Gopal Balaji Profile
Gopal Balaji

@GopalBalaji

Followers
25
Following
0
Media
14
Statuses
40

Balaji

Joined June 2021
Don't wanna be here? Send us removal request.
@GopalBalaji
Gopal Balaji
2 years
தப்பு செய்துவிட்டு குற்றவாளியாக உள்ளே செல்பவர்கள் வேறு விசாரணை கைதியாக செல்பவர்கள் வேறு விசாரணை கைதிக்கு அவர் குற்றம் செய்தோர் என்று உறுதி செய்யும் வரை அவர் நிரபராதியே.
@sathya_0555
🌳சத்யா_கேசவன்🌳
2 years
@Saattaidurai நீ தப்பு செஞ்சுட்டு ஜெயிலுக்கு போவ, உன்ன உள்ள வச்சு சொல்ரதலாம் தரமா கொடுக்கனுமா??? சொல்ரத தரன் இல்லாம கொடுத்தா தான் திரும்ப அங்க போகக் கூடாதுனு ஒழுங்கா இருப்ப, தோ இப்போ பழசுலாம் நினைவுக்கு வந்து பேசுரல, திரும்ப உள்ள போயிட போர பார்த்து.
1
0
0
@GopalBalaji
Gopal Balaji
2 years
எத போட்டாலும் சாப்பிடும் படி போட்டால் சரிதான் இல்லனா P C P தான் சாப்பிடுவார்கள் வசதி உள்ளவர்கள் வசதி இல்லாதவர்கள் பாடு தான் திண்டாட்டம்.
@Saattaidurai
Duraimurugan
2 years
ஏற்கனவே காலையில் பொங்கல் என்ற பெயரில் ஒன்னு வழங்கப்படுது அதை பெரும்பாலும் யாரும் சாப்பிடுவது கிடையாது சாப்பிடவும் முடியாது . மாலையில் நிலக்கடலை என்ற பெயரில் வழங்கப்படும் கடலையை 100 ல் 90 பேர் சாப்பிடுவதில்லை . காலையில் வழங்கப்படும் தேனீரை முகர்ந்து கூட பார்க்க முடியாது . சிறை
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
2 years
RT @Arappor: மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்தில் தமிழக அரசும், தமிழக ஆளுநரும் ஃபுட்பால் விளையாடிக் கொண்டு இருக்கிறார்களா?.#Arappor .@CMOTamil….
0
51
0
@GopalBalaji
Gopal Balaji
2 years
RT @Arappor: 2015 சென்னை வெள்ளத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் மழைநீர் வடிகால் பணிகள் சென்னை மாநகராட்சியால் துவங்கப்பட��டது. அந்த பணிகளுக்கு….
0
103
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
அப்போ சட்டபேரவைக்கு இனி இ.பி.எஸ் போகமாட்டாரோ.
@SowdhaMani7
Sowdha Mani
3 years
இதுக்கு மேலும் திருட்டு திராவிடத்தின் கன்னத்தில் அறைய வேண்டுமா?
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
Tweet media one
Tweet media two
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
சட்ட பேரவையில் இருந்து வெளியேறியதை போல் தமிழ்நாடு கவர்னர் பதவியில் வெளியேறுவது எப்பொழுது நடக்கும் கவர்னர் அவர்களே
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
திமுக அரசு சொல்ல கூடிய விஷயங்களை ஆளுநர் படிக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்பதைப் போல் தந்தி டிவியில் உங்கள் இஷ்டத்திற்கு கத்துவதை மக்கள் கேட்க வேண்டுமா.
@narayanantbjp
Narayanan Thirupathy
3 years
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
@aiadmktv
AIADMK TV
3 years
ஆளுநரை வைத்துக்கொண்டு, முதல்வர் பேசுவது சட்டமன்ற மரபுக்கு எதிரானது; அநாகரிகமானது. #EdappadiPalaniswami #AIADMK #MKStalin
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
3.
@JuniorVikatan
@JuniorVikatan
3 years
அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் பெயர்களை தவிர்த்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தது பற்றி #உங்கள்கருத்து என்ன?
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
தமிழ்நாட்டுக்கு பெயர் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு விடப்படும் சவாலா இது.
@narayanantbjp
Narayanan Thirupathy
3 years
உண்மைக்கு புறம்பானதை ஆளுநர் பேச வேண்டிய அவசியமில்லை. ஆளுநரை அவையில் இருக்கும் போதே அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது ஜனநாயக விரோதம்.
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
B J B யை பின் தொடர்கிறார்களோ தப்பாச்சே.
@SowdhaMani7
Sowdha Mani
3 years
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திமுகவினரின் அராஜகங்கள் தமிழகத்தில் அரங்கேறுது. இந்த லட்சணத்தில ‘ தமிழகம் அமைதிப் பூங்கா என்ற வார்த்தையை ஆளுநர் படிக்கலைன்னு விடியல் குமுறுறாரு. 🤦‍♀️🤦‍♀️
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
@SowdhaMani7
Sowdha Mani
3 years
😀😀
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
தி.மு.கா அரசை பற்றி வரும் புகார் மனுக்கள் கவர்னர் அலுவலகத்தில் இருந்து எங்கு செல்கிறது அண்ணாமலை தெரிவிப்பாரா.
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
பிதற்றல் நிறுத்த படுமா உண்மை சொல்லாத அண்ணாமலை.அண்ணாமலையார் பெயரை காப்போம்
@SowdhaMani7
Sowdha Mani
3 years
துண்டுச்சீட்டையே ஒழுங்கா படிக்கத் தெரியாதவரெல்லாம் மரபைக் கடைபிடிப்பார் என எதிர்பார்க்கலாமா…
Tweet media one
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
நீங்கள் பிற மதத்தை சேர்ந்தவர்களை ஏற்க மறுப்பது போல் பிற கட்சிகளையும் ஆட்சி செய்ய மறுக்க துவங்கி விட்டிர்களோ.
@narayanantbjp
Narayanan Thirupathy
3 years
சிலர் போல் சட்டையை கிழ��த்து கொண்டு நாடகமாடி வெளியேறாது, தன் இருக்கையிலிருந்து சிங்கம் போல் ஆளுநர் வெளியேறியது 'தேசிய மாடல்'.
0
0
0
@GopalBalaji
Gopal Balaji
3 years
1.
@SowdhaMani7
Sowdha Mani
3 years
நூற்றுக்கு நூறு சரி!
Tweet media one
0
0
0