R.Manickam MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@R_Manickam_MLA
Followers
4K
Following
13K
Media
1K
Statuses
13K
குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் | குளித்தலை நகர கழக செயலாளர்
Kulithalai, India
Joined June 2020
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதி @mkstalin அவர்களும் கரூர் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் திரு.@V_Senthilbalaji அவர்களுடன் மகிழ்வான தருணத்தில்... @Udhaystalin @arivalayam @DMKKarur1
2
16
26
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
0
0
0
கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க குளித்தலை நகரம் பூத் எண் 46 என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரச்சாரத்தில் மக்களிடம் கழக அரசு சாதனைகள் துண்டு பிரசுரங்களை வழங்கிய போது
1
3
3
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
0
0
0
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!
743
3K
5K
SIR எனும் வாக்கு திருட்டை முறியடிக்க தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி. #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
1
3
4
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்பு திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பணி. #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
2
10
9
வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் நோக்கில் ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பரப்புரையை தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது திமுக. #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
1
3
3
📚 கலைஞர் நூற்றாண்டு நூலகம் 🐂 கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் 🏛️ பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம் 🏑 உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம் இவைதான் நமது #DravidianModel பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல் 🖤♥️ #AIIMS வராது; #MetroRail தராது; #கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும்
134
2K
3K
மதுரையின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய தொடக்கம்! 🏭 ரூ.36,660.35 கோடி முதலீடு 📑 91 MoUs 👩💻 56,766 பேருக்கு ��ேலைவாய்ப்பு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுத்திறனும் உழைப்பாற்றலும் மிக்க இளைஞர்களைக் கொண்டுள்ள நமது வளமான தமிழ்நாட்டின் #1TrillionDollar பொருளாதாரப் பயணத்தில்
143
892
2K
தாயகம் காக்கத் தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் #ArmedForcesFlagDay-வில் நாட்டு மக்களின் சார்பில் எனது வணக்கங்கள்! மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும்
46
749
2K
ஆதி திராவிட & பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் எவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும்! தொழில்முனைவோர்களாக, வெளிநாட்டுக்குச் சென்று உயர்கல்வி கற்க,
66
749
1K
“இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்" (குறள் 218) வறுமையிலும் பிறர்க்கு உதவ வேண்டும் என்பதுதான் வள்ளுவம் காட்டும் தமிழறம்! எனவே, கடல் கடந்த நம் சொந்தங்கள், இலங்கையில் #CycloneDitwah-வினால் பெரும் இழப்புகளைச் சந்தித்து இன்னலுறும் இத்தருணத்தில், அவர்களுடன்
61
736
2K
வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது! மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாளை நான் திறந்து வைக்கிறேன். இந்த முக்கிய மேம்பாலத்துக்கு, இம்மண்ணின் மக்களை
130
957
2K
புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்! எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத்
184
2K
7K
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு
135
830
3K
#மாற்றுத்திறனாளிகள்_நாள்: மனு கொடுக்கும் இடத்தில் இருந்து, மக்கள் பிரதிநிதிகளாக உயர்ந்துள்ள மாற்றுத்திறனாளிகள்! மக்களாட்சியின் உயிர்த்துடிப்பாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி நமது #DravidianModel அரசு காட்டியுள்ள பாதையை அனைத்து
97
958
2K
கடந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் தொடங்கப்பட்ட #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை, 🏥 நடத்தப்பட்ட முகாம்கள் - 632 👥 பயன்பெற்றவர்கள் - 9,86,732 💊 மருந்து பெற்றவர்கள் - 5,65,924 இதில், 🔷 தூய்மைப் பணியாளர்கள் - 65,363 🔶 மாற்றுத் திறனாளிகள் - 39,475 இப்படி, ஏழை - எளிய மக்கள்
87
869
1K
தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்! தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி @AsiriyarKV அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல
160
1K
3K