@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
காதுல ஹெட்போன் மாட்டிருக்கும் போது முறுக்கு சாப்டா... டிடிஎஸ் எபெக்ட்ல சத்தம் கேக்குது 😍 #நானே_கண்டுபிடிச்சேன் 😌💃
51
33
272

Replies

@pachaiperumal23
C.D.A.PachaiPerumal
3 years
@star_nakshatra காப்பி ரைட்டுக்கு அப்ளை பண்ணுங்க தங்கச்சி. எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு..ஆத்தீ
2
0
8
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@pachaiperumal23 நோபல் பரிசு கிடைக்குமாணா 😍😍
3
0
3
@Mahisuji30_01
🤘அண்ணாமலை🤘
3 years
@star_nakshatra Spl muruku pola, parcel pannu, check panni paakuren
2
0
1
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@Maheshshanmug முறுக்கு காலியே💃💃💃
1
0
1
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 years
@star_nakshatra 🤣🤣🤣
1
0
1
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@sakthibalu007 😂😂😂😜
0
0
1
@RmRamu5
Rm. Ramu
3 years
@star_nakshatra நல்லி எலும்பு கடிச்சு பாரு... என்ன சத்தம் வருதுன்னு பார்ப்போம்.. எடிசன் இப்படித்தான் கண்டு பிடிச்சார்.. அவருக்கும் உன்ன மாதிரி ஒரு காது கேக்காது..
1
0
2
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@RmRamu5 நல்லி எலும்பு சாப்டுறப்ப ஹெட்போன் டிஸ்டர்பா இருக்கும்
0
0
1
@lathakesi2
🎭 லதா கார்த்திக்கேசு〽️
3 years
@star_nakshatra 😀😀😀
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@lathakesi2 நிசமாடா🙈
1
0
0
@ramesh_twetz
ரமேஷ் ஏழுமலை
3 years
@star_nakshatra டிடிஎஸ் எபெக்டா???அங்க மூளைய யாரு சுத்தியல்ல அடிக்கற மாதிரி இருக்கும் போவியா 😏😏😏
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@ramesh_twetz உனக்கு ரசிக்க தெர்ல 😌
1
0
0
@Aadarshini_1
ஆதர்ஷினி 💕😍
3 years
@star_nakshatra 😂🤣😂🤣
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@Aadarshini_1 🙈🙈😂
0
0
0
@mani_here007
நானொரு முட்டாளுங்க
3 years
Tweet media one
1
0
2
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@mani_here007 நா டாக்டர் இல்ல.. சோ தேடமாட்டாங்க 😌
1
0
0
@prabhurc44
பிரபு.ரா.சி
3 years
Tweet media one
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@prabhurc4497 உருட்டல..உண்மை 😜
1
0
1
@bakthisaran
ராகவ்
3 years
@star_nakshatra அது நீ முறுக்கு சாப்டற டிடிஸ் எஃபெக்ட்.. பாட்டு எஃபெக்ட் இல்ல ஸ்டார்.🤭🤭🤪🤪
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@bakthisaran ஆனாலும் சத்தம் கடமுடனு நல்லாருக்கு😍😍
1
0
1