Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs) Profile Banner
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs) Profile
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)

@Isriramseshadri

Followers
34,394
Following
198
Media
1,105
Statuses
14,320

Business, Risk Advisory & Strategy Consultant Founder - Winning Election Economic / Political Analyst, TV Commentator, Keynote Speaker, Political Strategist

Chennai, India
Joined December 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
2024 தேர்தலில் தமிழ்நாட்டில் அரசியல் தேசியம் Vs திராவிடம் நோக்கி பயணிக்கும். இதில் @annamalai_k , @EPSTamilNadu பாதை எதுவாக இருக்கும் என்பது பற்றி என்னுடைய கணிப்பு, long thread பதிலாக, JPG ஆக இணைத்துள்ளேன். தமிழாக்கம் விரைவில்
Tweet media one
Tweet media two
233
188
626
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
படம் சொல்லும் செய்தி??????
Tweet media one
579
463
3K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
பிராமணர்கள் தமிழில் வணக்கம் என்று சொல்ல மாட்டார்கள், நமஸ்காரம் என்றே சொல்லுவார்கள் - ஜேம்ஸ் வசந்தன் ஸ்தோத்திரம் தூய தமிழ் வார்த்தையா??????
205
433
3K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
11 months
No politician will say this boldly in Tamilnadu. Brahmin hatred is the life line for Dravidian politics.
276
872
3K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
அற்புதமான, அழகான தமிழ் தாயை, இவ்வளவு அகோராமக படம் வரைய வக்கிர புத்தி உள்ளவர்களால் மட்டுமே முடியும்.
@arrahman
A.R.Rahman
2 years
Tweet media one
4K
20K
92K
1K
602
3K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
3 months
3 minutes summary of Pran Prathishtan of Shri Ram Lalla at Ayodhya. Jai Shriram
43
686
3K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
தருமபுரம் ஆதீனம் விஷயத்தில் தமிழ்நாடு அரசு தீவிர பின்னடைவை சந்திக்கிறது. பாஜகவுக்கு தேடி தேடி வாய்ப்பை உருவாக்க திகவும், திமுகவும் அதன் ஆதரவு கட்சிகளுடன் கூடி அரசாங்கமும் இதனை செய்கிறது. பாஜக வளர இதைத்தவிர வேறு என்ன வேண்டும்
330
481
3K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Honoured & previleged to meet Shri Amit Shah Ji at Chennai. @AmitShah @annamalai_k
Tweet media one
84
208
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
அதிர்ந்த டெல்லி மிரண்ட மோடி உருண்ட அமித்ஷா நடுங்கிய நட்டா பம்மிய ராகுல் அசந்த கெஜ்ரிவால் உற்று நோக்கிய மம்தா இன்றைய தமிழ் ஊடக விவாத தலைப்புகள்
353
434
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
புரிந்தவன் பிஸ்தா
Tweet media one
481
353
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
3 years
Mr. Annamalai is using TN media platform effectively. Exposing their political allegiance, quietly provoking. Never flinching. Admire the calmness & sarcasm. Brilliant strategy Only request is TN BJP IT wing should wake up from deep slumber & be active to spread the onslaught
102
559
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
31,400 கோடி ரூபாய் திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாமல் போன வருத்தம், ஆதங்கம் நேற்று தெரிந்தது
351
316
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Humbled to see shri @annamalai_k sitting with the cadres at valluvar kottam to protest against forced conversion death of ariyalur hindu girl child Trolls can say anything but fact remains this incident has shaken the hindus, from their deep slumber. Hope this is a turning point
Tweet media one
60
523
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
தமிழகத்தில், தமிழில் 100/100 மதிப்பெண் பெற்ற குழந்தை படித்த பள்ளிக்கூடம் காஞ்சி சங்கரா பள்ளிக்கூடம். கடைசியில் அவாதான் (நாயன்மார்கள் ஆழ்வார்களுக்கு பிறகு) இன்னமும் தமிழை வளர்க்கிறார்கள்
129
421
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
இப்போ திமுக, திருமாவளவன் போன்றோர் ஜனாதிபதி தேர்தலில் உயர் சாதி வகுப்பில் இருந்து வரும் யஷ்வந்த் சின்ஹா வுக்கு ஓட்டு போடுவார்களா அல்லது சமூக நீதி காக்க பழங்குடி இனதில் இருந்து வரும் திரௌபதி மூர்மு வுக்கு ஒட்டு பொடுவார்களா???? Delicate position isnt it
380
401
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
வெளியுறவு துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர்க்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் திரு அண்ணாமலைக்கும் உள்ள ஒரு முக்கிய ஒற்றுமை, ஜெய்சங்கர் பன்னாட்டு பத்திரிகையாளர்களை துவம்சம் செய்கிறார், அண்ணாமலை தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களை வைத்து செய்கிறார்
246
392
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
3 months
D stocks in general should know one’s background before making the statement. Annamalai is an educated politician, has an engineering, MBA degrees and has cleared public service exams to become an IPS. Poor Durai Murugan, should have kept quiet.
103
605
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
பேசும் படம்
Tweet media one
190
363
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
5 மாநில தேர்தல், எங்கேயும் ஓட்டுக்கு பணம், கொலுசு, hot box கொடுகபட்டதாக புகார் வரவில்லை. மக்களுக்கு ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கம் மாநிலமாக தமிழ்நாடு இருப்பது வெட்கப்பட வேண்டிய நிலை
319
415
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
கேள்வி கேட்கும் முன் பிரச்சினை எங்கு உள்ளது என்று தெரிந்து கேட்கவேண்டும், அல்லது கேள்வி கேட்பதே தமிழக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமா???
125
706
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறின மனோ தங்கராஜ், நேற்று அந்த ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி வைபவத்தில் கலந்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தியது அந்த ஈசனின் செயலே. வேறு ஒரு மந்திரியை தமிழக அரசு அனுபியிருக்கலாம் ஆனால் ...
Tweet media one
159
322
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Couldn't help but to share this meme received. 😀😀😀
Tweet media one
72
470
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
14 days
Chennai South Candidate Thamizhachi Thanga Pandian leg fracture would be alright by 6 PM that.
96
232
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
The 56 inch PM used his influence to have a 6 hour safe passage for Indian citizens to move away from severe artilary. This could not be achieved by UN, NATO, USA, UK nor China. This is the power of India today & its diplomacy. Dedicated to my friend @Senthilvel79
275
455
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
What a powerful reply. No holding back & mincing words. Hats off @annamalai_k
98
496
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
8 months
சனாதன ஒழிப்பு மாநாட்டில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், ஒரு கட்சி ஒரு சாராரை எதிர்க்கலாம். ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சியில் மந்திரியாக இருப்பவர்கள் பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அதுவும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பங்கேற்றிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.…
Tweet media one
611
680
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
FM anounces 200 rupees subsidy any particular reason why she picked that number 😁😁😁😁
261
189
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
3 years
ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021, பயன் தர பல காலம் பிடிக்கும் என்று நினைத்தேன், மாறாக அந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்னமே பலர் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். உடனடி பலன் தந்த மசோதா இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
69
339
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
இதவல்லவோ மங்களகரமான அழகு - #தமிழணங்கே
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
2 years
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே
Tweet media one
1K
5K
19K
192
333
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
தமிழக ஊடகங்கள் கண்டும் காணாமல் ஒதுங்கிய விவாத தலைப்புகள் 1. DMK Files 2. PTR audio part 1 & 2 3. IT raid on GSquare and its affiliates 4. ED raid on TANGEDCO officials (இந்த விவாதம் கூடிய விரைவில் நடைபெறும் ஏனென்றால் இப்போது வெளிவந்துள்ள செய்திபடி இந்த முறைகேடு��ள் 2011 - 2016…
319
604
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
அனைத்து D Stocks மற்றும் உபிகளுக்கு "சுபகிருது" தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
330
202
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன பழமொழி கேள்வி பட்டிருக்கிறேன், இப்போது அதன் அர்த்தம் புரிகிறது. ராகுல் மோடிக்கு எதிராக களமிறங்கிய காலம் போய் இப்போது @annamalai_k க்கு எதிராக பேச ஆரம்பித்திருக்கிறார். @RahulGandhi தமிழன் என்பதால் தமிழில் பதிவிடுகிறேன்
155
366
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Coimbatore Corporation: Total Polled votes : 841638 Congress - 16606 (1.9%) BJP - 72039 (8.56%) Will add for each corporation as details emerge. Congress won seats only because of alliance, how can congress be 3rd largest party in TN @Selvakumar_IN @sreeramjvc
142
466
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
என்னது பாம்பு கொத்தி செத்துட்டாரா? ஆமாங்க... பாம்புக்கு ஸ்ஸ்ஸ் னு சொல்ல கூடாது இச் இச் இச்னு தான் சொல்லனும்னு 1.5 கோடி செலவுல பயிற்சி கொடுத்தாரு. அது என்கிட்டயே இச் கேக்கறயான்னு பொட்டுன்னு போட்டுடிச்சி🤣 Courtesy SRK SRK from FB
279
311
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
தமிழகத்தில் ஆர் எஸ் எஸ், பாஜகவினரின் ஆதிக்கத்தை தடுக்க கோவில் திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் இனி பங்கெடுப்போம் : கே.பாலகிருஷ்ணன், சி பி எம் கடவுளே இல்லை என்று சொன்ன கம்யூனிஸ்டுகளுக்கும், திராவிட மண்ணுக்கும் வந்த சோதனை. அப்போ பாஜக உள்ளே வந்தாச்சா????
156
344
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
TNULB election, BJP crosses previous 222 seat mark. I guessed BJP overall will win 400 to 500 wards and 8-10% vote share. Keeping fingers crossed. For ADMK if they polled their vote base of 27% that itself would be a win, that also we need to wait and watch.
52
212
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
25 days
Supposed to be uneducated (assume so may be wrong), but the lady is smart, not falling for the gimmick by @INCIndia manifesto, calls the bluff in front of @KartiPC
221
599
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Zubair க்கு ஓரு tweet போட 12 லட்சம், நம்ம உபிகள், D stock கள் பாவம் எவ்வளவு உருண்டு புரண்டு டுவீட் போட்டாலும் 200 ரூபாய்தான்
340
252
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
ஒரு ஊடகவியலாளர், சில நாட்களாக மோடி எதிர்ப்பு அளவுக்கு அதிகமாக கக்கி வருகிறார், எதாவது வருமானம் குறைந்துதவிட்டதா என்று தெரியவில்லை, அரசியல் பற்றியே ஞாயனம் இல்லாதவர் பொருளாதாரம் பற்றியெல்லாம் பதிவிடுவது வேடிக்கையாக உள்ளது. கேட்டால் வெட்கமே இல்லாமல் மரியாதை குறைவாக பதில் அளிப்பார்
451
221
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
11 months
😂😂😂😂👍
Tweet media one
249
363
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
5 months
Aadhar bill - upheld by SC Demonetisation - upheld by SC Ayodhya issue - settled by SC Rafale scam acquisition by opposition - SC didn’t find any wrongdoing Abrogation of article 370 - upheld by SC Listing just a few, every time GoI under Modi takes a nationalistic decision,…
75
465
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
இன்று வைகாசி அனுஷம் - தெய்வ புலவர் திருவள்ளுவர் பிறந்த தினம்.
Tweet media one
162
250
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
தண்ணீரில் கால் படாமல் நடந்தார் யாரு சித்தர் ஆ? இல்ல...
179
184
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
திருவாரூரில் @annamalai_k க்கு கூடிய கூட்டத்துக்கு D stocks கதறல்கள் 1. Photo shop 2. அதிமுக கூட்டிய கூட்டம் 3. திருவாரூர் தேருக்கு வந்த கூட்டம் 4. வீடியோ ஆதாரம் உள்ளதா 5. ஐந்து மாவட்டங்களில் இருந்து கூட்டிய கூட்டம் நான் கவனித்தது இவ்வளவு, இன்னும் பல உண்டு சிறப்பு
198
295
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
விடுதலை போரில் தமிழகம், டெல்லி குடியரசு தின விழாவில் இந்த ஊர்தி அனுமதிக்காதது சரியே. Caption says "TN in Freedom Movement" and its appropriate that this tableaux was not allowed in Delhi Republic Day Parade
Tweet media one
489
377
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Honoured to participate in Book Launch function of "Retaining Balance - The Eternal Way" authored by good friend @MRVChennai . Wonderful divine picture of Paramacharya presented to @annamalai_k who true to the bharathiya culture received upon removing his footware.
Tweet media one
28
249
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
பிப்ரவரி 19க்கு முன் முதல்வர் ராஜினாமா செய்வாரா??? ஒரு சந்தேகம்
395
173
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
உதைன்னா சொன்ன வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத ஒரு சமூகம், அவர்களை எவ்வளவு மட்டபடுத்தினாலும், பிச்சைக்காரர்கள் என்று ஏளனம் செய்தாலும், திருந்தாத ஒரு சமூகம். ஒற்றுமை இல்லாத இளிச்சவாயற்கள் என்று நிரூபித்த தருணம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
532
397
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
3 months
Brilliant message about CAA
30
605
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
4 months
Not sure which school, but wonderful rendition of Aandal’s Paasuram and excellent explanation by another kid. The intricacy of the language used is mesmerising.
106
416
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
நிதின் கட்கரி தயாநிதியை, மன்சுக் மண்டவியா TR பாலுவையும் இப்படி அடித்து தொங்க விட்டால், நாங்கள் எப்படி செங்கல் கையில் வைத்து அரசியல் செய்வது. Well coordinated attack on dravidian model
190
500
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
முதலில் "அம்மா உணவகம்" அடுத்து "அம்மா கிளினிக்" இப்போது "அம்மா ஸ்கூட்டர்" ஒவ்வொன்றையும் குழந்தைகள் கூட சிரிக்கும் அளவுக்கு சில்லறை காரணங்கள் கூறி நிறுத்தும் இந்த அரசு ஆனால் இதனை வெட்கமே இல்லாமல் ஓரமாக ஒடுங்கி, ஒதுங்கி பார்த்து பேசாமல் இருக்கும் அதிமுக. மிக சிறப்பு
239
348
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Tweet media one
326
148
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
3 years
Today's selective narration with part audio release clearly shows that the real target was @annamalai_k & KTR is the collateral damage. Respect for my good friend Annamalai has doubled. PS: all trolls can come in line to comment, but I stand by my statement #IStandwithAnnamalai
73
393
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
அரசுமுறை பயணமாக சென்ற தனி விமானத்துக்கு கட்சி செலவு செய்தது என்றால் கூட சென்ற அதிகாரிகளுக்கும் சேர்த்தா???? அது அரசு விதிகள் படி தவறு இல்லையா???? கிணறு வெட்ட பூதம் கதை இதுதானோ?????
106
341
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
17 days
Late consolidation votes in Coimbatore for @annamalai_k especially in rural CBE is happening in last week to 10 days changing the electoral scenario favouring KA. As per ground report at least 1 to 1.5 lakh lead which may increase in next 2 days.
182
349
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
அண்ணாமலை வெளியிட்ட DMK Files, PTR அவர்கள் ஆடியோ tape leak, இப்போது GSquare IT raid (first agency action on DMK related party after DMK coming to power in 2021) இன்னும் தொடரும் அதற்கு மடை மாற்றும் முயற்சிகள் (reversible action) 1. சட்ட சபையில் மதம் மாறிய…
156
410
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
PM roars in Parliament. RG and congress exposed point by point. @PMOIndia @narendramodi @annamalai_k @sreeramjvc
192
225
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
சின்ன பகவதி தாக்கப்பட்டார்
105
130
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
திருவாரூரில் தொடங்கி இன்று திருப்பூர் வரை, @BJP4TamilNadu கூட்டத்துக்கு வரும் கூட்டம் கண்டிப்பாக உபிகளுக்கும், D stock களுக்கு்ம் ஒரு பீதியை உண்டுபண்ணியிருக்கும் என்றால் மிகை ஆகாது. முக்கிய காரணம் @annamalai_k அவர்களின் charishma, அவர்மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை
Tweet media one
148
283
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
அடுத்த வார தமிழ் ஊடக விவாத தலைப்பு "தமிழக மீட்பு குழுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசு - மாநில உரிமையை பறிக்கும் முயற்சியா" "பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை" இது போன்று இருக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு ஊடகமும் "மானே, தேனே" என்று இடை செறுகள்கள் சேர்த்து கொள்ளலாம்"
158
350
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
ஶ்ரீலங்காவில் 28,000 கோடி முதலீடு செய்தது நஷ்டமா?????
149
185
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Dear trolls, have a field day, call me anything, but today our PM Shri @narendramodi thundered from Varanasi, an abode of Hinduism, highlight of the days event, PM showered rose petals on the construction team, sat with them for photo, had lunch with them, remarkable.
54
258
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
30 days
Out of all constituencies the interesting one for me is Chennai Central where @VinojBJP is contesting, giving @Dayanidhi_Maran run for cover in campaign. I wish if time permits will join Vinoj for campaign. 2nd one is Theni where @TTVDhinakaran seems to lead hands down. 1/2
95
276
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
ஒரு முதல்���ருக்கு தெரியாமல் இருக்குமா என்று புரியவில்லை, ஆனால் உபிகளுக்கும், ஊடகங்களுக்கும் சொல்லவேண்டியது, தூதரகம் மூலம் வெளியேற்றப்படும் இந்தியர்களிடம் எப்போதுமே அரசாங்கம் பயண செலவு வசூலிக்காது. இது அடிப்படை protocol (நெறிமுறை).
Tweet media one
243
474
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
ஏழைகளை ஏழைகளாக வைத்திருக்கும் வரைதான் திராவிட கட்சிகளுக்கு வாக்கு கிடைக்கும், @narendramodi யின் வீடு கட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி திட்டம் இதனை மாற்ற முயற்சிக்கிறது என்பதனை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.
364
311
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
3 months
என்னப்பா 50 பேர் கூட தேறல. வர வர வெங்காயத்தின் முதல் layer ரொம்ப கம்மி ஆகி வருது
93
389
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
@U2Brutus_off பாஜக மாநில கட்டமைப்பு தமிழ்நாட்டில் 60 மாவட்டமாக பிரிக்கபட்டுறுகிறது. ஊடகம் என்றால் இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும், நமக்குதான் கேள்வி முதலாளியிடம் இருந்து வரும் அதை கேட்டுதான் பழக்கமே தவிர சுய சிந்தனையோ அல்லது சுய புத்தியோ கிடையாதே
101
268
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
7 months
தேசிய அளவில் சங்கி, தமிழகத்தில் உபி ஆகிவிடலாமா என்று யோசித்து கொண்டொருந்தேன் நல்லவேளை எடுடா மேளம், அடிடா தாளம், இனி தான் கச்சேரி ஆரம்பம் 👍👍👍👍
130
254
2K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
தெரிந்தோ தெரியாமலோ, எடப்பாடி அவர்கள், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை மறைமுகமாக கூற ஆரம்பித்து விட்டார். கடைசிநாள் வரை இழுத்து அடிக்காமல் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னரே பாஜகவை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டுவிட்டார். தமிழக பாஜக���ில் மிக முக்கிய மாற்றம் இந்த வாரம் வரும் என்று…
230
226
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Several IAS officers transferred including principle health secretary. This is usual administrative shuffle, but recent @annamalai_k expose happening, these transfer confirms there may after all be some truth in the corruption allegations.perhaps @arivalayam govt is rattled
146
303
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5 அன்று ( சித்திரா பௌர்ணமி) நடக்கிறது. அருமையான write up படித்ததில் பிடித்தது மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம். வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு. ஆனால், அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப்…
140
395
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Successfully with the help of TN media, RDay tableau issue has been used to divert all pongal related failures of Govt. All trolls start responding. Fastest finger will be acknowledged without fail.
86
311
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
Yes i cant sell my soul and live. A narrow minded person like KKS will rent his mouth for a fee but, I stand by ideology. Today its Annamalai tomorrow some one else, will always stand by BJP. At the same time wont keep silent when they make a blunder that congress did. If ADMK…
@sansbarrier
kishore k swamy 🇮🇳
1 year
ஜெ வி சி , ஜாம்பவான் , சேஷாத்திரி , கோலாஹளாஸ்னு ஒரு மினி அயோத்தியா மண்டபமே அண்ணாமலை பஜனை கோஷ்டியா மாறியிருக்கு , இவங்கெல்லாம் ரோட்டுல இறங்கி நாலு வாக்குகள் வாங்கித்தரங்களோ இல்லையோ அண்ணாமலையை அக்ராஹாரத்தை தாண்டாம பார்த்துக்குவாங்க , absolutely no value addition
141
20
189
191
242
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
9 months
சந்நியாசி ஆகிவிட்டால் வயது வித்தியாசம் கிடையாது, அவர் குரு ஸ்தானம் பெறுகிறார், இது எங்கள் சனாதன தர்மத்தின் வழக்கம், சில கழிசடைகளுக்கு அது புரியாது.
@moderndravidan
மாடர்ன் திராவிடன்
9 months
தன்னை விட 20 வயது குறைவான ஆளின் காலில் விழுந்து சுய மரியாதையை இழந்த சூப்பர் ஸ்டார். இந்த ஆள் எப்படி காலாவில் நடித்தார்?
Tweet media one
343
933
3K
824
348
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
மஞ்சப்பை மற்றும் பொங்கல் பொருட்கள் டெண்டர் கொடுப்பதிலேயே இவ்வளவு குளறுபடி, நல்லவேளை, தடுப்பூசி பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார், இல்லை என்றால் தடுப்பூசிக்கு international டெண்டரில், எவ்வளவு குளறுபடிகள் நடந்திருக்கும். கடவுள் இருக்கிறான்
152
293
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
Saranya, soon to be a Captain in Indian Army.She is one among 40 lady officers from entire India in this batch of Indian Army and the only one from Tamilnadu. Before joining the Army she was a full time farmer, cattle rearer and kabadi player. She made it twice to Army after 3…
75
505
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
Madesh, every one makes mistakes, you too did that out of greed. Whether public accept your apology or those whom you took to the meeting will accept your apology is immaterial. If you really want to mend it, file a police case on those who trapped you, showcased as an imposter,…
148
200
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
நாளை மாலை 7 மணிக்கு வீடியோ ரிலீஸ் ஆகுமா. அப்படி ஒரு promo வந்தால் பலருக்கு வயிற்றில் புளியை கரைக்கும்
53
167
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
3 months
Brilliant way to set the narrative and ⁦ @sreeramjvc ⁩ one of the best in doing that. This is the power of support ⁦ @annamalai_k ⁩ and ⁦ @narendramodi ⁩ has generated.
46
463
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
நீதிபதி: இவர் மேல என்ன கேஸ்? PP: பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தார் யுவர் ஹானர் நீதிபதி: உங்க மேல உள்ள கேஸ ஒத்துக்கிறீங்களா? கைதானவர்: நான் காய்கறி விக்கறவன்.காலைல 6 மணிக்கு எல்லோரும் தூங்கற நேரத்துல "கத்தி" காய் விக்கறே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கறேன்னு அரெஸ்ட் பண்ணிட்டாங்க
142
210
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Was driving to Bangalore, as soon as entered the electronic city elevated expressway, cautiously driving at 60 KMPH, karnataka trafic police promptly spoted TN registration, stopped & claimed overspeeding and demanded bribe Rs 1000. Challenged to see the proof to be let off.
195
229
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
ஒரு சாண் வயிறு படுத்தும் பாடு இப்படிபட்ட ஞானம் தேவை அற்றது
Tweet media one
456
241
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
கர்நாடகாவில் டீசல் விலை 5 ரூபாய் கமியாக உள்ளது.. தமிழகத்திலும் 21 நாட்களில் டீசல் விலையை குறைக்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம்.. : லாரி உரிமையாளர் சங்கம்.. எது என்ன திராவிட மாடலுக்கு வந்த சோதனை
173
303
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Picture speaks 1000 words. Well dipicted
Tweet media one
54
429
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
3 years
"I dont have the courage to negotiate with you" அப்படியென்றால் தனக்கு தைரியம் இல்லை என்பதல்ல பொருள், நான் உங்களுடன் பேரம் பேச மாட்டேன் என்பதுதான் பொருள். ஆங்கிலம் தெரியாதவனிடம், @annamalai ஆங்கிலத்தின் figure of speech உபயோகப்படுத்தினதுதான் தவறு . #IStandwithAnnamalai
54
325
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
@Madeshjournali1 @BJP4India @BJP4TamilNadu இந்த கேள்வியை U2 brutus , VCK, திக, திமுகவை சேர்ந்தவர்கள், ஹிந்து தெய்வங்களை கொச்சை படுத்தியபோது மாதேஷ் கோமாவில் இருந்தார் போல இருக்கு
93
265
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Excellent message Dont have this team's twitter handle else would have tagged them
91
500
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 month
Interesting to see @BJP4TamilNadu IT wing coming up with such songs. Excellent video
41
502
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 months
🔥 🔥 🔥 👏👏👏👏
37
314
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 month
Lottery King Martin entire EB contribution went to DMK, TMC & YSRCP, nothing to BJP. Narrative that opposition tried to build that donation thru EB was extorted thru raids by central agencies busted.
145
421
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
1 year
நாங்கதான் சொன்னோம் இல்லை அமித் ஷா அவர்கள் அண்ணாமலை இல்லாமல் எடப்பாடி அவர்களை சந்திக்க மாட்டார்கள் என்று. இப்போது புரிந்திருக்கும் அண்ணாமலை வெறும் மேனஜர் அல்ல என்று. அவரை மீறி தமிழ்நாட்டில் கூட்டணி இருக்காது. அண்ணாமலையின் ஒவ்வொரு நடவடிக்கை பின்னும் மத்திய பாஜக தலைவர்களின் ஆதரவு…
Tweet media one
214
294
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Yesterday was driving in my car, an auto driver, almost dashed on my car. When questioned seeing my attire (wearing a waist coat) he assumed me to be a north indian said "வட நாட்டில் இருந்து வந்து என்னை கேள்வி கேட்க, கை நீட்டி பேச என்ன தைரியம்" - இதுதான் திராவிட சிந்தனையின் சாதனை
329
245
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
இதோ நாட்டாமையே தீர்ப்பு சொல்லியாச்சு, உபிகள், ஊடகங்கள், KS அழகிரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், அறிவாலயம் சென்று அவர்களுக்கு கொடுத்த மற்ற வேலைகளில் ஈடுபடலாம்.
Tweet media one
140
357
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
உண்மை
Tweet media one
296
212
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Justin Treadue Fans in TN, what do you say about the situation in Canada now. What you sow, so you reap.
80
207
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Participating in @News18TamilNadu at 7 PM, topic "suicide of 17 year old school girl in TN due to alleged conversion"
79
239
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
இரண்டு அடியில் வாழ்வின் உயர் கருத்துக்களை போதித்த சனாதன தர்ம மகரிஷி திருவள்ளுவர். அனைவருக்கும் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்
Tweet media one
258
185
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
நேற்று முதல் D ஸ்டாகுகளும், உபிகளும் மூக்கருந்து, டிவிட்டரில் வந்து புலம்பல் அதிகமாக உள்ளது.
250
139
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
8 months
வினைகளை தீர்க்கும் விநாயகர், வழி ஏற்படுத்தி கொடுக்கிறார் . . . Let’s wait and watch.
93
208
1K
@Isriramseshadri
Sriram Seshadri Iyengar 🇮🇳 (Say No to Drugs)
2 years
Tweet media one
38
359
1K