சிலரை நாம் கொண்டாடாமல் விட்டு விட்டோம் இனியும் அதை பண்ணாமல் விட்டால் ரொம்ப வருத்த பட வேண்டியது தான் அதிலும் நம்
@desingh_dp
அண்ணாவை இந்த முறை விட்டு விட கூடாது.
இந்த மாதிரி தரமான ஆள் நம் பக்கமே பலமா இருக்கிறார் இதை தலைவர் கண்ணுக்கு போகும் வரை தெரிய படுத்தனும்.
@rajinikanth
என் தங்கத்துக்கு ஒரே ஒரு படம் மட்டும் கொடு தலைவா.🙏😭
ஒரு படம் கிடைச்சா போதும் மெரட்டி விட்றுவாரு ஒவ்வொரு ரசிகன் மனசும் நிரம்பிடும் இந்த ஒன்னு மட்டுமே போதும் தலைவா
@rajinikanth
Fan Boy சம்பவம்ன்னா என்னானு நிருபிச்சுடுவாரு தலைவா...
@desingh_dp
@ash_rajinikanth
@soundaryaarajni
எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு தர லோக்கல் மாஸ் சீன் இது😍
போலீஸ் இல்லாத மும்பைன்னு சொல்லும் போதும் + கடைசியா அந்த ஸ்லோ மோஷன்ல தலைவான்னு சொல்லுற காட்சியிலும் சரி இப்படி ஒரு சீன் இனிமே அமையாது💯😎
செதுக்கி வைச்சிருக்க தல நீ
@ARMurugadoss
🥳
தலைவாஆஆஆ🤩
#Darbar
@anirudhofficial
எம்ஜிஆர் + சிவாஜி+ நம்பியார் + ரஜினின்னு🔥
இந்த மாதிரி சீன் லாம் நாடி நரம்பு தலைவர் ரஜினி வெறி ஊறிப்போன ஒருவரால தான் இப்படி கொண்டு வர முடியும்...
சங்கர் சங்கர் தான்🙏💯
All Thalaivar Fans Ones Again Wait for this Combo
@rajinikanth
@shankarshanmugh
@arrahman
#Sivaji
#Jailer
என்னை போன்ற தியேட்டர்க்கு போகா முடியாத தலைவர் ரசிகர்களுக்கு இப்படி பார்த்தாவது மனசை தேர்திக்கிறேன்😭🙏
தலைவா❣️
எத்தனை பிறவி எடுத்தாலும் எல்லா பிறவிலும் உனக்கு மட்டுமே ரசிகரா இருக்கனும்💯
தாயே கண் கண்ட தெய்வம்😭🙏
Good Message to All Thalaivar Fan😍
#BabaReturns
#BaBaReRelease
@vijaytelevision
@preethiIndia
@NipponIndia
இதை விட பெரிய கேவலமாக எந்த ஒரு தமிழ் சேனல் அரங்கேற்றம் செய்ததே இல்லை இதை எல்லாரோட வீட்டிலும் சின்ன குழந்தைகள் பார்க்கிறார்கள் என்பதை மறந்து விடாதீங்க டா இப்படியெல்லாம் பேசனும்ன்னு நீங்களே ஊக்க படுத்தி அதுக்கு டைட்டில் கொடுத்துருக்கீங்க நாளை சமுதாயம் இப்படியே போகட்டும்...
கருப்பு தோலோட சிங்கம் வரும் சீனோட🔥
இது உங்களுக்கு
@rajinikanth
மட்டும் தான் தலைவா பொருந்தும்🤘
இந்த மாதிரி மொரட்டு தனமான Lyrics எழுதுன
@Lyricist_Vivek
அண்ணாக்கு நன்றி.
இந்த ஒரு ஃபோட்டோ போதும் சும்மா எப்படி நடந்து வந்தாலும் மாஸ் அதுக்கு நச்சின்னு பொருந்துது
#Darbar
#Thalaivar168
இன்று சிவாஜி பார்த்தேன்.
தலைவர் நடிக்க போறது இன்னும் கொஞ்ச படமா தான் இருக்கும் அதுல கடவுள் புண்ணியத்துல இந்த மாதிரி ஒரு கூட்டணி அமைஞ்சா போதும்🔥
ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஆசையே இதான்💯
@rajinikanth
+
@shankarshanmugh
+
@arrahman
நடந்தா ஒரு தரமான படமா இருக்கும்
#Sivaji
#Jailer
கேவலமான ஒரு ஆளை டைட்டில் கொடுத்துருக்காங்க
இதைவிட ஒரு Worst சீசன் இனிமே அமையாது டா...Just ignored watching the finale.
Unfair evictions and unfair results
Red card kuduthu veliya anupa vendiya oru Aala Title koduthu Vachirukanka🤮🤮
#BiggBossTamil6
#BiggBossTamil
#vikraman
40 ஆண்டுகளில் இரண்டு கோலத்தில் காட்சி தரும் தெய்வமும் உண்டு,
44 ஆண்டுகளில் 100 கோலத்தில் காட்சி தரும் தெய்வமும் உண்டு..
அது தான் தமிழகத்தின் சிறப்பு.
#44YearsOfRajinismCDP
🔥🔥🔥🔥🤘🔥🔥🔥🔥
இந்த படம் ரிலீஸ் ஆகி மூன்று வருடம் கழித்து தான் பொறந்தேன் அப்போவும் அவர்தான் Peak🔥🔥
எனக்கு 26 வயசு ஆச்சு இப்போவும் அவர் தான் Peak 🥶🔥🔥🔥
#Baasha
#BaashhaOnSunTV
இதைத்தான் இரண்டு மணி நேரமா முக்கிட்டு இருந்தீங்களா 😂😂😂
Thalaivar - 47 minutes la 50k Views...
Pendavar - 2hrs+ minutes la 48k views than😂😂😂
Power of Indian Cinema 🔥💯💪
#Thalaivar
#Rajinikanth
#Rajinikanth
𓃵
#kamalhassan
நேற்று வந்த கீர்த்தி சுரேஷ்கே வாய்ப்பு கிடைச்சிருக்கு அப்போ என் தலைவிக்கு கிடைக்காமலா போகிடபோது😘
நல்லவங்க வாழ்வாங்க என்ன கொஞ்ச நேரம் ஆகும் அவ்ளோ தான்🤘
எனக்கு நம்பிக்கை இருக்கு இன்னக்கி இல்லனா எப்போதாவது தலைவரின் படத்தில் மகளாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் 💯😍
#DarbarAudioLaunch
A.R.Murugadoss பேசுனாரு
🔥 உங்க எல்லாரையும் விட நான் தான் மூத்த ரஜினி ரசிகன்
🔥 ரஜினி சார் சாயல் இல்லாம இப்ப எந்க் நடிகரையும் உங்களால பார்க்க முடியாது
நாலே வரின்னாலும் "நறு"-க்குன்னு பேசிட்டாரு முருகதாஸ்
Massssssss👌👌👌
@ARMurugadoss
Kelambi Ponom.. but, Expect pannatha oru Acting performance kuduthu Kan Kalanga vachitinkale...
Antha Auto Scene & Climax la Over Acting kodukama Cringe ellama Asalta Performance panni meratitinka na
@Kavin_m_0431
We love You ❤️
#Dada
#DaDaReview
Big Breaking:
சாப்பிடும் போதும் தூங்கும் போதும் 24.மணி நேரமும் மக்கள் நலன் மற்றும் தன் ரசிகர்கள் பத்தி தான் பேசிக்கொண்டு நினைத்துக்கொண்டு இருப்பார் சூப்பர்ஸ்டார்.
ஸ்டண்ட் இயக்குநர் ;-ராம் லட்சுமணன்
#DarbarAudioLaunch
#Darbar
#DarbarThiruvizha
Raghava Lawrence Anna Is Fire
🔥🔥🔥🔥🔥🔥
இந்த பேச்ச நாளை டிவியில ஒளிபரப்புவார்களா என்று தெரியவில்லை...
அணைத்து தலைவர் குரூப்க்கும் நாம் பார்த்து பகிர்வோம்...
Share....
RT maximum 🔁🔁🔁
#DarbarPongal
#DarbarThiruvizha
#DarbarAudioLaunch
👌🏻👌🏻👌🏻
Bangalore தலைவர் ரசிகர்கள் எனக்கு ஒரு உதவி.
உங்க ஆஃபிஸ் ல AutoCAD Draftsman Job இருந்தா Arrange பண்ணி கொடுக்க முடியுமா நான் பெங்களூரில் தான் இருக்கிறேன் வேலை தேடி வந்துள்ளேன் அண்ணா உடன் தங்கி இருக்கிறேன் 2 மாதமா
#Design
Fieldக்கு தேடினேன் ஏதும் அமையவில்லை
#AutocadJob
#JobSearch
@igtamil
இந்த குட்டி பையனை பார்த்து ஏதும் விமர்சனம் பண்ண முடியலை அழகு குட்டி பையன்..
இனிமேலாவது பையனுக்கு நல்லதே பேச சொல்லி தரட்டும்
வாழ்த்துக்கள் 😘💯
#Vikraman
#Azeem
#BiggBossTami6
@AaryanDineshK
@RVikraman
எவ்வளோ வன்மையாக அவரை எதிர்த்தாலும் கொஞ்சம் கூட நிலை தடுமாறாமல் தப்பான பேச்சுக்களை முன் வைக்காமல் எதிர்த்து பேசி வெற்றி பெறுவதுலாம் மாஸ்🔥
இந்த குணம் தான் நாங்க ஏன் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதற்கு ஒரு உதாரணம்.
@RVikraman
அறம் வெல்லும்🔥👑
#Vikraman
𓃵
#vikramantitlewinner
@Chrissuccess
போடா மயிறு.
புகழ்ழால தான்டா இந்த குக் வித் கோமாளி அதிக பேரால் விரும்பபடுது
இப்போ யார் யாரோ வரலாம் போலாம் ஆனா கோமாளில ஆரம்பிச்சிவைச்சி அதை கடைப்பிடிக்க வைச்சதே இந்த புகழ் தான்.
அவரால் தான் இந்த ஷோவுக்கு அடிமையா இருக்கேன்.
திடீர்
#CWC
Fans இதுலாம் புரியாது
@VijaytvpugazhO
#Pugazh
Bigg Happy to Share this News to all🎉
Our Queen
@SDsridivya
Fans Club 1 Laks Members Reached...🔥❤️
& First Facebook Group reached this Milestone👉🥳
Thanks for the Every one Love and Support Guy's Keep Supporting...🙏❤️
#Sridivya
#ஸ்ரீதிவ்யா
@SDsridivya