mathimaran Profile Banner
mathimaran Profile
mathimaran

@mathimaran

Followers
140K
Following
165
Media
4K
Statuses
11K

Joined October 2009
Don't wanna be here? Send us removal request.
@mathimaran
mathimaran
1 day
Tweet media one
0
2
7
@mathimaran
mathimaran
2 days
இன்று காலை 11.35 மணிக்கு தாஜ்மஹாலை நான் பார்க்க வேண்டும் என்று அன்றே எழுதியிருக்கிறான் போலும். அவன் தாங்க ஷாஜகான்💕
Tweet media one
3
6
65
@BTCCexchange
BTCC
2 days
Bitcoin’s on fire at $112K! Time to flip the charts on BTCC!.Exploring Cryptocurrency with Jaren Jackson Jr.🏀.
0
0
5
@mathimaran
mathimaran
5 days
சோம்பேறி சிங்கம் 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது. #actorvijay #lions
8
53
179
@mathimaran
mathimaran
6 days
தவெகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி - நடிகர் விஜய். அதிமுகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி - எடப்பாடி பழனிசாமி. நீங்க ரெண்டுபேருமே எங்களுக்கு போட்டியில்லை அதைதானே மாறி மாறி சொல்லிகிட்டு இருக்கீங்க. போய் ஓரமா உட்கார்ந்து பேசி முடிவுக்கு வாங்க - திமுக தொண்டர்.
Tweet media one
39
58
282
@mathimaran
mathimaran
7 days
நாற்காலிகள் ஜாக்கிரதை
Tweet media one
0
26
70
@mathimaran
mathimaran
9 days
பேரன்பு தரும் எச்சரிக்கை
Tweet media one
1
6
59
@mathimaran
mathimaran
16 days
ஜாதியே ஆணவம் தான்.கெட்டவர்களிடம் மட்டுமல்ல நல்லவர்களிடமும் இருக்கும். பிற்போக்காளர்க���ிடம் மட்டுமல்ல முற்போக்காளர்களிடமும்; ஜாதி வெறியர்களிடம் மட்டுமல்ல ஜாதி ஒழிப்பாளர்களிடமும்.இயங்கும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற ஒரே பரம்பொருள் ஜாதி. டாக்டர் Shalini அவர்களுடன் உரையாடல்👇🏿.
2
27
137
@mathimaran
mathimaran
17 days
‘அடேய் மூடனே.2021 ல் விசிகவிற்கு> DMK - @mkstalin ஒதுக்கிய 6 தொகுதிகளில் பொதுதொகுதிகளும் அடக்கம். அதில் யாரை நிறுத்துவது என முடிவு செய்கிற அதிகாரம் விசிக தலைவருக்கு மட்டும்தான்’ என அந்தப் பொய்யனுக்கு யாராவது சொல்லுங்களேன்.
Tweet media one
31
94
306
@mathimaran
mathimaran
19 days
'ராகுல் குற்றச்சாட்டு - அமித் ஷா பதில்' என்றால் செய்தி. 'ராகுல் குற்றச்சாட்டு - அமித் ஷா பதிலடி' என்றால் சங்கி செய்தி.
Tweet media one
2
19
69
@CPAC
CPAC
14 days
Zohran Mamdani: He votes for activists, not you
30
27
90
@mathimaran
mathimaran
20 days
திமுக 75 - இளைஞரணி வௌியிட இருக்கும் புத்தகத்திற்காக எழுதியதிலிருந்து சிறு துண்டு.
0
1
21
@mathimaran
mathimaran
20 days
அத்துடன் கிராமங்களைச் சாலைகளால் சிறிய நகரங்களோடு இணைத்தார். கீழத்தெரு, மேலத்தெருவிற்குள்ளே சுற்றிவந்த மக்கள் தங்கள் மருத்துவம், சினிமா, வர்த்தகம் என நகரங்களுக்கும் போய் வர ஆரம்பித்தார்கள். கிராம வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. சிறிய நகரங்களின் வர்த்தகம் பல மடங்கு உயர்ந்தது. *.
1
5
21
@mathimaran
mathimaran
20 days
1976 முன்பே.விவசாய நாடான சோவியத்தை முதலாளித்துவ நாடுகள் மிரளும்வகையில் தொழிற்மயமாக்கினார் லெனின். அதற்கு அவர் செய்த முக்கியமான திட்டம் சோவியத்தை மின்சாரமயமாக்கியது. மின்சாரம் ஒருஊரை ஒரேஇரவிற்குள் அடுத்தக்கட்டத்திற்கு உயர்த்திவிடும். அதுபோல் கலைஞர் தமிழ்நாட்டை மின்சார மயமாக்கினார்
Tweet media one
4
53
271
@mathimaran
mathimaran
20 days
தமிழகத்தை 52 ஆண்டுகள் முன்னோக்கி அழைத்திருக்கிறார் கலைஞர்❣️.இன்னும் ஆண்டுகள் தாண்டும்போல் தெரிகிறது. இப்போதும் நடைமுறையில் இருக்கிறது இந்தியாவில். மேற்கு வங்கம் உச்சம். அதிக ஆண்டுகள் அங்கு ஆண்டது கம்யூனிஸ் கட்சி.
Tweet media one
2
15
53
@mathimaran
mathimaran
21 days
கலைஞர் to தளபதி @mkstalin நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். திமுகவிற்கு எதிராகக் கலைஞரில் தொடங்கி இன்றைய துணை முதல்வர் @Udhaystalin வரை பெயரைச் சொல்லி அவதூறு பேசுபவர்கள்;.அதிமுகவின் ஊழல், சீர்கேடு பற்றிப் பேசும்போது.
1
70
263
@mathimaran
mathimaran
21 days
பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே பேரம்.அவர் பார்த்த வேலையை இவரும் பார்க்கிறார்.
Tweet card summary image
facebook.com
பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே பேரம் அவர் பார்த்த வேலையை இவரும் பார்க்கிறார்
0
1
2
@mathimaran
mathimaran
21 days
அதனால்
Tweet media one
1
10
30
@mathimaran
mathimaran
22 days
விசிகவை அன்போடு வீழ்த்த திட்டமிட்டு, திருமா ஓட்டை தன் ஓட்டாக மாற்றும் விஜய். திமுகவிற்கு எதிராக சதி, விசிகவிற்கு ஆதரவாக சதி. கிறிஸ்துவ அடையாளம் கூடாது.
Tweet card summary image
facebook.com
விசிகவை அன்போடு வீழ்த்த திட்டமிட்டு, திருமா ஓட்டை தன் ஓட்டாக மாற்றும் விஜய். திமுகவிற்கு எதிராக சதி, விசிகவிற்கு ஆதரவாக சதி. கிறிஸ்துவ அடையாளம் கூடாது..
0
6
17
@mathimaran
mathimaran
23 days
ஷாருக்
Tweet media one
1
14
75
@mathimaran
mathimaran
23 days
bai வேஷம் போடும் முஸ்லிம் விரோதம். சினிமாவில் உண்மை நிஜத்தில் நடிப்பு நடிகர் உஜய் குரான் மீது சத்தியம். அதுதான் சீமான்.
Tweet card summary image
facebook.com
bai வேஷம் போடும் முஸ்லிம் விரோதம். சினிமாவில் உண்மை நிஜத்தில் நடிப்பு நடிகர் உஜய் குரான் மீது சத்தியம். அதுதான் சீமான்.
0
1
7