மிகலவள்
@mikalaval12345
Followers
664
Following
29K
Media
767
Statuses
25K
யாதுமானவள் இந்த மிகலவள்,எனது எழுத்துக்களை எண்ணற்ற முறை காதலித்தது உண்டு💕 இயற்கை,சொல் புதிர்,கவிதை இசைஞானி 🎶,சூப்பர்ஸ்டார் 🌟. நேசிப்பவள்,சுவாசிப்பவள்🫰.no dm
Joined July 2023
நேசம் 💕 கண்ட உடன் இனம் தெரியா நேசம் அது அன்பின் மொழி! மொழில்லா மொழி! ஆம்..எனக்கும் என் நாய்க்குட்டிக்கும் படித்தது நினைவு வந்தது நேசிப்பது அழகு நேசிக்கபடுவது பேரழகு 💕 #கிறுக்கியின்கிறுக்கல்
25
36
91
அம்மன் அருள் இல்லையின்னா பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே பிள்ளை செல்வம் இல்லை என்ற பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே ஊரில் எல்லாரும் ஒன்னு சேரும் இந்நேரம் வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு அடி ராக்குமுத்து ராக்கு #எஜமான் #இளையராஜா #எஸ்பிபாலசுப்ரமணியம் #வாலி
#சொல்புதிர் Version 2 வணக்கம் நண்பர்களே 🙏 தாய் என்று சொல் கொண்ட பாடல்கள் @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa
@SaffronThamizha @itsme_krrishm
@iyer_prasanna @VParamaguru1
@ssbros830483
@actualycitizen1
@ktm_devil @speedysilver123
2
1
8
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 அம்மா……. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே அன்னை ஒர் ஆலயம்
1
1
2
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள் போகட்டும் முன்னம் செய்த தவறுகள் தாயின்றி இந்தப் பிள்ளை தவிக்���ிறேன் நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள் ... அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
1
1
3
பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு நீங்கிடாத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும் தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும் நீ காணும் எல்லாம் உன் சொந்தம் ஆலோலம் பாடி #இளையராஜா #கங்கைஅமரன்
#சொல்புதிர் Version 2 வணக்கம் நண்பர்களே 🙏 தாய் என்று சொல் கொண்ட பாடல்கள் @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa
@SaffronThamizha @itsme_krrishm
@iyer_prasanna @VParamaguru1
@ssbros830483
@actualycitizen1
@ktm_devil @speedysilver123
1
1
13
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா தாய் கூட அழுகின்ற பி்ள்ளைக்குத் தானே பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள் உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே #இதயம் #இளையராஜா #எஸ்பிபாலசுப்ரமணியம் #வாலி
#சொல்புதிர் Version 2 வணக்கம் நண்பர்களே 🙏 தாய் என்று சொல் கொண்ட பாடல்கள் @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa
@SaffronThamizha @itsme_krrishm
@iyer_prasanna @VParamaguru1
@ssbros830483
@actualycitizen1
@ktm_devil @speedysilver123
4
4
28
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம் விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம் உனக்கு ஒரு குறை ��ேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது பணிவாய் மலரே மடிமேல் உறங்கு ... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
1
1
2
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா எல்லோரும் என்னைத் தள்ள நானாகச் சொல்லிக் கொள்ள தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
1
1
2
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 தாயன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் ... கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
1
1
2
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 தாயின் மடி சேரும் கன்று போல நாளும் வளர்வாய் என் மார்பிலே சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும் காலம் கனியாகும் தேவியே சிறு கிளி போல் பேசும் பேச்சில் எனை மறந்தேன் நானம்மா .... எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே
1
1
2
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரியசந்திரரே என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள் என் தாயோடு தந்தையரே அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால் இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால் என் வாழ்வில் ஒளியும் இல்லையே ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே தாய்தானே
1
1
2
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு தப்பி வந்த சிப்பி முத்தே உன்னை பெத்த தாய் யாரு
1
1
2
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை இருவரும் தனிமரம் தானே அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை அதனால் ஓரினம் தானே நதியென்றால் நுரை உண்டு வாழ்வென்றால் குறை உண்டு
1
1
2
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை
1
1
3
தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன் #தாய் போல நான் தானே சீராட்டினேன் யாரென்று நீ கேட்க ஆளாகினேன் யாரென்று நீ கேட்க ஆளாகினேன் போ என்று நீ விரட்டும் நாயாகினேன் தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி #தங்கைக்கோர்கீதம் #டிராஜேந்தர்
#சொல்புதிர் Version 2 வணக்கம் நண்பர்களே 🙏 தாய் என்று சொல் கொண்ட பாடல்கள் @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa
@SaffronThamizha @itsme_krrishm
@iyer_prasanna @VParamaguru1
@ssbros830483
@actualycitizen1
@ktm_devil @speedysilver123
1
1
7
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @v_v_rama_ @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 தாய் மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்னஞ் சிட்டு தாலாட்டும் நிலை பாரடா…ஆ நம் வாழ்க்கை கதை கேளடா…ஆ செந்தமிழால் தொட்டில் கட்டி செம்பருத்தி ஆடை கட்டி செம்பகமே நீ தூங்கடா…ஆ தாய் மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்னஞ் சிட்டு தாலாட்டும் நிலை பாரடா…ஆ நம் வாழ்க்கை கதை கேளடா…ஆ
1
1
2
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 மாரி... முத்து மாரி.... தாயி... மகமாயி..... https://t.co/vqk6JOj0V8
1
2
3
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 என் தாயி கொடுத்த ஒரு சக்தி இருக்கு உன்ன தட்டி எழுப்ப புத்தி இருக்கு உன்ன தாவி அணைக்க ஒரு நேரம் இருக்கு அந்த நேரம் வரைக்கும் பாரம் எனக்கு நான் பாடாத பாட்டுகள் இல்ல அத கேட்காத ஆட்களும் இல்ல https://t.co/ybcMxwziiP
1
2
3
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 ஒரு கோடி பௌர்ணமி ஒரு யாகம்வெண்பனி என் தாயை பார்க்கிறேன் பார்க்கிறேன் பார்க்கிறேன் பலநூறு வண்ணமாய் உறவாடும் பூக்களை ஒரு காம்பில் பார்க்கிறேன் பார்க்கிறேன் பார்க்கிறேன் https://t.co/iMU9KMjVfl
1
1
4
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை https://t.co/VaZqCo7nAt
1
1
3
@mikalaval12345 @Vanthi_Off @nsrikanth_t @DhanarajSrini @HariSri213 @BKannigaa @SaffronThamizha @itsme_krrishm @iyer_prasanna @VParamaguru1 @ssbros830483 @actualycitizen1 @ktm_devil @speedysilver123 தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே தாயை போல பார்கிறேன் வேறு பார்வை இல்லையே மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே https://t.co/3grXcPBo27
1
1
2