
Tyler Durden
@RajezzO
Followers
184
Following
16K
Media
710
Statuses
7K
i make and sell soap | D-Stock 🎴| Trying to do sarcasm 😕
Joined November 2020
தலைவன் ஷூட்டிங் வந்துட்டான் இனி ஒரு பய சோடா விக்க முடியாது 🔥🔥🔥
வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள். ▶️ https://t.co/6QoXAEq9PL
@SilambarasanTR_ #VetriMaaran #KalaippuliSThanu #RVelraj #STR49 #VCreations47
1
0
1
ஸ்கூல் படிக்கிறப்போ தெருவில விளையாடறப்போ எவனெல்லாம் திட்டறனோ மதிய நேரத்துல அவன் வீட்டு வாசல் ல சாணியை கொட்டி அதுல atombomb போட்டு விளையாடுவோம் 🥰
0
0
0
DARK
0
0
0
இந்த குந்தாணிகள வாங்கிறதுக்கு, கடன அடச்சிட்டு ஊர்ல ஒரு farm house கட்டிட்டு, thar, tractor வாங்கிட்டு, ஊர்க்கு ஒதுக்கு புறமா ஒரு பார் நடத்த பெர்மிஸ்ஸின் வாங்கி successfull businessman ஆகி தவேகல mla டோக்கன் வாங்கி ஜெயிச்சு மக்கள் சேவகன் ஆகியிருவேண்ட fool
0
0
2
நான் பாத்த படத்துல எல்லாரும் ஒண்ணா சேந்து டைனிங் டேபிள்ல சாப்பிட்டு இருக்கப்போ ஒரு பொண்ணோட ஸ்பூன் கீழ விழுந்த்ரும் 40 நிமிஷம் டேபிள்கு அடில ஸ்பூன் தேடிட்டு இருப்பா யாரும் கண்டுக்காம சாப்பிடுவாங்க
நிறைய படத்துல இப்படி லாஜிக் மீறல் இருக்கும் 😆 சில வருடங்களுக்கு முன்ன ஒரு அமெரிக்க படம் பாத்தேன் ஒரு கணவனும் மனைவியும் உக்காந்து டீவி பாத்துட்டு இருப்பாங்க பக்கத்துல கணவனோட ப்ரண்டு இருப்பான் பின்னாடி நடக்குறது எதுமே தெரியாத எப்ட்றா டிவி பாக்குறனு தோணும் 🏃➡️
0
0
0
முதல்முறை குடிக்கணும்னு ஆசையா இருக்கு இந்த அங்கிள் குடிச்ச பிராண்ட் என்னனு தெரிஞ்சவங்க சொல்லுங்க 🙏😔
பிரேத பரிசோதனைக்கு அக்டோபர் 27 அன்று நடந்த டாக்டர்கள் கான்பரன்ஸில் இருந்து டாக்டர்களை வரவழைத்தோம் - பிராடு மாடல் ஆட்சியாளர்கள் @mkstalin அன்று அப்படி ஒரு நிகழ்வே நடைபெறவில்லை என்கிறது உலகம் முழுக்க இருக்கும் அனைத்து தகவல்களையும் தரும் தலமாகிய @perplexity_ai
@NainarBJP
0
0
0