MRK_POLLACHI Profile Banner
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம் Profile
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்

@MRK_POLLACHI

Followers
1K
Following
1K
Media
10K
Statuses
18K

🌾விவசாயி🌴 🕸️தன்னார்வலர் ⚖️ 📋கல்வி சார் சேவைகள்📇 'AAGOOLeSOLUTIONS' #NEET UG/PG Application/Counseling/Admission

Pollachi, Tamilnadu, India
Joined April 2020
Don't wanna be here? Send us removal request.
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 months
Share To Your Contacts
Tweet media one
0
0
5
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 hours
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக ஐஏஎஸ் அதிகாரி ஜெகநாதன் உட்பட இரண்டு பேரை நியமனம் செய்து அரசு உத்தரவு
Tweet media one
0
1
5
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
1 day
பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்கள் நலன்கருதி வீட்டுமனை என பதிவாகியுள்ள புல எண்களில் நில உடைமை காரர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட தனி வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கி அரசு உத்தரவு
Tweet media one
Tweet media two
Tweet media three
0
4
5
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
1 day
RT @Narasim18037507: அருமையான பயனுள்ள தகவல் 👇🙏
0
392
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
2 days
RT @APunnaivalavan: பாட்டாளி மக்கள் கட்சி - ராமதாஸ் தரப்பு Vs. அன்புமணி தரப்பு வழக்கின் தீர்ப்பு விவரம்:. PMK Vs. R. Anbumani & Ors. W.P.….
0
11
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
3 days
#NEETUG2025 #MCC.🚫 One More Extension R1
Tweet media one
0
0
3
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
3 days
RT @MoHFW_INDIA: #SnakeBite | Don't let fear bite you twice! . Remember these crucial DOs and DON'Ts: Stay calm, move away, and seek immedi….
0
747
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
3 days
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து. இனி 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெறும். தமிழக அரசு.
@sunnewstamil
Sun News
3 days
#BREAKING | “மாநில கல்விக் கொள்கை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது. " -அமைச்சர் அன்பில் மகேஸ். #SunNews | #TNEducationPolicy | #AnbilMahesh
Tweet media one
0
0
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
4 days
#NEETUG2025 #MCC.Extension For R1 Choice Locking Schedule 07.08.2025
Tweet media one
1
0
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
#NEETUG2025 #TNSelectionCommittee.NOTIFICATION -24.KIND ATTENTION TO THE CANDIDATE'S #EXTENSION OF ROUND-1 ONLINE #COUNSELLING OF #MBBS / #BDS COURSE 2025-2026 SESSION
Tweet media one
0
0
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
நிர்வாக நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய பணியிடங்களை உருவாக்கம் செய்து ஆணையர் ஸ்ரீதர் உத்தரவு
Tweet media one
0
0
1
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
#NMC NOTICE.👉 Details of Students Admitted for #MBBS Course in India for the Academic Year 2024-2025.🫢 Few Wrong Entries Have Been Made by the Medical Colleges / Medical Institutions While Submitting the Details of Students on NMC Portal
Tweet media one
0
0
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
45 வயதுக்கு மேற்பட்ட பெண் தலைமை காவலர், பெண் உதவி ஆய்வாளர், பெண் காவல் ஆய்வாளர்களுக்கு இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு. #Police #women
Tweet media one
0
0
1
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
2 ஆயிரம் உணவு டெலிவரி ஊழியர்கள் இ ஸ்கூட்டர் வாங்க தலா 20 ஆயிரம் மானியம் . 4 கோடி ஒதுக்கீடு செய்து #தமிழ்நாடு அரசாணை . பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியீடு. #FoodDelivery.#Ebike
Tweet media one
Tweet media two
0
1
1
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
Tweet media one
0
0
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
#NEETUG2025.👁️‍🗨️ Revised #MCC + #State schedule.All India Quota / Deemed / Central State Quota #Counselling
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
0
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
IIT Kanpur Academic Fee 2025-26. Watch Category Fees .• General / OBC / EWS.• SC / ST / PH. This is how the Indian system.
Tweet media one
0
0
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு . மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியீடு . ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
4
4
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
5 days
G_O_Ms.No.182: பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு! .#Aadhaar .#Aadhaarupdate
Tweet media one
Tweet media two
Tweet media three
0
2
4
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
6 days
The Centre told the Court that it was the rarest of the rarest mistakes. Read more: #SupremeCourt #NEETUG
Tweet media one
Tweet media two
0
0
0
@MRK_POLLACHI
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
6 days
#TNDALU 3 YEAR LAW #CORRECTION WINDOW OPEN
Tweet media one
0
0
0