tn_factcheck Profile Banner
TN Fact Check Profile
TN Fact Check

@tn_factcheck

Followers
29K
Following
0
Media
814
Statuses
910

தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு | தமிழ்நாடு அரசு | Official Account of the Fact Check Unit | Government of Tamil Nadu |

Tamil Nadu
Joined December 2023
Don't wanna be here? Send us removal request.
@tn_factcheck
TN Fact Check
2 days
எட்டயபுரத்தில் பாரதியார் இல்லம் சீரமைப்பு பணிகள் தொடங்கவில்லை என்று வதந்தி !. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு ரூ.1.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Tweet media one
Tweet media two
Tweet media three
@KSRadhakrish
K.S.Radhakrishnan
2 days
#எட்டயபுரம்பாரதிபிறந்தவீடு .சீர்அமைப்பு…. #BharatihouseinEttayapuramcollapse.——————————————.பாட்டுக்கொரு கவிஞர், முண்டாசு கவி, எட்டயபுரம் பாரதி பிறந்த வீட்டின் மேல் தளம் விழுந்து இன்றோடு 100 நாட்கள் ஆகின்றன. இன்று வரை தமிழக அரசு அதைச் சீரமைக்கவில்லை. பலமுறை முதலமைச்சர்
Tweet media one
Tweet media two
1
28
63
@tn_factcheck
TN Fact Check
2 days
மத வழிபாட்டுத் தலங்கள் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று பரப்பப்படும் வதந்தி ! . இந்த வதந்தி கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே பரப்பப்படுகிறது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்தும் ' Places of Public Worship' என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை
Tweet media one
Tweet media two
@imkarjunsampath
Arjun Sampath
2 days
சாதாரண குடிமகனின் மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.85.*. *மசூதி யூனிட்டுக்கு ரூ.1.85*. *கிறிஸ்துவ சர்ச்சுக்கு ரூ.1.85*. *கோயிலுக்கு ரூ.7.85*. *கோசாலை பசு மடம் ரூ.7.85*. #மதசார்பற்றதமிழகம்?. மசூதி தனியார் சொத்து!.முல்லா மௌல்விகளுக்கு அரசு ஏன் சம்பளம் கொடுக்கிறது?*. *சர்ச் தனியார்
Tweet media one
10
121
227
@tn_factcheck
TN Fact Check
4 days
'மாண்புமிகு முதல்வரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போலோ மருத்துவமனை தரப்பில் அளிக்கப்படும் அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை அல்ல" - தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.
@ashok777_kalam
K.Ashok adv
5 days
PET scan only for Cancer . Oh my God.கேன்சர் தன்மையை கண்டுபிடிக்க .
Tweet media one
18
125
305
@tn_factcheck
TN Fact Check
5 days
சிசிடிவியில் பதிவான கொலை காட்சி : தமிழ்நாடு அல்ல, தெலங்கானா !. @CMOTamilnadu @TNDIPRNEWS
3
92
158
@tn_factcheck
TN Fact Check
5 days
விளை நிலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் .புல்டோசர்: தமிழ்நாடு அல்ல; பஞ்சாப் !. @CMOTamilnadu @TNDIPRNEWS
3
105
160
@tn_factcheck
TN Fact Check
6 days
ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயில்: நீதிமன்ற உத்தரவால் இரவோடு இரவாக அகற்றியது நிர்வாகி, அரசு அல்ல !. @CMOTamilnadu @TNDIPRNEWS
2
79
196
@tn_factcheck
TN Fact Check
6 days
Fake news claims that the Church Employees Welfare Board uses Hindu temple funds !. Under the Hindu Religious and Charitable Endowments Act, Hindu temple funds cannot be used for the welfare boards of the other departments. In Tamil Nadu, the Christian Priests and Church
Tweet media one
Tweet media two
@Mahaveer_VJ
महावीर जैन, ಮಹಾವೀರ ಜೈನ, Mahaveer Jain
6 days
Welfare Board for Christian Priests and Church Employees in Tamil Nadu funded on Hindu tax payers' money. Properties of Hindu temples have been looted for the last 50 years. The Dravidian parties win with Hindu votes and then betray Hindus.
Tweet media one
1
26
58
@tn_factcheck
TN Fact Check
6 days
'வீடு தேடி வரும் உங்களுடன் ஸ்டாலின்' அரசு திட்டம், கட்சி விளம்பரம் அல்ல ! . மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் /திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி
Tweet media one
Tweet media two
@kuviran2
குவிரன்
6 days
அரசுக்கும் கட்சிக்கு என்ன சம்பந்தம்?. மக்கள் வரிப்பணத்தில் திமுகவிற்கு விளம்பரமா?
Tweet media one
1
43
80
@tn_factcheck
TN Fact Check
6 days
கோயில் நிதியில் கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியம் செயல்படுவதாகப் பரவும் வதந்தி !. இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் கீழ் கோயில்களின் நிதியை வேறு துறைக்காகச் செலவிட முடியாது. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் என்பது சிறுபான்மை
Tweet media one
Tweet media two
@podhigaimagal
𝐊𝐨𝐝𝐡𝐚𝐢 ✨
7 days
How come Hindu temple funds being used for Christian church employee welfare. Why church can’t take care of their own employees , Feeding on Hindu blood just to shred Hindu numbers 😠. Pls Take needful steps to this anna.@annamalai_k @asuvathaman @HRajaBJP
Tweet media one
1
23
52
@tn_factcheck
TN Fact Check
6 days
போலி அறிவியல் என்றால் என்ன? அறிவோம். #TNFactcheck #TNFCU #Pseudoscience #ScientificTemper
Tweet media one
0
11
28
@tn_factcheck
TN Fact Check
8 days
கழிவறையில் லஞ்சம் வாங்கும் காணொளி: தமிழ்நாடு அல்ல; புதுச்சேரி. ஆதாரம்: . @CMOTamilnadu | @TNDIPRNEWS
4
159
289
@tn_factcheck
TN Fact Check
9 days
இருசக்கர வாகனத்தைக் காவலர் தாக்கியதாகப் பரவும் 6 ஆண்டு பழைய காணொளி. ஆதாரம்: . . @CMOTamilnadu | @TNDIPRNEWS
@SavukkuOfficial
Savukku Shankar
9 days
இது உங்கள் உத்தரவின்படி நடக்கிறதா அருண் ? @chennaipolice_ . இடம் : போர் நினைவுச்சின்னம்
6
72
90
@tn_factcheck
TN Fact Check
9 days
அறிவியல் மனப்பான்மை என்றால் என்ன? அறிவோம். #TNFactcheck #TNFCU #ScientificTemper. @CMOTamilnadu | @TNDIPRNEWS
Tweet media one
0
8
14
@tn_factcheck
TN Fact Check
10 days
139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய 20 கோடி ரூபாய் ஒதுக்கியதாகப் பரவும் வதந்தி !. @CMOTamilnadu @TNDIPRNEWS
12
163
298
@tn_factcheck
TN Fact Check
11 days
திருச்செந்தூர் முருகன் கோயில் விடுதி மேலாளராக கிறிஸ்தவரை அறநிலையத்துறை நியமித்ததாக வதந்தி !. @CMOTamilnadu @TNDIPRNEWS
Tweet media one
Tweet media two
0
42
111
@tn_factcheck
TN Fact Check
12 days
தமிழ்நாட்டின் சாலை என்று பரவும் .13 ஆண்டுகள் பழைய புகைப்படம் !. @CMOTamilnadu @TNDIPRNEWS
Tweet media one
Tweet media two
1
14
43