Silverspeed7123 Profile Banner
Silverspeed7123 Profile
Silverspeed7123

@speedysilver123

Followers
6,087
Following
3,822
Media
6,802
Statuses
142,541

பிடித்தது ...மழை,வெயில்,இயற்கை, ராஜா இசை, சூப்பர் ஸ்டார் படம்,மிருகம், பறவை,ஐஸ்கிரீம், No Dm🥰

Joined February 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@speedysilver123
Silverspeed7123
10 months
#திருச்சிற்றம்பலம் மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய ஆதியான் உறை ஆடானை போதினால் புனைந்து, ஏத்துவார் தமை வாதியா வினை மாயுமே. சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
216
159
1K
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் இன்பு உடையார், இசை வீணை; பூண் அரா, என்பு, உடையார்; எழில் மேனிமேல் எரி முன்பு உடையார்; முதல் ஏத்தும் அன்பருக்கு அன்பு உடையார் கருக்குடி எம் அண்ணலே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
98
101
1K
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட, நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே, கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர் பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
102
108
1K
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்கு அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
109
102
1K
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் கோடல் வெண்பிறையனை, கூகம் மேவிய சேடன செழு மதில் திரு விற்கோலத்தை, நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன பாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
125
99
1K
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் வேதியன், விடை உடை விமலன், ஒன்னலர் மூதெயில் எரி எழ முனிந்த முக்கணன், காது இயல் குழையினன், கருக்குடி அமர் ஆதியை, அடி தொழ அல்லல் இல்லையே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
97
88
1K
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் வரை தனை எடுத்த வல் அரக்கன் நீள விரல்தனில் அடர்த்தவன், வெள்ளை நீற்றினன், பொரு புனல் புடை அணி பூவணம் தனைப் பரவிய அடியவர்க்கு இல்லை, பாவமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
89
89
1K
@speedysilver123
Silverspeed7123
10 months
#திருச்சிற்றம்பலம் சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை அண்ணலான் உறை ஆடானை வண்ண மா மலர் தூவிக் கைதொழ எண்ணுவார் இடர் ஏகுமே.🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
72
69
1K
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்; பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்? நாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய வேடம் காட்டி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
79
75
1K
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் கான் இடை ஆடலான் பயில் கருக்குடிக் கோன் உயர் கோயிலை வணங்கி, வைகலும், வானவர் தொழு கழல் வாழ்த்தி, வாழ்மினே!🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம்🙏🙏
Tweet media one
102
106
1K
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர் அடியொடு முடி அறியா அழல் உருவினன்; கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
99
93
1K
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான், கொந்து உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான், அந்தி வான்பிறையினான், அடியர் மேல் வினை சிந்துவான், உறைவு இடம் திரு விற்கோலமே.🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
114
93
1K
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும் பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந் துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே. 🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
118
100
986
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் வீதிபோக்கு ஆவன; வினையை வீட்டு(வ்)வன; ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன தீது இல் தேவன்குடித் தேவர் தேவு, எய்திய ஆதி அந்தம் இலா அடிகள், வேத ங்களே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம்🙏🙏
Tweet media one
109
92
984
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் கானலில் விரைமலர் விம்மு காழியான், வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளி ஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லிய ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
109
89
947
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்- கனைகடல் வையகம் தொழு கருக்கு அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
93
83
950
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல் அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர் கந்தமார் மலரொடு காரகில் பன்மணி சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே.  சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம்🙏 #ஆன்மீககேள்வி பாண்டிய மன்னன் நோய் தீர விபூதி பூசி என்ன பதிகம் சொன்னார் ஞானசம்பந்தர் ?
Tweet media one
120
105
948
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண் டோளினான் நெடுமுடி தொலையவே யூன்றிய தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
107
103
952
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய விருத்தன் ஆய வேதன் தன்னை, விரி பொழில் சூழ் நாவலூரன்- அருத்தியால் ஆரூரன் தொண்டன், அடியன்-கேட்ட மாலை பத்தும் தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர், வான் உளாரே .🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
85
79
936
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம் ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்! கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர் பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
112
90
925
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் துளக்கமில் லாதன தூயதோற் றத்தன விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில் திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால் அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
111
91
931
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர் வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான் கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் உள்ளமே கோயிலா உள்குமென் னுள்ளமே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
112
95
928
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றைப் பீறி, இட்டம் ஆகப் போர்த்தீர்; பெய் பலிக்கு என்று இல்லம் தோறும் கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி, ஏற்றை அடர ஏறி, வேறுபட்டுத் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
78
63
917
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக் கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர் ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின் ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
125
90
929
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை; புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
103
83
912
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு, தொண்டர் ஏவல் செய்ய, நடம் எடுத்து ஒன்று ஆடிப் பாடி, நல்குவீர்; நீர் புல்கும் வண்ணம் வடம் எடுத்த கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார் கடல் வாய் விடம் மிடற்றில் வைத்தது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே🙏 சிவாயநம🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
76
67
905
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் நுண்ணிடைப் பேரல்குல் நூபுரம் மெல்லடிப் பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான் கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர் விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.  🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
98
87
915
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப் பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
110
79
898
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் காதலாலே கருது தொண்டர் காரணத்தீர் ஆகி நின்றே, பூதம் பாடப் புரிந்து, நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்; நீதி ஆக ஏழில் ஓசை நித்தர் ஆகி, சித்தர் சூழ, வேதம் ஓதித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
74
66
893
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் வெறி கமழ் புன்னை, பொன்ஞாழல், விம்மிய பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை கிறிபடும் உடையினன், கேடு இல் கொள்கையன், நறு மலர் அடி தொழ, நன்மை ஆகுமே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
92
98
901
@speedysilver123
Silverspeed7123
7 months
திருச்சிற்றம்பலம் திரி தரு புரம் எரிசெய்த சேவகன், வரி அரவொடு மதி சடையில் வைத்தவன், அரியொடு பிரமனது ஆற்றலால் உருத் தெரியலன், உறைவு இடம் திரு விற்கோலமே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
116
92
901
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் தொகுத்தவன், அருமறை அங்கம்; ஆகமம் வகுத்தவன்; வளர் பொழில் கூகம் மேவினான்; மிகுத்தவன்; மிகுத்தவர் புரங்கள் வெந்து அறச் செகுத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
97
78
895
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் கணி அணி மலர்கொடு, காலை மாலையும் பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர், தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
83
80
894
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் மந்திர நால்மறை ஆகி, வானவர் சிந்தையுள் நின்றவர், அவர் தம்மை ஆள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
122
86
887
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை முறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார் கறை படு பொழில் மதி தவழ், கருக்கு அறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே. 🙏🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
105
78
873
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம் பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே 🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
116
85
886
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா ஞானப்பே ராயிரம் பேரினான் நண்ணிய கானப்பே ரூர்தொழுங் காதலார் தீதிலர் வானப்பே ரூர்புகும் வண்ணமும் வல்லரே.  🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
106
81
876
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் குறைவளை வதுமொழி குறைவு ஒழி, நெஞ்சமே! நிறைவளை முன்கையாள் ந���ரிழை அவளொடும், கறைவளர் பொழில்அணி கழுமல வளநகர்ப் பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
108
79
878
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் அயர்வு உளோம்! என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே! நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும், கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே🙏🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
122
86
868
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
99
80
846
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம் நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே பாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள் சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே. 🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
123
78
850
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் கரைதல் ஒன்றும்(ம்) இலை, கருத வல்லார்தமக்கு உரைவில் ஊனம்(ம்) இலை; உலகினில் மன்னுவர் திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
110
79
849
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல் தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே 🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
126
91
852
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் குரவு, கொன்றை, மதியம், மத்தம், கொங்கை மாதர் கங்கை, நாகம், விரவுகின்ற சடை உடையீர்; விருத்தர் ஆனீர்; கருத்தில் உம்மைப் பரவும் என்மேல் பழிகள் போக்கீர்; பாகம் ஆய மங்கை அஞ்சி வெருவ, வேழம் செற்றது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
85
65
830
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா, புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும் திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்கு அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
114
89
838
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் வான் அணி மதி புல்கு சென்னி, வண்டொடு தேன் அணி பொழில்-திருப் பூவணத்து உறை, ஆன நல் அருமறை அங்கம் ஓதிய, ஞானனை அடி தொழ, நன்மை ஆகுமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
101
73
833
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்; காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
109
85
836
@speedysilver123
Silverspeed7123
10 months
#திருச்சிற்றம்பலம் வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது         செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்         தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்         ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
74
62
817
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் மானம் ஆக்குவன, மாசு நீக்குவன; வானை உள்கச் செலும் வழிகள் காட்டுவன தேனும் வண்டும்இசை பாடும் தேவன்கு ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
96
79
824
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் காட்டகத் தாடலான் கருதிய கானப்பேர் கோட்டகத் திளவரால் குதிகொளுங் காழியான் நாட்டகத் தோங்குசீர் ஞானசம்பந்தன பாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
102
79
819
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே, பகல் இடம் பலி கொளப் பாடி ஆடுவர் அகலிடம் மலி புகழ் அம்பர், வம்பு அவிழ் புகல் இடம் நெடு நகர் புகுவர்போலுமே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
81
64
813
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடை இறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரி மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில், திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
87
55
804
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்; சீலமும் உடையவர்; திருக்கருக்கு சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
113
89
808
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு போது அமர் பொழில் அணி பூவணத்து உறை வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
92
70
800
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் சிலையினால் முப்புரந் தீயெழச் செற்றவன் நிலையிலா இருவரை நிலைமைகண் டோ ங்கினான் கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர் தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.  🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
103
83
800
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினங் காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர் தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே.   🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
115
77
804
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள் உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல் திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி அருமருந் தாவன அடிகள்வே டங்களே🙏🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏.
Tweet media one
114
79
796
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் மஞ்சு உறு பொழில் வளம் மலி கருக்கு நஞ்சு உறு திருமிடறு உடைய நாதனார் அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே, வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ?🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
98
75
784
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் துள மதி உடை மறி தோன்று கையினர் இளமதி அணி சடை எந்தையார், இடம் உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய, வள மதி தடவிய, மாடக்கோயிலே🙏சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
102
61
780
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்; எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
107
72
770
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் கழல் வளர் காலினர், சுடர் கை மல்க, ஓர் சுழல் வளர் குளிர்புனல் சூடி, ஆடுவர் அழல் வளர் மறையவர் அம்பர், பைம்பொழில் நிழல் வளர் நெடு நகர், இடம் அது என்பரே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
75
65
773
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர் விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல் சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
93
77
761
@speedysilver123
Silverspeed7123
11 months
#திருச்சிற்றம்பலம் வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம்🙏
Tweet media one
67
60
758
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடிப் பூசனை, பொழில் திகழ் பூவணத்து உறை ஈசனை, மலர் புனைந்து ஏத்துவார் வினை நாசனை, அடி தொழ, நன்மை ஆகுமே🙏🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
95
68
742
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் நலமலி கொள்கையார் நான்மறை பாடலார் வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை மலர்மலி சலமொடு வந்திழி காவிரி சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
105
86
752
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல கற்ற நல் வேதியர் கழுமல வள நகர், சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும் பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே🙏 சிவாயநம 🙏 இனிய காலைவணக்கம் 🙏
Tweet media one
111
79
739
@speedysilver123
Silverspeed7123
10 months
#திருச்சிற்றம்பலம் கொய் அணி(ம்) மலர்க்கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கை அணி(ம்) மலரால் வணங்கிட, வெய்ய வல்வினை வீடுமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
60
54
729
@speedysilver123
Silverspeed7123
10 months
#திருச்சிற்றம்பலம் மங்கை கூறினன், மான்மறி உடை அம் கையான், உறை ஆடானை தம் கையால் தொழுது, ஏத்த வல்லார் மங்கு நோய் பிணி மாயுமே.🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
81
68
733
@speedysilver123
Silverspeed7123
11 months
#திருச்சிற்றம்பலம் வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம் வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன் தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
73
56
729
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப் புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம் வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற் பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
102
68
734
@speedysilver123
Silverspeed7123
10 months
#திருச்சிற்றம்பலம் மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன் சதுரன் சிற்றம் பலவன் திருமலை அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே🙏🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
82
70
732
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம் வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி; கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர் பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
101
68
733
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும், வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
96
78
735
@speedysilver123
Silverspeed7123
5 months
#திருச்சிற்றம்பலம் இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
104
75
725
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங் கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின் அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
92
93
726
@speedysilver123
Silverspeed7123
11 months
#திருச்சிற்றம்பலம் ஏது பிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித் தீது புரியாத தெய்வமே - நீதி தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு.🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
80
65
711
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் அத்தியின் உரிதனை யழகுறப் போர்த்தவன் முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன் பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க் கருள்செயும் அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
96
65
718
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் குருந்தொடு, மாதவி, கோங்கு, மல்லிகை, பொருந்திய பொழில்-திருப் பூவணத்து உறை, அருந் திறல் அவுணர்தம் அரணம் மூன்று எய்த, பெருந்தகை அடி தொழ, பீடை இல்லையே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
93
71
696
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் வெந்துயர், உறு பிணி, வினைகள், தீர்வது ஓர் புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை, அந்தி வெண்பிறையினோடு ஆறு சூடிய, நந்தியை அடி தொழ, நன்மை ஆகுமே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
93
65
688
@speedysilver123
Silverspeed7123
1 year
#திருச்சிற்றம்பலம் என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
76
65
693
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை; கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலி பாடுவர், இசை; பறை கொட்ட, நட்டி ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
86
78
696
@speedysilver123
Silverspeed7123
4 months
#திருச்சிற்றம்பலம் போதமர் தருபுரி குழலெழின் மலைமகள் பூணணி சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின் நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமே மீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே🙏🙏 சிவாயநம🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
118
95
697
@speedysilver123
Silverspeed7123
11 months
#திருச்சிற்றம்பலம் விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக் கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத் துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே🙏 சிவாயநம🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
72
58
691
@speedysilver123
Silverspeed7123
6 months
அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியுஞ் செந்தமிழ்க் கீதமுஞ் சீரினால் வளர்தரப் பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம் மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.  சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
99
71
698
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் படை உடை மழுவினர், பாய் புலித்தோலின் உடை விரி கோவணம் உகந்த கொள்கையர், விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய, சடை இடைப் புனல் வைத்த, சதுரர் அல்லரே!🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
73
57
680
@speedysilver123
Silverspeed7123
9 months
#திருச்சிற்றம்பலம் பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்; பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்; கண் உளீராய்க் கருத்தில் உம்மைக் கருதுவார்கள் காணும் வண்ணம் மண் உளீராய் மதியம் வைத்தீர்; வான நாடர் மருவி ஏத்த, விண் உளீராய் நிற்பது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
81
59
676
@speedysilver123
Silverspeed7123
10 months
#திருச்சிற்றம்பலம் மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்! அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ் நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
61
60
686
@speedysilver123
Silverspeed7123
1 year
#திருச்சிற்றம்பலம் எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
Tweet media one
52
67
687
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம் பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.🙏 சிவாயநம🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
108
78
673
@speedysilver123
Silverspeed7123
5 months
#திருச்சிற்றம்பலம் கரியின் னுரியன், திருவே கம்பன் பெரிய புரமூன், றெரிசெய் தானே.  இலங்கை யரசைத், துலங்க வூன்றும் நலங்கொள் கம்பன், இலங்கு சரணே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
105
84
685
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர் வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர் அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர் செங்கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
87
57
678
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் அழகரை, அடிகளை, அம்பர் மேவிய நிழல் திகழ் சடைமுடி நீலகண்டரை, உமிழ் திரை உலகினில் ஓதுவீர்! கொண்மின்- தமிழ் கெழு விரகினன் தமிழ்செய்மாலையே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
88
65
675
@speedysilver123
Silverspeed7123
11 months
#திருச்சிற்றம்பலம் மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
75
64
677
@speedysilver123
Silverspeed7123
6 months
#திருச்சிற்றம்பலம் கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர் துறையணி குருகினந் தூமலர் துதையவே மறையணி நாவினான் மாமழ பாடியே.  🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
97
69
667
@speedysilver123
Silverspeed7123
7 months
#திருச்சிற்றம்பலம் அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே! விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும், கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
114
78
666
@speedysilver123
Silverspeed7123
11 months
#திருச்சிற்றம்பலம் இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே     இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்     அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
83
69
656
@speedysilver123
Silverspeed7123
10 months
#திருச்சிற்றம்பலம் நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத, என் அடியான் உயிரை ��வ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே🙏 சிவாயநம 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
52
62
656
@speedysilver123
Silverspeed7123
11 months
#திருச்சிற்றம்பலம் சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ் சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர் பாலணு கான்செறு காலனே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
62
52
656
@speedysilver123
Silverspeed7123
8 months
#திருச்சிற்றம்பலம் எரி அன மணி முடி இலங்கைக்கோன் தன கரி அன தடக்கைகள் அடர்த்த காலினர், அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு புரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே🙏 சிவாயநம🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
81
57
647
@speedysilver123
Silverspeed7123
10 months
#திருச்சிற்றம்பலம் வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று ஆடலான் உறை ஆடானை தோடு உலாம் மலர் தூவிக் கைதொழ, வீடும், நுங்கள் வினைகளே🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
75
59
637