
FlashbackTamil FM
@flashback_tamil
Followers
2K
Following
92
Media
593
Statuses
963
பெங்களூரு மண்ணில் இருந்து இடைவிடாத இசை மழையுடன் Flashback Tamil FM
India
Joined August 2014
இசை என்றென்றும் ஆத்மார்த்தமானவை,,,.ஆனால் எம் ராகதேவனின் இசை என்றுமே காலம் கடந்தும் தெய்வீக இசை,,, @ilaiyaraaja
0
3
12
காதலின் தாக்கம் இங்கே ஆணவப்படுகொலைகள் நிகழ்த்தப்படும் புல்லுருவிகளுக்கு எத்தனை ஜீவன்கள் பாடினாலும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை,,, @ilaiyaraaja
0
3
5
வெண்ணிலா எப்பொழுதுமே இசைஞானியின் இசை சமர் கேட்கும் கணமே வானத்தில் நீந்துவதை தவற மறந்ததில்லை,,, @ilaiyaraaja
0
3
10
மென்மையான காதலும்,தெய்வீக இசையும் இணையும் தருணம் எத்தகைய வார்த்தைகளை கொண்டும் விவரிக்க இயலாது,,,,@ilaiyaraaja
0
3
10
இந்த பாட்டை பெர்பார்ம் செய்ங்க தெய்வமே,,. கேக்குறவன் பூராம் இல்லை குத்து பாட்டா அப்படி இல்லைனா கிராமிய பாட்டா அப்படினு தெரியாம ஒரு மார்க்கமா கதி கலங்கி ஆடுவானுவ,,, @ilaiyaraaja
If you want me to perform one song in my every concert live performance, what would you want it to be?.
4
40
269
காலங்கள் உருண்டோடலாம்,இசைஞானியின் ராகங்கள் என்றுமே இளமை கோலம் தான் பூணும்,,. ராகதேவனுக்கு ப���றந்தநாள் வாழ்த்துக்கள்,,.@ilaiyaraaja #HBDIlaiyaraaja #HBDRaja
0
7
22
இவ்வுலகின் இசைப்புயல் கர்நாடக சங்கீதம் மற்றும் மேற்கத்திய இசையில் மற்றுமொரு தளத்தில் ஆட்கொண்ட பொழுது., @arrahman @rajinikanth
0
4
11
இத்தகைய பாடலுக்கான இடை இசையானது, இன்றைய கால கட்டத்தில் மட்டுமல்ல என்றைய கால கட்டத்திலும் நிகழப்பெறாது, @ilaiyaraaja
0
3
16
எம் இசை இறைவன் இங்கே படைக்கப்பெற்று இருக்கும் தனித்துவ இசையானது என்றென்றும் வாழ்வாங்கு வாழும்,,, @ilaiyaraaja
0
10
51
இது ஒரு இறைப் பாடலா,,சோகப் பாடலா,,,இல்லை கிராமிய பாடலா,,என்று எவராலும் கணிக்க இயலாது,,. அத்தகைய இசை இங்கே எம் இசைஞானியினால் மெருகேற்றப்பெற்று இருக்கின்றது,,, @ilaiyaraaja @pongumtamil
0
5
16
நடிகர் மனோஜ் "சொல்லாயோ சோலைக் கிளி" எனக் கூறிக் கொண்டு "எங்கே அந்த வெண்ணிலா" எனத் தேடி விண்ணுலகம் நோக்கி சென்று விட்டார். #RIPManoj.
0
1
1
பண்ணைபுரத்தில் தொடங்கிய சாமர இசை இன்று சமரசமற்று லண்டனில் கரையை கடக்கின்றது. வாழிய எம்மான் @ilaiyaraaja 👃👃👃.
0
5
5
அப்பாவுக்காக என்னோட பிறந்த நாளை மாத்திக்கிட்டேன் 💓.
#WATCH | முதலமைச்சரிடம் நெகிழ்வாக நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட இளையராஜா. ‘காரில் போகும்போது எப்போதுமே உங்க இசைதான்’ எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #SunNews | @mkstalin | @ilaiyaraaja
0
0
4
உங்களின் மனச்சுமைகளை முழுவதுமாக மனதில் தேற்றிக்கொண்டு நடையுறாதீர்கள். தனிமையில் ராஜாவின் ராஜாங்கத்தோடு ஆர்ப்பரித்து ஓலமிட்டு அழுது விடுங்கள்,, @ilaiyaraaja
1
21
95