A.Mohamed Humayoon
@modhumayoon
Followers
12
Following
37
Media
0
Statuses
1K
Working in a tea stall.Interesting in writing slogans.
Nagercoil
Joined February 2013
#PhotoThaakku உ.குமார்: கட்சியில ஜெயக்குமாருக்கு 2 வது இடத்தையும் எனக்கு 3 வது இடத்தையும் நீங்க தந்திருக்கிறது மனசுக்கு கஷ்டமாயிருக்கண்ணே! இபிஎஸ்: கவலைப்படாதீங்க!திமுகவுல உதயநிதிக்கு மூன்றாவது இடம் தான்,எவ்வளவு சந்தோசமா இருக்காரு பாருங்க!
0
0
0
வணக்கம் ஐயா! உங்களிடம் மன்றாடி கேட்டுக்கறோம் ! எங்க டீக்கடைகளை முழுமையாக திறக்க முடியாம ரெம்ப,ரெம்ப கஷ்டப்படுறோம்.சலூன்களுக்கு அனுமதி கொடுத்தது போல டீக்கடைகளையும் முழுமையாக திறக்க அனுமதி கொடுங்கய்யா!@CMOTamilNadu
0
0
0
வணக்கம் ஐயா! உங்களிடம் மன்றாடி கேட்டுக்கறோம் ! எங்க டீக்கடைகளை முழுமையாக திறக்க முடியாம ரெம்ப,ரெம்ப கஷ்டப்படுறோம்.சலூன்களுக்கு அனுமதி கொடுத்தது போல டீக்கடைகளையும் முழுமையாக திறக்க அனுமதி கொடுங்கய்யா!
0
0
0
அமமுக என்ற கட்சி பரிணாம வளர்ச்சி அடைந்து அதிமுக என்று மாறும் - வேலூர் பொதுக்கூட்டத்தில் தினகரன் பேச்சு * 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் - தினகரன் #AMMK | #ADMK | @TTVDhinakaran
4
19
102
Currently reading: Halls gold raja contest is true or fake contest? http://t.co/XPKJtX6Avl
#YahooAnswers
0
0
0