The Dark Knight 🦇 Profile Banner
The Dark Knight 🦇 Profile
The Dark Knight 🦇

@AgathiyanSivam1

Followers
803
Following
268
Media
2,592
Statuses
96,321

Anti-Indian🤣 | சமூக விரோதி🤷|| 90' s Kid😋 || Bibliophilia📚 || Archeology Student || IT dood🖥️ || Redesign | Rebuild | Recliam #BelongsToTamilianStock

Kingdom of Pudukkottai 🔥
Joined February 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
தோழர் தமிழரசன் : Note it " yes I believe in Violence ".
Tweet media one
2
10
48
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
8 months
நாகரீகம் என்ற பெயரில் டிக்கெட் இருந்தும் பழங்குடி பெண்ணை உள்ளே விடாத ரோகினி தியேட்டரை, நல்ல உடையணிந்த காட்டுமிராண்டி ரசிகர் கூட்டம் நாசம் செய்துள்ளது. நாகரீகம் என்பது உடையில் அல்ல என்பதை ரோகினி தியேட்டர் ஓனர் உணர்ந்திருப்பார்.
Tweet media one
2
97
316
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
தமிழ்த்தேசிய தலைவர்கள் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள்.
1
88
273
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
தமிழ்த்தேசிய பேராசான் பெ.மணியரசன் ஐயா அவர்களோடு 🔥❣️
Tweet media one
2
20
196
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
தமிழ்தேசிய தலைவர் ஐயா பழ.நெடுமாறன் உடன் ஒரு நற்சந்திப்பு. நீண்ட விவாதங்கள், அறிய தகவல்கள். @thenpulam_2 அ வெளியீட தோழர தமிழரசன் ன் பென்னாடகம் முநாடு அறிக்கை நூலை வழங்கினேன். பெற்று கொண்டு தமிழரசன் உடனான ஒரு நிகழ்வை ஐயா கூறினார். சிலிர்ப்பு.... @palanedumaran
Tweet media one
1
25
183
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
பொத்தகமும் காண்ட்ராக்ட்காரனும் `வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்` நூலானது ஈழத் தமிழரின் தொன்மை பற்றி மட்டுமன்றி, தமிழ்நாட்டுத் தமிழரின் தொன்மை பற்றியும் பொய் கூறுகின்றது👇 1/n
Tweet media one
5
65
188
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
தஞ்சாவூர்
Tweet media one
2
53
182
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
ஈ ஆளு உண்மையிலேயே சைலண்ட் சம்பவகாரரு ❣️❣️❣️
Tweet media one
1
34
172
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
உலகின் அதி சிறந்த முட்டாள் கூட்டம்
@sunnewstamil
Sun News
1 year
"உலகில் எங்கும் இந்த மாதிரியான ரசிகர்களின் ஆதரவை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.. ஐபிஎல் தொடரின் சிறந்த அணியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது" அகமதாபாத் மைதானத்தில் வரவேற்ற சென்னை ரசிகர்களின் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, மொயீன் அலி நெகிழ்ச்சி பதிவு! #SunNews
14
426
2K
5
35
170
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
இன்று நாணயவியல்,வரலாற்று ஆய்வாளர் @mannar89 மன்னர் மன்னன் அவர்களை சந்தித்தேன். அண்ணனுக்கு @thenpulam_2 வெளியீடான "பிரபாகரன் சட்டகம்" & வேர் சொல் வித்தகர் ஐயா அரசேந்திரனின் " பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தோ ஐரோப்பிய உறவு" எனும் புத்தகத்தை (Tamil and English ) வழங்கினேன்.
Tweet media one
3
31
149
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
பெ.ம எனும் பெரு நெருப்பு🔥
Tweet media one
1
28
136
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
@U2Brutus_off அட பாவி மளையாள மொழி தோன்றியதே 15 ம் நூற்றாண்டில் தான்... 😂😂😂😂 10 ம் நூற்றாண்டு பராந்தகனுக்கு எப்படி மளையாள மனைவி💡
7
15
115
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
பொக்கிஷங்கள் வந்தடைந்து நன்றி @thenpulam_2
Tweet media one
0
24
96
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
22 days
தமிழ்நாடு - தமிழீழம்
Tweet media one
2
30
99
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 months
ஒரு வேளை மலைய ஒடைக்கிற காண்ட்ராக்ட் கிடச்சிருக்குமோ 🙄
Tweet media one
@sam_kanyakumari
இறை மொழியினர்
2 months
தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்பதை எதன் அடிப்படையில் கூறுகிறார்கள் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்?? கன்னியாகுமரியில் எந்த மலைகள் உடைக்கப்படுகிறது.. இதுவரை ஏதேனும் மலைகள் உடைய விவரம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? குவாரி வேறு மேற்குத் தொடர்ச்சி மலை வேறு இதன் வேறுபாடு
81
43
142
7
11
79
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
அகவை நாள் வாழ்த்து தமிழ்த்தேசிய பேராசானே. சுதத்திர சோசலிச தமிழ்நாடு ஒன்றே இலக்கு 🔥 #பெம_75
Tweet media one
3
12
69
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
ஒரு Club house Room கு போனேன். தமிழர் இறைபத்தி பேசினேன் அதுக்கு ஆதாரம் கேட்டானுக பாவாணர் ( தமிழர் மதம் ) புத்தகத்த சொன்னேன்... பாவாணர் ஒரு கிறிஸ்தவர் அவர் ஆய்வில நம்பிக்கை இல்ல னு சொல்லிட்டானுக 🤷 அப்பறம் தான் தெரிஞ்சது அது சங்கிகளோட கிளப் னு 😓 BP eriduchu😢
5
12
67
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
5 months
எண்ணூர் வாயு கசிவு. காலங்காலமா வடசென்னையானுக தா இந்த கொடுமைலா அனுபவிக்கனும் ல ??? மழையின் போதும் புறக்கணிப்பு , சமூகத்திலும் புறக்கணிப்பு. #எண்ணூர்
0
36
67
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
பரியன் ஒரு சிந்தனையாளன் (Thinker). கர்ணன் ஒரு போராளி (Rebel). நாட்டுக்கு கர்ணனும் தேவை. பரியனும் தேவை. பரியன் போல சிந்தனையாளர்கள் உருவாக கர்ணன் போன்ற போராளிகள் அவசியம். 'ஏர் புடிச்ச கைல நானும் வாள் புடிச்சவன் தான்' - பரியேறும் பெருமாள் BA BL #pariyerumperumal #Karnan Maari
Tweet media one
0
17
67
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
ஆய்வாளர்களை போற்றுதல் @mannar89 @payitru @meiezhuththu
Tweet media one
0
13
61
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
5 months
திருக்குறள் அந்த நூலின் பெயரா ??? எழுதியவன் பெயர் வள்ளுவனா ??? சொல்லாய்வறிஞர் அருளியார் விளக்குகிறார் ❣️
2
18
59
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
பெண்களும் புரட்சியும்
Tweet media one
1
17
56
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
பொக்கிஷங்கள் வந்தடைந்து நன்றி @thenpulam ❣️
Tweet media one
1
8
56
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
Tweet media one
0
5
56
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 days
சாம் -ன் பயணம் மார்க்ஸ் -> பிரபாகரன் -> தமிழரசன் -> -> பெரியார் -> கலைஞர் ( Now ) Every employee should like be like Sam. கொடுத்த காண்ட்ராக்ட் க்குமேல கூவுறான் யா கொய்யா 😂😴
@sam_kanyakumari
இறை மொழியினர்
7 days
#கலைஞர்100‌
11
55
137
6
13
55
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
8 months
"அண்ணலும் - தம்பியும் " தமிழ்நாட்டில் பிரபாகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையின் அடையாளமாக இருக்கிறார் என்பதற்கு இன்று சேர் ஆட்டோவின் பின்னால் வரையப்பட்ட பதாகையில் அண்ணல் அம்பேத்கருடன் பிரபாகரன் இணைந்த படம். Credits : @KumaranRyf
Tweet media one
1
10
52
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
ஐயா @palanedumaran அவர்களின் புதிய படைப்பு .... மேலும் பல தகவல்கள் உடன். @thenpulam_2 @Ravanachi1
Tweet media one
0
13
48
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
6 months
2200 ஆண்டு பழமையான தமிழ் பிராமி கல்வெட்டு இலங்கையின் தென்பகுதியில் ஜேர்மன் தொல்பொருள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது - பேரா ப.புஸ்பரட்ணம் Tamil Brahmi inscription belonging to 2200 year ago, discovered by german archaeological team in southern srilanka - Prof.P.Pushparatnam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
34
49
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
இனி இந்த கொடியை அனைவரிடமும் கொணடு சேர்க்கவேன்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
@vjaliasvijay
வெற்றிக்குமரன்(விசயகுமார்)
3 years
நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு - தமிழா நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு! #தமிழர்நாடு #தமிழ்நாடு #பாவேந்தர்
Tweet media one
2
62
87
0
24
47
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
தாயின் நினைவு நாள்.
Tweet media one
1
18
45
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
இப்படித் தமிழ்நாடு சார்ந்தே இவ்வளவு பொய்களை வேண்டுமென்றே சொல்லும் நூலானது ஈழத் தமிழர் பற்றி எவ்வாறு உண்மையான தரவுகளைத் தரும்? .........பௌத்த உருட்டு ஒழியட்டும்...... n/n
0
18
48
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
6 months
குமாரன் Minnie Williams's Sanskrit Dictionary ~ சொல்லாய்வறிஞர் அருளியார் ❣️
2
17
46
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
பாரின் கைகளில் தேசியதலைவரின் படம் இருப்பதே தலைவருக்கு அவமானம் தான்.
@Balantholar
Balan tholar
2 years
தன்னை "தமிழின தலைவர்" என்றவரை புதைப்பதற்கு மெரினாவில் இடம்கேட்டு கெஞ்சவேண்டியநிலை. ஆனால் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் அதே தமிழ்நாட்டில் மண மக்களின் கைகளில் கம்பீராகமாக இருக்கிறார். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
Tweet media one
38
260
2K
15
5
43
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
LHS == RHS .. Problem solved 👐🤷🔥 #தனி_தமிழ்நாடு #தனித்தமிழ்நாடு #தனிதமிழ்நாடு
Tweet media one
0
15
45
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
தமிழ்பேரரசன் ராசராசன் ❣️
Tweet media one
2
16
41
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
விடயம் முழுமையா தெரியாம / தெரியாத தலைப்புல கண்டத உளறி அசிங்கப்படுவதில் திரவிடவாதிகளின் பணி அளப்பறியது. மறுப்பை சான்றோடு வச்சாலும் கண்ணியமா மன்னிப்பு கேட்டு கருத்தை திரும்ப பெறாத பகுத்தறிவு பகலவர்கள் அவர்கள். எத்தன முறை தா அடிக்கிறது. 😴
@_kabilans
கபிலன்
1 year
சாக்லெட் வீடியோ போல அல்ல கண்டிப்பாக தரவுகளுடன் பேசி இருப்பார் எனக்கு நம்பிக்கை இருக்கிறது 🤭
Tweet media one
38
4
76
4
6
42
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
20 days
என்ன வெங்காயத்துக்கு பெரியார் படம் லா. கங்காணிவேலை பாக்கவா. Worst ra DMK IT wing upis. NI.A வ எதிர்ப்பேன் னு சொல்லுவானுக ஆனா அதுக்கு போட்டும் குடுப்பானுக 😴
Tweet media one
Tweet media two
4
18
40
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
தமிழ்த்தேசியத்தின் தலைமகன் தமிழ்த்தேசிய தலைவர் தோழர் தமிழரசன் 🔥🔥🔥❣️ #தனித்தமிழ்நாடு சுதந்திர சோசலிச சாதி வர்க்க பேதமற்ற தமிழ்நாடு... #நாடு
Tweet media one
0
9
39
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
சமீப காலமாக த்ரவிடத்தை காட்டுத்தனமாக எதிர்க்கிறேன் என்ற பெயரில் தமிழ்த்தேசிய தளத்தில் உள்ள பலர் பாஜக / ஆரியத்தின் பக்கம் செல்வதை காண்கிறேன், உணர்கிறேன். @Sam_kanyakumari @Perunchithiran4 @sugunatamilachi @Sasi_Prasanth26 @Ravanachi1
7
4
35
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
Hai da கிழவா 🔥😍 #பெரியார்
Tweet media one
1
2
35
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
#நவம்பர்1தமிழ்நாடுநாள் இந்தியாவில் அடைபட்டுள்ள தேசிய இன பறவைகள் சுந்திர பறவைகளாக கடவுக.... ❣️ #தமிழ்த்தேசியம்
Tweet media one
1
15
34
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
தனிமனித வழிபாட்டால் நாசமான இனமிது
@samooganidhi
plip plip 2.0
2 years
எங்கும் சீமான் ! எதிலும் சீமான் ! #seemanism vibe 🔥
Tweet media one
5
117
636
0
2
34
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
6 months
இன்னைக்கு வடக்கனை திட்றவன் பூரா யாரு, 'அவர்களும் மனிதர்கள்தானே' கும்பல்தான். உபிஸ்
Tweet media one
1
10
34
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
தோழர் பொழிலன் 🔥 Unexpected One .
Tweet media one
0
2
35
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
ஸீரோ, பூஜ்யம் என்பதே, பலருக்கும் வழக்கம் ஆகிறது. சுழி, சுழியம், சுன்னம், பாழ், பூழியம், அற்றம் என ஏதோ ஒன்று சொல்ல என்று விழைவோம்?
0
15
34
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
25 days
நாதகவின் உண்மையான எதிரி திமுகவோ பாசகவோ அல்ல. பாரிசாலன் போன்ற அமைப்பே இல்லாத குடிதேசிய கோமாளிகள் தான். இவர்களோடு போராடியே காலம் கழியுமே தவிர திமுக/பாசக எதிர்ப்புக்கு நதகவை இவர்கள் நகர விடமாட்டர். வளர்த்த கெடா மார்பில் பாய்ந்த கதையே...... @SaalanPaari @_ITWingNTK
3
18
34
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
இனிய அகவை நாள் வாழ்த்துக்கள் ஐயா @palanedumaran ❣️
Tweet media one
0
5
30
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
சென்ற இடமெல்லாம் அவமானம் ... அது சங்கிகளுக்கு வாடிக்கை ... @U2Brutus_off அண்ணனுக்கு புதுசு😥 அப்புறம் அண்ணே எப்பே நேருக்கு நேர் விவாதம் வச்சுக்கலாம். @U2Brutus_off காத்திருக்கும் அன்பு தம்பி
Tweet media one
0
6
31
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழில் குட முழுக்கு தீட்சிதர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த சிதம்பர கோவில் சிற்றம்பலத்தில் பொது மக்கள் வழிபட அனுமதி Name is பெ.மணியரசன்🔥 @TheivaThamizh Expecting More😍
1
8
32
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
கீழுள்ள படத்தில் தமிழரின் இரும்புப் பயன்பாட்டின் சான்றுப்படுத்தப்பட்ட காலக் கணிப்பினைப் பட்டியல் இட்டுள்ளார் தொல்லியல் அறிஞரான முனைவர் ராஜன் {அவரது விளக்கத்தினை முதலாவது பின்னூட்டத்திலுள்ள இணைப்பில் காண்க}. தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடம், அகழ்வாய்வினை மேற்கொண்ட அமைப்பு, 2/n
Tweet media one
1
13
34
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
விடுதலை படத்தின் முன்னோட்டம் கவனித்தேன். எனக்கு மட்டும் தான் புலவர் கலியபெருமாள் / தோழர் தமிழரசன் & மருதையாற்று பால தகர்ப்பு -ன் references தெரிகிறதா ??? @Periyas59865110 @Sam_kanyakumari @Rose11101996 @VishalBolivar
Tweet media one
7
4
33
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
Tweet media one
0
12
31
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
Beef உம் பரோட்டா உம் @SaalanPaari தல வா சாப்டலாம்
Tweet media one
5
2
32
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
Where is our jobs ?????
Tweet media one
1
23
32
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
4 months
Time to take break .... May be I leave from here. சிந்துவெளி குறித்து படித்து ஆய்வுசெய்ய ஒரு நல்வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது. I don't want to loose the opportunity. கடக்கவேண்டியதூரம் நிறைய இருப்பதால் விடைபெறுகிறேன். #IVC #cerahistory
Tweet media one
8
5
31
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
#தமிழகவேலைதமிழருக்கே #TamilNaduJobsForTamils
Tweet media one
0
6
30
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
5 months
Chennai Book fair 2k24 ☝️
Tweet media one
6
7
32
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 month
அறிவியலையும் கேள்விக்கு உட்படுத்தல் வேண்டும். அறிவியலும் மற்றொரு மதமாக மாறிப்போவது நல்லதல்ல.
Tweet media one
3
9
30
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
6 months
ஆஜானும் அரைகுறைகளும் அநுராதபுர இராசதானி காலத்தில் எல்லாள மன்னன் வெளியிட்ட தமிழ் நாணயம் இலங்கையின் பூர்வீக மக்கள்,அவர்களது பண்பாடு தொடர்பாக கூறப்பட்டு வந்த நீண்ட பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகள் சமீபகாலதொல்லியல் ஆய்வுகளால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம் 1/2
Tweet media one
3
18
29
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
தமிழர்களுக்கு மட்டுமே வேலை என உறுதி செய்தவர் முதல்வர் - @rajiv_dmk My son what is this
@Tamizhdesiyam
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
3 years
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக் கூடாது! தேர்வு அறிவிப்பை திருத்தி வெளியிட வேண்டும்! @CMOTamilnadu தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
Tweet media one
1
123
232
0
16
29
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
5 months
"தமிழர்கள் எப்போதுமே முழுவதும் ஆரியமயமாக்கப்படவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில், பழங்குடி மக்களைத் தவிர, தமிழர்கள் மட்டுமே தங்கள் ஆதி மொழியையும், தேசியத் தன்னடையாளத்தையும், ஆரியமயமாக்கத்திலிருந்தும் தப்பித் தக்க வைத்துக் கொண்டனர். " 1/n
Tweet media one
2
12
31
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
கால்டுவெல் மற்றும் திராவிடத்தை இனம் / மொழி / நாடாக கட்டமைக்க முயற்சிப்பவர்களுக்கும் சமர்பணம். @rajiv_dmk
Tweet media one
1
10
30
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
10 months
சிரிச்சே செத்துட்டேன் 😂
Tweet media one
2
8
29
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
4 months
தனித்தமிழ்நாடு கேட்டார் என கூறுவதே பொருத்தமாக இருக்கும். போராடினார் என்ற கூற்று அபத்தம். மேலும் திராவிடநாடு என்ற பருப்பு இனி வேகாது என்பதாலேயே தனித்தமிழ்நாடு கோரிக்கை ( தேசிய இன புரிதலோ வர்க்க போராட்டமோ அதில் இல்லை ) திராவிட கூட்டம் பேச மட்டுமே செய்யும் போராடாது.
@_kabilans
கபிலன்
4 months
1956 க்கு பிறகு பெரியாரே இந்த திராவிட நாடு கோரிக்கையை தூக்கி ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டு தனித் தமிழ்நாடு கோரிக்கை என்று முன் வைத்து அதற்க்காக சாகும் வரை போராடினார் அவர் கேட்டது தனித் தமிழ்நாடு தான், இனி மேல் நாம் நாடு கேட்டால் தனித் தமிழ்நாடு என்ற முழக்கம் தான் சரியாக இருக்கும்,
Tweet media one
96
66
275
0
10
30
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
6 months
இதற்கு பெயர் அதிகார திமிர் அன்றி வேறேதும் இல்லை. @manushyaputran @TheBluePen25
Tweet media one
3
9
29
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
Tweet media one
3
5
28
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
6 days
🤣 தனித்தமிழ்நாடு பேசுன மனுசன். காலம் எவ்ளோ கொடுமையானது 🥺
@sam_kanyakumari
இறை மொழியினர்
6 days
அரசியல் மாண்பு
6
0
12
1
5
29
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
5 months
Chennai Book fair 2k24... Book Recommendation... சங்க இலக்கியம் - பத்துபாட்டு ( தொகுப்பு - ₹600/- ) Available @ தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் = 63-64
Tweet media one
2
9
28
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
பொத்தகங்கள் வந்ததடைந்தது . நன்றி @thenpulam_2
Tweet media one
1
4
27
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ❣️ தமிழறிஞர்களை மதிக்காத தமிழ் சமூகம் என்றும் உம் பணியை மறக்காது ஐயா ♥️
Tweet media one
0
12
26
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
20 days
திமுக என்றாலே பண்ணையாரியம். திமுக என்றாலே இந்திய அடிமைத்துவம். திமுக என்றாலே தற்குறிகள். @_kabilans I wanna know ur statement reg this post vro
@DmManiD
Mani DM 🖤❤️
22 days
@AgathiyanSivam1 🚨 🚨 @AgathiyanSivam1 separatist triggers the tamilnadu people to claim separate tamilnadu country from India. Please take action earlier as much as possible. As per his profile he resides in india. @NIA_India @AjitKumarDoval1 @HMOIndia @TangoCharlie108 @tnpoliceoffl proof 👇
3
0
1
7
11
27
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
தமித்தேசிய தலைவர் தோழர் தமிழரசன் 🔥❣️
Tweet media one
0
5
26
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சை படுத்துபவர்களுக்கு சிறப்பான பதிலடி & ஈழத்தமிழரின் பக்க நியாங்களை அடுக்கி எழுதப்பட்ட நூல். தோழர் தியாகு விடமிருந்து நான் பெற்றது. ஒடுக்கப்படுபவனின் பார்வையிலிருந்து நல்கப்படுவதே அறம் ❣️
Tweet media one
1
8
28
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
3 years
ஐயா குடவாயில் பாலசுப்பிரமணியன் - ன் வலையொளி அனைவரும் ஆதரவு தாருங்கள்
Tweet media one
1
18
26
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
சுதந்திர உணர்வில்லா அடிமைக்கு புத்தி இப்படி தான் செல்லும். திராவிடநாடு கூட உருபடியா கேக்க தெரியாம ஜகா வாங்கிய பண்ணையார் கூட்டம்
@haraappan
Haraappan
1 year
#ViduthalaiPart1 சம்பந்தமே இல்லாமல் தீவிரவாதி பொன்பரப்பி தமிழரசனால் அரியலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பை இதில் திணித்தது தேவையில்லாதது.இது மொத்த நோக்கத்தையும் சிதைக்கும். அந்த குண்டுவெடிப்பில் 50 அப்பாவி தமிழர்கள் இறந்தனர்,200க்கு மேல் கை கால்களை இழந்தனர்
4
3
18
3
8
27
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
5 months
தமிழ்நாடு பெயர் வைக்கக்கோரி உண்ணாவிரமிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஏன் தன்னுடைய உயிர் நீத்த உடலை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைக்கச் சொன்னார் ? பூபேஷ் குப்தா யாரென்று வரலாறு தெரியுமா ? NCBH ல் புத்தகம் வாங்கி படிக்கவும்.
@mathimaran
mathimaran
5 months
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பங்களிப்பு என்ன?
Tweet media one
30
24
89
1
10
27
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
மட்டுமல்லாது எஃகு இனைச் செய்யும் நுட்பத்தினையும் அறிந்திருந்தனர். இக் காலக் கணிப்புகள் எல்லாம் அறிவியல் முறையில் உறுதிப்படுத்தப்பட்டவை. சிந்து வெளி நாகரிகம் செப்புக் காலத்தில் இருக்கும் போதே தமிழ்நாடு இரும்புக் காலத்துக்கு முன்னேறியிருந்துள்ளது. 6/n
Tweet media one
1
8
27
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
8 months
எனது ஆசான் மே.து.ராசுகுமார் ❣️ மாலை 4.30 க்கு ஆரம்பித்த உரையாடல் சங்க இலக்கியம் ,தொல்பழங்காலம், தொல்காப்பியம் ,குறள் ,ஆய்வு, அரசியல்,வாழ்க்கை அறிவுரை , சிந்துவெளி என சுற்று சுழன்று இரவு 12 மணிக்கு நேரமின்மையால் நிறைபெறவேண்டிய கட்டாயம். ஆய்வு நூல்களுக்காக காத்திருக்கிறோம் ஐயா
Tweet media one
1
8
26
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
ஈகம் போற்றுவோம். அவர்தம் கொள்கையை ஏந்துவோம் #மாவீரர்நாள்2022
Tweet media one
0
17
26
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
6 months
வராகமும் வறட்டு பெரியார் எதிர்ப்பாளர்களும் முதல் படம்: கன்னட பாதாமி/கல்யாணி தலைநகராக கொண்டு ஆண்ட மேலை சாளுக்கியர் சின்னம் (பல்லவரின் பரம எதிரி) 1/ n
Tweet media one
1
9
25
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 month
நாங்குநேரி சின்னத்துரை 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்... சின்னதுரை தன்னால் தேர்வு எழுத முடியாது என்ற நிலையில் வேறொருவர் உதவியுடன் தேர்வு எழுதி இருக்கிறார். தேர்வு எழுதுபவரிடம் கேள்விகளுக்கு நான் சொல்லும் பதிலை மட்டும் தான் எழுத வேண்டும். எனக்கு பதில் தெரியாத +1
Tweet media one
1
10
25
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
சங்கத பொய்மையை அடித்து நொறுக்கிய பெருமகன். பாவாணர் ஒருவரே....
0
13
25
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
அதனால் சிங்கள இலக்கியங்கள் எதுவும் அதற்கு முன்னில்லை என்பதல்ல, வாய்மொழி இலக்கியங்கள் இருந்திருக்கக்கூடும்"👈 என்கின்றது. இந்த நூலானது எழுத்திலுள்ள தமிழ் இலக்கியங்களைக் காலத்தால் பின்னுக்கு இழுத்து, எழுத்தில் இல்லாத சிங்கள இலக்கியங்களை முன்னுக்குத் தள்ள முயலுகின்றது. 11/n
1
10
26
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
சான்றுப்படுத்திய நிறுவனம், சான்றுப்படுத்தப்பட்ட காலம், ஆய்வு முறை என்பன பட்டியலிடப்பட்டுள்ளன. கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேரா. திலீப் சக்கரபர்த்தி { Prof. Dilip Chakrabarti | Department of Archaeology, University of Cambridge} அவர்கள்இரும்புப் பயன்பாட்டின் 3/n
Tweet media one
1
9
26
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
6 months
நண்பர்களே இப்ப என்ன ஆச்சுனா 🤣
Tweet media one
@darkknightweets
டார்க் நைட் ☭🐅
6 months
😂
Tweet media one
1
6
22
2
3
24
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
அதனையே திரித்து கீழடி நாகரிகக் காலத்தில்தான் தமிழர் இங்கு குடியேறினர் என நூல் கதை விடுகின்றது. இன்னொரு இடத்தில் {பக்கம் 220} திருக்குறளின் காலத்தினை கி.பி 5ம் நூற்றாண்டு எனச் சொல்லும் இந்த நூலானது அதே பக்கத்தில் சிலப்பதிகாரத்தின் காலத்தினை கி.பி 3ம்நூற்றாண்டு என்கின்றது. 9/n
1
6
25
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
இதில் வேடிக்கை என்னவென்றால் திருக்குறளானது சிலப்பதிகாரத்திலேயே எடுத்தாளப்பட்டுள்ளது. இப்படித் திருக்குறளின் காலத்தினை வலிந்து பின்னுக்கு இழுக்கும் இதே நூல் ஓரிடத்தில் {பக்கம் 225} 👉"10ம் நூற்றாண்டுக்கு முந்திய சிங்கள இலக்கியங்கள் எதுவும் இலங்கையில் கண்டுபிடிக்கபடவில்லை 10/n
1
9
25
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 months
முனைமழுங்கா வீரன் தமிழ்த்தேசிய தலைவர் தமிழரசன் ❣️
Tweet media one
0
9
25
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
இந்திய ஏகாதிபத்தியத்தில் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு தேசிய இன பார்வை சுத்தமாக கிடையாது என்பதே சோகமான உண்மை @Sam_kanyakumari
1
3
24
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றினை உலகுக்கு வழங்கியது தமிழர்களாகவே உள்ளனர். இறுதியாக உள்ள சான்றின் படி, பொது ஆண்டுக்கு முந்திய 3345 ஆம் ஆண்டு, அதாவது இற்றைக்கு 5368 ஆண்டுகளுக்கு{5345+23} முன்னரே இரும்பினைப் பயன்படுத்தியுள்ளனர். இரும்பினை 5/n
1
8
25
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
புலி & காண்ட்ராக்ட்காரன் 🧱 இலங்கையில் தமிழர்கள் & சிங்களவர்கள் மோதல் போக்கினை ஏற்படுத்தியமைக்குக் காரணமாக, விடுதலைப் புலிகள் தமது கொடியாக இராசராசனின் கொடியான ��ுலிக்கொடியினை ஏற்றிக் கொண்டமையினை குறிப்பிடுகின்றது 'வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்' எனும் நூல்.( Pg .260) 1/n
Tweet media one
1
12
24
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
அதிகளவான தொன்மையான சான்றுகளைக் கொண்டு, `இரும்புப் பயன்பாட்டின் தொடக்கம் இந்தியாவிலிருக்கலாம்` எனக் கூறியமை தெரிந்ததே. அவர் இப்போது மயிலாடுபாறையின் காலக் கணிப்பினை உறுதிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. எனவே இதுவரைக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது 4/n
Tweet media one
1
8
24
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
ஒருவழியா எலி கூட போராடி மீட்டாச்சு இந்த பநூல் கிடைக்கிறதெல்லாம் குதிரை கொம்பா இருக்குபா @Ashok21kumar
Tweet media one
2
5
21
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
10 months
தம்பி என்ன படிக்கிற? பிசிக்ஸ் பா. அதையெல்லாம் ஏண்டா படிக்கிற? பயாலஜி படி. பிசிக்ஸ் +2ல பாஸ் ஆகிற அளவு��்கு படி போதும். NEETலேயும் பிசிக்ஸ் இருக்குப்பா. அதுல 0 மார்க் எடு. ஏன் மைனஸ் மார்க் கூட எடு. MBBS சீட் கிடைச்சிடும். 1/3
Tweet media one
1
12
23
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
1 year
அதனால் தமிழை தமிழ் என உரைப்பதே சரி. வடவரை போல திரமிள திராவிட என உரைக்க வேணாம்
@_kabilans
கபிலன்
1 year
திரவிட திரமிள் திரமிள என்று தமிழை தான் கூறி இருக்கிறார்கள் - சிந்து சமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்
37
241
530
3
1
24
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
11 months
வேங்கடம் / வட வேங்கடம் சர்ச்சை :: தொல்காப்பிய பாயிரம் - " ... " சங்க இலக்கியத்தில் ”வடவேங்கடம்” என்பதை மீள வாசியுங்கள். இற்றைத் தமிழ்நாட்டின் வடகிழக்கிலுள்ள ஒரு சிறுமலை நம் எல்லையாகுமா ?? 1/n
Tweet media one
5
11
24
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
11 months
திராவிட கோழைகளால் தடை செய்யப்பட்ட பொத்தகம். @_kabilans இனி தினம் தினம் உரையாடுவோமா 🤣
Tweet media one
@aabaththuthavi
மாறவர்மன் ஆபத்துதவி
11 months
புத்தகத்தில போட்டு இருக்குங்க @maaran_pandi
Tweet media one
1
1
6
4
6
24
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
@Balakut77827194 நிறைய பிழையான சான்றுகள். வரலாற்றுடன் ஒவ்வா தன்மை. அவதூறு. நிச்சயம் இதற்கு மறுப்பு நூல் எழுதி பதிலடி கொடுத்தாக வேண்டும். நீலத்தின் வழக்கமான செயல் பொய் உரைப்பது. புத்தன் காலம் தொடங்கி இன்று வரை..
0
5
24
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
2 years
இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைகூடம் மட்டுமல்ல, சேரிகள் எனும் தாழ்த்தப்பட்ட மக்களின் லட்சக்கணக்கான சிறைகூடங்களையும் உடையதாகும் - தோழர் தமிழரசன் பொத்தக தேவைக்கு அணுகவும் @thenpulam_2 @Ravanachi1
0
10
24
@AgathiyanSivam1
The Dark Knight 🦇
7 months
நிலைமை இப்படியிருக்க, அண்மையில் வெளிவந்த `வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்` என்ற பொத்தகமானது பின்வருமாறு கூறுகின்றது 👉"இந்த (கீழடி) அகழ்வாய்வுகள் பொது நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முன் சம காலத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மொழியறிவு பெற்ற, நாகரிக 7/n
1
8
24