Explore tweets tagged as #TholThirumavalavan
@vck_officiall
Viduthalai Chiruthaigal katchi
19 hours
தமிழ்நாடு அரசியலே தொடர்ந்து திரை கவர்ச்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது | Thol Thirumavlavan Speech #TholThirumavalavan #Thirumavalavan #ViduthalaiChiruthaigalKatchi #vck
0
1
3
@itwingcuddalore
VCK IT WING CUDDALORE
4 months
திருநீர் விவகாரத்திற்கு திரு செந்தில்வேல் அவர்கள் பாஜகவுக்கு தக்லைஃப் பதில் கொடுத்துள்ளார் இது திருமா காலம் #TholThirumavalavan #VCKParty #kingmaker #Senthilvel #bjpparty #News18TamilNadu #thuglife
8
252
734
@RevoltTamil
Revolt Tamil
7 days
“துயரத்தில் நாம் உறைந்து கிடக்கின்ற போது இவர்தான் காரணம் அவர்தான் காரணம் என குற்றம் சுமத்துவது ஏற்புடையது இல்லை.” - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் @thirumaofficial #TholThirumavalavan #TVKVijayStampede #TVKVijay #karurincident #KarurTragedy #vck
0
15
78
@EzhilCaroline
Ezhil Caroline (எழில் கரோலின்)
2 months
07/08/2025 சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே பணி நிரந்தரம் கோரி 7 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுருக்கும் பூர்வகுடி மக்களான 2000 பேருக்கு மேலாக இருக்கும் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் கோரி- இன்று நானும் அவர்களுடன் கலந்து கொண்டேன் #vck #vcksocialmedia #tholthirumavalavan
1
17
84
@CN_Ignesh_vck
C.N.இக்னேஷ் விசிக
2 days
எங்க பாட்டன் பூட்டன் பாட்ட கதையா பேசுனோம்! பழியும் வலியும் சேர்க்க பகையா மாறினோம்!#vck_social_media #vckitwing #vck #vckparty #tholthirumavalavan #jaibhim #bison #maariselvaraj #PaRanjith
0
24
125
@vck_officiall
Viduthalai Chiruthaigal katchi
3 days
பாஜக விடம் தமிழ்நாடு சிக்கினால், தமிழ்நாடை காப்பாற்றவே முடியாது | Thol Thirumavalavan Press Meet | #tholthirumavalavan #viduthalaichiruthaigalkatchi #vck
0
1
2
@velichamtvtamil
Velicham TV
23 hours
நல்ல படத்தை கொடுத்துவிட்டாலே அடுத்து முதல்வர் நாற்காலி என்ற எண்ணம் வந்துவிடுகிறது - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேச்சு #VCK | #tholthirumavalavan | #VelichamTV
0
3
5
@fvalavan007
பாஸ்புட் சுரேஷ்வளவன் வட சென்னை மேற்கு மாவட்டம்
3 days
"கரூர் விவகாரம் - விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?" - திருமாவளவன் #TVKVijay | #karurstempede | #vck #TholThirumavalavan | #behindwoodsnews
0
3
3
@vckitwingoffi
VCK IT WING
3 months
மேலவளவில் விசிக தொண்டரணி.. #vck #vckitwing #tholthirumavalavan #vckparty #அரசியல்_உரிமைப்போராளிகள் #உள்ளாட்சி_சமூகநீதி_எழுச்சிநாள்
1
18
45
@chni1213
chandru
4 days
கடைக்கோடி தொண்டர்களின் ஒருவன் தலைவரின் மீது கொண்ட பேரன்பு!#vck_social_media #vckitwing #vck #vckparty #tnpolitics #vck_updates #tholthirumavalavan #jaibhim
0
2
10
@vck_officiall
Viduthalai Chiruthaigal katchi
3 days
காந்தியை கடுமையாக விமர்சித்தவர் அம்பேத்கர் !! | Thol Thirumavalavan Speech | #tholthirumavalavan #thirumavalavan #vck
0
3
3
@EzhilCaroline
Ezhil Caroline (எழில் கரோலின்)
1 month
28/08/2025 வீரச்சாவடைந்த தங்கை செங்கொடியை சுமந்து சென்றோம்… தங்கைக்கு எங்கள் வீரவணக்கம்🙏 #vck #tholthirumavalavan #VCKParty
0
19
101
@ambedkarthidal
viduthalai chiruthaigal katchi
3 months
சிந்திய ரத்தம் வீண் போகாது..! சிறுத்தைகள் படையோ பின் வாங்காது..! சொட்டுச் சொட்டாய் இரத்தம்..! விட்டுப் போகாது எங்கள் விடுதலை தாகம்..!! மேலவளவு விடுதலைக் களம்... இரா.திருமாவளவன் #அரசியல்_உரிமைப்போராளிகள் #vckitwingsalem #vckitwing #விடுதலைச்சிறுத்தைகள் #TholThirumavalavan
4
33
53
@Ezhil_Periavedi
Ezhil Periavedi
6 months
மீண்டும் அண்ணன் இடம் Pay Back to the Society வழங்கும்.. கேரள திரைத்துறையின் முதல் தலித் கதாநாயகி P. K. ரோசி அவர்கள் பெயரில் நிறுவப்பட்ட "Artist. P. K. Rosy Dalit Cinema Award" 2025 ஆண்டில் சிறந்த படத்திற்காக "பராரி" பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் #TholThirumavalavan
3
33
243
@velichamtvtamil
Velicham TV
23 hours
மன்னர்கள் தமிழை தூக்கி எறிந்து விட்டு சமஸ்கிருதத்தை கருவறையில் வைத்தனர் - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேச்சு #VCK | #tholthirumavalavan | #VelichamTV
0
6
12
@vck_officiall
Viduthalai Chiruthaigal katchi
3 days
விஜய்க்கும் திமுக அரசுக்கும் அண்டர்கிரவுண்ட் டீலிங் இருக்கிறதா? | Thol Thirumavalavan Press Meet | #tholthirumavalavan #viduthalaichiruthaigalkatchi #vck
0
0
1
@Vignesh_636955
கலகக்காரன் பந்திரவள்ளி
11 months
நாங்கள் எப்போதும் மக்களோடு இருப்போம்...🔥 #TholThirumavalavan #DEMOCRACY_REVOLUTION @thirumaofficial @VanniKural @AadhavArjuna
2
14
88
@ibctamilmedia
IBC Tamil
2 months
பிரபலம் அரசியலுக்கு வந்தால் ஈர்ப்பு இருக்கும். தலைமை பண்பு இல்லாவிடில் தக்கவைக்க முடியாது.- திருமாவளவன், விசிக தலைவர் #Thirumavalavan | #VCK | #TholThirumavalavan | #IBCTamil
5
20
127
@EN_tamilnadu
எல்லோரும் நம்முடன்
6 months
இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட நாயகர்🖤❤️ சமூக நீதியை நிலை நாட்டும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது💥💥 #MKStalinGovt #CMMKStalin #DMKGovt #DravidaModel #TholThirumavalavan #EllorumNammudan
4
71
119