
kodanki
@onlykodanki
Followers
3K
Following
947
Media
14K
Statuses
21K
Senior Journalist, Documentary Director, Story Writer, Digital content Writer Kodankivoice/YouTube
Chennai, India
Joined July 2013
#விஜய் கரூர் பரப்புரையில் 41 பேர் பலியான வழக்கில் நீதியரசர் சொன்ன கருத்து , உத்தரவு தொடர்பாக தேவையில்லாமல் பொது வெளியில் கமெண்ட் போட்டு வழக்கு வாங்காதீர்கள்... #தவெக பாய்ஸ்... ஏன்னா... கரூர் மா.செ.மதியழகனை போலீஸ்ல சிக்க வைச்சிட்டு #புஸ்சிஆனந்த் ஓடி ஒளிஞ்சிட்டதை மறக்காதீங்க...
0
0
0
மகா ஜனங்களே... இந்த #tvk தற்குறி கூட்டம் பொதுமக்கள் கிட்ட எப்படி ஒரு கதை அவுத்து விட்டுட்டு... நீதிமன்றத்தில் எப்படி பம்மி இருக்கங்க பாருங்க... அடேய் தற்குறி தவெக பாய்ஸ்... என்னடா இது பித்தலாட்டம் #tvkkarurcampaigndeath #vijay #tvkatrocity #TVKVijayStampede
1
1
3
பாஜக கட்டுப்பாட்டுக்குள் செல்வாரா விஜய்? விஜய்யை கைது செய்வது அவசியமா? "அரசியல் சதுரங்கம்" இன்று மாலை 5:30 மணிக்கு..உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் #sathiyamtv #sathiyamnews #KarurStampede #TVKVijay #KarurTragedy #TVK #BJP
1
1
4
மனித நேயம் இரக்கம் துளியும் இல்லாத கொடுமைக்காரன் @actorvijay என்பதை மீண்டும் நிரூபித்த நிகழ்வு அதெப்படிடா...41 பேரை அநியாயமா கொன்னு குவிச்சிட்டு அந்த மரணங்களுக்கு துளியும் வருத்தம் தெரிவிக்காம... சொகுசு பஸ்சுக்கு ஆயுத பூஜை கொண்டாடுற இந்த தற்குறிய என்ன சொல்ல... #TVK #TVKVijay
0
0
0
0
1
2
இவனை போன்ற தற்குறிகள் தான் இந்த கொலைகளுக்கு காரணம். உணர்ச்சிகளை தூண்டி தன்னை பெரிய அரசியல் சாணக்கியனாக நினைக்கும் சுரண்டல் லாட்டரி மாபியா கும்பல் தலைவன் ஆதவ் அர்ஜுனாவை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். @tnpoliceoffl @CMOTamilnadu @mkstalin
#tvk #vijayatrocity #vijay #kodanki
0
0
0
அப்பாவி உயிர்கள் பலி! தலைமறவா இவர்கள்??? நடிகர் விஜய் வந்தா கூட்டம் வரும்... சரி ஒத்துக்குறோம்... இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்... மனசாட்சி உடையோர் கேள்வி எழுப்புங்கள்! #அரசியல்பதவிவெறி #VijayRally
#Karur #TVKVijayStampede
#tvkstampede
1
0
0
கரூரில் அப்பாவி மக்களின் உயிரை பறித்த ஆடம்பர நடிகர் விஜய் மீதும் அங்கே கூட்டத்தை ஒழுங்கு செய்த தற்குறி நிர்வாகிகள் மீது கொலைவழக்கு பதிய வேண்டும். #tvkatrocity #VijayCampaign #Vijay #karur
1
0
2
கரூர் கூட்ட நெரிசல்... பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 #VijayCampaign #karur #tvkatrocity
0
0
0
மனசு நிறைந்த நன்றிகள்...#DINAMALAR NAGARCOIL, THIRUVANTHAPURAM, TIRUNELVELI TUTICORIN, TENKASI DINAMALAR #annanthiyagarajan @Santhoshhh99 #Loo #theloo
0
2
1
0
2
2
#INDEPENDENTFILM கதையின் நாயகன் சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளில் பிரபல இயக்குனரும் , நடிகரும், தயாரிப்பாளருமான #தியாகராஜன் அவர்கள் ரிலீஸ் செய்த "லூ" பட முதல் போஸ்டர்! @arogarafilms
#Production No 1 @DirectorGohulM @prahathM @Loke_editor @stillsaravanan @Santhoshhh99
0
2
6
0
0
2
#INDEPENDENTFILM கதையின் நாயகன் சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளில் பிரபல இயக்குனரும் , நடிகரும், தயாரிப்பாளருமான #தியாகர���ஜன் அவர்கள் ரிலீஸ் செய்த "லூ" பட முதல் போஸ்டர்! @arogarafilms
#Production No 1 @DirectorGohulM @prahathM @Loke_editor @stillsaravanan @santhoshhh99
3
9
11
கனவுகள் மெய்ப்பட வேண்டும்... நடிகராய் மட்டுமல்ல நல்ல மனிதராய் இந்த மண்ணில் எல்லா வளங்களோடும் நலன்களோடும் உன் பெயர் நிலைக்க வேண்டும். இனிய உன் பிறந்த நாளில் உன் அம்மா விண்ணில் இருந்தும் நான் மண்ணில் இருந்தும் வாழ்த்துகிறோம்💝 #HBD #HappyBirthday #santhoshprabakar @Santhoshhh99
3
0
5
#INDEPENDENTFILM
@arogarafilms #ProductionNo1 First Look Poster Will be revealed By Actor/Director/Producer #Thiyagarajan On 23sep @6pm
@DirectorGohulM @prahathM @Loke_editor
@santhoshhh99 @sjnalexpandian
@STRESSY7 @jananidurg91636 #Clyton @maraidinakaran #Arunprasath
0
3
6
"தளபதி வந்து போற ரூட்ல கரண்ட் கட் பன்னி வைங்க" அப்படின்னு EB ஆபீஸ்ல மனு குடுங்குறீங்க... 😳 அடேய் யார்றா நீங்கெல்லாம்... உங்களை தற்குறின்னு சொல்றதுல தப்பே இல்ல...😀 #TVK #tvkatrocity #Vijay #TNEB
1
2
1
இது போன்ற தற்குறி ரசிக குஞ்சுமணிகளை வைத்து கொண்டு CM நாற்காலிக்கு ஆசைப்படுகிறார் #Vijay #tvkatrocity
0
1
1
சுமார் 40 லட்சம் பத்திர பதிவு கட்டணம் கட்டும் அளவுக்கு @annamalai_k என்ன தொழில் செய்து வருமானம் ஈட்டினார்? எந்த அடிப்படையில் வங்கி கடன் கொடுத்தது? கடன் வாங்கி நிலம் வாங்கி அந்த கடனுக்கு வட்டி கட்ட எங்கிருந்து பணம் வருகிறது? அண்ணாமலை வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? #BJPfails
0
0
1
EPS - ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க தயங்குகிறதா NDA கூட்டணி கட்சிகள் ? "சத்தியம் சாத்தியமே" சிறப்பு விவாத நிகழ்ச்சி https://t.co/POjk7JmTC8
#sathiyamtv #Sathiyamsathiyame #DebateShow #NDAallianace #EdappadiPalaniswami #BJP #AMMK
@RealAravind36
0
1
2