Rise Media Profile Banner
Rise Media Profile
Rise Media

@Risemedia_of

Followers
1,429
Following
108
Media
525
Statuses
638

Welcome to rise media news 🎥, உங்கள் ஊர் செய்திகளை பகிர “DM” or “Telegram” link தெரிவிக்கவும்.

Joined November 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Risemedia_of
Rise Media
3 months
செய்தி சேகரிக்கும் ஆர்வம் உள்ள நண்பர்கள், நமது “Rise Media” புதிதாக தொடங்க உள்ள குழுவில் இணைந்து செயல்பட “கமெண்டில்” உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும். இணைந்து செயல்படும்... #risemedia
Tweet media one
22
24
48
@Risemedia_of
Rise Media
8 months
X இணையத்தில் #Corruption_king_modi என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசைன்கள்...
Tweet media one
12
154
221
@Risemedia_of
Rise Media
7 months
எகிப்து மக்கள் பாலஸ்தீனத்திற்கு உதவ எல்லையை கடக்கும் காட்சி...!!! #Palestine #Isarael #Egypt #stopwar
2
52
166
@Risemedia_of
Rise Media
6 months
கலாய்க்கும் நெட்டிசன்கள்...!!!
2
43
155
@Risemedia_of
Rise Media
7 months
கீழ்சாதி நாய் நீ எல்லாம் ஹார்ன் அடிச்சா நாங்க விலகணுமா?" என்று சொல்லி கட்டை கம்புகளுடன் 20க்கும் மேற்பட்டோர் சென்று வீடுகளை அடித்து நொறுக்கி அங்குள்ள பெண்களையும் தாக்கியுள்ளனர்... #DMK #ADMK #vck
17
133
128
@Risemedia_of
Rise Media
7 months
கல்வி தான் முக்கியம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது... #EducationForAll #DMK
3
68
132
@Risemedia_of
Rise Media
7 months
தமிழ்நாடு போன்று தெலுங்கானா மாநிலத்திலும் பள்ளிகளில் இன்று முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. #DMK
5
49
127
@Risemedia_of
Rise Media
5 months
என்ன இது? BJP - பாரதீய ஜனதா பார்டியா? Bribery Janatha Party யா? - அமைச்சர் மனோ தங்கராஜ்...!!
Tweet media one
2
48
117
@Risemedia_of
Rise Media
6 months
சச்சின் டெண்டுல்கரை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!!! #INDvsNZ #SachinTendulkar #ViratKohli 𓃵 #MohammedShami
1
24
100
@Risemedia_of
Rise Media
5 months
போலி செய்தியை பரப்பியதாக பாஜக ஆதரவாளரான பிரவீன் என்பவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது...!!
Tweet media one
1
56
100
@Risemedia_of
Rise Media
7 months
இந்தியா பாகிஸ்தான் போட்டி நினைவாக விராட் கோலி பாபர் ஆசமிற்க்கு T shirt பரிசளித்தார்... #indvspak2023 #IndiavsPak #WorldCup2023
0
24
91
@Risemedia_of
Rise Media
5 months
தென்னிந்தியர்களை நிறவெறியுடன் இழிவுபடுத்தி பேசிய பாஜக எம்பி தருண் விஜயின் வீடியோ வைரலாகி வருகிறது...!
4
74
88
@Risemedia_of
Rise Media
5 months
பாஜக அரசு தாராவி பகுதியை அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் மும்பையில் 50000 க்கும் மேற்பட்டவர்கள் கட்சி பேதமின்றி போராட்டத்தை தொடங்கியுள்ளார்..!! #Mumbai #DharaviBachaoAndolan #Dharavi #நிலம்எங்கள்உரிமை
5
52
87
@Risemedia_of
Rise Media
7 months
X இணைய தளத்தில் நடிகை கஸ்தூரி ஆபாசமாக பேசியது அனைவரும் வைரல் ஆக்கி வருகின்றனர்...!!!
Tweet media one
4
68
75
@Risemedia_of
Rise Media
5 months
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 15 நாள் சிறை நீதிமன்றம் உத்தரவு...!!!
Tweet media one
3
33
75
@Risemedia_of
Rise Media
7 months
திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் ஊராட்சி கூடத்திபட்டியில் பள்ளிக்கூடத்திலேயே சிறுவனை தாக்கும் கொடூரன்... @mkstalin @Anbil_Mahesh @tnpoliceoffl
8
76
72
@Risemedia_of
Rise Media
6 months
5000 கோடி மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் வீரசக்தி உட்பட 3 பேர் கைது...!!!
Tweet media one
1
47
69
@Risemedia_of
Rise Media
6 months
"சமி உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற" ராகுல் காந்தியின் பழைய டிவிட் தற்போது ட்ரண்ட் ஆகி வருகிறது... #MohammedShami | #RahulGandhi | #IndiaVsNewZealand | #TeamIndia
Tweet media one
1
38
67
@Risemedia_of
Rise Media
8 months
ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது...!!!!
Tweet media one
1
24
64
@Risemedia_of
Rise Media
7 months
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடப்பட்டது அம்மாநில அரசு...!!! #Bihar
Tweet media one
0
23
63
@Risemedia_of
Rise Media
8 months
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி.... #dmk #PTR
Tweet media one
3
29
64
@Risemedia_of
Rise Media
7 months
பாஜக நாடகம் அம்பலம்...!!!
Tweet media one
0
31
61
@Risemedia_of
Rise Media
5 months
தனது பத்மஸ்ரீ விருதை பிரதமர் இல்லத்தின் நடைபாதையில் வைத்துவிட்டு சென்றார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. #WrestlersProtest #WrestlingFederationofIndia #wrestling #bjp #Modi
6
47
61
@Risemedia_of
Rise Media
7 months
குழந்தைகள், சிறுவர்களின் அழுகுரல் உங்களுக்கு கேட்கவில்லை யா.? #Palaestine #IsrealPalestineWar
0
38
58
@Risemedia_of
Rise Media
8 months
மதரீதியான மோதலை உருவாக்க முயற்சிக்கிறது பாஜக - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்.....
Tweet media one
1
31
56
@Risemedia_of
Rise Media
6 months
சிறப்பு அழைப்பாளர்கள் சச்சின், சத்குருவிற்க்கும், அழைக்கப்படாத கபில் தேவ், தோனி க்கும் என்ன வித்தியாசம்??? #INDvsAUSfinal #INDvsAUS #CWC23 #Sachin #kabildev #Dhoni #ViratKohli 𓃵 #RohithSharma 𓃵
Tweet media one
7
23
50
@Risemedia_of
Rise Media
6 months
யார் பிரதமராக வர வேண்டும் என்ற கருத்துக்கணிப்பில் ராகுல் காந்தி 70% மக்கள் ஆதரவு...!!!
Tweet media one
4
32
53
@Risemedia_of
Rise Media
7 months
ஹர்சினிக்கு வீடு வழங்கிய உதயநிதி....
Tweet media one
0
24
55
@Risemedia_of
Rise Media
4 months
ஏழு கோடி மதிப்புள்ள நிலத்தை கல்வித்துறைக்கு கொடையாக அளித்த ஆயி பூரணம் அம்மாள். #education #EducationForAll #TamilNadu
2
37
72
@Risemedia_of
Rise Media
7 months
ஒரு நாள் கிரிக்கெட் no.1 வீரர் பாபர் அசாமிற்கு இன்று பிறந்தநாள்... #HBDBabarAzam #BabarAzam 𓃵
Tweet media one
1
18
51
@Risemedia_of
Rise Media
6 months
தமிழ்நாடு பாதுகாப்பானது -R.N.ரவி...!!
Tweet media one
18
14
51
@Risemedia_of
Rise Media
4 months
நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் காளியப்பன் என்பவர் தர்மபுரியில் கைது...!!! #DMK #Police #ntk
Tweet media one
3
20
49
@Risemedia_of
Rise Media
6 months
கார்த்திகை தீபம் வருவதையொட்டி திருவண்ணாமலை கோவில் கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியை தமிழ்நாடு “திமுக அரசு” செய்துவருகிறது...!! #DMK #DMKITWING #BJP #admk
1
14
52
@Risemedia_of
Rise Media
8 months
டெல்லியில் நடக்கும் G20 மாநாட்டிற்காக குடிசைகள் மற்றும் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் துணிகளை கொண்டு மறைத்தனர்... #modi #RahulGandhi
Tweet media one
3
25
50
@Risemedia_of
Rise Media
7 months
பாஜக இணையதள பொறுப்பாளர் கைது...!!! #BJP #DMK #petrolprice
1
16
48
@Risemedia_of
Rise Media
7 months
நடிகர் சூரி படப்பிடிப்பின் போது குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்ந்த நெகிழ்வான தருணம்...!!!
1
17
46
@Risemedia_of
Rise Media
6 months
ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல - உச்ச நீதிமன்ற நீதிபதி.
Tweet media one
0
25
47
@Risemedia_of
Rise Media
8 months
MLA சீட் வாங்கி தருவதாக கூறி 5 கோடி மோசடி....
Tweet media one
2
21
48
@Risemedia_of
Rise Media
7 months
லியோ திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் ரகளை, அடிதடி...!! #Leo #LeoFDFS
2
27
46
@Risemedia_of
Rise Media
7 months
எனக்கு வீடு தேவையில்லை, இந்தியாவே எனது வீடு - ராகுல் காந்தி...!! #Congress #BJP #DMK
Tweet media one
0
19
43
@Risemedia_of
Rise Media
7 months
நம்பிக்கை கொடுத்த 1200 உள்ளங்களுக்கும் நன்றி ♥️♥️♥️ #risemedia
Tweet media one
11
8
43
@Risemedia_of
Rise Media
8 months
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
Tweet media one
0
19
45
@Risemedia_of
Rise Media
6 months
‘‘இந்த சீனெல்லாம் இங்க செல்லாது’’ என்று இயக்குனர் சமுத்திரகனி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாக்கு பதிலடி...!!! #standwithameer
Tweet media one
0
17
46
@Risemedia_of
Rise Media
6 months
ராஜஸ்தானில் ஆட்டம் பாட்டத்துடன் ஓட்டு சேகரித்த பாஜக...!!! #RajasthanAssemblyElection2023 #RajasthanElection2023 #BJP
8
39
45
@Risemedia_of
Rise Media
7 months
பாஜக நிர்வாகி ஜான் ரவி என்பவர் கைது செய்யப்பட்டார்...!! #BJP
0
14
42
@Risemedia_of
Rise Media
6 months
திருப்பதியில் லட்டு பிடிக்க வைணவ பார்ப்பனர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்...!!!
Tweet media one
11
24
42
@Risemedia_of
Rise Media
8 months
சமையல் எரிவாயு விலை 203 ரூபாய் உயர்வு...!!!! #BJP #petrolprice #gasprices #dmk #india
Tweet media one
1
23
40
@Risemedia_of
Rise Media
8 months
முன்னாள் அதிமுக MLA சோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையில். எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்.....
Tweet media one
3
14
41
@Risemedia_of
Rise Media
8 months
X இணைய தளத்தில் அமைச்சர் உதயநிதி கலகல கமெண்ட் ... #dmk #UdhayanithiStalin
3
16
41
@Risemedia_of
Rise Media
5 months
#BreakingNews | தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை - முதல்வர் அறிவிப்பு. #RiseMedia | #Vijayakanth | #TNGovt | #RIPVijayakanth | #DMDK | #RIPCaptain
Tweet media one
0
20
43
@Risemedia_of
Rise Media
6 months
உங்கள் “சேரி மொழியை” பேச முடியாது நடிகை குஷ்பு...!!!
Tweet media one
4
28
40
@Risemedia_of
Rise Media
6 months
பக்தி இருந்தால் திமுக அரசை பாராட்டியிருக்க வேண்டும் ...!!
Tweet media one
0
22
38
@Risemedia_of
Rise Media
7 months
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்...
Tweet media one
4
14
39
@Risemedia_of
Rise Media
8 months
இந்துத்துவா மணியனுக்கு 14 நாட்கள் சிறை....
Tweet media one
1
10
40
@Risemedia_of
Rise Media
7 months
உயிரும் உணர்வும் போன்றது திகவும், திமுகவும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... #DMK
Tweet media one
1
15
38
@Risemedia_of
Rise Media
5 months
#BreakingNews | தொடர்பு மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் தெருக்களில் ஆறு போல் ஓடும் தண்ணீர். #Risemedia | #Rain | #rainalert | #TNGovt | #Tirunelveli
0
21
39
@Risemedia_of
Rise Media
8 months
வாய்க்குள் நுழையாத பெயர், ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...
Tweet media one
0
10
39
@Risemedia_of
Rise Media
8 months
வினாயகரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இந்து மக்கள் கட்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்....
Tweet media one
0
18
38
@Risemedia_of
Rise Media
7 months
கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்...
3
20
37
@Risemedia_of
Rise Media
7 months
Big news ll பாஜக தலைமையிலான NDA கூட்டணி முறிவு...!!! #BJP
Tweet media one
0
25
36
@Risemedia_of
Rise Media
8 months
H.ராஜா கைது...
Tweet media one
2
12
37
@Risemedia_of
Rise Media
5 months
Tweet media one
0
13
39
@Risemedia_of
Rise Media
7 months
பாஜக மாடல் - ராகுல் காந்தி கடும் விமர்சனம்...!!
Tweet media one
0
20
37
@Risemedia_of
Rise Media
7 months
புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் தரையிலும், தனியார் பள்ளி மாணவர்கள் சேர்களிலும் அமரவைக்கப்பட்டு பாகுபாடு காட்டிய ஒன்றிய அரசு விழா...!!
Tweet media one
1
32
38
@Risemedia_of
Rise Media
8 months
1000 ரூபாய்க்கு என்ன வாங்க முடியும்...!!! #DMK #Annadurai #Anna #Stalin
Tweet media one
0
17
37
@Risemedia_of
Rise Media
8 months
ஒன்றிய அமைச்சரை திருட முருகன் என்று எழுதியதால் நீலகிரியில் சலசலப்பு.... #DMK #BJP #NTK
4
23
39
@Risemedia_of
Rise Media
7 months
TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து...!! #rise_media #TTFVasan #ttf
Tweet media one
2
14
36
@Risemedia_of
Rise Media
7 months
பெரியார் தான் தமிழ்நாடு அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
Tweet media one
0
16
32
@Risemedia_of
Rise Media
8 months
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கில் மேல்முறையீடு... #admk #DMK
Tweet media one
0
22
37
@Risemedia_of
Rise Media
5 months
நாடாளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD அவர்களைப்பற்றி அவதூறு பரப்பிய பாஜகவின் @SanghiPrince மீது திருச்சி மாவட்ட காவல்துறையினரால் FIR பதியப்பட்டுள்ளது. #dmk #bjp
Tweet media one
0
25
34
@Risemedia_of
Rise Media
7 months
தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு கொடுத்த MBBS இடங்களில் 83 இடங்கள் நிரப்பாமல் உள்ளது... #neetexam #neet #AIIMS #DMK #BJP
Tweet media one
0
18
34
@Risemedia_of
Rise Media
8 months
1000 followers thank you all ♥️ #Risemedia
4
12
35
@Risemedia_of
Rise Media
5 months
சேலத்தில் இருந்து 400 தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு செல்ல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்..! #ChennaiFloods #ChennaiRain #Chennai #StayStrong
Tweet media one
0
19
36
@Risemedia_of
Rise Media
6 months
பள்ளி மாணவர்களை தாக்கிய பாஜக நிர்வாகி கைது...!
Tweet media one
0
15
33
@Risemedia_of
Rise Media
8 months
சமூக வலைதளங்களில் தலைவர்களை தவறாக பேசிவந்த சங்கி பிரின்ஸ் எனும் பிரவீன் ராஜ் ராசிபுரத்தில் கைது.... #BJP #DMK
Tweet media one
2
13
35
@Risemedia_of
Rise Media
5 months
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று கேப்டன் உடன் இருக்கும் புகைபடத்தை பகிர்ந்துள்ளார் பிரேமலதா…
Tweet media one
1
14
33
@Risemedia_of
Rise Media
8 months
RSS ஆயுத பயிற்சிக்கு தடை .... #திமுக #அதிமுக #RSS #பிஜேபி
Tweet media one
1
21
33
@Risemedia_of
Rise Media
5 months
ஹெலிகாப்டர் உதவியுடன் நெல்லை மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும்‌ பொழுது...!! #Tirunelveli #TNRains #NellaiFloods #NellaiRains
0
23
34
@Risemedia_of
Rise Media
7 months
தமிழ்நாடு சட்டப்பேரவை மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது - ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தலைவர் மில்டன்... #dmk #Australia
Tweet media one
0
18
31
@Risemedia_of
Rise Media
6 months
பஞ்சாப் மாநில ஆளுநரிடம் உச்சநீதிமன்ற நீதிபதி காட்டமான கேள்வி....!!!
Tweet media one
0
19
33
@Risemedia_of
Rise Media
5 months
ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது...!!!
Tweet media one
1
21
32
@Risemedia_of
Rise Media
7 months
பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: ஆளுநர் மாளிகை முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்களை வெளியிட்டு மறுப்பு தெரிவித்தது தமிழ்நாடு காவல்துறை! #risemedia
Tweet media one
1
21
32
@Risemedia_of
Rise Media
8 months
ஸ்கூட்டரில் சவாரி செய்த ராகுல் காந்தி....
Tweet media one
0
10
33
@Risemedia_of
Rise Media
6 months
பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
Tweet media one
0
10
29
@Risemedia_of
Rise Media
7 months
எதிர்கட்சிகளை கண்டு பாஜக பயப்படுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Tweet media one
1
19
30
@Risemedia_of
Rise Media
7 months
நவம்பர் 10 வரை அமர்பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல்...!!
Tweet media one
1
15
31
@Risemedia_of
Rise Media
5 months
#BREAKING மிக்ஜாம் புயலின் பாதிப்பு நிவாரணப் பணிக்காக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர் நடிகர் சிவகார்த்திகேயன். #RiseMedia | #Sivakarthikeyan | #CycloneMichaung | #ChennaiFloodRelief | #ChennaiFloods2023 #ChennaiRains2023
Tweet media one
0
22
32
@Risemedia_of
Rise Media
7 months
நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!!
Tweet media one
0
14
29
@Risemedia_of
Rise Media
6 months
பாடல் பாடி அசத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!!!
0
10
31
@Risemedia_of
Rise Media
8 months
ஆட்சியே போனாலும் கவலையில்லை இல்லை. அமைச்சர் "உதயநிதி ஸ்டாலின்"...
Tweet media one
0
14
29
@Risemedia_of
Rise Media
6 months
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் - மல்லிகார்ஜுன் கார்கே...!!
Tweet media one
0
12
31
@Risemedia_of
Rise Media
6 months
சோதனைகளுக்கு அஞ்ச மாட்டோம் - அமைச்சர் எ.வ.வேலு...
Tweet media one
0
23
31
@Risemedia_of
Rise Media
5 months
சென்னை பள்ளிக்கரணையில் கார்கள் மழை நீரில் அடித்துச் செல்லும் காட்சி... #ChennaiRains #StayStrong
0
8
29
@Risemedia_of
Rise Media
7 months
பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்குள் பயங்கர மோதல்...!!!!
2
22
30
@Risemedia_of
Rise Media
6 months
ராஜமுந்திரி சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு ஜாமினில் விடுவிப்பு...
Tweet media one
1
13
29
@Risemedia_of
Rise Media
8 months
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு...
Tweet media one
0
15
27
@Risemedia_of
Rise Media
5 months
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக வழங்கினார்...!!! #ChennaiFloodRelief #ChennaiRains2023 #vck #DMK #thiruma #stalin
Tweet media one
1
21
29
@Risemedia_of
Rise Media
8 months
ரிப்போர்ட்டரை ஒருமையில் பேசிய சீமான்...!!!!
1
11
28
@Risemedia_of
Rise Media
5 months
JCB உதவியுடன் உணவு பொட்டலங்களை மக்களுக்கு வழங்கும் நெல்லை மாநகராட்சி நிர்வாகம்...!! #NellaiRains #Nellai #floods #nellaicorporation
0
17
30
@Risemedia_of
Rise Media
6 months
உத்தரகண்டில் தயார்நிலையில் மருத்துவமனை...
Tweet media one
2
15
31
@Risemedia_of
Rise Media
5 months
அடம்பிடிக்கும் அமலாக்கத்துறை, கரார் காட்டும் தமிழ்நாடு காவல்துறை...!!! CRPF வீரர்களுக்கு சோதனை நடக்கும் இடத்திற்கு அனுமதி மறுத்த காவல் துறை...!!
Tweet media one
0
15
30