Global citizen Profile
Global citizen

@DrMartinX

Followers
372
Following
54K
Media
34
Statuses
60K

Good governance activist and thinker - caring for all citizens and environment

Joined November 2021
Don't wanna be here? Send us removal request.
@Bacteria_Offl
பாக்டீரியா
12 hours
அக்சுவலி கரூர்ல ஜனநாயகன் ஷூட்டிங் எடுக்கல ஷூட்டிங் ஒத்திகைதான் எடுத்தோம்...
9
161
696
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
9 hours
#விடியல்_பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து #DravidianModel-இல், 🚍 விடியல் பேருந்துகள் - 7,712 மார்ச் 1 வரையில், 2021-22 - 95.86 கோடி 2022-23 - 166.53 கோடி 2023-24 - 186.35 கோடி 2024-25 - 213.94 கோடி 2025-26 - 235.14 கோடி என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள
172
1K
2K
@journeyofsaba
சபரீஷ் 🌄 (Vote for DMK)
12 hours
Ads வர ஆரம்பிச்சுடுச்சு #VoteForDMK
19
491
1K
@teakkadai1
டீ
14 hours
இன்னும் அஞ்சு வருஷம் எங்க ஸ்டாலின் @mkstalin அவர்களிடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள் சார்... ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டு மக்களுக்கு Quality of life கொண்டு வருவார்...
@SivakumarNaras4
Sivakumar Narasimman
14 hours
Higher than Keralam! Impressive!
206
136
496
@Sundara10269992
Dr. sundaravalli
23 hours
மனசு கஷ்டமா இருக்கு தோழிகள் பிறந்தநாளுக்கு நேரில் செல்லும் விஜய் தன்னை ஆளாக்கி வளர்த்து விட்ட அப்பா பிறந்தநாளில்கூட நேரில் சென்று வாழ்த்து சொல்லல 😡 தங்கைகளுக்கு சீர் செய்து கிழித்து விடுவார் 😡 @TVKVijayHQ
205
750
2K
@vaishnavi_cbe
Vaishnavi
1 day
கான்பிடன்��்ஹா இருங்க!
222
391
1K
@saravofcl
Saravanan Annadurai
1 day
முதல்வர் #MKStalin GenZ மத்தியிலும் மிகவும் செல்வாக்கோடு இருக்கிறார் என்பதற்கோர் சான்று.
@ThePrintIndia
ThePrintIndia
1 day
DMK’s reel politik: Tamil Nadu CM’s ‘Vibe with MKS’ is reaching out to young voters, with a selfie and strategy Shweta Tripathi @Shweta_journo reports #ThePrintPolitics https://t.co/bAIfTXccgO
9
60
257
@sunnewstamil
Sun News
12 hours
#WATCH | "நடிகர் நாடாளலாம் என நிரூபித்தவர் எம்ஜிஆர்; இன்னொருவர் பிறப்பதற்கு வாய்ப்பில்லை" -சென்னையில் உணவக திறப்பு விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் பேட்டி #SunNews | #Sivakumar
108
442
2K
@Madeshjournali1
Madesh_Journalist_Official
12 hours
தேர்தல் தேதி வந்தால் காந்தியை போல தெரு தெருவாக எங்க தலைவர் போவார்ன்னு ஒருத்தர் சொன்னார்... தேதி வந்து 1 வாரம் ஆகுது எங்கையும் போகல...வளைகாப்புக்கு தான் போயிருக்கார் ✍️
250
626
3K
@Saattaidurai
Duraimurugan
1 day
41 பேரை கொன்ற கொள்கையற்ற ஈனப்பயலையும் அவன் கட்சியையும் அழிக்கும் வரை எனக்கு சாவே கிடையாதுடா ! @TVKVijayHQ @tnpoliceoffl
1K
2K
9K
@haraappan
Haraappan
12 hours
Ads வர ஆரம்பிச்சுடுச்சு Perfect and to the point 👌👌 #VoteForDMK
25
657
2K
@Madhan779G
மதன்குமார்
2 days
Tvk பிரபு தாக்கப்பட்டார்🤣
39
409
2K
@madraspaiyanda
மெட்ராஸ் பையன்
1 day
பேப்பர் வரைக்கும் மானம் போகுது வளைகாப்பு மேட்டர் 🤣
90
1K
3K
@Kalaignarnews
Kalaignar Seithigal
2 days
#BREAKING | இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை #Ambulance | #Tamilnadu | #KalaignarSeithigal
15
298
816
@elan49638332361
🅲🅷🅴
2 days
திமுக ஆட்சியின் நடப்புத் திட்டங்கள் (2021 முதல்) தொகுப்பு:- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்[1] கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்[2] விடியல் பயணத் திட்டம்[3] மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்[4] பாதம் பாதுகாப்போம் திட்டம்[5] தொழிலாளர் தேடி மருத்துவத் திட்டம்[6] புற்றுநோய் பரிசோதனை
9
145
200
@KuskiOffl
🥶.
1 day
Deposit kooda kedaika koodathu 🤲🏼
@sureshelangov12
Suresh Elangovan
1 day
TVK Maduravoyal Candidate - Mr. Revanth Saran Lawyer, Rohini Cinema Owner.
100
208
2K
@elan49638332361
🅲🅷🅴
1 day
திமுகவின் வெற்றிக்கு @DMKITwing சமூக வலைதளத்தில் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. பதிவுகள் வீடியோக்கள் மிகச்சிறப்பாக உள்ளது. #votefordmk 🌄🔁👆
2
26
113
@rajeshk41
Rajesh
2 days
When DMK wins, tamil nadu will become mini-Singapore IT Jobs Clean roads Women safety Free public education Parks & libraries Do You Agree.?? Say YES
397
174
956
@Madura_Deva
மதுரா தேவா
2 days
நான் யாரையும் Follow பண்ணாம இருந்தா Reply here 🖤❤ Mutual ஆகிப்போம் 🌄🌄 #VoteForDMK
86
63
243
@SpicyChilli4U
Spicy Chilli
1 day
அட்லி - விஜய் அடுத்த பட கதை விவாதம் வரை முடிந்துவிட்டது. படப்பிடிப்பு அறிவுப்பு ஆகஸ்ட்ல வரும். ஜூன், ஜூலை முழுவதும் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் விஜயிடம் நீங்க திரும்ப படம் பன்னனும்னு கெஞ்சிற மாறி ட்ராமா உருவாக்கபடும். மே 15க்கு பிறகு முழுமையாக சினிமா பக்கம் போவார்.
45
231
911