Dr Iniya
@Dr_Iniya
Followers
2K
Following
25K
Media
2K
Statuses
75K
Consciously try to think different, against military expenditure, single humanity concept, boundary less world, knowledge sharing believer and writer
Hanover, Lower Saxony
Joined December 2011
நமக்கு வர்ர பயம் நம்மை செய்ய விடாது மனசுல ஆசை இருந்தாலும் ஆனா குருட்டு தைரியம் செஞ்சு பாப்போமே என வழிநடத்தும்
0
0
0
ராத்திரி எபிசோட் முடிஞ்சதும் 10.30க்கு கரெக்டா ரெவ்யூ ஆரம்பிக்கறதுல டாப்பு தாத்தா டாக்ஸ் தான் மத்த ப்ரவோக் ஜோ மற்றும் இந்தியாகிளிட்ஸ் சேனல் டெய்லி லேட் தான் #BiggBossTamil9
0
0
0
ஐபோன்ல ஓஎஸ் புதுசா கொடுத்தா போடாதீங்க பழைய வெர்சன்லயே ஓட்டுங்க ஐஓஎஸ்26ஐ பழைய போன்ல அப்டேட் பண்ணி வைஃபை வேலை செய்யல புளூடூத் வேலை செய்யல ஃபேஸ்ஐடி வேலை செய்யல திருட்டு பயல்கள் ஐபோன் விக்கறவங்க
0
0
0
Play book strategy destabilizing 1 Attack a village 2 Compromise police 3 Disrupt traffic 4 Seize media 5 Assasinate a populist politician 6 Blind your enemy Can you see which party doing this ? And did in 2011 2001 1991 and many more times #SlowHorsesS4
0
0
0
சென்னைல கடந்த சில வருடங்களா கோயம்பேடு பூங்கா செங்காந்தல் பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் இன்னைக்கு தொல்காப்பியர் பூங்கா திரும்பவும் திறப்பு 14 வருடம் சட்ட சிக்கல்களுக்கு பிறகு கேக்க நல்லாயிருக்கு அப்படியே கிண்டி நேஷனல் பார்க்கையும் மக்களுக்கு திறந்தா 👌 @chennaicorp
0
2
3
ஆதிரையா அவுட் நாளை சனிக்கிழமை ? பாவமாத்தான் இருக்கு #BiggBossTamil9
0
0
1
சென்னை ஆர்ஏபுரம் தொல்காப்பியர் பூங்காவை திறந்தாச்சு இன்று. இதை 2011 மத்தில அதிமுக அரசு மூடியது காழ்ப்புணர்ச்சில அண்ணா நூலகம் மதுரவாயில்-கோட்டை மேல் அடுக்குபாலம் புது சட்டசபை கட்டிடத்தை பண்ணாப்ல நன்றி முதலமைச்சர் மேயர் @chennaicorp @mkstalin
https://t.co/FFiBEthXNX
0
0
1
போட்டால கூட முன்னாடி முன்னாடி இருக்கற இலைக்கு நல்ல விசிபிலிட்டியும் பின்னாடி இருக்கற இலை மங்கலாவும் தான் இருக்கு போக்கஸும் ஆவுது கிடைக்குது
0
0
0
கஷ்டபடும் போது யாரு கண்ணுக்கும் தெரிய மாட்டோம். ஆயிரம் ஃபாலோயர்ஸ் கூட வராது சமூக வெளில காலை ஊன்றி எந்திரிச்சு நல்லா இருந்தா செலிபிரிட்டி ஆயிரலாம் மில்லியன் கணக்குல வரும் ஆட்டோமேட்டிக்கா
1
0
0
Man and woman fighting for rights to stay at BB house is good to see Without elimination for weeks #BiggBossTamil9
0
0
1
குணத்தை பாரு பணத்தை பாக்காதேன்னு சொல்வது அந்த கணத்துல ரைமிங்காத்தான் இருக்கு
0
0
0
அறிவு அழகு பட்டம் பணத்தை பாத்து கல்யாணம் பண்ண கூடாதாம் கேக்க நல்லாத்தான் இருக்கு குணத்தை பாத்து பண்ணுன்னு சொல்வது நல்லாத்தான் இருக்கு கெட்டவங்களை அவாய்ட் பண்ண
0
0
0
குறும்படமே பிபி போடவேண்டாம் மக்களே 24x7ல இருந்து எடுத்து குறும்படம் போட்டுர்றாங்க லைட்டா சில ஹவுஸ்மேட்ஸ் பண்றது கேவலமாத்தான் இருக்கு #BiggBossTamil9
0
0
1
யாருக்கு எவ்வளவு டெய்லி சம்பளம் ஹவுஸ்மேட்ஸ் என்பது ரகசியமோ வெளிபடையா விஜய் டிவி சொல்ல சான்ஸ் இல்லையோ கலைக்கு கனிக்கு தர்பூஸுக்கு எவ்வளவு கொடுக்கிறாங்கன்னு #BiggBossTamil9
0
0
1
வட துருவம் பக்கத்துல இருக்கற ஏராளமான பனிபிரதேச நிலபரப்புகளை நாலு நாடுகள் வச்சு இருக்கு கனடா ரஷ்யா மற்றும் அமெரிக்கா அலாஸ்கால டென்மார்க் கிரீன்லாந்துல நமக்கு கொடுப்பினை இல்ல நைசா தென் துருவ நிலபரப்புகளை பொதுன்னுட்டாங்க வல்லரசுகள் ஆராய்ச்சி பண்ண போவலாம் ஆனா செட்டில் ஆக கூடாது
0
0
0
யாருக்காவது ஒருத்தருக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றினா நல்லது இந்த சனி நாலு கேவலமான டாக்சிக் சனி இருக்கு உள்ளே இப்போ #BiggBossTamil9
0
0
2
முன்னாடி எதாவது தப்பு பண்ணி மாட்டினாக்க போட்டோவை மார்ஃப் பண்ணிட்டாங்கன்னு சொல்லுவங்க இப்ப அதை ஏஐன்னு சொல்லிரலாம் அல்லது டீப்ஃபேக்குன்னு சொல்லி தப்பிச்சுறலாம்
0
0
0
பலர் விளையாடுவதை நிறுத்திக் கொள்வதை பார்க்கலாம் ஒரு வயசுக்கு அப்புறம் ஆனா நமக்கு வெற்றியும் கிடைக்காது தோல்வியும் கிடைக்காது அதுக்கு அப்புறம் கூடவே சுவாரஸ்யமும் போயிறும்
0
0
0