் கொடுக்கும் முட்டுக்களால் அவர்களின் ‘நியாயமான’ கோபத்தை அடக்கமுடியவில்லை.
Tweet media one
3
38
80
@Senkanal1917
Senkanal
3 months
மாணவர் சங்கத் தேர்தல்களே ஒழித்துக்கட்டப்பட்ட தமிழகத்தில்,ஜே.என்.யூ. இடதுசாரிகளின் வெற்றியைக் கொண்டாடினால் மட்டும் போதுமா? ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகளின்படி இடதுசாரிகளின் ஐக்கிய கூட்டணி (AISA-SFI-DSF-AISF) 4 (1/13)
Tweet media one
Tweet media two
1
31
72
@Senkanal1917
Senkanal
3 months
உமா மகேஸ்வரி மீண்டும் பணியில் சேர்ந்தார் ஒரு வழியாக இன்று மதியம் ஆசிரியர் சு. உமா மகேஸ்வரி அவர்கள் தான் பணியாற்றும் பள்ளியிலேயே மீளப் பணியில் சேர்ந்தார். அவர் மீண்டும் பணியில் சேருவதற்காக குரல் எழுப்பிய அனைத்து அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும், தனி நபர்களுக்கும், மற்றும்
Tweet media one
1
11
66
@Senkanal1917
Senkanal
3 months
Would celebrating the victory of the united left JNU be enough when Students’ union elections have been abolished in TN? JNU Students’ Union election results were announced yesterday , the Left United Alliance (AISA-SFI-DSF-AISF) won all 4 seats defeating the BJP-RSS's (1/13)
Tweet media one
Tweet media two
3
27
52
@Senkanal1917
Senkanal
3 months
" பெண்கள் என்றால் ஆண் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைவிடக் குறைவாக கொடுக்கலாம். வேலை நேரத்தை அதிகரிக்கலாம். சம்பளம் இல்லாத ஓவர்டைம் வேலை வாங்கலாம். பெண் தொழிலாளர்களுக்கு என தனியான வலுவான தொழிற்சங்கங்கள் கிடையாது. அவர்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள்.
Tweet media one
1
13
33
@Senkanal1917
Senkanal
3 months
Change of candidate from the same party is neither a solution nor even a heal to the wound. It’s simply a kind of damage control done by the DMK ,hoping that it may help to divert and cool down the anger of the progressive and democratic forces, particularly youngsters.
Tweet media one
3
16
31
@Senkanal1917
Senkanal
2 months
தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற்றால் தானே நீங்கள் சொல்லும் மக்கள் இயக்கத்தைக் கட்டவே முடியும்? நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். தேர்தலில் பா.ஜ.வைத் தோற்கடித்தால்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸை களத்தில் வீழ்த்துவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பேனும் கிடைக்கும். (1/18)
Tweet media one
1
10
28
@Senkanal1917
Senkanal
3 months
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தேர்தல் என்பது ஏமாற்று! தெருவில் இறங்குவதே ஒரே மாற்று! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி பென்னாகரம் ஏப்ரல் 14, மாலை‌ 4 மணி படிக்க :
Tweet media one
Tweet media two
2
9
26
@Senkanal1917
Senkanal
3 months
Amidst JNU students' union we had written that voicing for student union elections in Tamilnadu would democratise student bodies and aid in the fight against fascism. Meanwhile , "If students participate in political and party activities in University (1/7)
1
13
23
@Senkanal1917
Senkanal
3 months
To Defeat Saffron-Corporate Fascism Elections are deceitful! The only alternative is to hit the streets! Campaign across Tamil Nadu & General Meeting Pennagaram, April, 14, Sunday 4pm
Tweet media one
Tweet media two
0
11
21
@Senkanal1917
Senkanal
3 months
ஜனநாயகம் பற்றிய நமது கருத்திலேயே மாற்றம் தேவை! ஜனநாயகம் (democracy) என்பது தான் விரும்பும் எந்தவொரு கருத்தையும் பேசுவதற்கான சுதந்திரம் (liberty) அல்ல. எவையெவையெல்லாம் ஜனநாயகம், சுதந்திரமோ அவற்றுக்கு முந்தைய, பிற்போக்குத்தனமான எதிரான கருத்தைப் பேசுவதும் எழுதுவதும் அதன்
1
14
19
@Senkanal1917
Senkanal
2 months
Tweet media one
0
11
17
@Senkanal1917
Senkanal
1 month
தனிநீரோட்ட அரசியல், தலித் வகைமை என்ற பெயரில் புளித்துப் போன பின்நவீனத்துவ அடையாள அரசியலை புதிதாகக் கடைவிரிக்கும் பா.இரஞ்சித் & நீலம் கும்பல்! அடையாள அரசியல் அல்லது தனிநீரோட்ட அரசியல், தலித் வகைமை அரசியல் என்று கூறி முன்வைக்கப்படும் அரசியல் சரியா தவறா? அது உண்மையில் சாதி
Tweet media one
3
3
15
@Senkanal1917
Senkanal
2 months
இந்திய கூட்டணி ஜெயிச்சால் "மூச்சு விடுவதற்கான" அவகாசம் கிடைக்குமா?
1
6
15
@Senkanal1917
Senkanal
3 months
போராடும் ஜனநாயக சக்திகளின் மீது ஒடுக்குமுறை ஒன்றிய அரசிடம் சரணடைவு : இதுதான் திமுகவின் பாசிச எதிர்ப்பு பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் இணைவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒப்புக் கொண்டு ஒன்றிய அரசிடம் சரணடைவது ஒருபுறம், என்றால் மறுபுறம்
Tweet media one
1
11
14
@Senkanal1917
Senkanal
3 months
‘அந்த வேட்பாளரை மாற்றுங்கள்’ என்ற அவர்களின் குறைந்தபட்சக் கோரிக்கையைக் கூடப் பொருட்படுத்தாமல், இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இதைப் பேசி எதிரிகளுக்கு உதவி செய்யப் போகிறீர்களா? என்கிற பாணியில் அவர்களின் மீதே ஐ.டி.விங்கைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கேள்வியை வைக்கின்றனர்.
1
0
14
@Senkanal1917
Senkanal
23 days
மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன? "இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் என்பது ஒரு வெற்று இடம் இல்லை. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அடையாளம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திய மேலாண்மையின் குறியீடு. இத்துறைமுகம் வாயிலாகவே அமெரிக்க, ஐரோப்பிய,
Tweet media one
1
10
14
@Senkanal1917
Senkanal
3 months
ஜே.என்.யு. மாணவர் தேர்தலை கொண்டாடும் சூழலில் தமிழகத்தில் மாணவர் பேரவை தேர்தலைகளை மீண்டும் நடத்தக் குரல் எழுப்புவதே மாணவர்களை ஜனநாயகப்படுத்தவும், பாசிசத்தை எதிர்க்கவும் உதவும் என்று நேற்று எழுதியிருந்தோம். இந்நிலையில் மாணவர்கள் கல்லூரி வளாகங்களில் அரசியலில் கட்சி (1/6)
1
4
13
@Senkanal1917
Senkanal
2 months
மே 5 மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று! #karlmarx #senkanal
Tweet media one
0
4
13
@Senkanal1917
Senkanal
3 months
congratulate the united left winning against the right wing RSS-BJP backed ABVP.However, is it fair for the dmk or @mkstalin to celebrate the left united victory in JNU but to have stopped democratic student union elections in universities and colleges of its own state?? (6/13)
1
3
12
@Senkanal1917
Senkanal
3 months
DMK and AIADMK parties that have been in power turned Tamilnadu educational institutions into police campuses.The union elections were completely wiped out. Student involvement in politics is banned inside the campus , practically leaving no room for students (7/13)
1
4
12
@Senkanal1917
Senkanal
3 months
“தி.முக. ஆணவப்படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரும்” “சாதிய ஒடுக்குமுறைகளைக் குறைக்க வழி செய்யும்” என்ற ஒரு அப்பாவித்தனமான நம்பிக்கை அக்கட்சியின் இளைய ஆதரவாளர்களிடையே உள்ளது. திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால் வேங்கைவயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது, நேரில்
1
0
12
@Senkanal1917
Senkanal
2 months
பென்னாகரம் வட்டம், வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் இயங்கும் RSA TRADERS என்ற பிளாஸ்டிக் கம்பெனியை இழுத்து மூடு! அன்பார்ந்த பத்திரிக்கையாளர் நண்பர்களே தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் இயங்கும் RSA TRADERS என்ற பிளாஸ்டிக் கம்பெனி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
5
11
@Senkanal1917
Senkanal
2 months
அன்பார்ந்த நண்பர்களே! எமது செங்கணல் டிவிட்டரில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான நிலைப்பாட்டை அறிவித்ததில் இருந்து பல நண்பர்கள் அதை விமர்சித்துள்ளீர்கள். பா.ஜ.க எதிர்ப்பு மன நிலையில் நிங்கள் இருப்பதால் உங்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். (1/10)
Tweet media one
2
5
11
@Senkanal1917
Senkanal
2 months
திருச்சியில் நடைபெற்ற மே தின ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்! #MayDay2024 #smashdownhindurashtra #CapitalismKills #Communism #LongLiveRevolution #Fascism
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
7
11
@Senkanal1917
Senkanal
2 months
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு கொடிய இருண்ட காலத்தை நோக்கிப் பயனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் வெட்டிப் புதைத்துவிட்டு முதலாளித்துவத்தின் அப்பட்டமான சர்வ���திகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நிறுவுவதை நோக்கி மோடி - ஆர்.எஸ்.எஸ்
Tweet media one
1
9
11
@Senkanal1917
Senkanal
3 months
The foundation of the above argument to be “with no party affiliation or political ideology" is neither a neutral stance nor a pro-student , pro-people stance which leads to our liberation. We have illustrated in a previous article through a Marxist-Leninist lens , while (4/7)
1
5
11
@Senkanal1917
Senkanal
2 months
நீங்கள் செய்யும் பிரச்சாரம் மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு உதவாதா? தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமென்று இந்தியா கூட்டணி கட்சியினர் தீவிரமாகப் பணியாற்றி வரும் சூழலில் , (1/12)
Tweet media one
1
6
11
@Senkanal1917
Senkanal
3 months
மோடியின் இதயம் யாருக்காக துடிக்கிறது? உலகப் பணக்காரர்களும் இந்தியக் கூத்தாடிகளும் முதலாளிகளும் எவ்வித சிரமும் இல்லாமல் அம்பானி வீட்டு திருமண முன் கூடல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இவ்வளவு ஏற்பாடுகளை மெனக்கட்டு செய்துள்ளது மோடி அரசு.
Tweet media one
1
9
11
@Senkanal1917
Senkanal
3 months
கொண்டாட முடியுமா?தமிழகக் கல்வி நிலையங்களை எப்பொழுதும் போலிசின் வளாகமாக மாற்றி வைத்துள்ள தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகள் மாணவர் சங்கத் தேர்தல்களை முற்றுமுழுதாகத் துடைத்தெரிந்தன. அரசியலில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என்ற ஜனநாயக விரோத கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. (8/13)
1
2
11
@Senkanal1917
Senkanal
3 months
campuses, it will disturb their studies” , "First generation learners must concentrate in studies and succeed", "Students should stay on the right peaceful path” , “Politics will lead to antagonisms and divisions among them" are the alleged reasons given by parties (2/7)
1
4
10
@Senkanal1917
Senkanal
3 months
uphold democracy in the country. The purpose of abolishing student unions in Tamil Nadu is to prevent students from assembling and fighting against the degraded social conditions and for the common problems of the people. To justify this anti-democratic activity(abolis- (9/13)
1
3
10
@Senkanal1917
Senkanal
2 months
இங்கே அமைக்கப்பட்டிருக்கும் இந்தியா தேர்தல் கூட்டனியையே ஐக்கிய முன்னணியாகச் சித்தரிக்க பலரும் முயல்கிறார்கள். அது தேர்தல் தொகுதி பங்கீடுகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்த, முற்றான சந்தர்ப்பவாதக் கூட்டணியே ஆகும். (1/11)
Tweet media one
1
4
10
@Senkanal1917
Senkanal
11 days
கங்கனா ரனாவத் கன்னத்தில் விழுந்த அறை : குல்விந்தர் கவுர் கொண்டாடத்தக்க அறச்சீற்றம்! கங்கனாவின் கன்னத்தில் விழுந்த அறை பாசிஸ்டுகளை ஒரு கணமேனும் நடுநடுங்க வைத்திருக்கும். எங்கே எந்த இடத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்ற அச்சம் ஒரு கணமேனும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
Tweet media one
1
6
10
@Senkanal1917
Senkanal
3 months
யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு முன்னதாக நாஜிக்கள் அவர்களைத் தனித்து அடையாளப்படுத்தி, அவர்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்தது போல சி.ஏ.ஏ.வைக் கொண்டு வருவதன் மூலம் காவி பாசிஸ்டுகள் இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்த நினைக்கின்றனர்.
Tweet media one
0
8
10
@Senkanal1917
Senkanal
3 months
ஆனந்த் மகிந்தராவின் கல்வி சேவைக் கனவும் சீரழிக்கப்படும் அரசு பல்கலைக்கழகங்களும் “நிலைமைகள் தங்களுக்கு தகுந்தவாறு மாறியுள்ளதாக” ஆனந்த் மகிந்தரா கூறுகிறார். தற்போதைய நிலையில் இந்திய தரகு முதலாளிகள் ஒவ்வொருவரும் அரசின் சலுகைகளுடன் பலநூறு கோடிகளை முதலீடு செய்து தனக்கென ஒரு
Tweet media one
1
4
10
@Senkanal1917
Senkanal
3 months
hing union elections) to the public, students are continuously branded as rowdies .We see crooks & criminals running around in the electoral process of ruling the people but there will be no answer from the ruling class if we ask "will you stop assembly and parliamenta- (10/13)
1
2
9
@Senkanal1917
Senkanal
8 days
குடிக்கும் தண்ணீரில் ரசாயன கழிவுகள் தர்மபுரி plastic ஆலையின் அட்டூழியம் | கொந்தளிக்கும் மக்கள்
1
6
9
@Senkanal1917
Senkanal
2 months
2024 - மே தினத்தில் உறுதியேற்போம்! பாட்டாளி வர்க்க முன்னணியைக் கட்டியமைப்போம்! காவி - கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்! பிரச்சாரம், பேரணி, ஆர்ப்பட்டம்
Tweet media one
Tweet media two
1
5
9
@Senkanal1917
Senkanal
2 months
@karikaalan1BCE நண்பரே வணக்கம்! 1980-களில் இருந்து ம.க.இ.க., பு.ஜ.தொ.மு. பு.மா.இ.மு போன்ற எமது அமைப்புகளும் எமது அமைப்பின் அதிகாரப் பூர்வ பத்திரிக்கையாக இருந்த புதிய ஜனநாயகமும் (இவ்விதழின் உரிமை தற்போது எம்மிடத்தில் இல்லை) புதிய கலாச்சாரமும் ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்கான
1
3
9
@Senkanal1917
Senkanal
3 months
அரசியலற்ற போராட்டங்களின் பின்னே வால்பிடித்துச் சென்று, அதை வானளாவப் புகழும் அரசியலற்ற லும்பன்(வினவு) கும்பல். வர்க்கமாகப் பிளவுண்டுள்ள ஒரு சமூகத்தில் நடுநிலை என்பது இல்லை. இல்லவே இல்லை. வர்க்கப் போராட்டத்தின் துலக்கமான வெளிப்பாடு அரசியல் கட்சிகளுக்கிடையிலான போராட்டமாகும்.
Tweet media one
1
4
9
@Senkanal1917
Senkanal
2 months
Tweet media one
0
1
9
@Senkanal1917
Senkanal
2 months
Tweet media one
0
6
9
@Senkanal1917
Senkanal
3 months
ABVP. At the last minute, a few hours before the polling, the Left Alliance’s General secretary Candidate @itssinghswati 's nomination was rejected by the JNU Election Committee.Birsa Ambedkar Phule Student Association (BAPSA) has won the general secretary post.While (2/13)
1
1
9
@Senkanal1917
Senkanal
3 months
politicizing themselves which is a anti-democratic policy and goes against what he is preaching in his above tweet. It is surprising that for those who have been meticulously suppressing student protests with the police for more than 10 years , the JNU victory seems to (8/13)
1
3
9
@Senkanal1917
Senkanal
1 month
காலா திரைப்படம் : கம்யூனிஸ்டுகளின் மீதான அவதூறு காட்சிகளை ஆதரித்து எழுதியுள்ள ஆய்வாளர்! மே 14 ஆம் தேதி ரௌண்டடேபில் இணையத்தில் “ Kaala: A Critique of the Communists, and a Call for them to join the Dalit movement “ ,
Tweet media one
@kuffir
srikakulamlo siima kondaki
1 month
Kaala: A Critique of the Communists, and a Call for them to join the Dalit movement
0
4
10
1
2
9
@Senkanal1917
Senkanal
3 months
ry elections since there are crooks and criminals participating in it??" At this moment when the left wing students have won the JNU student union elections, its high time for the students, parents and teachers in Tamil Nadu to call for Students’ union elections and to (11/13)
1
2
9
@Senkanal1917
Senkanal
3 months
சென்று கூடப் பார்க்காதது என சமீபத்திய உதாரணங்களே தி.மு.க. உள்ளிட்ட ‘சமூகநீதி’ பேசும் கட்சிகள் சாதி வெறியர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. எனவே, தி.மு.க.வுடன் கொ.ம.தே.க. கூட்டணியில் இருப்பதும் சூரிய மூர்த்தி நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதும் பெரிய
1
0
9
@Senkanal1917
Senkanal
2 months
லெனினை கற்போம்! அவரின் சிறந்த மாணாக்கராக உருவாகுவோம்! எந்த ஒரு சூழ்நிலையிலும், அச்சூழலையொத்த மார்க்சின் நூல்களைக் கண்டறிந்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து, அதனை தற்போதுள்ள சூழ்நிலைமையுடன் ஒப்புநோக்கி, இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளையும்
Tweet media one
1
3
9
@Senkanal1917
Senkanal
3 months
discussing a different issue , that this is a ruling class narrative which works to maintain the status quo. We request the readers to read the essay to understand this and apply it to the problem of undemocratic University spaces. (5/7)
1
3
9
@Senkanal1917
Senkanal
3 months
“The non-party principle in bourgeois society is merely a hypocritical, disguised, passive expression of adherence to the party of the well-fed, of the rulers, of the exploiters.” - Lenin (6/7)
1
4
9
@Senkanal1917
Senkanal
2 months
எதிர்க் கட்சிகள் தேர்தலில் வென்று இத்தகைய சூழல் ஏற்பட்டால், இதைத் தடுத்து தற்காத்து தமது தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தவேனும் அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் உள்ளனவா?! படை உள்ளதா?! (14/18)
1
0
8
@Senkanal1917
Senkanal
2 months
முப்படை தளபதிகளும் சந்திக்கவே கூடாது என்றிருந்த மரபை உடைத்து “இராணுவ தலைமைத் தளபதி” என்ற பொறுப்பையே உருவாக்கியுள்ள சூழலில்: மக்கள் மத்தியிலும் பாசிசக் கருத்துக்கள் கணிசமாக செல்வாக்கு செலுத்தி வரும் சூழலில் – இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்பு ஒப்பீட்டளவில் வெற்றிகரமாக (11/18)
1
1
8
@Senkanal1917
Senkanal
3 months
ensure democratic rights of the students. The more democratized the students are, the more the struggle against fascism can be strengthened. Only when the student society is democratized can they get out of the culture of decadence, addiction.- (12/13)
1
2
8
@Senkanal1917
Senkanal
1 month
ஆபத்தை உணராத INDIA கூட்டணி ! எச்சரிக்கும் தோழர் முத்துக்குமார் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை சித்தாந்தமற்ற சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணியால் வீழ்த்த முடியுமா? Parakala Prabhakar | BJP | Election 2024
1
7
8
@Senkanal1917
Senkanal
2 months
2024 - மே தினத்தில் உறுதியேற்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்! கார்ப்பரேட் சுரண்டலுக்குக் கல்லறை எழுப்புவோம்! இந்தியாவின் கார்ப்பரேட்டுகளில் அதானி, அம்பானி, சிவ நாடார், சாவித்திரி ஜிண்டால், திலீப் ஷாங்வி போன்றவர்களின் சொத்து(மூலதன)மதிப்பு நாளுக்கு நாள் பல்கி பெருகி
Tweet media one
1
3
8
@Senkanal1917
Senkanal
2 months
ஊடகங்கள், மாநிலங்களின் அதிகார வர்க்கம், போலிசு என அரசின் எல்லாத் துறைகளையும் பாசிசமயமாக்குவதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள சூழலில்; இராணுவத்திலும் ஏராளமான பாசிஸ்டுகளை நுழைத்துள்ளதோடு, (10/18)
1
1
8
@Senkanal1917
Senkanal
3 months
அளவுக்குத் தான் பாசிசத்திற்கு எதிரான போராட்டமும் வலுப்பெற முடியும். மாணவ சமூகம் ஜனநாயகப்படுத்தப் பட்டால்தான் சீரழிவு, போதை, இழிவான கலாச்சாரங்களிலிருந்து அவர்கள் வெளியேறவும் முடியும். - (13/13)
0
0
8
@Senkanal1917
Senkanal
2 months
நிகழ்த்தப்பட்டு, பாசிச சர்வாதிகார ஆட்சிமுறை நிலை நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது என்கிறோம். இதை யாரேனும் இல்லை என்று மறுக்க முடியுமா! இல்லை மோடி தோற்றால் ‘ஜனநாயகப் பூர்வமாக’ கிழே இறங்கிவிடுவார் என்று வாதிட முடியுமா! (12/18)
1
1
8
@Senkanal1917
Senkanal
2 months
நமக்கு மூச்சு விட அவகாசம் இல்லையடா எழுந்திரு!
0
4
8
@Senkanal1917
Senkanal
3 months
இடசாரி மாணவர் கூட்டமைப்பினரின் வெற்றியை பார்க்க வேண்டும் என்பது மிகச் சரியானதுதான். ஆனால், தமிழ்நாட்டின் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவந்த மாணவர்களின் ஜனநாயகப் பூர்வமான தேர்தல்களைத் தடுத்து நிறுத்திவிட்டு ஜே.என்.யூ மாணவர்களின் வெற்றியை மு.க.ஸ்டாலினோ, திமுகவோ (7/13)
1
2
8
@Senkanal1917
Senkanal
2 months
காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தேர்தல் என்பது ஏமாற்று! தெருவில் இறங்குவதே ஓரே மாற்று! எனும் முழக்கத்தில் கீழ், தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக 18.04.2024 இன்று திருச்சி நகரில் பிரச்சாரம் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
2
8
@Senkanal1917
Senkanal
2 months
மே 5 மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று! #karlmarx #senkanal
Tweet media one
0
3
8
@Senkanal1917
Senkanal
2 months
நமது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் உறுப்புகளும் நிறுவனங்களும் தலையீடு செய்து அக்கலவரத்தைக் கட்டாயம் தடுத்துவிடும் சூழல் உள்ளது என்று யாரேனும் கூற முடியுமா! அப்படி யாரேனும் கருதுவார் என்றால் அவர் பாசிச அபாயத்தையும், பாசிசக் கும்பலைப் பற்றியும் புரிதலற்றவரே ஆவார். சரி. (13/18)
1
0
8
@Senkanal1917
Senkanal
2 months
இது ஒட்டுமொத்த அமெரிக்க வட்டாரத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. சமீபத்தில், பிரேசில் தேர்தலில் தோற்ற பொல்சோனோராவும், அவரது பாசிசப் படைகளும் இதேபோன்ற ஒரு கலவரத்தைத் திட்டமிட்டு நாடெங்கும் தூண்டிவிட்டு நடத்தினர். (7/18)
1
0
8
@Senkanal1917
Senkanal
3 months
மாணவர்கள் திரண்டு போராடுவதை தடுப்பதே தமிழகத்தில் மாணவர் சங்கங்களை ஒழித்துக் கட்டியதன் நோக்கமாகும். இந்த ஜனநாயக விரோத செயல்பாட்டை பொதுமக்களிடம் நியாயப்படுத்த மாணவர்கள் மீது ரவுடி முத்திரை குத்தப்படுகிறது. ஆனால், மக்களை ஆளும் தேர்தல் நடைமுறையிலோ பொறுக்கிகளும், கிரிமினல்களுமே (10/
1
0
7
@Senkanal1917
Senkanal
3 months
the BAPSA refrained from an alliance with the Left ,upon Swati Singh's rejection candidature the Left asked the students to support BAPSA's candidate as a commendable move against fascist forces.We extend our revolutionary wishes to them.Many across the country (3/13)
1
1
7
@Senkanal1917
Senkanal
1 month
அதானிக்காக இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் பாசிச மோடி அரசு! இந்தியா உலகத்துக்கே விஸ்வகுருவாக வளர்ந்து வருகிறது என்று கதை அளக்கிறார் பாசிஸ்ட் மோடி. அதே வேலையில் இந்திய தரகுமுதலாளிகளின் நலன்களிலிருந்தே பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டிக்க
Tweet media one
1
6
7
@Senkanal1917
Senkanal
11 days
நீட் தேர்வு முடிவுகள்: ஊழலும், முறைகேடுகளும் தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவுகள் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. கல்வி வியாபாரிகளின் நலனுக்காக நடத்தப்படும் இந்த நீட் தேர்வில் தனியார்மயத்தின் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவியான ஊழலும் முறைகேடுகளும் நிறைந்திருப்பதில்
Tweet media one
1
3
7
@Senkanal1917
Senkanal
3 months
ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் : ஆசிரியர்கள், கல்வியாளர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டல்! Link :
@makkalkalviK
மக்கள் கல்விக் கூட்டியக்கம்
3 months
பள்ளிக் கல்வித்துறையே! உமா மகேஸ்வரி இடைநீக்கதை உடனே திரும்பப் பெறு! @tnschoolsedu @TNedu @TNSchoolEduDept #WeStandWithUmaMaheswari @mkstalin
Tweet media one
0
3
5
0
6
7
@Senkanal1917
Senkanal
2 months
மே 5 மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று! #karlmarx #senkanal
Tweet media one
0
3
7
@Senkanal1917
Senkanal
3 months
அதிர்ச்சியடையத்தக்க விசயமல்ல. ஓட்டுச்சீட்டு அரசியல் என்பதே சாதிவெறியும், மதவெறியும், பணபலமும் புரளும் இடம்தான். கொள்கை கோட்பாடுகள் ஏதுமற்றவைதான் ஓட்டுக் கட்சிகள். எந்தெந்தத் தொகுதியில் யார் ஆதிக்க சாதிகள், யாரை நிறுத்தினால் ஆதிக்க சாதியினரை தாஜா செய்து ஓட்டுக்களை அறுவடை
Tweet media one
1
0
7
@Senkanal1917
Senkanal
2 months
என்ற கொடிய பயங்கரவாத அமைப்பை அடிப்படையாகக் கொண்ட மோடி போன்ற ஒரு பாசிஸ்டு தான் தேர்தலில் தோற்றால் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு கீழே இறங்கிவிடுவார்கள் என்று பார்ப்பது உண்மையில் சிறுபிள்ளைத்தனமானதாகும். (3/18)
1
0
7
@Senkanal1917
Senkanal
3 months
அதுவும் கிராமங்களிலிருந்து படிப்பை முடித்தவுடன் நகரங்களுக்கு வரும் இளம் பெண் தொழிலாளர்கள் என்றால், நிர்வாகம் கொடுக்கும் குருவிக் கூடுபோன்ற அறையில் அடைத்துவைத்து வேலைவாங்கலாம். இதுதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்த முன்னுரிமை கொடுப்பதன் ரகசியம். "
1
0
7
@Senkanal1917
Senkanal
3 months
தி.மு.க. பிரச்சாரகர் மருதையனின் திண்ணை உபதேசங்களும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் பாசிச எதிர்ப்பும்! பாசிச எதிர்ப்பை தி.மு.க., காங்கிரசு தலைமையில் விட்டுவிட்டு புரட்சிகர இயக்கங்கள் அவர்கள் பின்னால் வால்பிடித்துச் செல்ல வேண்டும்’ என்ற தனது கருத்துக்கு அவர் சொல்லும் காரணங்கள்
Tweet media one
1
2
7
@Senkanal1917
Senkanal
3 months
இதனை அம்பலப்படுத்தும் ஜனநாயக சக்திகள் மீது திமுக அரசு அடக்குமுறையை ஏவிவருகிறது. மேலும் படிக்க 👇
0
2
7
@Senkanal1917
Senkanal
2 months
குறைந்தபட்சம் இந்த அபாயத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து இந்நிலைமைக்கெதிராக உழைக்கும் மக்களை கருத்தளவிலேனும் தயார்படுத்தி உள்ளனரா?! எதுவும் இல்லையே! இவையேதும் இல்லாதபோது, எந்த அடிப்படையில் இந்தியா கூட்டணி வென்றால் “ஜனநாயகப் பிரச்சரத்திற்கான, (15/18)
1
1
7
@Senkanal1917
Senkanal
2 months
அதாவது, “மூச்சுவிடுவதற்கான ஒரு அவகாசமேனும் கிடைக்கும்” இல்லையென்றால், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அதுவும் இல்லாமல் போய்விடுமே? அதற்கேனும் இந்தத் தேர்தலில் “பா.ஜ.க.வைத் தோற்கடிக்க” பிரச்சாரம் செய்வது அவ��ியமாகிறதே? – என்று சிலர் கேட்கின்றனர்.ஆர்.எஸ்.எஸ். (2/18)
1
0
7
@Senkanal1917
Senkanal
2 months
தேர்தலைப் புறக்கணிக்காமலே இதே பிரச்சாரத்தை ( பாசிசத்தின் வர்க அடித்தளத்தை மக்களுக்கு உணர்த்தி மக்கள் இயக்கங்கள் கட்டுவதற்கான பிரச்சாரம்) செய்யலாமே? தேர்தலைப் புறக்கணிக்காமல், அதில் பங்கேற்றுக் கொண்டே இதே கருத்தைப் பிரச்சாரம் செய்யலாம் அல்லவா? அல்லது குறைந்தபட்சம் பா.ஜ.க.வுக்கு
Tweet media one
1
5
7
@Senkanal1917
Senkanal
2 months
2024 மே தினத்தில் உறுதியேற்போம்! ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் (காதி கிராஃப்ட் அருகில்) காலை 10 மணி
Tweet media one
1
3
7
@Senkanal1917
Senkanal
2 months
இந்திரா காந்தி 1975 இல் தனக்கு எதிரான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவிருந்த சமயத்தில் அதை அறிந்துகொண்டுதான் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவினார். சமீபத்தில் 2021 அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஏற்கமறுத்து குடியரசு கட்சியின் டிரம்பும், (5/18)
1
0
7
@Senkanal1917
Senkanal
2 months
இந்தியா கூட்டணி வென்றால் அத்தகைய கலவரத்தைத்தைத் தூண்டி இரத்த ஆறே ஓட வைப்பதற்கான படையை ஆர்.எஸ்.எஸ். வைத்துள்ளது. அரசு எந்திரம் அக்கலவரத்தை அடக்கி ஒடுக்கி அரசியல் சாசனத்தையும் மோடியின் தேர்தல் தோல்வியையும் நிலை நாட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதா?! நீதிமன்றங்கள், அதிகார வர்க்கம், (9/18)
1
1
7
@Senkanal1917
Senkanal
3 months
right-wing fascist forces. The people of India will Unitedly reject the BJP in Elections 2024". The JNU Student Union Election is the most important student union election in the country and a part of the anti-fascist struggle. It is certainly important to see and (5/13)
Tweet media one
1
1
7
@Senkanal1917
Senkanal
2 months
19 நாட்களுக்கும் மேல் நீடித்த அந்தக் கலவரத்தை அரசு எந்திரம் கட்டுக்குள் கொண்டுவந்து பொல்சோனாராவின் தேர்தல் தோல்வியை உறுதிப்படுத்தியது. நமது நாட்டின் நிலைமையைப் பரிசீலனை செய்து பாருங்கள்! (8/18)
1
0
7
@Senkanal1917
Senkanal
3 months
like DMK, ADMK to keep students away from party politics or political ideologies and safeguarding college campuses. An example of such a stance is expressed in the link below , readers are requested to watch it. (3/7)
1
3
7
@Senkanal1917
Senkanal
2 months
மூச்சுவிடுவதற்கான” அவகாசம் கிடைக்குமென்று நம்பவும் பிரச்சாரம் செய்யவும் இயலும். அப்படி நம்புவதும் பிரச்சாரம் செய்வதும் கண்ணுக்கெதிரே இருக்கும் வரலாற்று உண்மைகளையும் படிப்பினைகளையும் புறந்தள்ளிவிட்டு மக்களை ஒரு பொய்யான நம்பிக்கைக்குள் தள்ளிவிடுவதாகாதா?! (16/18)
1
0
7
@Senkanal1917
Senkanal
1 month
சேலம் தீவட்டிப்பட்டி: தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் வழிபாட்டுரிமை பறிப்பு! சாதிவெறியைத் தூண்டும் பா‌.ஜ.க பா.ம.க கும்பல்! தோழர் முத்துக்குமார் உரை.
Tweet media one
0
4
7
@Senkanal1917
Senkanal
2 months
வெளியீட்டை வாங்க நினைக்கும் நண்பர்கள் கீழே பதிலளிக்கவும். (10/10)
Tweet media one
1
2
6
@Senkanal1917
Senkanal
2 months
பாசிச எதிர்ப்பு பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதே இன்றைக்கு நமது முக்கிய கடமை! "இதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும், அவர்கள் எந்தக் கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் தனது பொது எதிரிக்கு எதிரானதொரு செயல்
Tweet media one
1
3
6
@Senkanal1917
Senkanal
2 months
உலகம் முழுவதிலும் பாசிஸ்டுகள் எத்தகைய சூழலில் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவியுள்ளனர், நிறுவ முயற்சித்துள்ளனர் என்பதை நமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு பரிசீலிக்க வேண்டும். (4/18)
1
0
6
@Senkanal1917
Senkanal
1 month
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத பயிற்சி முகாமிற்கு மத்திய-மாநில அரசுகளின் படை குழு மோகன் பாகவத் திருச்சி வருகை!
Tweet media one
0
2
6
@Senkanal1917
Senkanal
3 months
இப்படி சாதிவெறியர்களையும் ஆதிக்க சாதி மக்களையும் தாஜா செய்து தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள் மக்களின் மனங்களில் ஊறிப்போயுள்ள சாதிவெறிக்கு எதிராகப் பேசும் செயல்படும் என்று கருதுவது சிறுபிள்ளைத்தனமானதும், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுமன்றி வேறல்ல.
1
0
6
@Senkanal1917
Senkanal
28 days
ஒகேனக்கல் பழங்குடி - மீனவ மக்களை அடித்து வெளியேற்றும் வனத்துறை !
1
7
6
@Senkanal1917
Senkanal
2 months
அவரது பாசிசப் படைகளும் மிகப்பெரிய கலவரத்தைத் தூண்டி நடத்தின. ‘நாடாளுமன்றத்தின் கோயில்’ என்று முதலாளித்துவவாதிகளால் ஏற்றிப் போற்றப்படும் அமெரிக்காவின் கேபிடல் மாளிகைக்குள் புகுந்து ஒரு ஆட்சிக் கவிழ்ப்பையே வெற்றிகரமாக நடத்துவதற்கு வெறியுடன் முன்னேறியுள்ளனர். (6/18)
1
0
6
@Senkanal1917
Senkanal
9 days
குடிக்கும் தண்ணீரில் ரசாயன கழிவுகள் தர்மபுரி plastic ஆலையின் அட்டூழியம் | கொந்தளிக்கும் மக்கள்
1
5
6
@Senkanal1917
Senkanal
2 months
ஏப்ரல் 22. 2024 ஆசான் தோழர். லெனின் 154 ஆவது பிறந்தநாள் தெருமுனை பிரச்சாரம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு தோழர். சத்தியநாதன், வட்டார செயலாளர், புரட்சிகர மக்கள் அதிகாரம். அவர்கள் தலைமை தாங்கினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
1
6
@Senkanal1917
Senkanal
3 months
நேரத்தில் சுவாதி சிங்கின் வேட்மனு நிராகரிக்கப்பட்ட நேரத்தில் இடதுசாரிகள் அணி BAPSA-வின் வேட்பாளரை ஆதரிக்கும்படி மாணவர்களிடம் கேட்டுக்கொண்டது பாசிஸ்டுகளுக்கு எதிரான சரியான முன்னெடுப்பாகவே திகழ்ந்துள்ளது.அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தேர்தல் (4/13)
1
2
6
@Senkanal1917
Senkanal
3 months
Tweet media one
0
1
6