🌻Mr.Easytalkoos🌻
@easytalkoos
Followers
15K
Following
112K
Media
13K
Statuses
190K
Content Creator | Reader | Writer | Engineer | Tech Enthusiast |interested in | politics |web series'|Cinema|Sports. Make today Happy.Just Smile .No DM 🌻🙏
Joined January 2020
குடும்பத்தோட ஒரு பங்சனுக்கு போயிட்டு வ���்றது கொஞ்சம் கஷ்டம் தான் போல. 😜😂
0
0
1
சித்தர்கள் காட்டிய எட்டு ( 8 ) வடிவ நடை பயிற்சி ! ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். பயிற்சியும்
0
0
1
போங்க பாஸ் இது பழையது. இப்ப எல்லாம் எதிரிகிட்ட புன்னகை பண்ணினா இளிச்சவாய் ன்னு முத்திரை குத்திடுவாங்க 😜😂
எதி���ியை ஜெயிக்கணும்னு முடிவு செய்துவிட்டால் நீ ஏந்த வேண்டிய ஒற்றை ஆயுதம் புன்னகை மட்டுமே.😂 எவ்வளவு தொல்லைகள் கொடுத்தாலும் எப்போதும் சந்தோஷமாய் இருக்கிறானே என்கிற நினைவே அவனை கொன்றுவிடும்.!😂 Good night 😍
0
0
2
பிளான் பி இல்லாமல் பிளான் எ வை ஒருபோதும் செயல்படுத்த கூடாது. 👌😜😂
1
0
3
இன்று ஓலை குடிசையில் இருப்பவன் கால சுழற்சியால் நாளை கோட்டையில் கூட இருக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் மனிதனை எப்போதும் மனிதனாகவே பாரு.
1
0
3
காசு பணத்தை தவிர உறவுகள், ஜாதி, மதம், சடங்கு மற்றும் சாம்பிராதயங்கள் அனைத்தும் நாம் இந்த பூமியில் பிறந்ததில் இருந்து நாம் மறையும் வரை நாம் கூடவே பயணித்து கொண்டு தான் இருக்கும். சில அரசியல்காரண த்திற்காக வேண்டும் என்றால் நாம் இவை அனைத்தும் இல்லை என்று மறுக்கலாம்.💐
0
0
1
இந்தமாதிரி சமயத்தில் யாருக்குமே செம கோவம் வரத்தானே செய்யும். 😜😂🤣
4
3
6
இதுக்கு தான் அகிமிசை வழிப்போராட்டாம்முன்னு சொல்லுவாங்க போல. இதுவும் நல்லா தான் இருக்கு 👌😜😂
0
1
3
இருடா பாஸ் முதலில் சாப்பிடட்டும். இதுக்கு பின்னணி இசை தான் டான் ரேஞ்சுக்கு இருக்கு 👌😜😂
2
6
11
எந்த ஒரு புதிய அத்தியாயத்திற்கும் ஆரம்பதிற்கும் அவமானங்களும் விடா முயற்சியும் தான் காரணம்.
2
22
81
பொதுவாகவே இங்கே வாழ்க்கையில் ஏமாற்றங்கள் என்று எதுவுமே இல்லை. நாமளே அப்படி ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டு நம்மை நாமே முடக்கி கொள்கிறோம். " ஒரே அர்த்தத்தில் பல வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்பதையும் அறிக "
1
2
2
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 💐🙏 வெற்றிகரமான நாளாக மலரட்டும். 💐💐💐💐
28
25
267