💙முகவரி🎙முத்து💙
@muthurthy
Followers
9K
Following
147K
Media
8K
Statuses
61K
#MuthuSinger🎙/ரஜினி-அஜித்-ரசிகன்/இளையராஜா❤/ My dear son.. நான் வாழும் வாழ்வே..உனக்காகத் தானே..! நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே..!❤ my 2nd ID @cofmus
perambalur
Joined May 2018
Thank you so 💓 much Sir. எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப,ரொம்ப..மகிழ்ச்சி. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. ! 🙂🙃😇🥰🤩❤🧡💛💚💙💜
@muthurthy Superb singing sir 🙏🙏🙏🙏my wishes and regards to you and your son 🙏GOD IS KIND
21
95
226
உலகத்துலையே ஆறுதல் பெற...ஆறுதல் கூற இருக்குறவர.. பார்க்க போற, ஒரே குரூப்பு நம்ம கரூர் குரூப்பு தான்..!!!
0
1
6
இசைஞானி இளையராஜா கூட்டுக்குரல்களைப் பயன்படுத்திய ஜாலம் ❤️ 🎙️கானா பிரபா கதைக்கிறேன் #Ilaiyaraaja #tamilcinema #SingerMano #kschithra #swarnalatha
4
18
68
https://t.co/DT3cinmXBS
#HBDmano Sir.🎙🎶🎶🎉💟 "காவியம் பாடவா தென்றலே"! #ilayaraja🎸 #mano🎙 #vaali ✍ #idhayatthai_thirudadhe 📽 #MuthuSinger🎙❤
4
3
9
#versatilestar #Ajithkumar𓃵 💟 📽 🚗 🔫
1
1
3
டேய்..யார்றா..நீ..? நீ எதுக்கு வரேன்னு சொல்ற.? நானும் ஆறுதல் பெறத் தான்.!அன்னைக்கு எனக்கும் முட்டி உடைஞ்சு போச்சுங்க..! ஒரு அஞ்சு பத்து கொறஞ்சாலும் பரவாயில்ல.! போட்டு குடுங்கன்னு கேட்கலாம்னு தான்.!!
0
1
3
என்னண்ணே..அவங்க ஆளுங்களே இப்படி கழுவி கழுவி ஊத்துறானுங்க.! நீ... டிவிட்டருக்கு புதுசா.? என்னது.. டுவிட்டரா.? என்னமோ 'X' ன்னானுங்க.!! சுத்தம்...!!!
1
2
4
என்ன.. திடீர்னு பனையூர்ல இருந்து மாமல்லபுரம்.?! 41- family's: நாங்க தான்..சுத்தி பார்க்க பனையூர்ல ஒண்ணுமில்லையேன்னு "மாமல்லபுரத்துக்கு" மாத்தி கேட்டோம்.!!
1
4
9
பாராசிட்டமால...சுத்தி சுத்தி prescription sheet ல எழுதுற மாதிரி..சுத்தி சுத்தி சொன்னதையே சொல்லிட்டு இருக்கான்.! லயோலா காலேஜ்ல படிக்கிறத தவிர, கட்டுரை போட்டியில நிறைய கலந்துகிட்டு இருந்துருப்பான் போல.!! கடைசில 'நல்லதே நடக்கும்னு ' முடிச்சுட்டான். 😏
வந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன். கரூர் செல்வதற்கு இந்த நிமிடம் வரை முயற்சிகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற தகவல். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. பல இடங்களில் அனுமதி கேட்டுள்ளார்கள். காலையில் அனுமதி என்று சொல்கிறார்கள். மாலை அனுமதி மறுப்பு என்கிறார்கள்.
0
2
4
நாம...அடிக்கவே வேண்டியது இல்ல போல.! அவனுங்களே அடிக்கிறானுங்க.! பாரபட்சம் பார்க்காம வெளுக்குறானுங்க.!! 😏
0
1
4
https://t.co/pq3lQcl2oa "வான வில்லே...வான வில்லே.! 🌈 🎶🎶 #ilayaraja🎸 #hariharan 🎙 #palanibharathi ✍ #Ramana 📽 #MuthuSinger🎙❤
2
0
3
"தேனிசை தென்றல்" தேவா 🎶 அவர்களின் தம்பி சபேஷ் (சபேஷ்- முரளி) அவர்கள் இன்று காலமானார். 🙏🙏🙏💔🎶🎼🎸🎹
2
1
2
https://t.co/Pr4iBWtvBo My favoriiiiit song. ❤ மீண்டும்...உங்கள் பார்வைக்காக. 🙂🙏 #MuthuSinger 🎙 #ilayaraja 💟🎸
0
0
1
https://t.co/deTx3aCCwG தீபாவளி மது விற்பனை 3- நாட்களில் ₹789 கோடி..!!! 🙄
0
2
4
வருங்கால chief Minister of India..!! வாழ்க. டேய்...இவன் வித்தியாசமா கூவுறான்டா.!!! #ChiefMinister_Of_india 🙌 😄
3
6
12
Students: " ஸ்கூலு லீவுன்னு சொன்னதுக்கு அப்புறம்...ஒரு தூர்த்தல கூட காணோம்.! மறுபடியும் ஸ்கூலுக்கு வரச் சொல்லிடுவானுங்களோ.?! 🤔😏
0
0
3
"ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்..! சாராய கங்கை காயாதடா.!! - புலமைப்பித்தன் ✍
1
1
5
இசைஞானி இளையராஜாவின் மெட்டமைப்பை வியந்த பாடகி உமா ரமணன் ❤️ 🎙️கானா பிரபா கதைக்கிறேன் #Ilaiyaraaja #gangaiamaran #umaramanan #kanapraba #tamilcinema
3
13
80
"தீபாவளி" - கட்டுரை வரைக. 'முன்னுரை' (என் நளன்) இல்லாத கட்டுரைக்கு விளக்கவுரையும், முடிவுரையும் எழுதி, என்ன அழகு சேர்க்க முடியும்..?! - அப்பா 💔
3
3
9