Suresh Elangovan
@sureshelangov12
Followers
785
Following
45
Media
2K
Statuses
5K
Political Strategist Chanakyaa Journalist
chennai
Joined May 2021
காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார்
0
3
22
நாளை புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தவெகவில் இணைகிறார் ....
1
9
41
விஜய் அவர்களின் சுற்றுப்பயணத்தை வடிவமைக்கிறார். தமிழ்நாட்டிற்கு செங்கோட்டையன் பாண்டிச்சேரிக்கு ஆனந்த் வருகிற காலங்களில்.
0
31
152
முக்கிய விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது செங்கோட்டையன் அவர்கள் நேரடியாகவே விஜய் அவர்களுக்கு தகவலை பரிமாறுவார் யாருடன் தொடர்பு கொள்ள மாட்டார். அமைப்பு பொதுச் செயலாளர் மேற்கு மண்டல பொதுச்செயலாளர் ஒருங்கிணைப்பாளர் இந்த மூன்று பதவிகளில் இரண்டு.
1
30
134
0
6
73
விஜய் உடனான சந்திப்பை நிறைவு செய்து அவரது இல்லத்தில் இருந்து செங்கோட்டையன் புறப்பட்டார்
1
46
209
வருகின்ற காலங்களில் விஜய் அவர்களின் சுற்றுப்பயணத்தை வடிவமைக்கிறார் KA செங்கோட்டையன். விஜய் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பார்.
4
140
711
தற்பொழுது கே ஏ செங்கோட்டையன் அவர்கள் விஜய் அவர்களை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார்
0
45
267
பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் நேற்றைய தினம் டெல்லியில் பிளஸ் அவர்களை சந்தித்து தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயத்தையும் விவரமாக பேசியிருக்கிறார்.
0
1
35
ஒருவர் சொன்னார் எம்பி தேர்தலில் 20 தொகுதிகளை admk வெற்றி பெரும் என தயவுசெய்து அவர் பேச்சைக் கேட்காதீர்கள்.
12
29
217