Dr.ஷக்தி👨🏼‍🎓 Profile Banner
Dr.ஷக்தி👨🏼‍🎓 Profile
Dr.ஷக்தி👨🏼‍🎓

@sakthibalu_twtz

Followers
17,430
Following
527
Media
49,856
Statuses
115,388

| #Researcher || Electrical Engineering PhD||Power System || #IIT ||Twitter world||Post Doctorate|| IEEE Journal Reviewer||Ilayaraja Music🎼||Beach lover🌅|| #Rain

பெங்களுரு
Joined October 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
7 years
இறைவனுக்கே கண் கொடுத்த கண்ணப்பர், நாயனார் ஆவதற்கு காரணமாகிய அவரால் வணங்கப்பட்ட லிங்கம் இதுதான்!!- கண்ணப்பர்மலை, காளஹஸ்தி.
Tweet media one
413
917
3K
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
7 years
நம்முடைய பழமையான மதுரை கிடைக்காத விடியோ கிடைத்தது எனக்கு உங்களுக்காக பாருங்கள்
24
512
942
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
9 months
திருச்சிற்றம்பலம் 🌿 தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர் பெருமானை மூடிஓங்கி முதுவேய்உகுத்த முத்தம் பலகொண்டு கூடிக்குறவர் மடவார்குவித்து, கொள்ள வம்மின்என்று ஆடிப்பாடி அளக்கும்சாரல் அண்ணா மலையாரே 💕
Tweet media one
16
86
1K
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
"திருவாசகத்திற்க்கு உருகாதார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் " பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒருபாகம் விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் அரவுவார் கழல் இணைகள் காண்பாரே அரியானே..! #திருச்சிற்றம்பலம்
Tweet media one
14
55
882
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
4 years
ருத்திராட்சங்களை அடியார்களுக்கு இலவசமாக தருகின்ற தொண்டினை முருகனடிமை #ராஜேந்திரன் எனும் அன்பர் செய்து கொண்டுள்ளார். (வாட்சப்) #9442441111 என்ற எண்ணுக்கு நமது முழு முகவரியையும் அனுப்பினால் மூன்று ருத்ராட்சங்களை ஏற்ற கயிரோடு அனுப்பி வைக்கிறார்...!!
Tweet media one
66
305
804
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
5 years
உயிரை பறிக்கும் தூத்துக்குடி மதுரை தேசிய வாய்க்கால் நெடுஞ்சாலை!
Tweet media one
Tweet media two
Tweet media three
37
877
774
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
"#அடைக்கலம்" "அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!" - #மாணிக்கவாசகர். #திருச்சிற்றம்பலம்!
Tweet media one
8
42
757
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#சிவயநம #திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 16. அபாத்திரம் பாடல் எண்:491 #திருச்சிற்றம்பலம் மண்மலை யத்தனை மாதனம் ஈயினும் அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனாய் எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்து இருவரும் நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே. #திருச்சிற்றம்பலம்
Tweet media one
8
51
748
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
4 years
லாக்டவுன் முடிஞ்ச உடனே #திருச்செந்தூர் போகணும் அந்த கடல் காற்றுக்கும் அந்த முருகன் தரிசனத்துக்கும் சொல்ல வார்த்தையில்லை 🙏
Tweet media one
Tweet media two
31
112
709
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்! அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்! உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா! சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
10
52
667
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#சிவயநம #திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 15. மூவகைச் சீவவர்க்கம் பாடல் எண்:479 #திருச்சிற்றம்பலம் பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய் மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே. #திருச்சிற்றம்பலம்
Tweet media one
11
52
664
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
துயரங்கள் எதுவாக இருந்தாலும் அதில் பேசப்படுவது சிவமாக இருந்தால் மீண்டும் சவமாகி பிறக்க போவதில்லை யாம் #திருச்சிற்றம்பலம்
Tweet media one
4
42
649
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
4 years
தீபாவளி செலவுக்காக வைத்திருந்த ₹25000 த்தை ஒரு ஏழை பெண்ணின் திருமண செலவுக்காக அளித்துவிட்டேன், அடுத்தவங்க வாழ்கையில ஒளி ஏற்றுவதே சிறந்த தீபாவாளி..❣️. #ஷக்தி
97
62
631
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 months
பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன் இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில். சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம்
Tweet media one
5
86
645
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா! என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா! பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள் படைத்த வள்ளலே! நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
6
51
615
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
" திருவாசகத்திற்க்கு உருகாதார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் " என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி முன்பே என்னை ஆண்டு கொண்ட முனிவா முழுமுதலே இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே நண்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே! - #திருச்சிற்றம்பலம்.
Tweet media one
8
43
602
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
"திருவாசகத்திற்க்கு உருகாதார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் " பரவுவார் இமையோர்கள் பாடுவன நா���்வேதம் குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒருபாகம் விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் அரவுவார் கழல் இணைகள் காண்பாரே அரியானே..! #திருச்சிற்றம்பலம்
Tweet media one
10
44
606
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#சிவயநம #திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 16. பாத்திரம் பாடல் எண்:487 #திருச்சிற்றம்பலம் ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளை யோனே..! #திருச்சிற்றம்பலம்
Tweet media one
9
42
597
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
4 years
காண கிடைக்காத முக்கிய கோவில்களின் மூல கருவறை..🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
163
569
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#சிவயநம #திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 18. தீர்த்தம் பாடல் எண்:494 #திருச்சிற்றம்பலம் உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தி னாருங் கலந்தறி வார்இல்லை வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப் பள்ளத்தி லிட்டதோர் பந்தருள் ளானே. #திருச்சிற்றம்பலம்
Tweet media one
2
36
572
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
🌷 #திருச்சிற்றம்பலம் 🌷 🌳 எம்பிரான் திருமூலர் நாயனார் அருளிச்செய்த பத்தாம் திருமந்திரம்.🌳 🌺மூன்றாம் தந்திரம் - 18. மந்திரம் : எண் : 14 தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன் பூவினை யாளர்தம் பொற்பதி யானவன் பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன் மாவினை யாளர் மதியிலுள் ளானே
Tweet media one
3
44
569
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
" திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் " உம்பர்கட்கு அரசே ஒழிவு அற நிறைந்த யோகமே ஊத்தையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து என்குடி முழுது ஆண்டு வாழ்வு அற வாழ்வித்த மருந்தே செம்பொன் துணிவே செல்வமே சிவபெருமானே எம்பொருட்டு சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே.
Tweet media one
9
43
556
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
9 months
எதையும் கையாண்டு உங்களையும் கூட உங்களுக்காக கையாண்டு பாதுகாப்பவன் எதிலும் கலந்த ஏகமான இறைவன் தானே .. நீங்கள் உங்களை பாதுகாக்கவில்லை, உங்களின் உள்ளுணர்வாக பாதுகாப்பவனும் அவனே என்ற மெய்யை உணருங்கள் ..!! வாழ்த்துகள் #திருச்சிற்றம்பலம் #நடராஜா #நடராஜா
Tweet media one
10
41
546
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 years
#போகர், பழனி முருகன் சிலை செய்த இடம்..
Tweet media one
21
103
540
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
எதற்கும் கடவுள் இருக்கிறார் என்பது நம்பிக்கை !! எதுவுமாக கடவுளே இருக்கிறார் என்பதே நிதர்சனம் !! நம்பிக்கை என்பது சலனத்தின் வெளிப்பாடு !! நிதர்சனம் என்பது தீர்க்கத்தின் மெய் ..! #திருச்சிற்றம்பலம் #நடராஜா #நடராஜா
Tweet media one
7
45
536
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#திருச்சிற்றம்பலம் "ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலம் எல்லாம் பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப��� பணியாதே ஊழிமுதல் சிந்தாத நண்மணிவந்து என்பிறவித் தாழைப் பறித்தவா தோள்நோக்கம் ஆடாமா...!
Tweet media one
7
45
538
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
6 months
புலரும் பொழுதினிலே புதிதாய் எழும் கதிரே மலரும் தமிழ் வளர்ந்த மேதவமே வளரும் திருமாலுக்கு மருமகனாம் மாசற்ற குமரனின் கை வேலுக்கு நிகர் ஏது சொல்! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
7
51
522
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 years
முருகன் ஆலயம் #கழுகுமலை
Tweet media one
16
82
517
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
2 years
கொடைக்கானல் பூம்பாரை முருகன் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலைகளில் இதுவும் ஒன்று..!
Tweet media one
21
78
512
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#சிவயநம திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 14. கரு உற்பத்தி பாடல் எண்:473 திருச்சிற்றம்பலம் முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின் அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும் அதற்கது வாய்இன்ப மாவது போல அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே. (அ. சி.) அதன் புதலாய் - அதன் செடியாய்
Tweet media one
9
36
504
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 years
#திருச்செந்தூர் இன்றைய விடியல்🙏❣️🙏❣️
Tweet media one
18
68
494
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
ஓம் #சிவாயநம : வியாழன் சிவ காலை வணக்கங்களுடன்..... வெற்றிடமாக இருந்த என் இதயத்தில் நின்னை நிலை நிறுத்தி நின்னை வழிபடும் திருவருளைப் பெற்றேனே இப்பிறவியில், எம் வேதபுரீஸ்வரனே.!!! வீடுபேற்றினையும் தந்தருள்வாயே வேதநாயகனே எம் ஈசனே!!!
Tweet media one
6
37
497
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
" திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் " அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி நன்று ஆக வானவர் மாமுனிவர் நாள்தோறும் நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனைகொன்றைப் பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ!
Tweet media one
7
32
491
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
பாசம் அகன்றதய்யா பந்த பாசம் அகன்றதய்யா! உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா! ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா! உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே! அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
3
43
503
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
நீரும் நெற்றியும் நீ்ண்ட சுட்டியும் கோலம் பொன்னைகயும் நிழலாட ஆடி வரும் தோகை மயில் அருகாட அஞ்சல் என்று வேலும் வந்து உடனாட கந்தா கடம்பா! குன்றம் எங்குமே இன்பம் பொங்குமே கொஞ்சமா குமரா உந்தன் புகழ் முருகா! தென்பழனி திருமகனே வ��லவா உன் புகழை பாட வா! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
12
57
478
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#சிவயநம #திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 19. திருக்கோயில் இழிவு பாடல் எண்:499 #திருச்சிற்றம்பலம் கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில் வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும் வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. #திருச்சிற்றம்பலம்
Tweet media one
10
49
480
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
சிவயநம திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 14. கரு உற்பத்தி பாடல் எண்:464 திருச்சிற்றம்பலம் பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே. திருச்சிற்றம்பலம்
Tweet media one
6
27
470
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
ஆறென முகமே கொண்டோன் ஆறென அருளே கொண்டோன் கூறிடும் தமிழே ஆனான் குறிக்கொளும் குமரன் தானே ஆறொடு மூன்றாய் ஆன அறியகோள் கவசம் தன்னை சீரொடு காப்பான் எங்கள் செந்தமிழ்க் கந்தன் காப்பே. #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
16
54
477
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
ஓம் #சிவாயநம : ஞாயிறு சிவ காலை வணக்கங்களுடன் ...... குரங்கினைப் போன்று அங்கும் இங்கும் அலையும் மனதினை, புத்தி என்னும் வாழால் அடக்கி புனிதனாக்கிடுவாயே எம் பூதலிங்கேஸ்வரனே!!!!
Tweet media one
18
36
467
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா! ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா! பாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா! ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா! உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே! அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!
Tweet media one
13
39
468
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
முருகன் உள்ளங்கையில் வேலிருக்கும் அழகைப் பாருங்கள்! நெற்றியிலே நீர் இருக்கும் அழகைப் பாருங்கள்! முல்லை பூப்போல் சிரித்துவரும் காட்சி பாருங்கள்! அதில் எல்லையில்லா பேரின்பமும் இங்கே பாருங்கள்! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
8
50
461
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#திருச்சிற்றம்பலம் "உரைமாண்ட உள்ஒளி உத்தமன்வந்து உளம்புகலும் கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்துஓட துரைமாண்ட வாபாடி தோள்நோக்கம் ஆடாமோ மாணிக்க வாசகப் பெருமான் #திருவாசகம்
Tweet media one
11
41
467
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரை யான்பின் செல்லேன்! பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா சரணம் உன் பாதம் செந்தில் வாழ்வே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam
Tweet media one
8
38
464
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
இமைப்பொழுதும் உனக்குள் தோன்றும் எண்ணத்தை கவனி உனக்குள் நடக்கும் மாற்றங்கள் அனைத்தும் உனக்குள் இருக்கும் எண்ணங்கள் படியே தான் நடக்கிறது எதற்கும் நீயே பொருத்தம் #திருச்சிற்றம்பலம்
Tweet media one
11
39
463
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா! உப்புக் காத்து ஊதக் காத்து சுத்தும் கடல் கரைய பாத்து சத்தியமா கோயில் கொண்ட சுப்பைய்யா! திருவடியில் தவமிருப்போம் திருமுருகா தீர்ப்பெழுது நலமெனவே வடிவழகா! #முருகாசரணம் 🐓
Tweet media one
13
50
453
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்! அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்! சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்! காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்! கருணையே வடிவான முருகன் பாருங்கள்! நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்!
Tweet media one
7
56
437
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 months
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்! அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்! உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ கந்தா! உன் அருளன்றோ முருகா! சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம்..!! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
9
41
449
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs
Tweet media one
18
44
432
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
9 months
நீயல்லால் தெய்வமில்லை! எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!! முருகா நீயல்லால் தெய்வமில்லை!!!
Tweet media one
9
49
431
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
கந்தா சரணம் கதிர்வேலா சரணம்! செந்தூர் வாழும் செல்வா சரணம்! சிந்தை வாழும் குகனே சரணம்! அமரா பதிவாழ் பதியே சரணம்! சிந்தை மகிழும் குருவே சரணம்! சரணம் சரணம் சண்முகனே சரணம்! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
13
57
439
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
கந்தனடியே நினைத்து சங்கத்தமிழ் மாலை கொண்டு வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே பரங்குன்று வளர் குகனோடு தங்கி வரவே நமக்குள் பொங்கி வரும் செல்வம் பதினாறுமே! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
8
45
440
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#திருச்சிற்றம்பலம் மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக்கொண்டு, தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்; ஓரிஊரில் உகந்து இனிது அருளிப், பார்இரும் பாலகன் ஆகிய பரிசும்; பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்; தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோவார் கோலம் கொண்ட கொள்கையும் தேன் அமர் - #திருவாசகம்
Tweet media one
3
29
433
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#சிவயநம #திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 14. கரு உற்பத்தி பாடல் எண்:466 #திருச்சிற்றம்பலம் கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமள மாயிடுங் கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில் கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே. #திருச்சிற்றம்பலம்
Tweet media one
8
19
424
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா! முருகா நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா! என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா! என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா! முருகா என்றழைக்கவா முத்துக் குமரா என்றழைக்கவா! கந்தா என்றழைக்கவா கதிர் வேலா என்றழைக்கவா எப்படி அழைப்பேன் #முருகாசரணம் 🐓
Tweet media one
9
49
424
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
பறிகொடுத்த எதுவும் தன்னை விடுவிப்பதாகும்!!பறிகொடுக்காத எதுவும் தன்னை விடுவிக்காததாகும் பறிகொடுக்கவே இந்த மாய வாழ்வு!!பறி கொடுப்பதை தாங்கிக் கொள்ள முடியாத வாழ்வே பெரும் துயர வாழ்வு #திருச்சிற்றம்பலம்
Tweet media one
10
32
426
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
எனக்கு சொந்தக்காரன் ஒருவனே !! அவனே என்னை எனக்கு சொந்தமாக்கி என் சொந்தம் என்று எதையும் எண்ணும் !! சொந்தத்துக்கு எல்லாம் காரணனாக இருக்கிறான் !! மற்றவை அனைத்தும் அவனால் அவனின் பிம்பங்களே !! இந்த எனக்கு கூட நமக்கு பொதுவான பெயர் தான் ..!! #திருச்சிற்றம்பலம் #நடராஜா #நடராஜா
Tweet media one
8
24
419
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
8 months
#நமச்சிவாய...!! அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம் திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! #திருச்சிற்றம்பலம்..!🙏🏻
Tweet media one
14
35
425
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
4 years
🙏🙏🙏🙏🙏
Tweet media one
19
54
409
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#சிவயநம #திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 14. கரு உற்பத்தி பாடல் எண்:469 #திருச்சிற்றம்பலம் உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற் பருவம தாகவே பாரினில் வந்திடும் மருவி வளர்ந்திடு மாயையி னாலே அருவம தாவதிங் காரறி வாரே. #திருச்சிற்றம்பலம்
Tweet media one
5
30
408
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
கொண்டு பார் என்று கொடுக்கிறான் !! அணிந்து பார் என்று தருகிறான் !! அனுபவித்து பார் என்று அருள்கிறான் !! துணிந்து பார் என்று துணைநிற்கிறான் !! வாழ்ந்து பார் என்று வாழ்விக்கிறான் !! இதைவிட என்னப்பா வேண்டும் என்றும் எதிர்நோக்குகிறான் !! #சிவ_காலை வணக்கம் 🙏♥️
Tweet media one
12
44
417
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#திருச்சிற்றம்பலம் பொல்லா தவன், நெறி நில்லா தவன், ஐம் புலன்கள்தமை வெல்லா தவன், கல்வி கல்லாத வன், மெய் யடியவர்பால் செல்லாதவன், உண்மைசொல்லா தவன், நின் திருவடிக்கன்பு இல்லாதவன், மண்ணில் ஏன் பிறந்தேன்? கச்சி ஏகம்பனே! சிவ சிவ -திருவேகம்ப மாலை, பட்டினத்தடிகள்
Tweet media one
6
27
412
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
8
43
406
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள்! சிங்காரமாய் கொலுவிருக்கும் வேலன் அழகைப் பாருங்கள்! கருணையே வடிவான கந்தன் கதிர்வேலன் பாருங்கள்! நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
4
50
401
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#சிவயநம #திருமந்திரம் இரண்டாம் தந்திரம் (காமிகாகமம்) 15. மூவகைச் சீவவர்க்கம் பாடல் எண்:480 திருச்சிற்றம்பலம் சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர் அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார் பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர் நவமான தத்துவம் நாடிக்கண் டோரே. #திருச்சிற்றம்பலம்
Tweet media one
11
30
411
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
🙏♥️திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் 🙏♥️ நாயின் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி ஆயக் கடவேன் நானோ தான் என்னதோ இங்கு அதிகாரம் காயத்து இடுவாய் உன்னுடைய கழல்கீழ் வைப்பாய் கண் நுதலே.
Tweet media one
13
44
403
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
11 months
மண்ணில் மண்ணாகும் பிறவியே உனக்காக உன்னில் உன்னோடு பயணமாகும் பிறவியே இது..!! #திருச்சிற்றம்பலம்
Tweet media one
6
22
403
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
4 years
ருத்ராட்சம் பழம். முழு ருத்ராட்சம் கிடைக்கும் வாட்ஸப் நம்பர். 9944784596. 8825979726
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
113
392
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
திங்கள் சிவ காலை வணக்கங்களுடன் ... இறைவன் யாருக்குக் கருணை காட்சி நினைக்கின்றானோ, அவர்ளையே மிகவும் சோதனைக்கு உட்படுத்துவான். அந்த சோதனைகளைத் தாங்கும் பக்குவத்தைத் தந்தருள்வாயே வேதபுரீஸ்வரா.
Tweet media one
13
44
399
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
உணர வேண்டிய மெய் !! உன்னுடையது என்பது ?? நீ கழட்டி போடும்படி இல்லை !! அது உன்னை கழட்டி போடும்படியே இருக்கின்றது ..!! உன்னுடையது என்பது பொய் !! உன்னையும் உடையது என்பதே மெய் ..!! #திருச்சிற்றம்பலம் #நடராஜா #நடராஜா
Tweet media one
6
35
396
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
கந்தா முருகா வருவாயே சாந்தி பெறவே அருள்வாயே கனவல்ல வாழ்வென்று சொல்வாயே கடைத்தேற ஒரு பாதை அருள்வாயே! கணமேனும் வாராய் என் தெய்வமே கண்ணார கண்டாலும் போதுமே துணையாகி வருவாய் எனதாருயிரே நீ சொன்னபடியே நான் ஆடுவேனே! #முருகாசரணம்
Tweet media one
8
40
394
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே! அருமறை தேடிடும் கருணை என் கடலே! நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே! நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே! கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே! காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே! கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
2
52
393
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
11 months
குன்றாறும் குடி கொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா! சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
12
41
387
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
7 months
அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா! அன்பிற்கு எல்லையோ முருகா! உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா! கண்கண்ட தெய்வமே முருகா! எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
12
46
388
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
🙏#திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த் தொலிபோய வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.🙏
Tweet media one
10
38
386
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்! பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு! உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை!
Tweet media one
16
54
381
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
புதுப்புது இன்பங்கள் புதுப்புது துன்பங்கள் இந்த உலக மாயையில் வாழும் வரை இது நடந்து கொண்டே இருக்கிறது இன்ப துன்பம் இரண்டையும் புதுப்பிக்கும் புதுமையை உணர்வோரே!! இன்புற்று இறைவனடி சேர்வார் #திருச்சிற்றம்பலம்
Tweet media one
9
32
384
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 months
நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்! வரும் காற்றில் அணையாச் சுடர் போலும் அருள் கந்தன் தருவான் எதிர்காலம்! எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
9
38
385
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
திருப்பரங்குன்றம் வேலனை வேண்டுங்கள்! திருப்போரூர் கந்தனைக் கொண்டாடுங்கள்! திருவிடைக்கழி தேவனை நாடுங்கள்! சுவாமிமலை சுப்பனை சூழுங்கள்! பழமுதிர்ச்சோலை பாலனை பேணுங்கள்! வேண்டிய நலன் யாவையும் பெற்றிடுங்கள்! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
5
43
383
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 years
🙏இறுதி கட்ட பணியில் உலகின் மிகப்பெரிய முருகப்பெருமான் சிலை....! #புத்திரகவுண்டம்பாளையம் #ஆத்தூர் சேலம்.🙏
Tweet media one
8
81
374
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
7 months
தோகை இளமயில் ஏறிடும் அழகா தந்தைக்கு மந்திரம் சொன்னாய்! குருவாய் தமியேன் துயருக்கு விடை சொல்ல வருவாய்! #முருகாசரணம் 🐓
Tweet media one
3
35
386
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
9 months
கற்பனையோ அல்லது உண்மையானதோ மனித மனது உருவங்களில் இலயிக்கக்கூடிய தன்மை கொண்டது. உருவமற்ற அருவத்தில் அது இலயிப்பதில்லை. அதனால்தான் இறைவனை தான் விரும்பிய உருவங்களில் எல்லாம் அழகு படுத்திப் பார்த்தனர் நமது முன்னோர். எளிதில் மனதில் புகுந்து பதிந்து விடும் உருவ வழிபாடு ஆகச் சிறந்தது.
Tweet media one
16
52
370
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 years
முருகன் வேல் ஒளியில் மின்னும் அழகிய கோபுர தரிசனம் #திருச்செந்தூர் இன்றைய காலை.. 🙏🙏🙏
Tweet media one
12
43
378
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
அப்பன் சொத்தாக எதையோ கருதினேன் ?? அப்பன் சொத்தே எதுவும் என்று உணராதே ?? அப்பன் சொத்தே எதுவும் என்று அனுபவிக்கிறேன் ?? அப்பன் சொத்தே எல்ல உயிரும் !! உயிருக்கும் !! நானே அவன் சொத்தாக அவனையே அன��பவிக்கிறேன் !! #சிவ_காலை வணக்கம் 🙏♥️
Tweet media one
16
36
370
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா! கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா! நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள்வாய் முருகா! திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்! தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! #முருகா
Tweet media one
5
45
374
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
ஓம் #சிவாயநம : புதன் சிவ காலை வணக்கங்களுடன் ...... எத்தனையெத்தனை சோதனைகள் வந்து எங்கெங்கோ சென்றாலும் இறுதியில் நீர்தானே கை கொடுப்பீர் எம் ஈசனே!! சிவனே!!!
Tweet media one
7
30
374
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
எதனால் சிவம் !! எதுவும் அதனால் என்பதால் சிவம் ..! #நடராஜா #நடராஜா
Tweet media one
9
50
372
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
அப்பா முருகா வருவாயே ஆனந்தத் தேனே வருவாயே! கண்ணின் மணியே வருவாயே கார்த்திகேயா வருவாயே! செல்வக் குமரா வருவாயே செந்தில் வேலவா வருவாயே! கந்தா முருகா வருவாயே கௌரி தனயா வருவாயே! உமையவள் பாலா வருவாயே உள்ளங்குளிர வருவாயே! ஞானஸ் கந்தா வருவாயே ஞானம் அருள வருவாயே! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
8
39
370
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
2 years
மகா தீபம் நாள் 2 😊 🏔🔥
Tweet media one
5
42
373
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
#நமச்சிவாய அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல எம்பெருமான் அண்ணாமலையாரின் திருவருளால் எல்லோரும் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்..
Tweet media one
10
42
367
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
8 months
ஓட்டங்கள் மட்டுமே தெளிவாய் இருக்கிறது படைப்புகளிடம்!! எதற்காக இந்த ஓட்டம்?? என்ற தெளிவும் யோசிப்பும் இல்லை அப்படி தெரிந்தாலும் பயணிப்பது என்னவோ தெய்வங்கள் இல்லாத மாய தெய்வங்களில் சிவமே மெய் மற்றது எல்லாம் பொய் #திருச்சிற்றம்பலம்
Tweet media one
7
32
366
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
ஓம் #சிவாயநம : சனி சிவ காலை வணக்கங்களுடன் .... நின்னை அடைவதற்கு பலபல சோதனைகளையும், சாதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டிருக்கின்றாயே ஈசனே!!!
Tweet media one
13
46
370
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
தேவலோகமே தோற்கும் திருவண்ணாமலை அழகினிலே!
Tweet media one
7
35
375
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
9 months
கந்தனவன் வென்ற இடம் கடல்பாடும் தேசம் அது கருணைக் கைலாசம் அங்கு கமழுதையா மார்பினிலே கடம்பமலர் வாசம்! குன்று தோராடுவது குமரனது தேசம் அது கோடிக் கைலாசம் அங்கு கொஞ்சுதய்யா மார்பினிலே குறிஞ்சுமலர் வாசம்! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
10
46
364
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
*இராமநாதபுரம் குண்டுகரை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி தைபூச அலங்காரம்*
Tweet media one
8
28
371
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
11 months
கலியுக தெய்வம் கந்தா நீயே கருணையின் விளக்கமும் கடம்பா நீயே! மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில் மாயோன் மருகா முருகா என்றே நினைத்த போது நீ வரவேண்டும்! முருகா நீ வர வேண்டும்! முருகா நான் நினைத்த போது நீ வர வேண்டும்! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
10
47
366
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
10 months
பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா மயிலாய் போற்றி! முன்னிய கருணை ஆறுமுகப் பரம் பொருளே போற்றி! கன்னியர் இருவர் நீங்காக் கருணைவாரிதியே போற்றி! என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமாமணியே போற்றி! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
5
54
365
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
11 months
பிரணவப் பொருள் கண்ட திரு முருகா! பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா! ஹர ஹரா ஷண்முகா முருகா! என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
6
44
360
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
3 years
மாணிக்கவாசகர் உருவாக்கிய #திருப்பெரும்துறை ஆத்மநாத ஸ்வாமி கருவறை தரிசனம். ஓம் நமசிவாய..🙏
Tweet media one
14
82
368
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
11 months
குன்றெல்லாம் ஆள்பவன் குகனாக வாழ்பவன்! குறவள்ளிக் காந்தனவன் குறிஞ்சிக்கு வேந்தனவன்! பூவான முகத்தினிலே பேரருள் ஒளிவீசும்! நாவாறப் பாடுகையில் நலம் பாடும் வேலன்! அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே! தெளிவெல்லாம் முருகனே தெய்வமும் முருகனே! #முருகாசரணம் 🐓🦚
Tweet media one
10
39
364
@sakthibalu_twtz
Dr.ஷக்தி👨🏼‍🎓
1 year
"திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் " அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி நன்று ஆக வானவர் மாமுனிவர் நாள்தோறும் நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனைகொன்றைப் பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ!
Tweet media one
6
36
361