Explore tweets tagged as #TNEducation
@marialeostalin
Leo Stalin
9 days
கல்வியிலும், இடஒதுக்கீட்டிலும் திமுக விட அதிமுக ஆட்சியாளர்கள் ஒரு படி மேல இருக்கிறார்கள், MGR, செல்வி ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி இவர்கள் கொண்டுவந்த திட்டங்களை தவிர்த்துவிட்டு ஆளும் கட்சியினரே மேடையில் பேச முடியாது. #TNEducation #admk #dmk
7
120
447
@Kalaignarnews
Kalaignar Seithigal
9 days
ஒரு நல்ல அரசு என்ன செய்யும் என உணர்ந்தேன்! #KalviyilSiranthaTamilnadu #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு #TNEducation #CMMKStalin #DravidianModel #TNGovt #JamesVasanthan #KalaignarSeithigal
22
251
771
@marialeostalin
Leo Stalin
9 days
திமுக செய்த சாதனைகள் என்ன என்பதை ,புள்ளிவிவரங்களோடு பேசவேண்டும், அதையும் கல்வியாளர்களை வைத்து பேச வேண்டும். தமிழ்நாட்டின் சிறந்த இயக்குனர்களை வைத்து “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறார்கள் ஆளும் (திமுக) கட்சி காரர்கள். #தலைகவிழ்ந்தமிழகம் #TNEducation
0
8
26
@EN_tamilnadu
எல்லோரும் நம்முடன்
6 months
தமிழிசை ஒரு தமிழின துரோகி😤😤💯💯 லியோனியின் ஆவேச பேச்சு 👏🏻👌🏻 #Puducherry #TamilisaiSoundararajan #Tamilisai #TNEducation #தமிழ் #WeRejectBJP #EllorumNammudan
16
344
789
@Kalaignarnews
Kalaignar Seithigal
20 days
#அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம்! #AnbuKarangal #CMMKStalin #TNEducation #TNGovt #DMK4TN #DravidianModel #KalaignarSeithigal
3
17
42
@PttvNewsX
PttvOnlinenews
26 days
“முதலமைச்சர�� செய்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது; தமிழ்நாடு Quality Education-ஐ கொடுக்கிறது” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ப��ருமிதம் #AnbilMahesh #TNEducation #QualityEducation #TamilNaduCM #EducationReform
2
3
21
@anbudananbil
Anbudan Anbil
10 days
வார்த்தைகளை விட வலிமையானவை உணர்வுகள். கல்வி நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் மல்கிய மாண்புமிகு அமைச்சர் @Anbil_Mahesh. மக்களின் உணர்வுகளோடு தன்னை இணைத்துக்கொள்ளும் உண்மையான தலைமைப் பண்பு! #AnbilMahesh #TNEducation #DMK
0
10
11
@EN_tamilnadu
எல்லோரும் நம்முடன்
7 months
கல்வியால் உயர்கிறது திராவிட மாடல்🖤❤️ கரு.பழனியப்பன் தெறி பேச்சு🔥🔥🔥 #MKStalin4TN #DMK4TN #MKStalinGovt #DravidaModel #TNEducation #EllorumNammudan
4
110
189
@ibctamilmedia
IBC Tamil
9 days
பள்ளிகளை மூடிவிட்டு கல்வித் துறையில் சாதனை எனக் கூறுவது எப்படி சரியாகும்? படித்து பட்டம் பெற்று வருவோர்க்கு தமிழில் எழுத தெரியவில்லை. எங்கு கல்வி சிறக்கிறது? - சீமான், நாதக ஒருங்கிணைப்பாளர் #Seeman | #SeemanSpeech | #NaamTamilarKatchi | #NTK | #TNEducation | #IBCTamil
0
2
3
@Kalaignarnews
Kalaignar Seithigal
20 days
இதென்ன வாக்கு அரசியலா? #CMMKStalin #DMK #TNEducation #TNGovt #AnbuKarangal #DMK4TN #DravidianModel #அன்புக்கரங்கள் #KalaignarSeithigal
2
14
22
@NewsJTamil
NewsJ
5 days
கல்வியை சீரழித்த திமுக #Education #TNEducation #Solliadi #SolliadiNewsJ #Newsj #newsjtamil #dmk #tvk #tvkvijay #tamilnadu #dmkfails #EducationFails
1
8
27
@theneelaparavai
நீலப்paravai 🐦
9 days
@neela_sanghi
Mad Marx
9 days
Surface is terrifying and it also makes us wonder if the entire event is a political gimmick, following the 2026 elections—the state has witnessed a sudden surge of caste atrocities in schools, TN's educational department has been leaking for a long period of time
0
9
28
@sunnewstamil
Sun News
3 days
#JUSTIN | கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை - தமிழ்நாடு அரசின் அறிவிப்பு #SunNews | #RTE | #TNEducation
@sunnewstamil
Sun News
3 days
#BREAKING | கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது இதனை அடுத்து, இச்சட்டத்தின் கீழ் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்கியதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு #SunNews | #RTE | #TNEducation | #CMMKStalin
1
70
202
@Kalaignarnews
Kalaignar Seithigal
20 days
அன்புக்கரம் நீட்ட திராவிட மாடல் அரசு இருக்கிறது! #CMMKStalin #AnbuKarangal #அன்புக்கரங்கள் #DMK4TN #DravidianModel #TNEducation #TNGovt #KalaignarSeithigal
1
20
30
@Kalaignarnews
Kalaignar Seithigal
10 days
கனவிலும் நடக்காத நிகழ்வு! #KalviyilSiranthaTamilnadu #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு #TNEducation #CMMKStalin #DravidianModel #TNGovt #KalaignarSeithigal
4
149
422
@anbudananbil
Anbudan Anbil
9 days
கல்வியே நாட்டின் வளர்ச்சி !! தமிழ்நாட்டின் கல்விப் புரட்சியை கொண்டாடும் விதமாக நடைபெற்ற "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" விழாவின் பெருமிதத் தருணங்கள். #TNEducation #DMKforTN #cmstalin #anbudananbil
1
7
8
@anbudananbil
Anbudan Anbil
9 days
கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு, அறிவாயுதம் ஏந்தக் கற்றுக்கொடுத்தது திராவிட இயக்கம். அந்த சமூகநீதிப் புரட்சியின் தொடர்ச்சியே கல்வியில் சிறந்த தமிழ்நாடு! #SocialJustice #TNEducation #MKStalin #anbudananbil
0
3
5
@Kalaignarnews
Kalaignar Seithigal
21 days
"அன்புக்கரங்கள்” திட்டம் இன்று தொடக்கம்! #AnbuKarangal #CMMKStalin #TNEducation #TNGovt #DMK4TN #DravidianModel #KalaignarSeithigal
3
16
35