இனியா💞 Profile Banner
இனியா💞 Profile
இனியா💞

@Neghamano

Followers
495
Following
179
Media
1,299
Statuses
8,000

எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் உன் *புன்னகையை*மட்டும் இழந்து விடாதே 🥰💞🥰

Abu Dhabi, United Arab Emirate
Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Neghamano
இனியா💞
2 years
#அறம் வெல்லும் என்கிற சத்தம் தமிழ் நாடு, இந்தியா மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் ஓங்கி ஒலிக்கிறது 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪சிங்க தமிழனாய் வென்று வா 💪💪💪💪💪💪💪
28
99
299
@Neghamano
இனியா💞
2 years
#அறம் வெல்லும்
2
57
175
@Neghamano
இனியா💞
2 years
எங்கோ பிறந்து வளர்ந்த எங்களை அறம் என்னும் சொல்லினால் இனைந்தோம் 🔥🔥 கடைசி வரை பயணிப்போம் அறத்தோடு 🔥🔥🔥🔥 இதில் விடுபட்ட அனைத்து அறத்தின் தோழமைமைகளோடு இனைந்து பயணிப்போம்.🔥💪❤️ #AramVellumLegalAid #vikramanfangirlarmy #Vikraman_Hero_Of_BBTamil6 #Totalwinnarvikraman
5
25
147
@Neghamano
இனியா💞
2 years
Super mahi ❤️❤️ pesuravanka efvalavu vena pesuvaanka ana oru paiyanukku nalla ammava erukkurathu Yefvalo happy ❤️❤️🥺🥺neenka unmiyana singapen ❤️yethukkum kavala padaathenka paiyanukku aram sollikunka nalaikku avan unkalai perumai paduththuvaan #AramVellum #vikramanfangirlarmy
@opinier27
Arun
2 years
"When you look into u r mother's eyes, you know that is the purest love you can find on this earth"❤❤🥺🥺 I literally cried when I was making this edit.😭😭❤❤🧿 @maheswarichanak keshav❤ #BiggBossTamil6 #BiggBossTamil
18
80
586
5
17
143
@Neghamano
இனியா💞
2 years
0
38
101
@Neghamano
இனியா💞
11 months
Women safety 🙄🙄🙄 #BiggBossTamil #BiggBoss7
2
13
94
@Neghamano
இனியா💞
2 years
உங்க அன்புதான் விக்கு எங்கள இப்படி உங்க நியபகமா வச்சிருக்கு ❤️❤️🥰🥰🫶🫶🫶🫶🫶🫶🫶🥰🥰🥰🥰 #vikramanfangirlarmy #vikku #totalwinnarvikraman #AramVellum #AramVellum
2
13
88
@Neghamano
இனியா💞
2 years
#அறம்வெல்லும் @vikraman #அறம்வெல்லும் இந்த குணம் தான் இன்று மக்கள் கொண்டாடும் நாயகனாக இருக்கிறார் 🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰
@thiruma_armyOff
Thiruma Army
2 years
பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்பதே என்னுடைய அறம்!! @RVikraman #vikraman 𓃵 #BiggBossTamil #vikramanarmy
20
132
554
0
26
89
@Neghamano
இனியா💞
2 years
உங்கள் கழுத்தில்சூடிய ரோஜா மலர் மாலைகள் உங்களுக்காகவே மலர்ந்திருக்கிறது"என்னவோ தெரியவில்லை என்னை விட அந்தமலர்கள் அதிஷ்டசாலிகள்"மலரின் வாழ்நாள் ஒரு நாளாக இருந்தாலும் உங்கள் கழுத்தில் இருப்பதால் பெருமை கொண்டு என்னை பார்த்து கர்வத்தில் நகைகிறது🥰 #TotalWinnerVikraman #AramVellum
@thiruma_armyOff
Thiruma Army
2 years
திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீயுன்னு புரியுமே!! #AramVellum #BiggBossTamil #vaathivikraman 𓃵 #vikramanarmy
9
170
850
1
15
87
@Neghamano
இனியா💞
2 years
Vikku unkala parkathukku waiting ☹️😥 தினம் தினம் உங்கள் நினைவுகள் விக்கு 🥰🥰🥰 #vikraman 𓃵 #vikraman_hero_of_bbtamil6 #vikku #Totalwinnervikaraman #vikramanfangirlarmy
3
14
83
@Neghamano
இனியா💞
2 years
#Vikraman 💪 வெளிநாட்டு பெண் நம்முடைய சிங்க தமிழன் விக்ரமுக்கு கொடுத்திருக்கும் ஆதரவு 💪💪💪💪 அறம் வெல்லும்#விக்ரமன்
1
14
77
@Neghamano
இனியா💞
10 months
@BossyBiggy Porukki maari pesuran evanukku muttu kudukureenkala 🤬
2
0
73
@Neghamano
இனியா💞
2 years
1
12
68
@Neghamano
இனியா💞
2 years
எங்கள் சொந்த ஊரான நெல்லை மண்ணில் விக்ரமன் 🔥🔥🔥🔥🔥 #vikraman 𓃵 #vikramanfangirlsarmy #vikramanarmy #vikramanfangirlsarmy
Tweet media one
2
8
65
@Neghamano
இனியா💞
2 years
இதயத்தில் நீ இருந்தால் மறந்து விடலாம்! ஆனால் இதயமே நீயாக இருந்தால் எப்படி மறப்பது .....!உங்களை காணும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்?விக்கு தோழரே.❤️❤️ #vikramanarmy #vikraman_hero_of_bbtamil6 #Totalwinnervikaraman #Aramvellumleagalaid #aramvellum
0
10
59
@Neghamano
இனியா💞
1 year
@sunnewstamil அவர்களுக்கு கொடுக்கப்படும் அரசு உரிமைகளை ரத்து செஞ்ச சரியா வருவாங்க 🤬🤬🤬🤬
1
1
61
@Neghamano
இனியா💞
2 years
@actor_azeem அறிவு,நன்னடத்தை, ஒழுக்கம் இம் மீன்றும் தான் ஒருவனை முன்னேற வழி வகுக்கும். இவை இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள் 🤣🤣🤣 பாத்து கால்களை எடுத்து வையுங்க இந்த மூன்றும் இல்லை என்றால் படிகர்களில் வழுக்கி விலுவீர்கள்🤭🤭🤭🤭🤭
4
7
58
@Neghamano
இனியா💞
2 years
நீங்க போகிற பாதை சரியன பாதை அதில் உங்களுடன் பயணிப்போம்.🥰 அறம் வெல்லும் 💪❤️🥰 #AramVellum #vikraman 𓃵 #Vikraman_Hero_Of_BBTamil6 #vikramanfangirlarmy #AramVellum
1
13
56
@Neghamano
இனியா💞
2 years
0
11
56
@Neghamano
இனியா💞
2 years
தினம் தினம் உங்கள் புன்னகையை கண்டு ரசிக்கிறேன் புன்னகை தோழனே! Vikku new style 🥰❤️ #vikraman 𓃵 #Vikraman_Hero_Of_BBTamil6 #vikramanfangirlarmy #vikraman 𓃵 #vikramanfangirlarmy
1
8
54
@Neghamano
இனியா💞
2 years
👏🏻super mahi sis Sariya sonneenka 👏🏻yentha soolnilaiyelum than kulanthaikalai kaividaamal kadaisi varai paathukaaththu valarkkum Ammavo,appavo sirantha Parents than No singele Mother,fathar 👏🏻oru nalla msg mahi sis ❤️❤️love u #AramVellum #Totelwinnarvikraman #vikramangirlarmy
@whynotraja
Raja 🖤
2 years
VJ Maheswari’s STRONG message to the s̶i̶n̶g̶l̶e̶ PARENTS ~ Inform your kids abt the struggles they’ve faced and how does this HARSH world treat them. So that they RESPECT others. Beautiful words @maheswarichanak ❤️ Your SON would be PROUD of you.
16
61
502
0
5
55
@Neghamano
இனியா💞
1 year
இந்த அன்பை போல வேரேது ❤️விடுதலை சிறுத்தைகள் கட்சி @vikraman நேரில் சென்று நலம் விசாரித்தார் #நாங்குநேரி
Tweet media one
0
14
52
@Neghamano
இனியா💞
2 years
உங்கள் வழியில் நாங்கள் உங்களை எதிர்த்து எதனை கூட்டங்கள் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் போர்கண்ட சிங்கம் நீங்கள் விக்ரமா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 #vikraman #AramVellum #TotalWinnerVikraman #Vikraman_Hero_Of_BBTamil6 #vikramanfangirlarmy
2
7
51
@Neghamano
இனியா💞
2 years
🥰🥰 அறத்தின் வழியில் தானாய் சேர்ந்த நண்பர்கள் கூட்டம் ❤️❤️🫶🫶🫶🫶🥰🥰🥰 #Aramvellum #TotalWinnerVikraman #AramVellum #totalwinnarvikraman 🔥🔥🔥🔥🔥🔥🥰
4
6
47
@Neghamano
இனியா💞
6 months
இசை புயல் @arrahman இசையில் பாடல் , வரிகள் மனதை ஏதோ ரணமாக்குகிறது 🥺🥺 @arrahman #Goatlife #adujeevitham
2
6
50
@Neghamano
இனியா💞
2 years
நான் தேர்ந்தெடுத்தது செவிலியர் பணி ❤️என் உயிரை விடஅதிகமாக நேசிக்கிறேன் எதையும் தாங்கும் பொறுமையும் யாவரையும் புரிந்துகொள்ளும் தன்மையும் மற்றவர் சிரிப்பில் நான் நான் கற்றுகொண்ட பெரியபுரிதல் என்னைஇன்று ஒரு உயரத்தில் வைத்துள்ளது.I'm proudof my work As a nurse Everyday ❤️ #aramvellum
11
2
44
@Neghamano
இனியா💞
10 months
கண்களை குளமாக்கி இதயத்தை நொறுக்கி ஒரு நிமிடம் யோசிக்க வைத்த படம்❤️ @Kavin_m_0431 அவர்களுக்கு ஒரு சிறந்த படம்
@vijay_twitzz
இனியவன்
10 months
அப்பா 🫰🏻♥️
5
179
808
2
19
43
@Neghamano
இனியா💞
1 year
உன்னை வீழ்த்த ஆயிரம் வழிகளில் வந்தாலும் உன்னுடைய நேர்மையான முறையில் தடைகற்களை தகர்த்து எரிந்து முன்னேறி வா தோழா.❤️❤️ #aramvellum #WestandwithVikraman #WestandwithVikraman @vikraman
Tweet media one
0
8
41
@Neghamano
இனியா💞
1 year
தோழா! வாழ்கையில் கற்று கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று உனக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியை பொருத்துக்கொள்.உன்னை வீழ்த்தும் இடத்தில் மரமாக வளர்ந்து வா வீழ்த்த நினைப்பவர்கள் அன்னார்ந்து பார்க்கும் அளவிற்கு!🔥 #AramVellum #vikramanarmy @vikraman #AramVellum
Tweet media one
1
6
38
@Neghamano
இனியா💞
1 year
@Iyankarthikeyan ஒட்டு மொத்த நாடும் நாசமா போய்ட்டு இந்த bjb யல
1
5
35
@Neghamano
இனியா💞
2 years
Vaathi vikku ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥 #sivin , #Rachu veraleval😂😂😂😂 #AbuserAzeem #dhana 😂😂😂enthan renduperukkum kolunthu vittu yeriuthu 🔥🔥🔥🔥🔥 😂🤣🤣🤣🤣🤣🔥🔥🔥 #AramVellum #TotalWinnerVikraman #aramvellum
@kapespapa
Kapes
2 years
Vaathi Verithanam Promo 🔥🔥🔥 #shivin reaction at .9 is my exact reaction to #AbuserAzeem 🤣😂🤣 #Vikraman #BiggBossTamil6 #AzeemAbuser #AramVellumLegalAid #AramVellum #totalwinnervikraman
30
215
945
1
9
35
@Neghamano
இனியா💞
1 year
@PTTVOnlineNews அதான் பாரத் மாதா மணிபூர்ல கொடி கட்டி பறந்தாங்களே 🤬🤬இந்த ஜென்மங்கள் அதுகெல்லம் வாய் திறக்காது
1
2
34
@Neghamano
இனியா💞
2 years
விக்ரமன் உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை! அறத்தின் வழியில் உங்கள் எண்ணங்களும் ,சிந்தனையும் அதன் வழியில் நாங்களும் பயணிப்போம் அறம் வெல்லும். 💪🔥 #AramVellum #Totalwinnarvikraman #AramVellum
0
8
33
@Neghamano
இனியா💞
1 year
எங்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி நடக்கிறதோ அங்கே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிற்கும். #VCK இணை செய்தி தொடர்பாளர் திரு.விக்ரமன் நேரில் சென்று பார்வையிட்டார் #நாங்குநேரி
@UmaBalachandren
TIT FOR TAT 🤫
1 year
நாங்குநேரியில் சக மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்த பட்டியல் இன மாணவர்களை காண #VCK இணை செய்தி தொடர்பாளர் திரு.இரா. விக்ரமன் அவர்கள் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் #நாங்குநேரி #சாதிவெறி #தீண்டாமை #aramvellum #Vikraman #JusticeForAll #JaiBhim @RVikraman
Tweet media one
Tweet media two
6
32
117
0
7
34
@Neghamano
இனியா💞
7 months
பெண்மையை போற்றுவோம்🙏🏻 ஆதியும் அந்தமுமானவளே!! ஆணின் பாதியுமாய் அண்டத்தின் மீதியுமானவளே!! தாய் மொழியாம் தமிழ் அவள்!! மறு ஜென்மத்தின் தாய்மையை வென்றவளே!! விண்ணிலும்,மண்ணிலும் ,ஒளி வீச பிறந்த மங்கையே தேடலின் பொருளானவளே!! அன்பிற்கு இலக்கணமாய் இருப்பவளே! #WomensDay #WomensDay2024
Tweet media one
10
6
33
@Neghamano
இனியா💞
2 years
தங்கத்துக்கு போகிற இடமெல்லாம் மரியாதை🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️மக்களின் நடுவில் தங்கசிலை போல் மின்னுரிங்க விக்கு ❤️❤️ #vikraman_hero_of_bbtamil6 #vikramanarmy #vikramanfangirlarmy #vikraman #AramVellum
0
5
32
@Neghamano
இனியா💞
2 years
@actor_azeem Busy....ya😳😳🤣🤣🤣🤣
1
0
32
@Neghamano
இனியா💞
1 year
இனிமை நிலைத்திருக்க இதயத்தால் வாழ்த்துகிறேன் ! ஆனந்தம் நிலைத்திருக்க அன்புடன் வாழ்த்துகிறேன் ! மகிழ்ச்சி நிலைத்திருக்க மனதார வாழ்த்துகிறேன்!உன்னை நோக்கி வரும் விமர்சனங்களை கடந்து உனக்கான அறத்தின் பாதையில் பயணிக்க என் நெஞ்சார்ந்தவாழ்த்துகள் #Happybirthday #AramVellum @RVikraman
Tweet media one
0
6
28
@Neghamano
இனியா💞
2 years
உன் முகம் பார்த்து விட்டாலே போதும் யுகங்கலை கூட சுகங்களாக கடந்து விடுவேன்! வாடும் மலரும் , தேயும் நிலவும் கவிதையாய் இருக்கும் போது என் கண்களில் இவன் சிரிப்பில் ஓராயிரம் கவிதைகள் ஒளிந்துள்ளது.❤️ #AramVellumLegalAid #AramVellum #vikramanfangirlarmy #TotalWinnerVikraman
1
6
29
@Neghamano
இனியா💞
1 year
சிங்கங்களைப் போன்று வீறு கொண்டெலுங்கள்"சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விலுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்* #DrAmpethkar நீங்கள் உலகம் கொண்டாடும் மாமனிதர் #ஜெய்பீம் @thirumaofficial @RVikraman @AndruDarlz @Kannadasan_DMK @Kameshw07159579 @sathyanshan @janani_balasri
Tweet media one
3
3
26
@Neghamano
இனியா💞
8 months
நீ கவிதைகளா !! கனவுகளா கயல் விழியே!!! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ #pradeep 🥰🫶
2
3
26
@Neghamano
இனியா💞
6 months
@swarna718051021 ஜாதி வெறி,நிற வெறி 🤬🤬🤬இசை இவனுங்க அப்பன் வீட்டு சொத்துண்ணு நினைப்பு 🤬🤬🤬
0
2
26
@Neghamano
இனியா💞
2 years
@Priya_272 எங்க போனாலும் வரவேற்பு விக்கு சகோ ❤️❤️❤️🥰🥰 மாஸ்
0
1
25
@Neghamano
இனியா💞
2 years
😂😂😂Therinchi pannurenkala Theriyama pannurenkala yenkalukku joly ya erukku🤣🤣😂😂😂😂😂Ethu yentha padaththula ulla dayslak 🤣🤣🤣😂😂😂😂😂 mudiyala 🤣 morning la erunthu veraleval sampavam🤣🤣🤣🤣nadu thalaile........poranka 🤣 #AramVellum #TotalWinnerVikraman
@kapespapa
Kapes
2 years
Adai comedy piece clown - thanks da! BB mudinji kuda engala daily entertainment pandra 🤣😂 Idhuku unga GIF reaction podunga makale 🤣😂 my reaction below 🤣🤣 #Vikraman #BiggBossTamil6 #AzeemAbuser #AramVellumLegalAid #AramVellum #totalwinnervikraman
46
48
214
3
2
24
@Neghamano
இனியா💞
2 years
Vikku speek in space ❤️❤️❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🎉🎉🎉🎉🎉🎉🎉😍😍😍😍😍😍 #vikramanfangirlarmy #vikraman 𓃵 #Totalwinnarvikraman #VikramanBB6TamilTitleWinner #vikramanarmy #vikramanfangirlarmy
Tweet media one
0
5
22
@Neghamano
இனியா💞
1 year
அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு @RVikraman எழுதிய கடிதம் மறுபடியும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது #dr அம்பேத்கர் அவர்களை இன்னும் உற்று நோக்கி அவர் சொல்லி சென்ற பொன் மொழிகளை தேட வைத்து சிந்திக்க வைத்தது #ஜெய்பீம் #vikramanarmy #AramVellum #AramVellumLegalAid @RVikraman
0
4
24
@Neghamano
இனியா💞
2 years
❤️❤️கவலைகள் மறந்து சிரிக்க குழந்தையாக இருக்க வேண்டியதில்லை. விக்கு உங்களை போல் குழந்தை மனம் இருந்தாலே போதும்.உன் சிறு புன்னகை கூட கேலிசெய்கிறது எங்களின் இதயதை கொள்ளையடித்து விட்டேன் என்று!❤️❤️ #AramVellumLegalAid #AramVellum #vikramanfangirlarmy
@whynotraja
Raja 🖤
2 years
Vikku ❤️
Tweet media one
3
13
116
1
3
25
@Neghamano
இனியா💞
8 months
நமக்கு பிடித்தவர்கள் நம்மிடம் மட்டும் பேசவேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது!! ஏனென்றால் அவர்களுக்கு நம்மை விட முக்கியமானவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள்!! #இனியா
5
2
22
@Neghamano
இனியா💞
8 months
இரு பார்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல்!!❤️❤️ #இனியா @mani_yathra @shanmugamcool @NJ31SF @KirtiKnighthere @Rohini892678850
2
8
22
@Neghamano
இனியா💞
1 year
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!❤️ #AramVellum #AramVellumLegalAid #vikramanarmy #Vikraman #AramVellum @RVikraman #vikramanarmy
Tweet media one
0
6
24
@Neghamano
இனியா💞
2 years
கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு விக்கு❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🥰 #Totalwinnervikaraman #Totalwinnervikaraman #AramVellum a
0
10
23
@Neghamano
இனியா💞
2 years
@Its_Comrade_IRA
Iravaadhan_(இரவாதன்)
2 years
Once again Thanks To All Lovely Souls❤️💙🖤 who made this Happen!! Being a representative of this Comrade Squad is always a Badge f Honour. My Beloved #VikramanArmy is d reason for all d love and Reception that i receive!! Love u all😍🥰 &U r my reminiscence of Twitter 🤩🫂
19
34
224
0
1
23
@Neghamano
இனியா💞
2 years
@itsThaniOruvan @DHANA_sugy @actor_azeem Bb kondatathula evunkala than makkal thalli vachirukkanka 🤣🤣🤣🤣sirappana sampavam nadanthurukku athan rendu perum kolunthuvittu 🔥🔥🔥🔥🤣🤣🤣🤭🤭 Aiyoo aiyoo 😀😀😀 இஞ்சி சாப்பிட்ட.........🙊🤭🤣🤣🤣இருக்காங்க🤣🤣
0
2
23
@Neghamano
இனியா💞
1 year
உங்கள் பிறந்த நாளில் உடல் உறுப்பு தானம் செய்ய நீங்கள் செய்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது விக்கு தோழர் 🥺🥺🥰 #AramVellum @RVikraman #நாளை_நமதே
Tweet media one
1
6
23
@Neghamano
இனியா💞
1 year
கண்ணுக்கு தெரியாத வேராய் சேவையில் மருத்துவருக்கு மேலாய் அன்னை தெரசாவாய்,நைட்டிங்கேல் அம்மையாராய் இன்றும் வால்துகொண்டிருக்கும் என் போன்ற சேவ்விலியர் உடன்பிறப்புகளுக்கு செவிலியர் தின வாழ்த்துக்கள்😍❤️🫶🩺💉💊 #InternationalNursesDay #InternationalNursesDay
Tweet media one
4
5
21
@Neghamano
இனியா💞
2 years
தங்கத்துக்கு போற இடம்எல்லாம் மலை, மரியாதை ❤️❤️❤️🫶🫶 விக்கு ஆர்மி எல்லாரும் வாங்க விக்கு சுத்தி போடலாம் கண்ட #abuser கண்ணு எல்லாம் விக்கு மேலதான்❤️❤️🫶🫶🙌🙌🙌🙌 #AramVellum #TotalWinnerVikraman #AramVellum #TotalWinnerVikraman
@InshafInzz
Ahamed Inshaf
2 years
Naedhu face reaction post pannavanga ellarum indha video pakkalam😂 #Shivin vera level clap, slap to those. #Rachitha & #Sherina reaction ❤️ The video is Screen Recorded. Copyrights to @vijaytelevision @disneyplusHSTam 👍🏻 #BiggBossTamil6 #BiggBossTamil #Vikraman #AramVellum
24
108
508
0
2
19
@Neghamano
இனியா💞
2 years
அறம் சிறுமி நிஷாவின் அசத்தலான பேச்சு.👏🏻👏🏻👏🏻👏🏻⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🌺🌹🌹🌹🌹❤️❤️❤️ அறம் என்றால் என்ன என்று கேட்கும் சில பேர் தெரிந்து கொள்ளுங்கள்.அறம் வெல்லும் என்னும் சொல்லின் தாக்கம். 👏🏻👏🏻👏🏻❤️ #AramVellum #vikramanfangirlarmy #Vikraman_Hero_Of_BBTamil #TotalWinnerVikraman
@saviodb
Siga
2 years
அறம் --- சிறுமி ஸ்ரீ நிஷா தெரியமிக்க அ��த்தலான பேச்சு. வாழ்த்துக்கள்😍💐💐💐
7
33
120
0
6
21
@Neghamano
இனியா💞
2 years
#AbuserAzeem avarkale netru sandaikku kopteenka sari ana regust kuduththa aksap pannama Mela erunthuttu vada vada nu kopttu erunthenkale yen #AbuserAzeem avarkale 😂😂😂unkaluke koncham kevalama eilla 🤦🤦neenkathan abuser nu paartha eillamappadithan🤦 #AbuserAzeem #AbuserAzeem
Tweet media one
1
5
19
@Neghamano
இனியா💞
2 years
@SunTV நம்ம கூட சேர்ந்து sun tv யும் சம்பவம் பண்ணுறாங்க #AbuserAzeem கூட்டத்துக்கு😂😂😂😂🤣🤣🤣🤣🤭🤭 #Aramvellum
0
2
20
@Neghamano
இனியா💞
1 year
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன டிவிட்டர் சொந்தங்கள் தம்பி , தங்கை, அக்கா, அண்ணா,நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் 🥰🥰🥰 Thank u All🥰🥰🫂🫂😍😍😍
10
1
20
@Neghamano
இனியா💞
11 months
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமே.....😍🥰🥳🥳🥳 Hii friends Eillarum eppadi erukkenka 🥰 #iniyaa_Dedication_song #இனியா 😍🥳🥰🤩🤩
3
5
20
@Neghamano
இனியா💞
10 months
வன்மையான கண்டனங்கள் ஆசிரியர்கள் மீதுதக்க நடவடிக்கை வேண்டும் தமிழ் நாடா? இல்லை வட மாநிலமா? @CMOTamilnadu @Anbil_Mahesh @Udhaystalin
@shafeeqkwt
Shafeeq
10 months
Shocking… மாட்டுக்கறி உண்பவர் தானே நீ என பள்ளி மாணவியை கொடுமைப்படுத்திய ஆசிரியை அபிநயா. பார்தாவால் அனைவரின் ஷூவை துடைக்க வைத்த கொடூரம். அரசு கடும் நடவடிக்கை எடுத்து ஆசிரியை அபிநயா மற்றும் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட வேண்டும். @CMOTamilnadu @mkstalin @Anbil_Mahesh
30
331
476
1
11
20
@Neghamano
இனியா💞
1 year
அறம் வெல்லும் என்னும் சொல் கொண்டு ஒன்றிணைந்த டிவிட்டர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ #HappyFriendshipDay #HappyFriendshipDay
2
2
21
@Neghamano
இனியா💞
7 months
காதலை பற்றி எத்தனை படம் ,பாடல் வந்தாலும் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் காதலர் தினம்.❤️🥰 #ValentinesDay #ValentinesDay
2
6
19
@Neghamano
இனியா💞
1 year
@_kabilans வட மாநிலத்தில் RSS சங்கிகல் இஸ்லாமியர் ,கிஸ்தவற்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகிரர்கள் BJB kku சோம்பு தூக்குரங்க தமிழ் நாட்டுல சீமான் BJB kku சோம்பு தூக்குராரு இவர் இங்க உள்ள மக்களுக்கு என்னத்த செஞ்சிட்டாரு😡😡😡😡BJB கைக்கூலி சீமான் 😡😡
2
2
21
@Neghamano
இனியா💞
7 months
கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க!!!❤️🫶❤️ #இனியா
4
5
18
@Neghamano
இனியா💞
9 months
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு!!!🫰❤️ @magizhiniisaii
0
7
18
@Neghamano
இனியா💞
2 years
Sivin,Rachuu amuthu sampavam veraleval ohh ethuthan muthukula,nenjila kuththina sampavam😂ottu motha bb vachi seitha sampavam😂 siva bro sonnanka bb kondatathula sirappa yetho nadanthurukku athaan #abuserazeem #dhana eppadi ponkuranka #AramVellum #TotalWinnerVikraman
@tamil_dialogue
Tamil Dialogue
2 years
இது தான் அந்த சம்பவமா..?! # ரச்சிதா & ஷிவின் நீங்க வேற லெவல்ங்க.. வேற லெவல்..! 🤣🤣 # உங்கள வச்சு செய்வேன் வச்சு செய்வேன்னு சொன்னவர வச்சி செஞ்சிட்டிங்க..!!! 🤣🤣 #AbuserAseem #TotalWinnerVikraman #Vikraman #TharkuriDhana #makkunaayaganazeem #MakkuMani #TaskWasteDhana
13
59
266
0
3
20
@Neghamano
இனியா💞
8 months
தோளிலே நீயுமே சாயும் போது எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எத்ர்ப்பேன்!!❤️🫶❤️ #இனியா Hii all 🥰 @mani_yathra @shanmugamcool @NJ31SF @RohiniR89378047 @magizhiniisaii
5
9
21
@Neghamano
இனியா💞
2 years
@KamaliSeelan
Kamali_Sathyaseelan
2 years
I'm addicted to his voice ❤️ His cute reply "enakey theriyadhu"😘 In loop......Raja Raja cholan naaan✨ @RVikraman #vaathivikraman #Vikraman #AramVellum #AramVellumLegalAid
3
20
119
1
3
19
@Neghamano
இனியா💞
2 years
1
3
19
@Neghamano
இனியா💞
1 year
பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை.🫶😍 #iniyaa_dedication_song
@RohiniR89378047
RohiniRohini
1 year
எனது வாழ்க்கைப் பயணமானது எந்நாளும் வேண்டும்... இனியவனே... உன்னோடு..... மட்டுமே.... முடியாத போது.... முடிந்தே போகட்டும்.... என்.... ஆயுளும் இன்றே ❤
3
5
20
4
5
19
@Neghamano
இனியா💞
1 year
சனாதனதிற்கு எதிராக போர் கொள்ளும் சிங்கமே..! எங்கெல்லாம் மக்கள் ஒடுக்க படுகிரார்களோ அங்கெல்லாம் ஓங்கி ஒலிக்கும் அண்ணனின் குரல் விளிம்பு நிலை மக்களுக்காகவும் போராடும் போராளி..!Dr. @thirumaofficial அண்ணன் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள் 💐💐💐 #HBD_DrThiruma61 #HBD_DrThirumaMP
Tweet media one
0
3
17
@Neghamano
இனியா💞
2 years
@kapespapa Vikku ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰😍😍😍😍
1
1
20
@Neghamano
இனியா💞
2 years
Vikku Miss u unkla 106 days yenka veetula yenka kooda valnthuteenka but yeppo daily unkla paaka mudiyala soooo miss u vikku Thngapilla 🥺🥺🥺 அடுத்து அடுத்து உயரங்கள் தொட எங்கள் வாழ்த்துக்கள்❤️miss u vikku❤️ #vikraman 𓃵 #vikramanfangirlarmy #Vikraman_Hero_Of_BBTamil6 #vikku
@g_jenny8
Jenny's Editz
2 years
Dedicated yo all the Vikku Fam🥰😍❤ #Vikraman #vikramanarmy #vikramanfansgirls #Totalwinnervikaraman #அறம்வெல்லும் #ThozharVikraman
2
21
144
2
3
20
@Neghamano
இனியா💞
10 months
நண்பர்களின் கவனத்திற்கு🙏🏻 திருவெற்றியூர் கார்கில் நகர் தெரிந்த தோழி குடும்பம் இருக்கிறது அவர்கள் இருக்கும் வீடு முழுவதும் தண்ணீரில் மூழ்கும் அவவிற்கு வந்து விட்டது என்ற ஒரு voice msg மட்டும் போட்டு இருக்காங்க🙏🏻🙏🏻pls help @Udhaystalin
Tweet media one
11
23
17
@Neghamano
இனியா💞
2 years
தூக்கம் பறித்து துக்கம் தந்து சென்றவனை தோற்கடிக்கும் கண்ணீர் போராட்டம் தான் ஒவ்வொரு நிமிடமும்...... கடப்பவை எதுவானாலும் கடந்து போகட்டும் கலங்காமல் வழி அனுப்பிவை..... காலம் பதில் சொல்லும்.🥰❤️ #vikramanfangirlarmy
4
3
18
@Neghamano
இனியா💞
10 months
Tweet media one
0
0
18
@Neghamano
இனியா💞
7 months
நரை முடி வந்த பின்னும் நட தளர்ந்த பின்பும் மேனி தோல் சுருங்கி அழகு இழந்தாலும் முத்து பற்கள் இல்லாமல் போனாலும் பேசும் என் வார்த்தை உன்சேவியில் கேட்க்கு திறன் இல்லாமல் போனாலும் கண் மங்கி நீ தடுமாறும் போதும் உனக்கு முன் நானும் எனக்கு பின் நியும் நம் இருவருக்குள் நம் காதல் மட்டும்♥️
Tweet media one
3
11
20
@Neghamano
இனியா💞
7 months
இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை!!!❤️🫰❤️ #இனியா #song @mani_yathra @shanmugamcool @NJ31SF @magizhiniisaii @Rohini892678850 @PiratheebaV
5
5
14
@Neghamano
இனியா💞
1 year
அன்பே பேரன்பே நான் உன்னை காணாமல்......!!!🫰🫰🤍🤗 #iniyaa_dedications #song @mani_yathra
2
7
17
@Neghamano
இனியா💞
7 months
ஜாதி இல்லை பேதம் இல்லை ஆதலால் காதல் செய்வீர்.❤️🫰😍 #ValentinesDay #ValentinesDay
0
4
18
@Neghamano
இனியா💞
1 year
@niayayakkural @SpeakMdAli மனித உயிர்களை தின்னும் நாய்கள்😡😡😡
1
1
17
@Neghamano
இனியா💞
1 year
@shafeeqkwt அட கேடுகெட்ட ஜென்மங்கள் 🤬🤬🤬🤬🤬 வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஏன் இப்படி வெறி புடிச்சி இருக்கீங்க 🤬🤬🤬
Tweet media one
1
3
17
@Neghamano
இனியா💞
1 year
ஜாதிய வெறி ஒருவனை மரணத்தின் விளிம்பில் தள்ளியிருக்கிறது சிலரை அருவாள் எடுக்க வைத்து கொலை பசியை ஏற்படுத்துகிறது.படிக்கும் வயதில் கைகளில் அருவாள் 🤬🤬😥இந்த தலை முறை எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.அன்பு தம்பி ��ின்னத்துறை ,சகோதரி நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 😥😥 #நாங்குநேரி
Tweet media one
0
5
18
@Neghamano
இனியா💞
2 years
#vikraman ஆர்மி 🔥🔥 விக்கு அமுது நட்பின் சிரிப்பு 🔥🔥🔥🔥
Tweet media one
0
1
18
@Neghamano
இனியா💞
7 months
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே!!❤️🫶❤️ #இனியா
3
1
18
@Neghamano
இனியா💞
9 months
திரை உலகின் ஒரு சகாப்தம் கேப்டன் விஜயகாந் நல்ல மனிதர். 💐💐💐💐 #விஜயகாந்த்_எனும்_மாமனிதர் #Vijayakanth
Tweet media one
0
3
17
@Neghamano
இனியா💞
1 year
ஜாதி எல்லாம் இப்போ யார் பாக்குற இப்படி படம் எடுதுறுக்குண்ணு சொன்னவங்க இங்க வெறி கொண்டு Tweet போட்டு வீடியோ எடிட் பண்ணுறத பார்த்த சிரிப்பா வருது 😂/ @mari_selvaraj 🔥🔥🔥மாமன்னன் வெற்றி நிறையபேர்ர தூக்கத்த கதற விட்டுறுக்கு 😂😂😂🔥🔥🔥🔥🔥🔥
0
5
16
@Neghamano
இனியா💞
2 years
@YogeshKD2228 @maheswarichanak @AaryanDineshK @RVikraman Yes bro 😂😂 #abuserazeem kitta poittu biriyanai sapduran Inka Vanthu mattan sapduran Yenna Intha friendship kulla oru karuppu aadu 😂😂😂
2
0
14
@Neghamano
இனியா💞
1 year
@sunnewstamil படிக்கும் பிள்ளைகளுக்கு வன்முறைகளை சொல்லி குடுத்தா இப்படித்தான் இருக்கும் 🥵🥵
1
0
18
@Neghamano
இனியா💞
6 months
வலையோசை!!!🫶❤️🫶 #இனியா
1
7
15
@Neghamano
இனியா💞
8 months
எனது ஜீவன் நீதன் என்றும் புதிது!! #இனியா @mani_yathra @shanmugamcool @NJ31SF
4
7
17
@Neghamano
இனியா💞
1 year
@iam_nithankrish பாவையரின் மானத்தை மணிப்பூரில் பறக்க விட்ட பிறகு எப்படி பறக்கும் பாரத கொடி 🤬🤬🤬🤬
1
2
16
@Neghamano
இனியா💞
2 years
@Intamil_info Yeppadi 🥰🥰🙈
1
1
18
@Neghamano
இனியா💞
2 years
அழகிய கவியமே! ❤️❤️❤️❤️❤️❤️❤️ விக்கு தங்கம்!🥰🥰🥰 #AramVellum #vikraman #Vikraman_Hero_Of_BBTamil6 #vikraman 𓃵
@VijayStanGirl
VijayStan ☆
2 years
Tweet media one
3
12
102
1
1
18
@Neghamano
இனியா💞
8 months
ஆண் பிள்ளைகள் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் பாசத்தில் அவனை மிஞ்ச யாரும் இல்லை!! தன் சுமகளை தாங்கும் இன்னொரு அப்பா❤️❤️ சூப்பர் தம்பி👏👏👏❤️ #அம்மா_மகன்_பாசம்
4
5
16