ItsMeVinoth84 Profile Banner
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Profile
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@ItsMeVinoth84

Followers
4K
Following
39K
Media
32K
Statuses
100K

Always be happy 😁 Belongs to the Dravidian Stock🖤❤️ Backup 🆔 - @vettai_9999

தமிழ்நாடு🔥 திராவிடமண் 🖤❤️
Joined March 2022
Don't wanna be here? Send us removal request.
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
1 year
எப்போதும் தமிழ்நாட்டை ஆளும் பேராசான் பேரறிஞர் அண்ணா 🖤❤💪🔥 #DMK75 #HBDAnna116 #AnnaForever
3
11
25
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
3 minutes
அன்பால் இணைக்கும் தமிழ்! பேரறிஞர் அண்ணாவால் சிறந்த தமிழ்நாடு! #தீ_பரவட்டும்
0
0
0
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
6 minutes
உலக நாடுகளுடன் தமிழ்நாடு போட்டி போட்டு வருகிறது! #InvestInTN
0
0
0
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
6 minutes
இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம், சிப்காட் தொழிற்பேட்டையில், ரூ.9000 கோடி முதலீட்டில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவன கார் உற்பத்தி தொழிற்சாலையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு வாகனங்கள் உற்பத்தியை தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்! #InvestInTN
0
0
0
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
6 minutes
தூய்மைப் பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ. 213.92 கோடி மதிப்பீட்டில் காலை உணவு வழங்கும் திட்ட விரிவாக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார் #DMK4TN
0
0
0
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
7 minutes
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழ்நாடுதான்; மின் வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான்! #InvestInTN
0
0
0
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
11 minutes
நம்முடைய தமிழ்நாட்டிற்கும், தொழிற்துறைக்கும் இது ஒரு பொன் நாள்! #InvestInTN
0
0
0
@sunnewstamil
Sun News
3 hours
#WATCH | ரூ.9000 கோடி முதலீட்டில் டாடாவின் பிரமாண்ட தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #SunNews | #CMKStalin | #Tata | #TNInvestments
7
133
487
@PttvNewsX
PttvOnlinenews
3 hours
நம்பிக்கைக்கு நன்றி - முதல்வர் மு.க.ஸ்டாலின் #RatanTata | #Tata | #MKStalin | #Ranipet | #TATAMOTORS | #JAQUARLANDROVER
2
22
55
@saravofcl
Saravanan Annadurai
2 hours
Land Rover Evoque rolled out from the Tata-Jaguar factory by Rock Star CM #MKStalin Foundation Stone was laid on 8th September 2024 and manufacturing begins on 9th February 2025. 2 major car manufacturing units set up within 2 years #Vinfast #TataJaguar #MKStalin 🔥🔥🔥
12
110
375
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
4 hours
23
223
446
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
5 hours
தவெக ஆச்சரியக்குறியன்ஸ்: என்ன CM சார் எங்கண்ணன் மாதிரியே செல்ஃபி எடுக்குறீங்க😂😂
2
45
160
@sunnewstamil
Sun News
7 hours
#WATCH | இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடல்! #SunNews | #VibeWithMKS | @mkstalin
20
504
2K
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
7 hours
அதிமுக நிர்வாகிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய பொதுமக்கள். பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிமுக நிர்வாகிகள்😂😂 https://t.co/WZ802NHNe6
2
117
262
@Jayakanagaraja
Jaya Kanagaraja
7 hours
அழகு ❤️❤️ #VibewithMKS
22
361
1K
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
16 hours
தமிழ்நாடுதான் இந்தியாவின் Super Star State! #Youth4DMK2026
0
0
3
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
16 hours
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #MKStalinEra #DMK4TN
0
1
2
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
16 hours
Udhay Na 🖤❤️💪🔥 #Youth4DMK2026
0
0
2
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
16 hours
CM M.K.Stalin Man of Steel From South India! 🔥 #Youth4DMK2026
0
1
2
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
16 hours
உயிர் போனால் போகுமே தவிர, உதயசூரியன் சின்னம் எங்களை விட்டுப் போகாது! #Youth4DMK2026
0
0
1
@ItsMeVinoth84
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
16 hours
#தலைமறைவு_வெற்றி_கழகம்
0
1
1