
SDC World
@sdcworldoffl
Followers
140
Following
64
Media
9K
Statuses
10K
SDC World is a South India's Popular YouTube Channel and your final stop for BEST IN CLASS content from TAMIL FILM INDUSTRY.
chennai
Joined August 2021
DUDE'S DAY OUT in Tirupati today ✨ #Dude Grand Festive Release on October 17th in Tamil & Telugu. Music by @SaiAbhyankkar
0
0
0
பரிமாறிட்டே வருவாங்க.. நம்ம இலை கிட்ட வந்த உடனே தீர்ந்து போயிடும்.....! | ganasambadan comedy Speech @sdcworld Video Link : https://t.co/hAYh3hb4ZB
#sdcworld #gnanasambandan #gnanasambandanspeech #shorts #shortvideo #erodemahesh #motivationalspeech
0
0
0
"துணையாக நிற்கும் அன்பு. ராமதாஸ் மற்றும் அவர்கள் தனது மனைவி அவர்களின் உருக்கமான காட்சி." #Ramadoss #Saraswathiramadoss #pmk #chennai
0
0
0
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பிய போது தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்து பேருந்தின் மறுபக்கம் போய் நின்று கொண்ட விஜய்! வெளியானது புதிய வீடியோ!! #tvk #tvkvijay #Karur #KarurStampede #sdcworld
0
0
0
இந்தியாவுடன் மீண்டும் போர்? - பாக். அமைச்சர் பரபரப்பு கருத்து "இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது மீண்டும் போர் வந்தால் முன்பை விட சிறந்த முடிவை அடைவோம்" - பாக். தனியார் தொலைக்காட்சிக்கு கவாஜா ஆசிப் பரபரப்பு பேட்டி #KhawajaAsif #indiaVsPakistan #sdcworld
0
0
0
Let’s salute the gallantry of our Air Force, whose innumerable sacrifices, dedication & valour keep our country safe. Happy Indian Air Force Day ✈👏 . #ufgroup #IndianAirForce #AirForceDay #SaluteOurHeroes #JaiHind #sdcworld #FreedomFighters #IndianMilitary #ProudIndians
0
0
0
300+ நிறுவனங்கள், 1000+ பிரதிநிதிகள் மற்றும் 8000+ B2B கூட்டங்களின் உலகளாவிய சங்கமமான #AeroDefCon2025 ஐத் தொடங்கி வைத்தார். CM @mkstalin
#InvestInTN #JobsForTN #BullishOnTN #mkstalin #chennai #TRBRajaa #sdcworld
0
1
0
"நமது தொழில்துறையின் சார்பில் நடத்தப்படும் இத்தகைய முன்னோடியான மாநாடுகள் உலக அளவில் பேசப்படுகின்றன. அனைத்து வகையான வளர்ந்து வரும் தொழில்களையும் உள்ளடக்கிய மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது என்பதற்கு இந்த மாநாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #CMMKStalin
0
0
0
விஜய்க்காக களமிறங்கப்போகும் அதிமுக! எடப்பாடி போடும் ஸ்கெட்ச்.. | TVK Vijay | edappadi palaniswamy @sdcworld Video link : https://t.co/X4koGs9STs
#sdcworld #tvkvikay #vijay #edappadipalaniswami #admk #tvk #supremecourt #karurtragedy #karur #karurstampedenews #karurissue
0
0
0
கரூர் சம்பவத்தில் உயிரி***ந்தவரின் போட்டோவை காட்டி கண்ணீர் விட்டழுத மூதாட்டி.. சோகத்தில் மூழ்கிபோன கமல்ஹாசன்.! #Karur | #KamalHaasan | #TVK | #KarurIssue | #Vijay
0
0
0
பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல வாகனங்கள் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி என 6 மாவட்டங்களுக்கு 26 பள்ளி வாகனங்களை முதல்வர் @mkstalin தொடங்கி வைத்தார். #mkstalin #tngovt #tngovtschool #chennai
0
0
0
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிலம்பரசன் #Silambarasan #Simbu #ChidambaramTemple #NatarajarTemple #STR #TamilCinema #arasan #str49 #simbu #vetrimaaran #tamilnews
0
0
0
According to the latest announcement, Silambarasan TR’s much-anticipated film STR 49 has been officially titled Arasan. The film is directed by Vetri Maaran and produced by Kalaipuli S. Thanu. @SilambarasanTR_
#SilambarasanTR #STR49 #Arasan #VetriMaaran #KalaipuliSThanu
0
0
0
#KantaraChapter1📷 - Day 4 Gross is Higher than Day 1 Gross in TN..🔥 Gonna have a Long run till Diwali..📷 #RishabShetty Sambavam..📷⭐
0
0
2
சென்னை, தமிழ்நாடு: எஸ். ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், #Ramadoss | #AnbumaniRamadoss | #PMK | #hospital | #sdcworld
0
0
0
ஒரு மனுஷனுக்கு சிலை வைக்கணும்னா.. அது ஜவுளி கடையில் வேலை செய்றவனுக்கு தான் வைக்கணும்..! #kpypalani @sdcworld Video Link : https://t.co/ZBhz8xSnR9
#sdcworld #kpypalani #palani #pattimandrampazhani #kpypalanispeech #shorts #shortsvideo #standupcomedy #gnanasambandanspeech
0
0
0
நீண்ட மரக் கட்டைகளைக் கால்களில் கட்டிக்கொண்டு வீரமும் விறுவிறுப்பும் கலந்த பாரம்பரிய நடனம். நாளை மெரினா கடற்கரையில் நேரில் காண தவறாதீர்கள்! மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பம். #MarinavilKalaivizha | #ChennaiCulture | #ChennaiCorporation | #HereToServe | #NammaChennai
0
0
0
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.#MKStalin சந்திப்பு வந்தவாசி மற்றும் அரூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
0
0
0