Blank
@Krawlin
Followers
16K
Following
1K
Media
12K
Statuses
134K
ஓம் நமச்சிவாய.. பரமேஸ்வரனாகிய ஏசு கிறிஸ்து எம்முடன் எப்போதும் இருக்கிறார். அல்லாஹு அக்பர்.. அன்பே புத்தர்..
0
0
2
இதுல மத்தவன்லாம் சூழ்நிலைக் கைதிகள்.. ஆனா இந்த ராம் கூறு கெட்ட குப்பாயி.. அவனுக்கு மட்டும் மன்னிப்பு இல்லை.
0
1
5
போன வாரம் தான் பொழக்க வழி இல்லன்னு வீடியோ போட்டாங்க. இந்த வாரம் பாதுகாப்பு மையம் அமைக்க அறிவிப்பு வருது.. சின்னமலை IT விங்கின் டபுள் கேம் தகிடுதத்தங்கள்..
0
0
2
கண்ணுப்படப் போகுதய்யா. மூக்குத்தி முத்தழகு பாட்டுக்கு முந்தின சீன். 🔥
0
0
3
திமுக ஜெயிச்ச அந்த மூனு ஆட்சிக்காலத்துல தான் தமிழ்நாடு முன்னேற்றம் பல வழிகள்ல சாத்தியமாச்சு.. அப்ப மீதிலாம்...? ஹாஸ்பிடல்ல பாதி ஜெயில்ல மீதின்னு மண் சோறு சாப்பிட்டு, பத்தி உருட்டிட்டு, cm சீட்டுக்கு ஐஸ்பை விளாண்டுட்ருந்தாங்க.
Battle between Rising sun and two leaves - 10 times Won by Two leaves - 7 Rising sun - 3 1977 - �� 1980 - 🌱 1984 - 🌱 1991 - 🌱 1996 - 🌄 2001 - 🌱 2006 - 🌄 2011 - 🌱 2016 - 🌱 2021 - 🌄 The legacy of two leaves and rising sun are not same bro 🤙🏻 Two leaves is far away
0
2
3
இங்க ராகுல் காந்தி இல்ல அவங்கப்பனே புதைச்ச இடத்துலருந்து எழுந்து வந்து தடுத்தாலும் இந்த தடவை இது கழகத்தோட வெற்றி தான்..
வெண்ணை திரண்டு வரும் போது தாழிய உடைச்ச கதையாக இருக்கு ராகுல் காந்தி எல்லா மாநிலத்திலும் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸை வைத்து வம்பிழுத்து புடுங்கிட்டு போக வைப்பது...
0
1
1
2,000-year-old Tamil-Brahmi inscriptions were found inside royal tombs at Egypt's Valley of the Kings. சிகை கொற்றன் வர கண்ட.. Watercolor Painting. A4. #வெல்கதமிழ்
0
3
11
வாசக சாலை இணைய இதழில் வெளியாகி இருக்கும் எனது சிறுகதை, படித்து உங்கள் விமர்சனங்களை சொல்லுங்க நண்பர்களே... https://t.co/iB0Lszvbs6
vasagasalai.com
காலை எழுந்ததும் வாட்சப்பில் வந்த செய்தி இந்த நாளை இத்தனை நினைவுகளுக்குள் இட்டுச் செல்லுமென நினைக்கவில்லை. அந்தப் புகைப்படத்தைப் பார்க்கத் துயரமாய் இருந்தாலும், பார்க்காமல் இருக்க முடியவில்லை....
8
14
14
தும் தன நன நன... தும் தன நன நன...... ஓம் நமஹ் ஷிவாய....
0
0
0
சித்தரஞ்சன் தாஸ். வங்காள விடுதலை போராட்ட வீரர்..
0
0
0
நைட்ல இருட்டு கூடத் தான் அதிகமா இருக்கு. காலைல விடிஞ்சுருது. இப்ப என்னவாம்?
I’m curious, why do things peak at night? Sicknesses get worse at night, people mostly die at night, you get more hungry at midnight, depression hits more at midnight, etc Can some please explain the science behind that?
0
0
0
அவிங்க ஆட்சில 4 வருஷம் இருந்ததையே மறந்துட்டானுக. தான் ஒரு முன்னாள் முதல்வருங்கிறத எடப்பாடி மறந்த மாதிரி..
@Civilerbala1979 நாங்க வாங்கி எதுக்குடா கொடுக்கணும் அஞ்சு வருஷம் உங்க அப்பா தானே அடிச்சில் இருக்கிறான் என்ன Hair புடுங்குறது இருக்கிறானு கேளு
0
1
2
எங்க தளபதிக்கு அப்றம் தான் மனசாட்சின்னு சொல்றத கெத்தா நினைக்கிறவங்ககிட்ட பேசுறதே வேஸ்ட். தேர்தல் ரிசல்ட்ல வச்சு கும்மு கும்முனு குத்திக் கூடையில அள்ளுறது தான் ஒரே பதில். ..க்காளி இனி மக்கள் மேல empathy இல்லாத ஒருத்தன்கூட சினிமா கவர்ச்சிய மட்டும் வச்சு ஏமாத்திடலாம்னு வரக்கூடாது.
0
0
0
இதுல நெறைய குட்டி குட்டி ஆச்சர்யங்கள், ஒரு முரட்டு இன்டெர்வல் பிளாக் சீன்லாம் இருக்கு. மே மாசம் ஜெயிச்சப்றம் வந்து விளக்கமா சொல்றேன்.. இப்போதைக்கு போடுங்கம்மா ஓட்டு. சூரியனைப் பாத்து தான் ஒரே குறிக்கோள்.
நீண்ட நாட்களாக #ஐடி துறையில் பணியாற்றும் நண்பர் கூறியது... இருபதாயிரம் பேர் வேலை செய்யும் ஒரு தனியார் ஐடி நிறுவன ஊழியர்களுக்கே 4 விதமான பேங்கா இருந்தா 10 மணிக்கு மேல சம்பளம் கிரெடிட் ஆரம்பிச்சாங்கனா சாயங்காலம் ஆகிடும் எல்லாருக்கும் சம்பளம் போய் சேர..! 1.3 கோடி பேருக்கு
0
0
3
நடைன்னு ஒரு மேட்டர் இருக்கு. சிறுகதை சுஜாதா நடை, அரசியல் கட்டுரை திருமாவேலன் நடை, இயல்பான உரையாடல்களில் ராஜன் நடை, மேடைப் பேச்சில் ஆ ராசா நடை இதெல்லாம் easy ஹிட் proper templates. Twitter 280க்கு நகர்ந்த போது இந்த மூனு பாரா format ஒரு நல்ல நடை. இன்னும் என்னால இத விடமுடியல.
0
0
5
எகிப்து வரை சென்ற தமிழனின் நீட்சி இன்றும் நம்முள் உண்டு. இடையில் வந்த "இந்தி"யத் தடங்கலில் தேங்கிவிடாமல் அறிவியல் துறையில் தனித்துவம் பாய்ச்சுவதே அந்தத் தமிழ் ஜீனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். நான் முதல்வன் போன்ற திட்டங்களால் அதை முன்னெடுப்போரை முன்னிறுத்துவோம்.வெல்க தமிழ்.
ம���டி சூடிய மன்னன்/ முடி சூடா மன்னன், மன்னன் முடி வாழ்க போன்ற வழக்கில் இருந்த சொற்களின் நீட்சிதான் சிகை கொற்றன் என்று தோன்றுகிறது. பொருள் என்னவாக இருந்தாலும் தமிழ் என்னவாக இருந்திருக்கிறது என்பதே இங்கு செய்தி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நண்பர்கள் குழு தெற்கில் இருந்து கிளம்பி
1
0
2
புகழேந்தி அய்யா இனிமேல் காலைக்கடனுக்குக் கூட போகமுடியாது போல.. தானா வரல. எங்க தளபதி தான் வரவச்சாரும்பானுக...
0
1
1