Explore tweets tagged as #11YearsOfJeeva
Maybe, I left cricket. But cricket never left me.. #Jeeva will always be a pleasant memory and an identity in my career. 11 years today 😊 #11YearsOfJeeva
35
420
7K
கிரிக்கெட் எப்போதுமே என்னை விடவில்லை! @TheVishnuVishal #Jeeva #VishnuVishal #11YearsOfJeeva #JayaPlus
0
0
1
A classic in cricket cinema - @TheVishnuVishal's #Jeeva completes 11 years today 🏏 A film that inspired one and all, still hitting it out of the park! #11YearsOfJeeva
0
1
8
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் நடித்து வெளிவந்த வெற்றி படமான ஜீவா வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு #Jeeva | #VishnuVishal | #DirectorSusindran | #SriDivya | #Soori | #Imman | #JeevaMovie | #11YearsOfJeeva | #PrenissMedia
0
0
0
ஜீவா இது ஓரு சாதாரண படம்தான் ஆனா இதுல பேசுனா மேட்டர் ரொம்ப ஷார்ப்.. கலகலப்பா இருக்குற கிரிக்கெட் கதைல இவ்ளோ விஷயம் இருக்குதான்னு யோசிக்கவச்ச படம் #Jeeva
#11YearsofJeeva #Vishnuvishal
0
4
4
விஷ்ணுவிஷால் நடித்துள்ள ஜீவா திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு #Jeeva #VishnuVishal #11YearsOfJeeva #JayaPlus
0
0
2
One of the finest acting from #VishnuVishal .always choosing different scripts Only circket players know the emotion of this movie #jeeva love family friendship cricket with awesome acting 🥰#11YearsOfJeeva
11
0
16
#Jeeva விஷ்ணு விஷால் இன் முக்கியமான படங்களில் ஒன்று.. நிஜ கிரிக்கெட் வீரரான #VishnuVishal இதில் பலரின் கிரிக்கெட் கனவுகளை சுமந்து கண்முன் கொண்டு வந்தார் தன் நடிப்பின் மூலம்.. நட்பு • காதல் • கிரிக்கெட் • ஏமாற்றம் • வெற்றி என அனைத்தையும் பேசிய படம் #11YearsOfJeeva
1
4
17
#CinemaBytes | நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி! #SunNews | #VishnuVishal | #11YearsOfJeeva | @TheVishnuVishal
0
8
57
@TheVishnuVishal My most fav Movie ❤️❤️❤️ The absolute Cinema ❤️❤️❤️ #11YearsOfJeeva
0
0
0
ஓரு ஸ்போர்ட்ஸ் கதை அத இதவிட Deep ah யாருமே சொன்னதில்ல ஓரு விளையாட்டு அதுக்குள்ள நடக்குற பாலிடிக்ஸ், சோகம், வலி எல்லாமே அவ்ளோ உன்னிப்பா இருக்கும்✌️ இந்த படத்துக்கு அப்பறம் நெறய படம் இதே மாதிரி வந்துருக்கு ஆனா இந்த படத்தோட தாக்கம் வேற 🫡🥹 #11YearsofJeeva
0
4
20
#11YearsOfJeeva – one of my favourite movies during my School days Director Suseenthiran brilliantly showed the politics running behind in the cricket.👏🏻 @TheVishnuVishal didn’t just act as Jeeva, he lived as Jeeva.👌🏻
2
1
22
One of the greatest cricket films in Kollywood....❤️❤️❤️❤️ @TheVishnuVishal
#11yearsofjeeva
Maybe, I left cricket. But cricket never left me.. #Jeeva will always be a pleasant memory and an identity in my career. 11 years today 😊 #11YearsOfJeeva
0
0
2
#jeeva படம் கிரிக்கெட் தான் வாழ்க்கை உலகம் வாழ்ற ஒருத்தன் வாழ்க்கையில் அவனால சாதிக்க முடியாது அம்புட்டு தான் சூழ்நிலை ஒரு miracle நடந்து அவன் கிரிக்கெட் லைப் மாறும் sports மூவி ரொம்ப proper எடுத்த ஒரு நல்ல படம் @TheVishnuVishal 🤝🤝🤝 #11YearsOfJeeva
0
0
2
One of my favourite Cricket based movies😍 Maybe, I left cricket. But cricket never left me..💯 #11YearsOfJeeva
Maybe, I left cricket. But cricket never left me.. #Jeeva will always be a pleasant memory and an identity in my career. 11 years today 😊 #11YearsOfJeeva
0
0
0