Human
@mayilravi
Followers
2K
Following
78K
Media
8K
Statuses
69K
பெரியார் எக்காலத்திற்குமான தத்துவம். எவருக்குமான உரைகல். 🖤❤️💙
Tamilnadu
Joined February 2017
#படிப்பு_முக்கியம் நான் பத்தாவது முடித்தவுடன் அடுத்து என்ன படிக்கலாம் என ஒன்றும் தெரியாது. அப்பா அவரது நண்பர் ஒருவரிடம் கேட்டார். அவர் Diploma, ITI எல்லாவற்றிற்கும் apply பண்ணுமாறு கூற அப்படியே நடந்தது. நான் நன்கு படிக்கும் மாணவன். எனக்கு +1 சேர ஆசை. 1/n
21
118
382
#தினம்_ஒரு_திருக்குறள்_1298 காதலன் பிரிந்தாலும் அவனைத் தூற்றாமல் அவனது உயர் பண்புகளையே நினைக்கிறது காதலியின் நெஞ்சம். ____ ஆசை நினைவும் காதல் மனதும் காலம் தோறும் வரும் அல்லவா...🎵🎵
0
0
0
சுழியம்......முந்திரிக்கொத்து ரெண்டும் ஒண்ணா? இல்லையா? சொல்லுங்க pls. @imthattaan @SolitaryReaper_
2
0
0
வளர்ந்த உடலுடன் முதிரா மனதுடன் பழைய உடைகளுக்குள் ஒருநாள் வாழ்ந்துவிட்டு கூடுக்கு மீள்கிறேன். 😌
0
0
1
மக்களே.... Thank you all for your wishes to my son. இந்த எனது பதிவிற்கு கிடைத்த ஊக்கமும் வாழ்த்துகளும் தமிழ்நாட���ம், தமிழ் சந்தும் கல்விக்கு தரும் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்று. மகிழ்ச்சி மக்களே. அன்பும் நன்றியும்....❤️🙏🏾
Happy to share மக்களே. மகனார் University of Galway, Irelnad ல் M.S. முடித்து நேற்று பட்டம் பெற்றார். #கனவுகளைத்துரத்தியவன் #படிப்பு_முக்கியம் #கல்வியே_ஆயுதம்
0
0
2
How is NH45 from Chengalpattu to Trichy ? Have to travel upto Perambalur/Ariyalur. #Titwa
1
0
0
#NewsTamil24x7NewsUpdate | ரூ.500 கோடி வருவாயை தூக்கியெறிந்தவர் ஆண்டிற்கு ரூ.500 கோடி வருமானத்தை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளார் விஜய் தவெகவின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என செங்கோட்டையன் பேட்டி #Coimbatore #TVK #KASengottaiyan #KAS
0
0
0
Happy to share மக்களே. மகனார் University of Galway, Irelnad ல் M.S. முடித்து நேற்று பட்டம் பெற்றார். #கனவுகளைத்துரத்தியவன் #படிப்பு_முக்கியம் #கல்வியே_ஆயுதம்
39
4
96
#தினம்_ஒரு_திருக்குறள்_1297 காதலனை மறக்க உறுதியற்ற எனது நெஞ்சினால் மறக்கக் கூடாத தனது வெட்கத்தையும் மறந்துவிட்டனே ..! --------- என் பேரை மறந்தேன் என் ஊரை மறந்தேன் என் தோழிகளை மறந்தேனே என் நடை மறந்தேன் என் உடை மறந்தேன் என் நினைவினை மறந்தேனே....🎼🎼
0
0
1
#1365 சொல்லியடி 3/6 🟢❌🟢❌🟢 🟢🟢🟢❌🟢 🟢🟢🟢🟢🟢 #solliyadi #vikatan #விகடன் https://t.co/JZvqhN3yd2 முக்கியச் செய்திகள், சிறப்புப் பேட்டிகள், அலசல் கட்டுரைகளுக்கு Vikatan App-ஐ டவுன்லோடு செய்ய:
vikatan.com
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema,...
0
0
0
Day #1238 வார்த்தையோடு விளையாடு🎯 🟩🟩🟩🟩🟩🟩🟩 🟩🟩🟩🟩 🟩🟩🟩🟩 🟩🟩🟩🟩 🟩🟩🟩 🟩🟩🟩 🟩🟩🟩 கண்டுபிடித்த வார்த்தைகள்: 7/7 | நேரம்: 01:08 Mins ⏱ #VaarthaiyoduVilaiyadu #Vikatan
https://t.co/8nyDsCZNUw
games.vikatan.com
7 எழுத்துகளில் மறைந்திருக்கும் வார்த்தைகளை கண்டுபிடியுங்கள்! நடு எழுத்து கட்டாயம் இருக்க வேண்டும். விகடனின் வார்த்தையோடு விளையாடு இன்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய சொற்கள் என்ன? இன்று முயற்சி...
1
0
0
#தினம்_ஒரு_திருக்குறள்_1296 பிரிவுத் துயரில் துன்புறுத்தும் உன் நினைவுகளையே என் நெஞ்சம் அரித்து தின்கிறதே. ____ நீயெங்கே என் அன்பே நீயின்றி நான் எங்கே மீண்டும் மீண்டும் மீண்டும் நீ தான் இங்கு வேண்டும்...🎵
0
0
2