@youturn_in
Seeman mentioned Tamils are not given reservation specifically. They are categorized under OBC with so many others (1 among many). What is the representation of Tamils in Karnataka assembly?
Here we have Stalin, Udhayanithi, K.N.Nehru, KKSSR etc despite being linguistic minority!
@youturn_in
நீட் ரத்து ரகசியம், பல்புடுங்கி, பேனா சிலை, RSS ஊர்வலம் அனுமதி, இப்படி வேறு எதற்குமே வாய்திறக்காத நீங்களெல்லாம் கதறுவதற்காகவே சீமான் இப்படி பேச வேண்டும்
@Iyankarthikeyan
@youturn_in
இது பேரு தான் தற்குறி தனம் என்பது. Obc என்ற வகுப்பில் மொத்தமாக தமிழராகிய எங்களை வைத்து இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி தெலுங்கர் அல்லது கன்னடர் என்ற ஒரு பிரிவில் கொடுப்பதில்லை. அதை தான் அண்ணன் சீமான் சொன்னார்.
படி டா ஒழுங்கா 🤦♂️
@youturn_in
தமிழ் நாடு இடஒதுக்கீட்டில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா சாதிகளின் பட்டியல் வெளியிட மாட்டீங்களா ஃபேக்ட்செக்கர்.
பீகார், கர்நாடகா போல குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க திமுக பயப்படுவது ஏன்?
சீமான் சொல்லும் குடிவாரி, மொழிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது 100% சரியே.
@youturn_in
வேங்கைவயல் செக் பன்னியா?
நாற்றாம்பள்ளி செக் பன்னியா?
பல்வீர்வீர் சிங் செக் பன்னியா?
5வயது குழந்தை வன்கொடுமை செக் பன்னியா?
காவல்நிலைய மரணம் செக் பன்னியா?
நீட் தேர்வு மரணம் செக் பன்னியா?
சட்டசபைல மொதல்வர் பொய் சொன்னத செக் பன்னியா?
நாயி தட்ட தூக்கிட்டு வந்து நிக்குது கம்முனாட்டி🤧
@youturn_in
அப்படியே அந்த ரெட்டி மாநாடு கலந்துகிட்ட சாதி வெறி அமைச்சர்கள் திராவிட மற்றும் சங்கீ இரண்டு தரப்பும் சாதிக்காக ஒரே மேடையில் நின்றது உண்மை கொஞ்சம் fact check செய்யுங்களேன் திராவிட youturn அவர்களே
@youturn_in
தெரிஞ்சுக்கோங்க..
@youturn_in
திராவிட வாடகை வாய்களே..
இங்கே உள்ள அரசு பணியாளர்களை கணக்கெடுங்கள்..அதில் தமிழர்கள் எத்தனை % என்று..
பிறமாநிலத்தில் கணக்கெடுங்கள் அங்கே தமிழர் எத்தனை % என்று..
@youturn_in
தெரிஞ்சுக்கோங்க ஐயன் கார்த்தி..... பிற மாநிலங்களில் தமிழர்கள் OBC பட்டியலில் பொதுவாக இட ஒதுக்கீடு பெறுகின்றனர்....... ஆனால், தமிழகத்தில் பிற மொழியினர் BC,MBC,SC என தனி ஒதுக்கீட்டில் வருகின்றனர்...இதுதான் வேறுபாடு