சண்டக்காரன்
@Rockiyboy1
Followers
29
Following
13K
Media
12
Statuses
309
😂😜 சர்க்கரை பொங்கலும் ரசமும் சாப்பிட்டு கொண்டே பேசுவது போல் பேசுகிறார்..
17
419
2K
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா.? சோறு கிடைக்குமா.? என்று கேட்டு நம் தாய்மொழிக்கு விலங்கிட்டு நம் தாயகத்தை கைப்பற்றிவிட்டார்கள் அயலார்கள்.. ஈவெராவின் தமிழ் மீதான வெறுப்பின் வெளிப்பாடும் இவ்வகையானது தான்.. தமிழா விழித்துதெழு.!!
2
300
685
56 நாடுகள 196 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட தமிழன்... இன்னைக்கி இலவச வேட்டிக்கும் சட்டைக்கும் லைன்ல நிக்கிறான்💔 இதுல கண்ட நாய்ங்க நம்ம மேல திராவிட ஸ்டிக்கர் வேற ஒட்ட பாக்குறான்🚶
20
413
1K
எந்த பதவிக்கும், அதிகாரத்துக்கும் வராத நாம் தமிழர் கட்சியை வீழ்த்துவதற்கு நண்டு, சிண்டு முதல் ஆளும், எதிர்க் கட்சிகள் வரை முற்படுகின்றனர். எனவே நான் சரியான தத்துவத்தையும், கோட்பாட்டை கொண்ட கட்சியில் பயணிக்கிறேன் என்பதில் பெருமிதமும், திமிரும் கொள்கிறேன்.
0
0
1
சீமான் கத்தி பேசுறார்னு சொன்ன விஜய்க்கு இதெல்லாம் புரியாது... பூர்வக்குடி மக்களை அவர்களின் சொந்த நிலத்திலே அடக்க நினைத்தால் அவர்களின் கோவம் இப்படித்தான் இருக்கும்... 🔥
147
664
2K
This is why ideology is very important for a political party. A political party without the right ideology wont go very far.
62
353
861
உங்க கட்சிக்காரர்கள் அரசியல் அப்படினா என்னனு தெரியுமா விமர்சனம் என்ற பெயரில் உங்களுக்கு போட போர கொஞ்ச நஞ்சு ஓட்டு காலி பன்றதுகுள்ள. நீங்க ஏதாவது செய்யணும், இல்லைனா உங்க அப்பாவுக்கு அப்பரம் உங்களுக்கு ரொம்ப கஷ்டம். இப்பவே நிறை பேரு கிளம்பிட்டாங்க. இப்பவே மாம்பழம் உறுதி இல்லை.
0
0
0
ஈழ விடுதலைக்கான அமெரிக்க தீர்மானம்- பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்: சீமான் https://t.co/B17oXnMrWj
#seeman
toptamilnews.com
ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை அமெரிக்க
0
190
351
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து கட்சியாக அரசியல் செயல்பாடுகளை எதுவும் செய்யாத நிலையில் இதுவரைக்கும் சினிமா புகழ் வைத்து மட்டுமே இருக்கும் விஐயை அண்ணன் சீமான் இவ்வளவு இடம் தரக்கூடாது. விஜய் இன்னும் அரசியல் பேசவே இல்லை @Seeman4TN அண்ணன் சீமான் ஏன் இவ்வளவு அவரைப்பற்றி பேசுகிறார்?
0
0
1
😭😭😭😭😭😭😡😡😡😡😡😡 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️😱😱😱😱😱😱 #கொள்ளை_போகும்_குமரி வளக்கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடும் போராடிக்கொண்டு இருக்கும் தமிழ் நாட்டின் ஒரே அரசியல் கட்சி #நாம்தமிழர்கட்சி 💪 @Seeman4TN
@Saattaidurai
@_ITWingNTK
1
18
30