Neethiman3 Profile Banner
நீதிமான் Profile
நீதிமான்

@Neethiman3

Followers
3K
Following
17K
Media
14K
Statuses
21K

Tamilnadu
Joined May 2022
Don't wanna be here? Send us removal request.
@Neethiman3
நீதிமான்
12 days
ஒவ்வோர் ஆண்டும், 8 முதல் 11 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கிறது. இது, ஒவ்வொரு நிமிடமும் ஒரு குப்பை வண்டியில் உள்ள பிளாஸ்டிக்கைக் கடலில் கொட்டுவதற்குச் சமம்! நாம் இப்படியே போனால், 2050-ஆம் ஆண்டிற்குள் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக்கே அதிகமாக இருக்கும்.
5
130
203
@Neethiman3
நீதிமான்
16 hours
வாவுனியா மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள மடுவச்சி–மன்னார் வீதி கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
0
1
2
@Neethiman3
நீதிமான்
18 hours
தனித்துவமான இறையாண்மை, தமிழர்களுக்கே அதிகாரம்!
0
16
29
@Neethiman3
நீதிமான்
18 hours
0
0
1
@Neethiman3
நீதிமான்
19 hours
காலை வணக்கம்!
0
0
0
@Neethiman3
நீதிமான்
24 hours
தம்புள்ள கந்தலம குளப் பிரதேசத்தில் பதிவான காட்சி..👇
0
4
12
@Neethiman3
நீதிமான்
1 day
யாழ்ப்பாணம்!
0
0
0
@Neethiman3
நீதிமான்
1 day
மாவிலாறு!
0
0
0
@Neethiman3
நீதிமான்
1 day
அமெரிக்காவின் இண்டியானாவில் பனிப்புயலால் பல வாகனங்கள் மோதல்: அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை.
0
3
11
@Neethiman3
நீதிமான்
1 day
வவுனியா - யாழ்ப்பாணம் ரயில் சேவை தடைப்பட்டுள்ளது!
0
1
9
@Neethiman3
நீதிமான்
1 day
மணலாறு!
0
3
4
@Neethiman3
நீதிமான்
1 day
மாவிலாறு அணை!
1
3
6
@Neethiman3
நீதிமான்
1 day
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெல் 212 ரக ஹெலிகாப்டர் வென்னப்புவ - நீர்கொழும்பு அருகே விபத்தைச் சந்தித்தது.
1
2
3
@Neethiman3
நீதிமான்
1 day
0
0
1
@Neethiman3
நீதிமான்
1 day
குன்றக்குடி: இரு அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
1
2
1
@Neethiman3
நீதிமான்
1 day
நாயாறு பாலம் உடைவு: முல்லைத்தீவு - திருகோணமலை போக்குவரத்து துண்டிப்பு.
0
5
20
@Neethiman3
நீதிமான்
1 day
தமிழர் பகுதியிலுள்ள முல்லைத்தீவின் தற்போதைய நிலைமை..👇
0
24
44
@Neethiman3
நீதிமான்
2 days
0
8
12
@Neethiman3
நீதிமான்
2 days
காலை வணக்கம்!
0
0
0
@Neethiman3
நீதிமான்
2 days
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தளவாய்புரம் டாஸ்மாக் மதுபானக் கடையில் நடந்த குடும்பத் தகராறில், கப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
0
0
0
@Neethiman3
நீதிமான்
2 days
இலங்கையில் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; மக்கள் அவதி.
0
2
3