sy_gowthamraj Profile Banner
Sy.Gowthamraj Profile
Sy.Gowthamraj

@sy_gowthamraj

Followers
4K
Following
4K
Media
109
Statuses
2K

😍

chennai
Joined April 2009
Don't wanna be here? Send us removal request.
@sy_gowthamraj
Sy.Gowthamraj
11 days
நாகரிகமற்று அசிங்கமான சொற்களால் சமூக வலைதளங்களில் கமெண்ட் இடும் எவரும் இருக்கும் கட்சியை நல்ல கட்சி என்று எப்படி ஏற்பது, அவர்களே தங்கள் கட்சிகளை கேடுகெட்ட கட்சியாக மாற்றுகிறார்கள்.
24
19
152
@sy_gowthamraj
Sy.Gowthamraj
11 days
தேமுதிக, பாமக, மதிமுக stop your political business. மக்களை விடுத்து வாரிசுகளுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
71
91
639
@sy_gowthamraj
Sy.Gowthamraj
12 days
சரோஜாதேவி பெயர் அல்ல, ஒரு பெரும் காலத்தின் பேரரசி #நினைவேபோற்றி.
0
1
42
@sy_gowthamraj
Sy.Gowthamraj
15 days
உண்மையில் கிங்காங் அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் (note: வந்திருந்தவர்கள்) அற்புதம் புரிந்தவர்களாகத் தான் இருந்தார்கள்.
2
18
130
@sy_gowthamraj
Sy.Gowthamraj
18 days
சுரங்கப்பாதை கட்டுவதும் கட்டாததும் அடுத்த வேலை, எய்ம்ஸ்சே இங்க வாய பொளந்துட்டு கிடக்கு, ஏன் கேட் கீப்பர் கதவை மூடவில்லை, விசாரிங்க.
1
25
123
@sy_gowthamraj
Sy.Gowthamraj
20 days
RT @DreamWarriorpic: Celebrating six remarkable years of #Raatchasi, a film that continues to resonate deeply. #6YearsOfRaatchasi 💐. #Jyot….
0
40
0
@sy_gowthamraj
Sy.Gowthamraj
21 days
RT @moviebondoff: Celebrating six remarkable years of #Raatchasi, a film that continues to resonate deeply. #6YearsOfRaatchasi 💐. #Jyotika….
0
1
0
@sy_gowthamraj
Sy.Gowthamraj
21 days
RT @movieplayer11: Celebrating six remarkable years of #Raatchasi, a film that continues to resonate deeply. #6YearsOfRaatchasi 💐. #Jyotik….
0
1
0
@sy_gowthamraj
Sy.Gowthamraj
21 days
RT @DreamWarriorpic: Celebrating six incredible years of #Raatchasi! . #6YearsOfRaatchasi ✨. #Jyotika @sy_gowthamraj @RSeanRoldan @philoed….
0
41
0
@sy_gowthamraj
Sy.Gowthamraj
25 days
400 கேஸ் 850, 60 fuel 100+, GST 20%+ (avr), குடும்பத்துக்கு 15 லட்சம், வந்திருக்கும் கரெக்ட்டா தான் சொல்லி இருக்காரு. #india #tax #modiexposed @RahulGandhi @thirumaofficial @mkstalin @Udhaystalin.
0
6
40
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
Tweet media one
3
23
125
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
முருகன் தமிழன்
Tweet media one
6
25
205
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
முருகன் இனி மீசையுடன் தான் இருக்க வேண்டும், அதுதான் தமிழ்நாட்டின் அடையாளம். #தமிழ்க்கடவுள் #முருகன்
Tweet media one
27
50
332
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
நீங்கள் ஈரானில் அணுகுண்டு இருக்கிறதா சோதித்துப் பார்த்தீர்கள், எங்கள் நாட்டுக்குள் யாராலும் குண்டு போடவே முடியாது iron dome இருக்கிறது என்றீர்கள் ஈரான் சோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
0
3
30
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
ஆங்கிலேயன் கூட தமிழின் கலாச்சார மொழி அழிப்பை செய்யவில்லை. ஆனால் இந்திய ஒன்றியம் கீழடியில் அதனை செய்வது, பெரும்பான்மை வாதம் ஆதிக்க வாதம்.
1
18
119
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
பனை பொருள் ஏற்றுமதியும் உற்பத்தியும் நாட்டுக்கும் மக்களுக்கும் அவசியமானது தான் ஆனால் அதற்கான செயல்முறை தொழில்முறை இதுவல்ல.
0
11
52
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
முருகர் மாநாட்டில் என்ன தீர்மானம் இயற்ற வேண்டும் உங்கள் யோசனை சொல்லுங்க. எனது யோசனை. தமிழ் கடவுள் கோவிலில் சமஸ்கிருதம் இருப்பதை ஒழிக்க வேண்டும். .
2
11
90
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
விஜய் அவர்கள் ரஜினியை போல ஏமாற்றாமல் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், ரசிகர்களுக்காக கட்சி தொடங்குகிறேன் என்று சொல்லிவிட்டு. தலைமையில் 90 சதவீதம் ரசிகர்களாக இல்லாமல் வெளியில் இருந்து வந்தவர்களை பொறுப்பாளர்களாக ஆக்கியது, இது நியாயமாறே, விஜய் ரசிகர்களே சொல்லுங்கள்.
4
2
57
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
பவுமா என்ற உயரிய கருப்பின மகனின் தலைமையில் தான் உலகச் சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என்று தான் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்ததோ தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி , வாழ்த்துக்கள் @ICC @SouthAfricaCric @TembaBavuma.
1
16
161
@sy_gowthamraj
Sy.Gowthamraj
1 month
விசி கவின் இன்றைய மாநாடும்(பேரணி) தொண்டர்கள் ஒவ்வொருவரின் உடையுமே தமிழக அரசியல் களத்தில் புதிய புரட்சி @thirumaofficial #VCK #revelution.
8
65
379