Dr.R.P.YOKESHKUMAR
@yokeshsandeep
Followers
2K
Following
31K
Media
2K
Statuses
6K
Joined September 2016
வன்னியர் உணர்வாளர்🤣🤣🤣
ஒட்டுமொத்த வன்னியர் களும் உணர்ந்து பாமக தலைவர் அன்புமணி கரத்தினை வலுபடுத்த வேண்டிய நேரம் இது.. வன்னிய உணர்வாளர் யூடியூப் பர் #விமல்வர்மன் 👌🔥 #IstandwithAnbumani
#PattaliMakkalKatchi
1
0
4
பலாப்பழத்தான்களுக்கு தெரிந்தது கட்சிக்குள்ளே கூட்டு வைத்து காலை வாருவது தான் எனவே தான் வெளியூர் மச்சான் வென்றார் உள்ளூர் பச்சான் தோற்றார்🤣🤣🤣
வெற்றி கொண்டாட்டத்தை கூட பலாப்பழத்தானுங்கள நம்பி #கடலூர் மாவட்டத்தில் வைக்க மாட்டானுங்க போல 😂😂😂 அதற்கும் #தர்மபுரி தானா 🤦🏻🤦🏻🤦🏻 இதுக்கு வேற எல்லா வடமாவட்டங்களில் இருந்தும் ஆளை கூட்டிட்டு போறானுங்க..!
0
3
3
நாமக்கல் அருளுக்கும் சேலத்திற்கும் என்ன சம்பந்தம், கோவிந்தபாடி ஜிகேமணிக்கும் இந்த தர்மபுரிக்கும் என்ன சம்பந்தம் என்று ஒப்பாரி வைத்து விட்டு இப்போது தர்மபுரியில் ஊரை கூட்டியுள்ளது சிரிப்பாக உள்ளது.பேசவது ஒன்றை கூட பின்பற்ற முடியாது இதில் அடுத்தவரை குறைபேசுவது எதற்கு 🤣🤣🤣
2
4
10
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரியும் , வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டியும் 12.12.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடைபெறும் - பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை💛❤️
1
3
7
தர்மபுரி மற்றும் சேலத்தில் நடந்த பொதுக்குழுவிற்காக வெளிமாவட்டத்தில் இருந்து யாரும் வரவில்லை ஆனால் இன்று ஊரையே கூட்டி ஏற்பாடு. சென்ற தேர்தலிலும் இதே நிலை தான் ஆனால் முடிவு தோல்வி. ஆளுமை என்னும் ஆற்றாமை 🤣🤣🤣
1
3
4
💛❤️
தியாகி அஞ்சலை அம்மாள் இந்த மண்ணிற்கு செய்த தியாகத்திற்கு அவர்கள் பெயரை கடலூரில் அமைய உள்ள நூலகத்திற்கு சூட்ட அறிவிப்பு செய்ய காரணமான அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.! #PMK #DrAyya #AnjalaiAmmal #cuddaloredistrict
0
0
4
ஒரே கதையை சொல்லி ஊரை ஏமாற்றி வைத்திருக்கிறான்.என்ன சொல்வது என்று தெரியவில்லை இத்தனை டம்மியாக இருப்பான் என்று கனவிலும் நினைத்ததில்லை🤣🤣🤣
0
3
5
வந்ததது.அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவு போல.ஒன்றும் சொல்வதற்க்கில்லை முடிவு ஒன்று வரும் போது தெரியும்.
0
4
5
1987 இல் ஒரே நாளில் operation yellow flower என்று வன்னியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட நபரை துணைக்கு அழைத்து செப்.17 அன்று தியாகிகளுக்கு மாலை போட்டுவிட்டு இந்த பக்கம் அந்த புனித ஆத்மாக்களுக்கு துரோகம் என்று கூட சொல்ல முடியாது அதை விட பெரும் அசிங்கத்தை செய்ய எப்படி மனது
1
5
8
சென்றிருக்கலாம் அவர் குடும்பத்தினரை மேடை ஏற்றியிருக்கலாம் அது மக்கள் மத்தியில் எழுச்சியை தரும் அதை விடுத்து MGR ஐ துணைக்கு அழைத்தால் என்ன வரும்🤣🤣🤣
1
5
5
முதலில் ஆபாச ஐடியில் விளம்பரம் அடுத்து சம்பந்தம் இல்லாமல் MGR ஐ துணைக்கு அழைக்கிறார்கள்.மாவீரன் வீரப்பனார் சொன்னது போல எவன்டா இந்த TRAINING கொடுத்தது.இந்த ஐடியாவை கொடுக்க தான் பலா கும்பலுக்கு சம்பளமா.என்னை கேட்டிருந்தால் இடஒதுக்கீடு தியாகி நத்தமேடு சுப்பிரமணியின் இல்லத்திற்கு
1
8
9
இப்போது செய்கிற செலவு, விளம்பரம்,நடிப்பு,நாடகம், வழிபாடு எல்லாவற்றையும் சென்ற தேர்தலில் செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் கட்சியும் தன்னால் அவர்கள் பின் இருந்திருக்கும்.கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து எந்த பயனுமில்லை🤣🤣🤣
0
3
4
மன்னார்குடி மாஃபியா கும்பலை போல பலா கும்பல் சின்னபகவதியை சூழ்ந்து அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ருசிகண்டுவிட்டது.அதனால் தான் வெற்று பில்டப் செய்து பாகுபலியே தேவசேனாவே என்று பின் பாட்டு பாடி அதை வைத்து இன்னும் சொகுசு வாழ்க்கையை வாழலாம் என்று திட்டம்.வேறு ஒன்றும் இல்லை🤣🤣🤣
1
7
10
சிங்கப்பூர் புரோக்கர் நான் எழுதிய blog படித்து தான் மருத்துவர் அய்யாவை பலர் பின் பற்றினார்கள்.பிறகு ஏன் விசிக விற்கு இந்த புரோக்கர் சென்றான்.இது வரை ஓட்டு போடத பேடி தன் மனம் போன போக்கில் கதை எழுதுகிறான்🤣🤣🤣
0
5
9
பாமகவின் சார்பில் பொதுசெயலாளர் @MuraliSankarPMK அவர்களும் வழக்கறிஞர் சமூகநீதிப்பேரவையின் தலைவர் @VSGOPU1979 அவர்களும் கலந்துகொண்டார்கள். அய்யாவுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் அங்கிகாரம் மற்றவர்கள் மருத்துவர் அய்யா சொன்னதை போல ஒரு கும்பலாக தான் கருதப்படும். #DrAyyaforever
PMK | ``எங்கள கூப்பிடவே இல்லை..’’ வருத்தத்தை கொட்டிய பாமக பாலு #pmk #anbumaniramaodss #tnpolitics #thanthitv
0
5
8
அவ்வளவு தான் அரசியல்.மக்களுக்காக அரசியல் என்பது போய் அரசியலுக்காக மக்கள் என்பதாகி விட்டது.காலம் தான் இடஒதுக்கீட்டை தரும் அது வரை காத்திருப்போம். #Vanniyarreservation
0
5
5