#Jeeva விஷ்ணு விஷால் இன் முக்கியமான படங்களில் ஒன்று.. நிஜ கிரிக்கெட் வீரரான #VishnuVishal இதில் பலரின் கிரிக்கெட் கனவுகளை சுமந்து கண்முன் கொண்டு வந்தார் தன் நடிப்பின் மூலம்.. நட்பு • காதல் • கிரிக்கெட் • ஏமாற்றம் • வெற்றி என அனைத்தையும் பேசிய படம் #11YearsOfJeeva
1
4
17
Replies
இன்றும் பலரும் கிரிக்கெட் கனவை சுமக்க ஜெயிக்க இந்த படமும் ஒரு ஊக்கமாக இருக்கும்... தயாரிப்பாளராகவும் விஷ்ணு நல்ல படத்தை நமக்கு அளித்துள்ளார் ❤️.. பின் குறிப்பு : தற்போதைய நம்பர் 1 T20I பவுலர் வருண் இதில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது... https://t.co/b9a9yHrUci
0
1
2
Contestant No.02✅ #AuroraSinClair "Baloon Akka" #BiggBoss9Tamil #BiggBossTamil
#BiggBossTamil9
https://t.co/Pgn4ZyCbi1
0
1
6