Viswam Nataraj
@CMDViswamsGroup
Followers
907
Following
50K
Media
1K
Statuses
20K
வானவெளியில் வலம்வரும்பறவை நானும் அதுபோல் எனக்கென்ன கவலை, காற்று என்பக்கம்வீசும்போது காலம் என்பேரைபேசும்போது வாழ்வு எனது வாசல் வருது, நேரம் இனிதாக யாவும்சுகமாக👍
Chennai, India
Joined September 2013
தமிழகம் முழுவதிலும் எமது விஸ்வம்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. சுயதொழிலில் ஆர்வமுள்ளோர் இணைக. நல்ல நிறுவனங்கள்/ அவற்றின் அருமையான பொருட்கள்/ நல்ல பயிற்சி / சிறந்த லாபம் ,எனவே முழுநேர தொழிலாகவே எம்மோடு இணையலாம்👍
4
11
33
நான்லாம் வீடு வாங்கறேன்னு சொன்னாலே என் பொண்டாட்டி சர்ப்ரைஸ் ஆயிருவாப்ல.😂😂
7
5
20
சூப்பர் பாட்டு. இவர் சுதர்சன், பழைய ஆக்டராச்சே. பாட்டெல்லாம் பாடியிருக்காரா. @kanapraba , @vbss75
2
0
14
#சாய்வித்சித்ரா #அருள்நிதி எல்லாம் Matter of Fact ஆகவே பேசறாரு அருள்நிதி. "மௌனகுரு டைரக்டர் சாந்தகுமார எப்படி தேர்ந்தெடுத்தீங்க?" சார், அவர்தான் என்னை தேர்ந்தெடுத்தாரு👌 *** என் படத்துக்கு யாரும் எனக்காக வரதில்ல. கதை நல்லாருக்கும். வித்தியாசமா இருக்கும்னு நம்பித்தான் வராங்க👌
1
2
11
இந்த போஸ்ட்ல எல்லாம் by Authorன்னு நம்ம பேர பாக்கையில நமக்குள்ள ஒரு நர்சிம் எஃபெக்ட் வரத தடுக்க முடியலல்ல.😂😂😂 @narsimp
1
0
5
அதகளம் பண்ணியிருக்குது. Male singer 👌 உஷா உதுப் & வேல்முருகன் பல இடங்கள்ள சொல்றது. ஒரு நல்ல பாட்டு வந்தா ஒரு 500+ கச்சேரில பாடற வாய்ப்பு வருமாம். அது அவங்க வருமானத்துக்கு பெரிய உதவியா இருக்குமாம். ராஜாவே ஒரு பெரிய Industry தான். எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கார்.
0
1
6
அமர்க்களம். மொத்த பாட்டுலயும் அந்த கோரஸ் ஒரே ஒரு இடத்துலதான் வருது , ஏன் அப்படின்னு ஒன்னும் புரியல. (ஐயா ராசா, ராசய்யா) ஆனா அது சூப்பரா இருக்கு. அந்த கோரஸ் எஃபெக்ட இரண்டே இரண்டு லேடி சிங்கர்ஸ் கொண்டு வராங்க.பிச்சி உதறிட்டாங்க. கீத்துக்கொட்டகையில ஓபன் ஏர்ல ஒரு சின்ன ட்ரூப்பு ...
2
2
7
This is one of the best i hv seen of Kamal 💐👌
0
2
5
😂😂😂 அதுல பாருங்க, நான் இறையன்பு சாரோட எடுத்த போட்டோவ போட்டேன் . ஆருமே பாக்கல. சைலேந்திரபாபு சார்கூட எடுத்த போட்டோவ போட்டேன்.சந்தே கண்டுக்கல. இப்ப தேவயானி மேடம் கூட எடுத்த போட்டோவ ஷேர் பண்ணா மொத்த DM உம் ரொம்பி வழியுது.😂😂😂
7
1
48
அன்னையும் பிதாவுமான பேராசிரியர் திரு. சிவகாசி M. ராமச்சந்திரன் & திருமதி. ராமச்சந்திரனுடன் நம் அலுவலகத்தில்.
2
2
16
அடுத்த ட்ரிப்புக்கு தயாராகனும் போல. ஆருலாம் கூட வரீங்க 😂👍🏽
0
0
1
நீ மனுஷன்டா பாபர் 💐நல்லா வாடா 💐 ஒரு திறமைக்காரன் , கொஞ்சம் சறுக்கினா , ஆறுதலா இருக்கனும் , துணையா நிக்கனும். That's what Babar Azam has done. ஜெயிக்கும்போது தூக்கி வச்சு கொண்டாடுறதும் இல்லன்னா தூக்கி போட்டு மிதிக்கிறதும்... என்ன குணம் இது. Kohli will come back stronger.
0
1
2
#RIPPrathap மை டியர் மார்த்தாண்டன், ஜீவா , வெற்றி விழா, ஆத்மா, மீண்டும் ஒரு காதல் கதை , டெய்ஸி ,யாத்ராமொழி ...ஒரு ஸ்டைலிஷ் டைரக்டராக நல்ல படங்களை எங்களுக்குத் தந்தீர்கள். கோடை காலக்காற்றே, என் இனிய பொன்நிலாவே போன்ற பலபாடல்கள் மற்றும் படங்கள் மூலம் எம்நினைவில் என்றும் வாழ்வீர்கள்
0
1
6
😂😂😂 இதுல உன்னிகிருஷ்ணனுக்கு பேமன்ட்டும் அதிகமா இருந்திருக்கும்.
2
0
4
👌👌👌👌அந்த 1.39ல ஒரு Pause விட்டு மறுபடியும் 1.49ல தொடர்வது.......
திரு ரஜினிகாந்த் நடித்த படத்திற்கு உத்தியோகபூர்வமாக இசைஞானி அவர்கள் கடைசியாக இசை அமைத்த படம் என்று கருதுகின்றேன்,, ஒரு படத்தின் பின்புலத்திற்கு முதுகெலும்பாக இன்றும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் திகழ்ந்து வசீகரத்தினை மேம்படுத்துகின்றன,, @ilaiyaraaja @rajinikanth
1
0
6
#JobOpportunity For my client. ME / Mtech civil with 20 + yrs experience in construction line for the post of General Manager. Immediate Placement . Job site -Sriperumpudur. Govt projects. Email your CV to yourstruly@viswamstraining.com
0
3
4
#JobOpportunity For my clients. BE civil with 2 yrs experience in construction line for Junior level posts. Immediate Placement .Job site -Sriperumpudur. Govt projects. Salary with Bachelor accommodation provided. Email your CV to yourstruly@viswamstraining.com
0
2
2