SPN 🇯🇵(No active) Profile Banner
SPN 🇯🇵(No active) Profile
SPN 🇯🇵(No active)

@pandiyah1

Followers
1,445
Following
1,130
Media
2,498
Statuses
7,169

I belongs to truth people

tamilnadu ( Madurai )
Joined December 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
New slogan
Tweet media one
17
449
3K
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
ஒரு சிறிய ஊரில் டிக்கடைகாரரின் மகன் இன்று ஒரு japanese comapny Department manager அது யாரும் அல்ல Pandiyan ஆகிய நான்தான். காரணம் படிப்பு மட்டுமே.
Tweet media one
Tweet media two
83
389
3K
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
தம்பி ஒருவர் மெசஞ்சரில் வந்து " திராவிட சித்தாந்தம் சித்தாந்தம் என்கிறீர்களே அதை ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். "தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்திருக்கிறாயா..?" "பார்த்திருக்கிறேன் அண்ணா" "அதோட அடிப்படை கதைக்கரு என்ன?"
Tweet media one
50
403
1K
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
அத்தனை கேரக்ட்ரையும் என் தலைவனே ஒத்தையா பன்னுவாப்ல...😁😁 -பொன்னியின் செல்வன்..
24
270
1K
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
பிடித்தவர்கள் மட்றும் பிடிக்காதவர்கள்
0
118
383
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
அனைத்து அரசியல், கலை, சமூகம், பொருளாதார நிகழ்வுகளை பார். நிறைய விஷயங்கள் புரியும். சரியான நிலைபாட்டை எடுக்க முடியும்." என்று சொல்லி முடித்தேன். அருமை - தோழர். Karthikeyan Fastura
18
55
307
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
என்கிற பார்பனர் தான். ஆளும்வர்க்கம் கூட திருந்திவிடுவார்கள். திருத்தமுடியாதவர்கள் ஆரிய சித்தாந்த கொள்கை கொண்ட வைத்திக்கள் தான். அவர்களிடம் தான் கவனமாக இருக்கவேண்டும் என்பது தான் கதை. அந்த படம் மட்டுமல்ல ஏ.பி.நாகராஜனின் அனைத்து புராண படங்களும் வெளிப்பார்வைக்கு பக்தி
2
31
201
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
போல தெரிந்தாலும் பார்ப்பனியத்தை ஊமைகுத்தாக குத்தியிருக்கும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லா இடத்திலும் சித்தாந்தம் தான் அரசியல் செய்கிறது. வர்க்க ரீதியான பிரச்சனை மேலெழுந்தபோது கம்யுனிஸ்ட் சித்தாந்தம் கிளர்ந்தெழுந்தது. முதலாளித்துவம் அரக்கத்தனமான வேலை வாங்கி
1
26
182
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
நம்பியாராகவும் நாகேஷாகவும் மாறிவிட்டது. இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் உஷாராகவே இருந்திருக்கிறார்கள். ஆகவே தான் சித்தாந்தத்தை புரிந்துகொள். எது அனைத்து மக்களுக்கான சித்தாந்தமாக இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள். அதன்படியே உன்னை சுற்றி நிகழும் அனைத்து
3
28
173
@pandiyah1
SPN 🇯🇵(No active)
7 months
#முகம்மது_சமி... ஓரங்கட்டி வைக்கப்பட்ட மனுசன். ஹர்திக் பாண்டியாவின் விளம்பரம்,சீன்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு கால சூழ்நிலையால் உள்ளே கொண்டு வரப்பட்டாலும் தான் வந்த முதல் உலக கோப்பையின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தது மட்டுமல்லாமல், continue….
Tweet media one
7
24
169
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
சிவாஜியும் சரி, பத்மினியும் சரி நாகேஷை அவரின் நயவஞ்சகம் புரிந்து விஷப்பூச்சி போல கையாளுவார்கள். தங்கள் சுயமரியாதையை ஒரு இடத்தில் கூட விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அந்த விஷப்பூச்சியின் அனைத்து தந்திரங்களையும் உடைத்து இறுதியில் தங்கள் அன்பால் காதலால் இணைவார்கள்.
1
20
171
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
வாங்கி சுரண்டல் செய்தபோது இது மட்டும் வரவில்லை என்றால் சனி,ஞாயிறு விடுமுறை தோன்றி இருக்காது. எட்டு மணி நேர வேலை தோன்றியிருக்காது. மார்டின் லூதர்கிங், அம்பேத்கார் போன்றோர் இல்லாவிட்டால் நிறவெறி,சாதிவெறியால் மனிதர்களை மனிதர்கள் ஒடுக்கும் அவலம் குறைந்திருக்காது.
1
27
167
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
காமெடியனாக, தரகராக வரும் நாகேஷ் தான். நாகேஷ் ஒரு பார்பனர். அவர் ���னது நலனிற்காக ஆளும் வர்க்கமான பாலாஜியிடம் கொஞ்சி குலாவுவார். அவரின் ஆசையை தூண்டிவிடுவார். அவருக்கு தேவையான அனைத்து விசயங்களையும், ரகசியங்களையும் கூறி நம்பிக்கையை பெறுவார். ஒரு கட்டத்தில் அவர் திருந்திவிடும்போது
2
23
166
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
இறுதியில் நம்பியார் திருந்திவிடுவதாக காட்சிவைப்பார் இயக்குனர். நம்பியார் ஆங்கிலேய ஆட்சியாளரின் நடை உடை பாவனையை பெற்றிருப்பார். அவரது மனைவி ஆங்கிலோ இந்திய பெண். அவர் பெரிய பிரச்சனை இல்லை. அவரை எப்போனாலும் எதிர்க்கலாம். உண்மையான பிரச்சனை உடனிருந்தே கவிழ்க்கும் வைத்தி
1
22
163
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
நாகேஷ் அடுத்த ஆளும்வர்க்கமான நம்பியாரிடம் செல்வார். அவரிடம் பாலாஜியிடம் செய்த அதே ஆசை தூண்டல், போட்டு கொடுத்தல், மாமாவேலை பார்த்தல் என அனைத்தையும் செய்வார். நாகேஷ் நாதஸ்வர கலைஞரான, வயதில் மூத்தவரான சிவாஜியை மரியாதை இல்லாமல் விளிப்பார். அதே போல நாட்டிய கலைஞரான பத்மினியையும்
1
20
162
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
திராவிட சித்தாந்தம் தோன்றியிராவிட்டால் மதவெறி, சாதிவெறி இரண்டினாலும் சுரண்டப்படும் அவலம் தமிழ்நாட்டில் குறைந்திருக்காது. அன்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி செய்ததை தான் இன்று பிஜேபி செய்கிறது. அதிமுக என்ற நம்பியார் கூட்டத்தை முற்றிலுமாக கபளீகரம் செய்து தானே
1
31
155
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
மரியாதை இல்லாமல் விளிப்பார். அவரது குழுவினரையும் மரியாதையே காட்டமாட்டார். பத்மினியின் தாயாரை பேரை சொல்லி அழைப்பார். அவரிடம் நயவஞ்சகமாக பேசி நம்பியாரின் பெண்ணாசைக்கு இணங்க, அதாவது அடிமையாக இருக்க வற்புறுத்துவார்.
1
17
154
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
"நாதஸ்வாரத்திற்கும், பரத நாட்டியத்திற்குமான ஈகோ போட்டி" "அது வெளிப்பார்வைக்கு. அவர்களுக்குள் காதல் தானே இருந்தது. உண்மையில் கதை திராவிட சித்தாந்தத்திற்கும் ஆரிய சித்தாந்ததிற்குமான முரண் பற்றியது. உண்மையான வில்லன் பாலாஜியோ, நம்பியாரோ இல்லை.
1
20
146
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
I am proud of you my daughter
Tweet media one
Tweet media two
27
4
137
@pandiyah1
SPN 🇯🇵(No active)
9 months
RSSஆல் சுட்டு கொல்லப்பட்ட காந்தி பிறந்தநாள்... RSS கொல்ல முயற்சித்த காமராஜர் நினைவு நாள்...
Tweet media one
0
50
107
@pandiyah1
SPN 🇯🇵(No active)
3 months
காரைக்குடிஹே 😂
9
29
86
@pandiyah1
SPN 🇯🇵(No active)
7 months
உலகப் புகழ் பெற்ற சிட்னி Opera House ல் பறை இசை முழக்கம்! நேத்து சிங்கப்பூர்ல பெரியார்... இன்னைக்கு ஆஸ்திரேலியாவுல ஆதித்தமிழனின் பறை... ஃபில்டர் காபி தான் தமிழ்நாட்டின் அடையாளம்னு கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நூல் நூலா அறுந்து அழிஞ்சு போகட்டும்...
2
15
76
@pandiyah1
SPN 🇯🇵(No active)
9 months
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி💐💐 உன்னால் ஏற்றிவைத்த கல்வி எனும் தீபம் இருவர் வீட்டில் வெளிச்சம் பிரகாசமாக எரிகிறது ஆனால் அதை பார்க்க நீ இல்லையே😢
Tweet media one
Tweet media two
10
28
75
@pandiyah1
SPN 🇯🇵(No active)
7 months
Lunch time என்ன இதுன்னு கேக்காதீங்க ஏன்னா என் மகளின் முதல் முயற்சி❤️ #pandiyanlunch
Tweet media one
15
2
72
@pandiyah1
SPN 🇯🇵(No active)
7 months
வாழ்வில் எவ்வளவு தான் சோகம் இருந்தாலும் தேசம் என வரும் போது நான்கைந்து மேட்சுகளாக பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டாலும் காழ்ப்புணர்ச்சி பாராது நாட்டுக்காக விக்கெட் எடுத்து தானும் ஒரு இந்தியனே எனக் காட்டும் அன்பு சகோதரன் முகமது சமிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்...
1
3
72
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
Lunch Mmmmm
Tweet media one
5
3
61
@pandiyah1
SPN 🇯🇵(No active)
7 months
டிவிட்டரில் பழைய ஆளுதான். முடிஞ்சா ஆதரவு தாருங்கள் ப்ரண்ட்ஸ்🙏
Tweet media one
12
2
65
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
ஏதோ #Worktwitter ம் நாமும் போட்டுவப்போம். ஒரு வெளம்பரதான் 😄
Tweet media one
4
0
62
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
வாழ்த்துக்கள் மகளே பெருமையாக இருக்கிறது @karthick_897 @rocket_isro @ItzmeSumo @Kapa_Prakash
22
15
64
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
அழிந்து வரும் மாபெரும் கலைகளில் இதுவும் ஒன்று... 🤣🤣🤣🤣
4
10
60
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
"Contact details please" இந்த வார்த்தைக்கு இன்று வரை ஒரு மதிப்பு இருக்கிறது அதற்கு ஒரே காரணம் அய்யா @DrSenthil_MDRD உங்களது உதவிக்கரம் தொடரும் என நாங்கள் நம்புகிறோம்🙏🙏🙏
2
14
59
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
Good moring with கலைஞர் speech about கிருபானந்த வாரியார், காமராஜர், பெரியார்
4
8
59
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
Lunch time #pandiyanlunch
Tweet media one
4
2
51
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
அரசியல் தலைவர் பணம் வசூலிப்பவன்
2
24
54
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
தாயகம் நோக்கி பயணம் 2
Tweet media one
Tweet media two
4
3
52
@pandiyah1
SPN 🇯🇵(No active)
10 months
Tweet media one
6
1
53
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
தமிழ் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? #Useless_Governor_Ravi
1
27
47
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
கல்வி யாதுனில்
0
17
46
@pandiyah1
SPN 🇯🇵(No active)
3 months
Infrastructure and university நம்முன்னோர்கள் உருவாக்கி வச்சுருக்காங்க. யாருடா அந்த முன்னோர் அது சொல்லமாட்டோம், ஆனா DMK யோ ADMK இல்ல. என்னதான்டா சொல்லவாரிங்க
6
18
46
@pandiyah1
SPN 🇯🇵(No active)
3 months
வெற்றியுடன் வா மகளே ❤️
Tweet media one
9
1
46
@pandiyah1
SPN 🇯🇵(No active)
11 months
Hapoy birthday my son. Wish you many more returns of the day
Tweet media one
Tweet media two
Tweet media three
22
0
41
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
அறுக்க தெரியாதவனுக்கு see more..
Tweet media one
10
3
40
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
Lunch time #pandiyanlunch
Tweet media one
10
1
40
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
National anthem தெரியாது living country history தெரியாது. By the end agreed as a stupid 😂😂😂😂
4
4
39
@pandiyah1
SPN 🇯🇵(No active)
7 months
அதே மேட்ச்சில் ஐந்து விக்கெட்டுகளை அள்ளி எடுத்தார்... இரண்டாவது மேட்சான இங்கிலாந்திற்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை எடுத்து மீண்டும் தன்னை தவிர்க்க முடியாத பவுலராக ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் உலகத்தினருக்கே நிரூபித்தார்... நேற்று இலங்கையை துவம்சம் செய்தார் continue…
1
0
42
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
Lunch time #pandiyanlunch
Tweet media one
5
4
39
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
Good morning பிறருக்கு தேவைப்படும் போது “நல்லவர்களாக” தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் “கெட்டவர்களாகி விடுகின்றோம்..!! - அறிஞர் அண்ணா
Tweet media one
4
3
33
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
நான்: ஏன்டா சாதிவாரி கணக்கு எடுக்கணும் அவன்: நாங்களும் அரசியல இருக்கிறம் அதுனாலதான் சாதிவாரி கணக்கு எடுக்க சொல்றோம். நான்; போனமாசம் ஏன் கேக்குல அவன்: எங்க அய்யா இப்பதான் பேசசொன்னாரு அப்பதான் பெட்டி சேத்து வருமா, அதுபோக “ஜி” இப்பதான் இத பேசசொல்லிருக்காரு. நான் : போடா வெண்I.
Tweet media one
13
12
36
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
நான் அவன் இல்லை கரடியே காரித்துப்பனா 💦💦 தருணம்
2
14
37
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
1st தீபாவளி gift hamper received. குடி தப்பு
Tweet media one
Tweet media two
8
0
36
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
Watching #vikram at Madurai
Tweet media one
1
6
34
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
Good moring. மனிதன் மாறிவிட்டான்
3
12
35
@pandiyah1
SPN 🇯🇵(No active)
4 months
Lunch time #pandiyanlunch
Tweet media one
4
1
33
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
0
14
33
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
Lunch time
Tweet media one
4
1
30
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
உதயசூரியனின் பார்வையில் உலகம் விழித்துக்கொண்டு வேளையில் Good morning
Tweet media one
2
2
32
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
ஆமா சாமி ஆமா
Tweet media one
0
5
31
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
Raveendran Durai Samy சொல்லறது பொய், நான் களநிலவரத்தை சொல்றேன். எந்த நாட்டுடோட களநிலவரம் UK and France நிலவரம். என்னென்ன காமடிபன்றானுக 😂😂😂😂
11
12
30
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
₹ 2000 பார்த்த ஞாபகம் இல்லையோ
3
14
30
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
What is flower name ?
Tweet media one
9
0
28
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
@rawdyiyer டக்கு இப்டி கேள்வி கேட்டா எப்டி.
5
9
27
@pandiyah1
SPN 🇯🇵(No active)
7 months
தீபாவளி எங்களுக்கு வந்துருச்சு அங்க எப்படி Happy Deepavali 🍘🍘
Tweet media one
Tweet media two
5
1
30
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
2010 இல்லை 2017. பொய் பொய் அம்புட்டும் பொய். @Ilavenil999
6
16
27
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
Lunch time
Tweet media one
3
1
29
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
Lunch time #pandiyanlunch
Tweet media one
1
5
29
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
Lunch time
Tweet media one
4
0
27
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
Lunch time
Tweet media one
3
0
26
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை அப்படி ஒன்று இருந்தா நான் “பெண்ணா” பிரக்க வேண்டும். ❤️ “உலக பெண்கள் தினம்”
Tweet media one
3
4
29
@pandiyah1
SPN 🇯🇵(No active)
9 months
இன்னக்கி ஒரு புடி
Tweet media one
4
1
30
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
Lunch time
Tweet media one
3
4
28
@pandiyah1
SPN 🇯🇵(No active)
5 months
Well Try baby keep try for great future We always support you. @iRoBo_V3 covey the message to her.
Tweet media one
Tweet media two
1
8
27
@pandiyah1
SPN 🇯🇵(No active)
6 months
Quote with a picture of you holding something very special🩷
Tweet media one
@en_kanmani
🖤𝐊𝐚𝐧𝐦𝐚𝐧𝐢🤍കൺമണി🖤
6 months
Quote with a picture of you holding something very special 💜🖤💖🤍🩷 Old pic 🤭
Tweet media one
9
2
48
3
0
27
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 months
எங்கும் பெரியார் மற்றும் அண்ணா
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
9
27
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
அடி செமயா இருக்குமோ😂
6
3
26
@pandiyah1
SPN 🇯🇵(No active)
6 months
Tweet media one
@diggerind
ஐயர் 3.0
6 months
Quote with a picture of you holding something 🌚
Tweet media one
1
2
27
1
0
26
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
Surprise from my darling and kids
Tweet media one
Tweet media two
Tweet media three
25
0
25
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
பத்து நாள் ஓய்வாம்😂😂
4
2
28
@pandiyah1
SPN 🇯🇵(No active)
11 months
மதுரை கலைஞர் நூலகம் சும்மா.. கெத்தா...
0
6
28
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
இப்படித்தான் கேப்பாங்க. இத விட்டுட்டு "ஒ நீங்க அந்த மனுஷன் நாட்டுலேருந்து வாரீங்களான்னு" சிரிச்சிகிட்டு கேக்க மாட்டாங்க இது தெரியாம நொன்னைங்க......
1
2
26
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
இதுதான் தமிழ் நாடு ❤️❤️❤️
1
8
26
@pandiyah1
SPN 🇯🇵(No active)
9 months
lunch time
Tweet media one
3
2
27
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
Lunch time
Tweet media one
4
0
25
@pandiyah1
SPN 🇯🇵(No active)
5 months
கரடியே காரி துப்பிய மொமெண்ட்
Tweet media one
Tweet media two
1
6
26
@pandiyah1
SPN 🇯🇵(No active)
7 months
அடுத்த தீபாவளி பெட்டி வந்துருச்சு ❤️ @rocket_isro @789Karthick
Tweet media one
Tweet media two
8
1
22
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
#Periyar யோவ் பெருசு நீ இந்த உலகத்தை விட்டு போயி கிட்டத்தட்ட 50 வருஷம் ஆச்சு. ஆனாலும் ஒரு கூட்டம் உன்ன இன்னும் திட்டிகிட்டுதான் இருக்கானுங்க நீ வச்ச ஆப்பு இன்னும் அந்த கூட்டத்துக்கு குத்துது கொடையுது போல. ஆப்பு ரொம்ப பெருசு போல ஒன்னையமாதிரி . photo credits @XTamilSpaceviz
Tweet media one
1
6
24
@pandiyah1
SPN 🇯🇵(No active)
7 months
என்ன கொடுமை சரவணன் இது 😩😩😩
0
5
25
@pandiyah1
SPN 🇯🇵(No active)
3 months
Today duty Completed
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
3
25
@pandiyah1
SPN 🇯🇵(No active)
9 days
தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின்
3
6
26
@pandiyah1
SPN 🇯🇵(No active)
10 months
விடை குடு எங்கள் நாடே. பொழப்ப பாக்க கிளம்புவும்
Tweet media one
6
0
25
@pandiyah1
SPN 🇯🇵(No active)
6 months
உங்களால் ஆனதை செய்யுங்கள் - தமிழ்நாடு அரசு தன்னாலானதை விட கூடுதலாகவே செய்யும் தன் மக்களுக்கு… #PleaseDonate @rocket_isro @789Karthick @aalanpangali @itzarunlokesh @itzarunlokesh
Tweet media one
5
12
24
@pandiyah1
SPN 🇯🇵(No active)
5 months
பொங்கல் வச்சாச்சு
2
1
24
@pandiyah1
SPN 🇯🇵(No active)
3 months
Tweet media one
2
1
24
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
lunch time #pandiyanlunch
Tweet media one
1
0
25
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
Lunch time
Tweet media one
4
0
22
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
My cook காரட், கீரை, காலிஃளார், சாம்பார் & பாயாசம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
0
25
@pandiyah1
SPN 🇯🇵(No active)
3 months
தாயகம் நோக்கி பயணம்
Tweet media one
4
0
23
@pandiyah1
SPN 🇯🇵(No active)
5 months
Good morning New year new uniform ❤️
Tweet media one
4
1
24
@pandiyah1
SPN 🇯🇵(No active)
8 months
வீட்டில் தீப ஒளி ஏற்றப்பட்டது
4
0
24
@pandiyah1
SPN 🇯🇵(No active)
2 years
Lunch time
Tweet media one
5
0
23
@pandiyah1
SPN 🇯🇵(No active)
1 year
After few year @Gohul19 be like
4
3
22