sivasuryasv Profile Banner
sivasuryasv Profile
sivasuryasv

@sivasuryasv

Followers
11
Following
234
Media
28
Statuses
107

writer director poetaster!

Joined April 2015
Don't wanna be here? Send us removal request.
@sivasuryasv
sivasuryasv
5 years
@lramachandran @VijaySethuOffl #svsivasurya edit When you fall in love with @VijaySethuOffl na expression and @lramachandran lights this will happen #VijaySethupathi ft #aalavandhan @ikamalhaasan sir! @sivasuryasv @VijaySethu_FC
0
2
5
@Karthi_Offl
Karthi
2 years
Thank you 😊
@Suriya_offl
Suriya Sivakumar
2 years
Wishing team #Japan a Grand Grand Diwali release. Hearty wishes to the cast & crew! @Karthi_Offl
160
1K
11K
@saregamasouth
Saregama South
2 years
Tweet media one
7
78
546
@sivasuryasv
sivasuryasv
2 years
பெரும் அமைதியில்... கிடக்கிறது கடல்... அலை வரலாம்... வராமலும் போகலாம்! -s.v.siva surya 🕊️
0
0
0
@sivasuryasv
sivasuryasv
2 years
When you realise அவள மறக்குறது ரொம்ப easy... நினைக்காம இருக்குறது தான் கஷ்டம் ! -s.v.siva surya 🕊️
0
0
0
@sivasuryasv
sivasuryasv
2 years
உன்னிடம் ஆயிரம் வருத்தம் இருந்தும் வெறும் சிரிப்பு மட்டும் சிந்துகிறது... நீ முன் வந்தால்! 🕊️ -s.v.siva surya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
2 years
You have only two options for your people Make them happy or Let them happy Don't get stuck in - btw 🕊️ -s.v.siva surya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
2 years
நீ கேட்கும் கேள்விக்கு ஒன்றும் இல்லை என்று நான் கூறும்... பதிலுக்குள் .... ஆயிரம் கேள்விபதில் ஒளிந்திருக்கிறது எதற்கு என்று அதற்கு பதில் ஒன்றுமில்லை....என்றே முடிகிறது 🕊️(புரியும் வரை படிக்கவும்) -s.v.siva surya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
2 years
என் பக்கத்து வீட்டில் நீ வந்தால் எப்படி இருக்கும்... என்று ஆரம்பிக்கும் school காதல் என் வீட்டில்... நீ இருந்தால் ? என்பதை ஒரு போதும் யோசிப்பது இல்லை ! 🤍🕊️ -s.v.siva surya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
2 years
Life helps you to meet only two kind of person ஏன் உன்ன பாத்த ஏன் உன்ன இவ்ளோ நாளா பாக்கல... -s.v.siva surya 🕊️
0
0
0
@sivasuryasv
sivasuryasv
2 years
பாண்டாக்கள் சிரிக்க காரணம் தேவை இல்லை! காரணம் ... அதுதான் தேவை இல்லை! 🐼 -s.v.siva surya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
2 years
வாழ்கை வெறும் சாலை அதில் யாரும் வரலாம் ... பாதியினில் யாரோ என சென்றும் விடலாம் !✨ -s.v.siva surya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
2 years
என் அதிகபட்ச கோபமே... பேசாமல் இருப்பது தான் ! அதுவும் உன் notification - ல் உடைகிறது...! -s.v.siva surya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
3 years
Memes மட்டும் இல்லை என்றால் எண்ணவாகிருக்கும் ...? ➿ உனக்கும் எனக்கும் இடையில் பகிற ஒன்றும் இல்லாமல் போயிருக்கும்! ❤️ -s.v.siva surya #vaazhkavi #30 @sivasuryasv #svsivasurya #svsurya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
3 years
பொய் தான் இருந்தாலும் சொல்ற... நீ அவளோ அழகு இல்ல .. என்று சொன்னால் ... அவள் என் மேல் கோபம் கொள்கிறாள்! இதில் புரிந்தது நான் அவள் பேசும் பொழுது அவளின் இதழ் ஓரம் சீண்டும் தலைமுடியை கவனிக்கும் அளவுக்கு கூட ... அவள் நான் பேசுவதை கவனிப்பது இல்லை...😶‍🌫️🌊 -s.v.siva surya #vK29
0
0
0
@sivasuryasv
sivasuryasv
3 years
கொட்டும் மழையில்.. நெரிசலில் மாட்டிக் கொண்டு சாலையில் காத்திருக்கும்! கூட்டமான பேருந்தில்.. தப்பித்தவறி கிடைத்த ஜன்னலோர கடைசி seat-ல்.. முழித்த கண் மூடா! மழையை ரசித்து கொண்டிருக்கும் கோதையை ரசித்த படி.. அதே நெரிசலில் bike-ல் மாட்டி காத்திருக்கும் நான்.. -s.v.siva surya #vk28
0
0
0
@sivasuryasv
sivasuryasv
3 years
இன்னும் கொஞ்ச நேரம் பேசினால்... காதல் கூட தோன்றும்... ஆனால் வேண்டாம்! பட்ட துன்பம் போதும்... 🌊 -s.v.siva surya #vaazhkavi #27 @sivasuryasv #svsivasurya #svsurya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
3 years
You just have two options to live without dead date in this world! Fall in love with a writer ... or Let a writer get's fall in Love with you ! ✨😶‍🌫️ -s.v.siva surya #vaazhkavi #26 @sivasuryasv #svsivasurya #svsurya
0
0
0
@sivasuryasv
sivasuryasv
3 years
Just now யோசித்தேன்... Text செய்கிறாய் நீ But how என்ற confusion - ல் நான்! 😶‍🌫️❤️ -s.v. siva surya #vaazhkavi #25 @sivasuryasv #svsivasurya #svsurya
0
0
1
@sivasuryasv
sivasuryasv
3 years
உன்கிட்ட மறுபடியும் பேசி... என்ன ஆகப் போகுது ... ரெண்டு விஷயத்த தவிர... ஒன்னு நான் உன்ன மறக்கனும் நினைக்கலாம் ... இல்ல மறக்க முடியாம தவிக்கலாம் ! 🌊⌛ -s.v.siva surya #vaazhkavi #24 @sivasuryasv #svsivasurya #svsurya
0
0
1