Its__sudar Profile Banner
அழல்.! Profile
அழல்.!

@Its__sudar

Followers
12K
Following
15K
Media
3K
Statuses
67K

பிரவாகத்தின் முதல் துளி - சுடர்

Hearts
Joined March 2020
Don't wanna be here? Send us removal request.
@Its__sudar
அழல்.!
5 years
பிறப்பின் வாயில் தீட்டென்றால் - உன்.பிண்டப் புணர்வும் தீதன்றோ. #விழிப்பார்வை
Tweet media one
117
328
541
@Its__sudar
அழல்.!
2 days
குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான். ஆம். நாம்தான் குளிப்பாட்ட வேண்டும். #சத்ரியன்
Tweet media one
Tweet media two
1
7
9
@Its__sudar
அழல்.!
2 days
தூய்மையின்.வெள்ளை கருக்கள்.கனவின் விளிம்பில்.நிற்கின்றது. விளிம்புநிலை என்பது.வீழ்ந்த நிலை அல்லவே.தொடரட்டும் நம்பிக்கை. #சுடர் ✍️
Tweet media one
2
12
13
@Its__sudar
அழல்.!
2 days
படரும் துயரங்களை.இப்படித்தான்.வான் நோக்கி.கரையும் துளிகளில்.மூழ்கடிப்பேன். ஏதேனும் ஒன்று.மொட்டு உடைக்கும்.அதனை.புன்னகையில் பரவச்செய்து.கடந்துவிடுவேன். #சுடர் ✍️
Tweet media one
4
19
26
@Its__sudar
அழல்.!
2 days
ஒரு நல்ல பதிலுக்கு ஆயிரம் கேள்விகள் எதிர்கொள்ள நேரிடலாம்.
Tweet media one
0
4
5
@Its__sudar
அழல்.!
2 days
இதெல்லாம் ஒரு உணவுனு மனுச பயலுங்க எப்படி சாப்டுறானுங்க மொமென்ட்
2
2
5
@Its__sudar
அழல்.!
3 days
ஒரு சொல்லில்.கட்டி இழுத்துவிடும் தொலைவில்.நான் மிதந்து கொண்டிருக்கிறேன். #பிரமிள்
Tweet media one
1
9
17
@Its__sudar
அழல்.!
4 days
தெறித்து மிளிர.இருளும் தேவைதான். ஆனாலும்.அடையாளம் தொலைக்கும்.இருளைவிட.வெளிச்சத்தின் தீப்பொறிகள்.சிறியவை.நலம் மிக்கவை. @pavioffcl. #சுடர் ✍️
Tweet media one
5
13
18
@Its__sudar
அழல்.!
9 days
முன்னெப்போதுமல்லாத மௌனத்தின் இளகிய பிடியில்.என் மனம். ரீங்கரித்து.இளைப்பாற வருகிறது.இயற்கை. #சுடர் ✍️
Tweet media one
8
13
27
@Its__sudar
அழல்.!
9 days
கண் விழித்த.மேகங்கள்.பொங்கி வழிந்த.நுரை தட்டு. #சுடர் ✍️
Tweet media one
2
10
25
@Its__sudar
அழல்.!
11 days
#தலைவன்தலைவி . இப்போ இருக்கும் சமுதாய சூழல்ல கூட்டுக்குடும்பம் நல்லதுனு நினைக்கிற நேரத்துல இந்த படம் தனிக்குடித்தனம் சிறப்புனு சொல்லுது. ஈகோவ விட்டு வாழுங்க குடும்பத்துக்கு நல்லது.
3
4
8
@Its__sudar
அழல்.!
12 days
நீந்தி கடந்துவிட்டு.எங்கிருந்து தொடங்குவது.என ஒரு கேள்வி. கற்பனையின்.விளிம்பில் நின்று.எங்கிருக்கிறோம் என்பதாக. அமைவிடம்.சேருமிடம்.எல்லாமே நீதானே ❣️. #சுடர்
Tweet media one
2
11
10
@Its__sudar
அழல்.!
16 days
சொல்லியிருப்பார் கவிஞர். இதுதான் ஒப்புமை என்று எனக்கு புரிந்தது. உங்களுக்கு அந்த பாட்டு பிடிச்சா கமெண்ட் பண்ணுங்க.
2
1
3
@Its__sudar
அழல்.!
16 days
ஹீரோ காதலிக்கும்போது வரும் டூயட் பாடலில் "நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்வல்லவா" எழுதியதன் காரணம் அரியவகை மூங்கில் மரம் பூ பூக்க 100 ஆண்டுகள் ஆகும். பூத்ததும் இறந்தும்விடும் அதுபோல நிஜத்தில் இறந்த ஹீரோயின் ( காதலியை ) மையப்படுத்தி தன் கவிதையில் முன்பே ரசிகர்களுக்கு.
1
1
4
@Its__sudar
அழல்.!
16 days
முடியுறதுக்கு முன்னாடியே நிஜமாகவே இறந்துடுறாங்க. அதனால படத்துல திரைக்கதையை மாற்ற வேண்டிய கட்டாயம் படக்குழுவிற்கு. வேறு வழி இல்லாமல் தூக்கத்துலயே இறந்ததுபோல காட்டி இருப்பாங்க. இதை கவிஞர் சரியா தன்னோட கவிதை வரில கொண்டுவந்திருக்கார். நிறையபேருக்கு இந்த ஒப்புமை புரிந்ததா என கேள்வி.
1
1
4
@Its__sudar
அழல்.!
16 days
நூறாண்டுக்கு ஒரு முறை.பூக்கின்ற பூவல்லவா.இந்த பூவுக்கு சேவகம்.செய்பவன் நான் அல்லவா. - வைரமுத்து @Vairamuthu வரில பிரபலமான பாட்டு. இதுக்கும் இந்த மூங்கிலுக்கும்(இதமுறுவி) தொடர்பு உண்டு. அதைபற்றி சின்ன த்ரெட். தாயின்மணிக்கொடினு ஒரு படம். அதுல நடிச்ச ஹீரோயின் படம் சூட்டிங்.
Tweet media one
3
1
7
@Its__sudar
அழல்.!
16 days
இதமுறுவி. நறுமுகை காட்டி.நறுந்தேன் அருந்த தரும்.அறம் கொண்ட பூமி.அதன்பின்.அடியோடு சாய்த்துக்கொள்(ல்)ளும். #சுடர் 💚
Tweet media one
2
6
14
@Its__sudar
அழல்.!
16 days
உயிர் கொடுத்த.சிற்பியின் பார்வையில்.பனி பொழிகிறது.நிறைந்த பொழுதும்.யாக்கை அதிர்வுர.சிலைக்கு மூங்கில்.என பெயரிடுகிறான��. #சுடர் 💚
Tweet media one
7
8
15
@Its__sudar
அழல்.!
16 days
ஜென் துறவியின்.மெல்லிய குரலொளியில்.உளி ஓய்வெடுக்கிறது. #சுடர் 💚
Tweet media one
1
14
23
@Its__sudar
அழல்.!
16 days
தேம்பிவிட்டு.சிறிது தாமதிக்கிறது.குழந்தை. தூண்டல் உணர்வுக்கு.காத்திருக்கும்.லாந்தரின் ஒளிக்கு.குரலெடுக்கிறது மூங்கில். அலைவரிசை.ஆ. ரா. ரி. ரோ. வென. #சுடர் 💚
Tweet media one
4
11
25
@Its__sudar
அழல்.!
16 days
தூளி கட்ட.மூங்கில் உண்டு.அழும் குழந்தைக்கு.உள் நுழையும் காற்று.பதில் பேசும். #சுடர் 💚
Tweet media one
5
17
33