Explore tweets tagged as #BusOperation
@Tnstc_bus
TNSTC
1 year
பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். #ArasuBus | #TamilNadu | #BusOperation | #SpecialOperation | #TNSTC | #SETC
0
2
2
@Kumbakonam_dist
Kumbakonam District | கும்பகோணம் மாவட்டம்
10 months
நாகூரில் ��டைபெறவிருக்கும் நாகூர் தர்கா பெரிய கந்தூரி உத்ஸவம் - 2024-யை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அறிவிப்பு. #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC
0
11
15
@Tnstc_bus
TNSTC
1 year
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தகவல் #ArasuBus | #TamilNadu | #BusOperation | #TNSTC | #SETC
0
2
4
@Tnstc_bus
TNSTC
1 year
தொடர் விடுமுறை, முகூர்த்தம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம். #ArasuBus | #TamilNadu | #BusOperation | #SpecialOperation | #TNSTC | #SETC
0
2
3
@Tnstc_bus
TNSTC
1 year
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். - மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல். #ArasuBus | #TamilNadu | #BusOperation | #SpecialOperation | #TNSTC | #SETC
0
3
5
@Tnstc_bus
TNSTC
1 year
23.05.2024 முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 85 பேருந்துகள் தினசரி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தகவல். #ArasuBus | #TamilNadu | #BusOperation | #TNSTC | #SETC
0
1
2
@Tnstc_bus
TNSTC
1 year
ஆடி அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல். #ArasuBus | #TamilNadu | #BusOperation | #SpecialOperation | #TNSTC | #SETC
0
1
1
@Kumbakonam_dist
Kumbakonam District | கும்பகோணம் மாவட்டம்
10 months
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கோட்டம் மூலம் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம். - தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் அவர்களின் தகவல். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation |
0
6
14
@Tnstc_bus
TNSTC
1 year
2024 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 14,086 பேருந்துகள் இயக்கம். - போக்குவரத்துத் துறை அமைச்சர் @sivasankar1ss தகவல். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #SpecialBus | #BusOperation | #DeepavaliSpecial
0
1
1
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
1 year
மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SpecialOperation | #SETC
0
0
3
@Tnstc_bus
TNSTC
1 year
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம். #ArasuBus #BusOperation | #SpecialOperation | #TNSTC | #SETC
0
0
1
@Tnstc_bus
TNSTC
1 year
விநாயக சதுர்த்தி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய நாடுகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளின் கவனத்திற்கு! #ArasuBus | #TamilNadu | #BusOperation | #TNSTC | #SETC | #OnlineBooking
0
0
1
@Tnstc_bus
TNSTC
7 months
📢 பத்திரிக்கை செய்தி #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #TNSTC
0
0
0
@Tnstc_bus
TNSTC
1 year
கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விடுமுறை தினத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம். - நிர்வாக இயக்குனர் திரு.இரா.பொன்முடி அவர்கள் தகவல். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SpecialOperation | #TNSTC | #SETC
0
0
0
@Tnstc_bus
TNSTC
1 year
தசரா பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SpecialOperation | #TNSTC | #SETC
0
0
0
@GemTv7
GEM TV
1 year
சுதந்திர தின விடுமுறையை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்! #ArasuBus #TamilNadu #BusOperation #SpecialOperation #TNSTC #SETC #gemtv #gemnews #TNbus #TNgovtBus
0
0
1
@adminmedia1
admin media
1 year
தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். #ArasuBus | #TamilNadu | #BusOperation | #SpecialOperation | #TNSTC | #SETC
0
0
1
@Tnstc_bus
TNSTC
6 months
தொடர் விடுமுறை, புனித வெள்ளி, மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC
0
0
0
@GemTv7
GEM TV
1 year
தசரா பண்டிகையை முன்னிட்டு குலசேகரப்பட்டினத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! #ArasuBus #TamilNadu #BusOperation #Dasara #specialbuses #TNSTC #SETC #gemtv #gemnews #TNbus #TNgovtBus #Holidays #dasarafestival #DasaraNavaratri #specialbus #TNgovt
0
0
0